பத்து கட்டளைகள் பாடல் | Ten commandments song| Old tamil christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 27

  • @parthibana9796
    @parthibana9796 Месяц назад +1

    எனக்கு வயது 73. என் வாழ்க்கையில் இதற்கு இணையான வேறுபாடலை நான் கேட்டதில்லை

  • @augustinmargreat5017
    @augustinmargreat5017 2 года назад +12

    Old but gold

  • @havalinSaron
    @havalinSaron 8 месяцев назад +1

    இயேசுகிறிஸ்து பரமபிதாவே உமக்கே கோடானகோடி நன்றி❤ஆமென்!

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @benitamerlin3554
    @benitamerlin3554 2 года назад +7

    அல்லேலூயா

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 9 месяцев назад +3

    Wonderful,wonderful in singer M.P.Krishnan voice

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo 4 месяца назад +1

    ஆமென்

  • @ananthrajan1338
    @ananthrajan1338 9 месяцев назад +1

    Old but gold songs

  • @katturajasimson7956
    @katturajasimson7956 2 месяца назад

    பரிசுத்த ஓய்வு நாள் சனிக்கிழமை

    • @WordisGod3in1
      @WordisGod3in1  2 месяца назад

      ruclips.net/video/3tZHo5wK7FY/видео.htmlsi=ANEoQhRyjf63xoTv
      எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)

  • @Madhaelectrical
    @Madhaelectrical 9 месяцев назад +1

    Supergold

  • @jayasyuvashighclasskitchen7210
    @jayasyuvashighclasskitchen7210 9 месяцев назад +4

    Hallelujah good morning

  • @chandrashekharshekhar4620
    @chandrashekharshekhar4620 Год назад +7

    Super old Christian song thank you for the channel

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 9 месяцев назад +5

    IO.OOO..KODI NANTRIGAL ..2023 ...

  • @nrahamthulla
    @nrahamthulla 21 день назад

    1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా?
    1.నా జీవిత యాత్రలో
    2.సర్వ కృపానిధివగు ప్రభువా
    3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా

  • @indraprema3205
    @indraprema3205 9 месяцев назад +3

    Very well done, in every Church this must be played because many people do not know the Ten Commandments ,specially young generation must learn.

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 3 месяца назад

    பாடல் பாடும் பாடகரே தேவனை ஆராதிக்கும் ஏழாவது நாள் பரிசுத்த ஓய்வு நாள் சனி கிழமை அதை மறந்து விடாதீர்.

    • @WordisGod3in1
      @WordisGod3in1  3 месяца назад

      ruclips.net/video/3tZHo5wK7FY/видео.htmlsi=ANEoQhRyjf63xoTv
      எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)

  • @sheelajayaraj866
    @sheelajayaraj866 11 месяцев назад +4

    🙏🙏

  • @nrahamthulla
    @nrahamthulla 9 месяцев назад +1

    Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu

  • @selvanjeeva6717
    @selvanjeeva6717 2 года назад +4

    3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
    2 கொரிந்தியர் 11:3
    4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
    2 கொரிந்தியர் 11:4
    Spreading another Jesus
    Another gospel
    Another spirit
    16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
    ஆதியாகமம் 2:16
    17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
    ஆதியாகமம் 2:17
    4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.
    ஆதியாகமம் 3:4
    Hello brother in the song you haves said they Sunday as sabbath if you prove from the bible that Sunday as a sabbath you get one crore Indian repees
    PH.no 9442370548

    • @WordisGod3in1
      @WordisGod3in1  Год назад

      ruclips.net/video/3tZHo5wK7FY/видео.html
      எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)

    • @j.kannanj.kannan5938
      @j.kannanj.kannan5938 9 месяцев назад

      2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.
      ஆதியாகமம் 2:2
      3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
      ஆதியாகமம் 2:3
      ஏழாம் நாள் சனிக்கிழமை

    • @j.kannanj.kannan5938
      @j.kannanj.kannan5938 9 месяцев назад

      8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
      யாத்திராகமம் 20:8
      9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
      யாத்திராகமம் 20:9
      10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
      யாத்திராகமம் 20:10
      11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
      யாத்திராகமம் 20:11

    • @jspurgeon738
      @jspurgeon738 9 месяцев назад

      கிறிஸ்து தாமே அனைத்து பிரமாணம் ஆனார். ஓய்வு நாள் ஒரு பொருட்டல்ல..

    • @jspurgeon738
      @jspurgeon738 9 месяцев назад

      கலாத்தியர்
      கலாத்தியர் - அதிகாரம் 3
      அதிகாரங்கள்: 1 2 3 4 5 6
      Galatians-03
      1 புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
      2 ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
      3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
      4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
      5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
      6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
      7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
      8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
      9 அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
      10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
      11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.