SILUVAI THIRU SILUVAI | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 214

  • @dr.suriyakalavathybaskaran6801
    @dr.suriyakalavathybaskaran6801 4 дня назад +2

    Praise be to the lord.🙏🙏🙏

  • @Thetushar3158
    @Thetushar3158 6 месяцев назад +37

    ஆனால், எனது வீட்டீற்கு அருகில் உள்ள CSI வேதக்கோயிலில் இந்த பாடல் அதிகாலையில் ஒலிக்கும் போது 5ம் வகுப்பு படிக்கும் எனது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடியும். சுடலைமணி யான என்னையும் இந்த சிலுவை பாடல் இயேசுவிடம் இழுத்ததே! தேவனிடத்தில் எனக்கும் கிருபை கிடைத்ததே!

  • @gopinath8823
    @gopinath8823 6 месяцев назад +29

    எத்தன பேர் இந்த பாடலை கேட்டு நீங்க பன்ன தவறை கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டிருக்கீங்க ஒரு like plz

  • @nikeshshree4349
    @nikeshshree4349 6 месяцев назад +19

    ஹிந்துவாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை இப்பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதெல்லாம் கண்கலங்குகிறேன் எதோ ஒரு மனநிம்மதி 🩵

  • @mayavathi8699
    @mayavathi8699 6 месяцев назад +16

    நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிக்கின்றது

  • @Mukeshsuman-mx8iv
    @Mukeshsuman-mx8iv 6 месяцев назад +9

    இக்காலத்திலும் முந்தய நாட்களிலும் கே கேட்கக்கிடைக்காத High Pitch பாடல்கள். நான் சிறு பையனாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாய்க்கோடு CSI சர்ச்சில் கன்வென்சனில் கேட்ட பாடல்கள்.வெளியீட்டமைக்குத் தங்களுக்கு நன்றி. கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோதிரங்கள்.

  • @Comedyking-l6e
    @Comedyking-l6e 6 месяцев назад +9

    என்னுடைய பத்துவயாதில் நான் கேட்ட பாடல் 55 வயதை கடந்தும் நெஞ்ச விட்டு நீங்காத வயலட் அம்மாவின் குரல் கர்த்தரால் தெரிந்துகொண்ட அம்மா ஆமேன் ஸ்ஸோத்திரம்.

  • @Rajpal-ms7rx
    @Rajpal-ms7rx 6 месяцев назад +9

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல்....

  • @BalchandKapoor-vw3ht
    @BalchandKapoor-vw3ht 6 месяцев назад +9

    தரிசனம் பெற்றவர்கள் மறையலாம், ஆனால் தரிசனம் ஒருநாளும் மறையாது.... ஆமென்

  • @nikeshshree4349
    @nikeshshree4349 6 месяцев назад +5

    எனக்கு மிகவும் பிடித்த அம்மாவின் பாடல்களை மொத்தமாக கேட்கச் செய்த சர்வஜனத்துக்கும்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வுக்குகோடா கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @durais9544
    @durais9544 2 месяца назад +5

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மீனவ கிராமத்தில் 1972 வாக்கில் என்று நினைக்கிறேன்

  • @DaraSingh-yg7ir
    @DaraSingh-yg7ir 6 месяцев назад +6

    ✝️இயேசு சீக்கிரம் வரப்போகிறார். ஆமென் 👑

  • @Sawaliya--627
    @Sawaliya--627 6 месяцев назад +6

    ஒவ்வொரு வரிகளிலும் ஜீவன் உள்ளது. பாடல் மிகவும் அருமை, தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @Ghanshyamsharma-gs4yv
    @Ghanshyamsharma-gs4yv 6 месяцев назад +5

    நாங்கள் இந்துதான் ஆனாலும் ஆரோன் அம்மா பாடல்களை கேட்கும் போது ஏனோ இயேசுபிரான் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகிது. எங்கள் சிறு வயது நியாபகம் வந்து கண்கள் குளமாகிறது. 6,7 வது படிக்கும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். சிலுவை திருசிலுவை பாடலில் கண்களில் வரும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. இயேசுவிற்கு ஸ்தோத்திரம் பலகோடிகள் சொல்கிறேன்.

  • @kanmalaijoseph6433
    @kanmalaijoseph6433 Год назад +3

    அம்மாவின் பாடல் எனக்கு உயிர்

  • @jebarani4209
    @jebarani4209 Год назад +2

    Thank u for your information in between the lyrics

  • @mamatharaju4354
    @mamatharaju4354 6 месяцев назад +3

    கண்ணீர் பெருகிய நன்றிகள் கோடி சகோதரரே உமக்கு!!

  • @Surveshyadav-q3p
    @Surveshyadav-q3p 6 месяцев назад +3

    பழைய கிருஸ்துவ பாடல்கள் இனிமையாக இருக்கும் இன்றளவும் 💞💐👍

  • @pauladigal
    @pauladigal Год назад +2

    அருமையான பாடல், இனிய இசை. கண்கள் குளமாகியது. விழிகள் ஈரமாகியது.

  • @Sumangeeta-m5t
    @Sumangeeta-m5t 6 месяцев назад +4

    இயேசுவின் உண்மையான அன்பை விளக்கும் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்.

  • @JitendraGupta-rg5ie
    @JitendraGupta-rg5ie 6 месяцев назад +2

    சகோதரரே உமக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍

  • @Anjay-i4n
    @Anjay-i4n 6 месяцев назад

    I love your positive attitude! Your videos are always uplifting.

  • @ChintamanChouhan-q7h
    @ChintamanChouhan-q7h 6 месяцев назад +5

    சிலுவை நாதர் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @mahimamiv3239
    @mahimamiv3239 6 месяцев назад +3

    இந்த பாடல் என் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை கொடுத்தது, நன்றி ஆமென்.

  • @Kailashsingh-j7d
    @Kailashsingh-j7d 6 месяцев назад +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @Virendrabohra-pe4gr
    @Virendrabohra-pe4gr 6 месяцев назад +1

    🌎பூமிக்குரிய தகப்பன்மார் சாய்ந்துபோனாலும் பரலோகத் தகப்பனையே சார்ந்துகொள்வேன் என்ற விசுவாச அறிக்கைப் பாடல் வரிகளும் அதன் இசைக் கோர்வையும் அருமை.🌈இடது ஓரத்தில் பாடலின் இசைத் தடக் குறிப்பு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இத்தகைய முயற்சி தமிழ்க் கிறிஸ்தவ இசைப் பெட்டக மரபில் இதுவே முதன்முறையென்று தெரிகிறது.

  • @shubra9553
    @shubra9553 6 месяцев назад +3

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...

  • @Rajeshpalasiya-ut4nd
    @Rajeshpalasiya-ut4nd 6 месяцев назад +3

    சிறுமியாக இருந்த போது அம்மாவின் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். இப்போது வயதான நேரத்திலும் இப்பாடல்களைக் கேட்கும்போது உற்சாகம் அளிக்கிறது.அவரின்பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பாராக. நன்றி இயேசப்பா. 🕊️தரிசனங்களோடும் ,பரலோக வெளிப்பாடுகளோடும், ஆத்துமபாரத்தோடும்,விளம்ரத்துக்காகவோ,வியாபார நோக்கமின்றி, பரிசுத்தாவியானவரின் விருப்பத்தோடு பாடப்பட்ட வயலட் ஆரோன் அம்மாவின் பாடல்கள் உயிரை உருக்கி ஊனை அழித்துப் போட்ட இன்றைய காலை தியானம் அழகு எனக்கு

  • @Worryno
    @Worryno 6 месяцев назад

    Your videos always provide such valuable information and insights. Thank you!

  • @Sureshjain-oy8bd
    @Sureshjain-oy8bd 6 месяцев назад +2

    அக்காலங்களில் உண்மையாய் ஆண்டவருக்கென்று பயன்படுத்தப்பட்ட கனமுள்ள பாத்திரங்கள்.என்றும் இனிமை குன்றாத பாடல்கள் அம்மா அவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் !

  • @jamuna2687
    @jamuna2687 6 месяцев назад +2

    அருமை ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வீடியோ அருமை அனைத்து பாடல்களும் பதிவேற்ற தேவன் உதவி செய்வாராக

  • @Surajtailor-bf9yu
    @Surajtailor-bf9yu 6 месяцев назад +2

    இந்த உலகில் நம்புவதற்கு சார்ந்துக்கொள்ள இயேசுவை தவிர வேறு யாரும் இல்லை அருமையான பாடல்

  • @Phoolchandkumar-pc1pu
    @Phoolchandkumar-pc1pu 6 месяцев назад +2

    நல்ல பொருள் நிறைந்த பாடல்🙏 மிக்க மகிழ்ச்சி 💛எப்படியெல்லாம் ஊழியம் செய்து இருக்கிறார்கள் 🙏இன்னும் இவர் குடும்பம் தொடர்ந்து செய்கிறார்கள் 🛐✝️

  • @Vishalpawar-l1w
    @Vishalpawar-l1w 6 месяцев назад +1

    Bring back to my childhood, this song regularly played in my beloved church olden days.. Glory to Jesus

  • @SubashGautam-z8r
    @SubashGautam-z8r 6 месяцев назад +1

    எங்கள் ஊர் திசையன்விளை கணேசர் தியேட்டரில் சினிமா துவங்கும் முன் கடைசியாக பல்லாண்டுகளாக ஒலித்த பாடல் இது. இந்த பாடல் ஒலிக்க🔊ஆரம்பித்ததும் சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு வேகமாக செல்வார்கள்.

  • @Yogendra882-u4m
    @Yogendra882-u4m 6 месяцев назад +2

    இந்த பாடலை பதிவிட்ட அகஸ்டின் செல்லப்பன் அவர்களுக்கு நன்றி

  • @Gautambhilala-ui8es
    @Gautambhilala-ui8es 6 месяцев назад +2

    அற்புதமான சிலுவை தியான பாடல்

  • @Javed73-x7v
    @Javed73-x7v 6 месяцев назад +3

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @omeshwar2240
    @omeshwar2240 6 месяцев назад +1

    We get up hearing her songs on all sundays sung by a nearby church! I am a staunch Hindu but love this song Our Sundays never are complete without this song... Old memories but....

  • @Rajpal-ms7rx
    @Rajpal-ms7rx 6 месяцев назад +2

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @MrIndian-fu6hb
    @MrIndian-fu6hb 6 месяцев назад +2

    பாடலை சிதைக்காத பழைய காலத்து இசை.🪗 வாழ்த்துக்கள்

  • @shankarm8765
    @shankarm8765 6 месяцев назад +1

    இந்த பாடல் என் மனதை தொட்டது. இப்போதெல்லாம் தினமும் இந்தப் பாடலைக் கேட்கிறேன்

  • @Sawaliya--627
    @Sawaliya--627 6 месяцев назад +2

    அம்மையாரின் பாடல்களை தொடர்ந்து வெளியிடுங்கள்

  • @Surajtailor-bf9yu
    @Surajtailor-bf9yu 6 месяцев назад +1

    I know Amma. From 1968 I have Joined in The ministry On those days i am So happy to hear this Sweet voice.

  • @mangalam5526
    @mangalam5526 6 месяцев назад +1

    இந்த பாடலை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு HMV கருப்பு ஒலி தட்டு (ரிக்கார்டு) கேட்டது அம்மாவின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @AakashSingh-d4u
    @AakashSingh-d4u 6 месяцев назад +2

    பாவியை பரிசுத்தவானாய் மாற்றும் பாடல்

  • @VallabhBhai-vh5wb
    @VallabhBhai-vh5wb 6 месяцев назад +2

    இயேசுவே மெய்யான தேவன்

  • @JaswantSinghGurjar-jz9jw
    @JaswantSinghGurjar-jz9jw 6 месяцев назад +1

    High Pitch songs.🍂அடிவயிற்றிலிருந்து சத்தமாகப் பாடினால் மட்டுமே பாடமுடியும். God's gift voice. எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிங்காரமாளிகையில்....50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் வருடம் ஒருமுறை குடும்பமாக வந்து தங்கியிருந்து ஊழியம் செய்திருக்கிறார்கள்.நன்றி.

  • @Motilalmewada-dp5lj
    @Motilalmewada-dp5lj 6 месяцев назад +2

    அற்புதமான பாடல். இப்போதைய பாடலுக்கு ஈடு இனையாகது.

  • @lovematchupus
    @lovematchupus 6 месяцев назад

    The information in this video is so helpful. Thank you for sharing!

  • @Sonamona-t7x
    @Sonamona-t7x 6 месяцев назад +1

    என்னுடைய இதயமே உடைந்து போச்சு. எனக்கு அழுகு தான் வருது இந்த பாட்ட எழுதனற்கு நன்றி.

  • @HilarioTapuio
    @HilarioTapuio 7 месяцев назад

    I always feel so enlightened after watching your videos. Thank you!

  • @BrijeshKumar-nt6eg
    @BrijeshKumar-nt6eg 6 месяцев назад +1

    தேனிலும் தெழி தேனிலும் மதுரமுள்ளதுமான பாடல் கேட்க இனிமையாகவும் இருதயத்திற்கு சந்தோஷமாகவும் உள்ளது

  • @BalchandKapoor-vw3ht
    @BalchandKapoor-vw3ht 6 месяцев назад +1

    Very glad to hear olden golden reviving spiritual songs.. Thank you for publishing songs.

  • @mdahmed1640
    @mdahmed1640 6 месяцев назад +1

    சிறு வயதில் வானொலில் கேட்டு மகிழ்ந்த பாடல் இந்த பாடலை பாடிய அம்மா உங்கள் குரல் என் காதில் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கின்றது ரொம்ப மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @malleshyadavu9178
    @malleshyadavu9178 6 месяцев назад +3

    இந்த பாடல் கேட்கும் போது எவ்வளவு பெயரருக்கு அழுகை வந்தது

  • @acetoryaheE89
    @acetoryaheE89 7 месяцев назад

    Fantastic video! Thanks for sharing your talents with us.

  • @satya5144
    @satya5144 6 месяцев назад +1

    இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் இதயத்தை முட்டியது சமாதானமாக உள்ளது.

  • @VallabhBhai-vh5wb
    @VallabhBhai-vh5wb 6 месяцев назад +1

    உலகம் அழியும் வரை சாகா வரம் பெற்ற பாடல்கள்! தேவனின் துணையுடன் எழுதப்பட்டு, பாடப்பட்ட பாடல்!பாடல் பாடிய அன்னை அவர்கள் நம்மை மகிழ்வித்து விட்டு பரலோகில் தேவ சமூகத்தில் பாடல் பாட சென்று விட்டார்கள்! அன்னையின் பாடலுக்கு சிறுவயது முதல் ரசிகன்! நான் உயிருடன் இருக்கும் வரை இந்த ஜீவனுள்ள பாடல்கள் என்னுடன் பயணிக்கும்!

  • @mamatharaju4354
    @mamatharaju4354 6 месяцев назад +1

    Violet Aaron voice is God"s gift .I am enjoying her sweet voice

  • @Biharivlog-e1j
    @Biharivlog-e1j 6 месяцев назад +1

    ஆமென் நல்ல குரல் வளம் மட்டுமல்ல, நல்ல ஆவிக்குரிய வார்த்தைகள். ஆமென்

  • @pallavipavani9313
    @pallavipavani9313 6 месяцев назад +1

    ஆஹா என்ன ஒரு அற்ப்புதமான குரல் மனதை உருக்கும் பாடல் இந்த பாடலை தினந்தோறும் கேட்டுகொண்டேயிருக்கலாம்

  • @Motilalsolankii-hz5hd
    @Motilalsolankii-hz5hd 6 месяцев назад +1

    Wow!!! Wat an amazing faith confession song! Heavenly singing, music and visuals! Thank you so much dear pastor for this presence filled song!

  • @MrIndian-fu6hb
    @MrIndian-fu6hb 6 месяцев назад +2

    இந்தப்பாடலின் இசைத்தட்டு 💽 என்னிடம் உள்ளது பாடல் மிகவும் இனிமை

  • @shamanthakamani3325
    @shamanthakamani3325 6 месяцев назад +1

    சிறப்பான பாடல்.🎶அற்புதமான இசை.🎻வளமான குரல்.🎙️ வாழ்த்துகள் பல.

  • @mounika7158
    @mounika7158 6 месяцев назад +1

    I Heard the song First time in All India Radio . Before 35 years 💚

  • @tapashpaul972
    @tapashpaul972 7 месяцев назад

    I love this content! Thanks for sharing.

  • @Jaypaljaiswal-jp4oc
    @Jaypaljaiswal-jp4oc 6 месяцев назад +2

    கண்ணீரோடுதான் பாடல்களை கேட்க முடிகின்றது வயலட் ஆரோன் அம்மா குரல்

  • @durais9544
    @durais9544 2 месяца назад +2

    உலகம் உள்ளவரை இந்தப் பாடல் நிலைத்திருக்கும் ஆமென் ஆமென்

  • @Riyazkhan-et1rk
    @Riyazkhan-et1rk 6 месяцев назад +1

    காலங்கள் கடந்தாலும் காட்சிகள் மறையாது. மகிபன் அன்புக்கு இணையில்லை

  • @oraybuken-cl2wh
    @oraybuken-cl2wh 7 месяцев назад

    I always feel inspired after watching your videos. Thanks for sharing your insights!

  • @VishakaPatidar-p8o
    @VishakaPatidar-p8o 6 месяцев назад +1

    அன்பு அம்மாவின் குரல் நாங்கள் வாழும் போது இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது அம்மா இல்லை என்றாலும் அவர் குரல் கேட்டு அகமகிழ்வோம் இயேசுவுக்கு இரண்டு சொல்லுகின்றோம்

  • @Desivlog-wx4dw
    @Desivlog-wx4dw 6 месяцев назад +2

    அம்மையாரின் ஊழியங்களை மறக்கமுடியாது 💝

  • @Ghanshyamsharma-gs4yv
    @Ghanshyamsharma-gs4yv 6 месяцев назад +1

    நிச்சயமாக உங்களுக்கு ஆண்டவர் நன்மைகளை கட்டளையடுவாராக

  • @Dushantrajpoot-fz6wn
    @Dushantrajpoot-fz6wn 6 месяцев назад +2

    அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட்டால் நிற்கும் எனும் போது, அவரை நம்புவதையும், அவரை சார்ந்து கொள்வதையும் விடவும் வேறு சிறந்த வழி நமக்கில்லை. வழியும், சத்தியமும், ஜீவனுமானவர் கர்த்தர் ஒருவரே! அல்லேலூயா!

  • @gangavihar4481
    @gangavihar4481 6 месяцев назад +1

    Everyday I wish to listen this godly song. It Penitrates💘my heart.

  • @Baratpatidar-wu1sh
    @Baratpatidar-wu1sh 6 месяцев назад +1

    வாழ்க்கையின் அமைதிக்காக கேட்க வேண்டிய பாடல்கள் மிகவும் சிறப்பு 🙏🌷

  • @Desivlog-wx4dw
    @Desivlog-wx4dw 6 месяцев назад +2

    ஆரோன் அம்மையார் போன்று எழுப்பி தாங்க இயேசப்பா 😭😭😭😭

  • @shaikbabjan1007
    @shaikbabjan1007 6 месяцев назад +2

    முழுவதும் பரிசுத்த ஆவியால் நிறைந்து இயற்றப்பட்ட பாடல்.

  • @Amanimishra4323
    @Amanimishra4323 6 месяцев назад +1

    சிறுவயதில் கேட்ட அருமையான பாடல்

  • @Govindrathore-c4f
    @Govindrathore-c4f 6 месяцев назад +1

    ஆமென் நாம் வாழும் காலத்தில் இந்த பாடலை தந்த சகோதரர் அகஸ்டினுக்கு நன்றி

  • @Surajtailor-bf9yu
    @Surajtailor-bf9yu 6 месяцев назад +2

    ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக

  • @Vijaynathdawala-ww9sb
    @Vijaynathdawala-ww9sb 6 месяцев назад +2

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்.

  • @johnharis3187
    @johnharis3187 26 дней назад +2

    கேட்க்க அருமையானட்டல் கர்த்தருக்கி மகிமை உண்டாவதாக.🎉

  • @Gumanbana-y8u
    @Gumanbana-y8u 6 месяцев назад +1

    கேட்க கேட்க தெவிட்டாத கிடைக்கப் பெறாத காதுக்கு இனிய கர்த்தரின் பாடல் சகோதரி வைலட் ஆரோன் அவர்களுடைய பாடல் 🎵

  • @ramizabhanu6285
    @ramizabhanu6285 6 месяцев назад +1

    அபிஷேகம் நிறைந்த உள்ளத்தை உருக்கும் அற்புதமான பாடல் வரிகள்

  • @Kumarraj-wy9ds
    @Kumarraj-wy9ds 6 месяцев назад +1

    நேர்த்தியாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @Appualexsander
    @Appualexsander Год назад +1

    Amen

    • @AugustinChellappan
      @AugustinChellappan  11 месяцев назад +1

      Thank you for your kind words! We appreciate your support.

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 6 месяцев назад +2

    Heartbreaking Christ Song. More blessed song ❤

  • @mukeshjoshi3423
    @mukeshjoshi3423 6 месяцев назад +1

    I Praise God for funding these soul reviving songs in RUclips! I was searching one of my Favourite songs, Ivazhi Nerukkam by the Servant of God Violet Aaron. When I found all her songs, I felt as though I found some hidden treasures! Thank you so much for uploading these priceless songs in the net. May God reward you richly for empowering the body of Christ by your loving service to our Lord Jesus Christ !

  • @bimal8239
    @bimal8239 6 месяцев назад +1

    காலத்தால் அழியாத பாடல். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @BrijeshKumar-nt6eg
    @BrijeshKumar-nt6eg 6 месяцев назад +2

    உங்கள் கிருபைகள் பெருகட்டும்

  • @lalli4414
    @lalli4414 6 месяцев назад +1

    💟இந்தப் பாடலை கேட்கும் போது ஆறுதலாக இருக்கிறது

  • @Mythilo-k8r
    @Mythilo-k8r 3 часа назад +1

    Super

  • @bindhukumari4151
    @bindhukumari4151 6 месяцев назад +1

    Songs are beyond religion! I love her songs....

  • @Kumarraj-wy9ds
    @Kumarraj-wy9ds 6 месяцев назад +1

    எனக்கு ஆவிக்குரிய ஜீவித்திற்கு பிரயோஜனம்.

  • @mansigandi2335
    @mansigandi2335 6 месяцев назад +1

    God praising song good music good singer thank you Jesus

  • @JitendraGupta-rg5ie
    @JitendraGupta-rg5ie 6 месяцев назад +3

    கிறிஸ்தவ உலகின் மறக்கமுடியாத ஊழியர்

  • @jersonmusiccreation9131
    @jersonmusiccreation9131 Год назад +2

    அருமையானா பாடல்

    • @AugustinChellappan
      @AugustinChellappan  11 месяцев назад +1

      Thank you for your kind words! We appreciate your support.

  • @satyanarayana7064
    @satyanarayana7064 6 месяцев назад +2

    தேவனுக்காகவே வாழ்ந்து தன் ஓட்டத்தை வெற்றியோடு முடித்த மாபெரும் கர்த்தருடைய பரிசுத்த ஊழியர் அம்மா வயலட் அவர்கள்.⭐