கிரக சேர்க்கை செவ்வாய் சனி | Mars and Saturn conjunction in Astrology | Astro Mani
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Mars and saturn are termed as adhi shatrus(Eternal enemies) as per Parashara system. Mars represents energy and speedy actions while saturn is slow and primarily represents Procrastination. If mars and saturn conjuncts there will be problem with respect to taking decisions and implementing the same. Graha yuddha occurs when any malefic planets joints mars.
சனியும் செவ்வாயும் பகையாளிகள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் பிரச்சினைதான். ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவால்கள் நிறைந்தது
கிரக சேர்க்கை செவ்வாய் சனி | Mars and Saturn conjunction in Astrology | Astro Mani
www.myastroman...
www.myastroman...
#astroanswers #astromani #conjunction
சிறப்பான ஜோதிட விளக்கம் வாழ்க வளமுடன்
நல்ல விளக்கம் ஐயா...100%
வணக்கம். தங்கள் கருத்து முற்றிலும் 100% உண்மை.எனக்கு 45 வயது.15 வயதோடு என் மகிழ்ச்சி தொலைந்தது. 9ல்குரு,
எந்த வீட்டில் இருக்கு
Absolutely correct 💯. Please send the video on Sani, Chandran, chevai
வணக்கம் மூன்று கிரக சேர்க்கை பற்றிய காணொளி கூடிய விரைவில் பதிவு இடையுள்ளோம் கிரக சேர்க்கை சந்திரன் சனி ruclips.net/video/qGtOrm8lypo/видео.html
@@AstroAnswers thanks sir i am waiting
I've same combo Chandran, Sevvai and Sani in 7th house
100% true well said super 👍
சிறப்பு i have sani sevvai combination in 12th house 😝😝😝
Rishaba laknam
10 lil sani +sevvai iruku ayya ethum problem aguma
நீ எல்லாம் மறுபடியும் பொறந்து வா. அப்பாவது உனக்கு நல்ல ஓலை வருதான்னு பார்க்கலாம்😂😂😂
Boss, conjunction of seivvai sani guru in magram.. pls do one video..
ஐயா வணக்கம்,
நான் தங்களின் அனைத்து ஒளி, ஒலி பதிவுகளையும் பார்த்துவருகிறேன். தங்களின் பதிவுகளை பார்த்த பின்பு பல பொதுவான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. தயவு செய்து பதில் தரவும்.
சுக்கிரன் பகை பெறுதல் என்றால் என்ன? எந்தெந்த இடங்களில் பகை பெறுகிறது. அவ்வாறு பகை பெற்று திசை நடத்தினால் அதன் பலன்கள் எவ்வாறு அமையும்?
ஒரு கிரகத்தின் பலனை நிர்ணயிக்கும்போது அந்த கிரகம் நின்ற நட்சத்திரம் அல்லது சாரம் எந்தளவு அல்லது எவ்வாறான பங்கை வகிக்கிறது?
நன்றி.
Sani mars conjunction in viruchigam what disease will come in mars dasa
Romba Sandhosham Sir😒
😭
Ellam correct Dan Ana not fully bad...konjam olunga padichutu sollu inda combination irukavanga doctors ah irupanga
Again marriage panna prblm varuma sir
Sir sani ,sevvai ,Sukran and pudhan in 9th house so neenga sonnathu applicable aguma ila remaining 2 Graham nala ok ah irukuma
Seivai sanikku parikaram irunthal solungal sir
My life is gone i have this 😭😭😭 i am facing this100%, muruga kappathu
Enaku 2il sani sevvai .. thirumana valkai kodumai.. mamiyar vanthu manaivi pirichu poitanga.. valkai yen ipdi
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of planets will reduce wishes will come true
Chevai and sani yaravadhu oruthar achi and uchagam erutha Onnu agadhu postive solluga.
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Sani and mars in kumba rasi, from lagna. Parigaram please.
Sir konjam positive ah um sollunga. Neraya Peru ku ithu iruku. Bayam than varudhu.
எந்த கிரகம் எத்தனை டிகிரி என்பதையும் பார்க்க வேண்டும் எது அதிக பாகை என்பதை வாங்கியது அந்த கிரகம் தான் அதன் வேலையை செய்யும்
Ji rendu gragathula aatchi utcham edachu oru gragathula irundha negative lam irukadu, guru, sukra paarvai irundhalum nivarthi dan
This is exactly correct... I'm facing the same problem. I just can't tolerate others opinion, super fast, I have less hair on forehead.. Marriage is a question mark for me... Friends are all enemies...
@@godssoulsaisai2070 makaram
@@jeevithanandakumar1991 praying ubasana god will help it will reduce I'll effects
@@godssoulsaisai2070 yes true
Sevai + sani+ sukkaran serkai eruthal yanna palan sir
Mesha lagnam...in third place..I have this combination. I lost my beloved brother 😢
Bhavachart based on midpoint method or placidus method sir?which one provides accurate sir?
Iam, kumbha rasi, kadaga lagna, puratathi 1 padham,but I saw sevaai and sani at my lagna in 1house,iam a woman, what u said was true, but I want to know more about my lagna with these two gruha
Yes true 100%
Thank u so much sir
Hi sir enaku 8 sevai sani seyarkai ulathu divorce aaiduchu
Sevvai sani ner paarvai irunthal thirumanam thalli Poguma sir
பரிகாரம் ஏதேனும் உள்ளதா...? எனக்கு லக்னத்தில் சனி செவ்வாய் சேர்ந்துள்ளது...
enudaya lagnam kadakam. Lagnathil sani+sevvai. Yeppozhum kashtamayirukku. Solution pls
கும்பலக்கணம் மேசத்தில் செவ்வாய் சனி குரு துலாத்தில் இருந்து ஒன்பதாம் பார்வை, இப்போது சனி தசை ஆரம்பமானது என்ன நடக்கும் சொல்லவும் குருவே
வணக்கம் சில தனிப்பட்ட விஷயத்தில் இருந்து தப்பி பிழைக்கை நேரிடும், நன்மை தான் நடக்கும்.
superrrr sir...intha combination pathina videokaga than rhomba naal wait panitu irunthen...arumai sir...apram apdiye chevvai guru serkai pathi video potta nalla irukum sir
Ipengaluku ippolam intha prachina saatharanama iruku
Thank you sir
PA. Chidambaram ku Meena lakman 4 IL sevai sani sernthudhan iruku Enna sugan bogam illamal irukkaru adhuku Enna kasta padraru
அண்ணா ஏழில் சனி செவ்வாய், ஒன்றில் சூரியன் புதன் சந்திரன் நான்கில் ராகு பத்தில் கேது பதினொன்றில் சுக்கிரன் எட்டில் குரு இப்போது சுக்கிரதசை வரப்போவது சூரியதசை ஆரறாமதிபதி எப்படி இருக்கும் சொல்லவும் குருவே
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Sani neecham in mashem chenai vagrem in thulam 7th parvai each of them, kadagalagam , how is it this combination positive or nagative
அன்பு சிவ சொந்தமே மணிகண்டன் எனது மகள் ஜாதகத்தில் மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி சந்திரன் குரு விருச்சிகத்தில் செவ்வாய் உள்ளது பிறந்த தேதி 2./3/2001 நேரம் 9/32A M இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள் தங்கள் அன்பு மறவாத எடப்பாடி ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ayya nenga solradu 100/correct kannula ulla karu valayam maraiya enna parigaram panradu please reply pannunga
Fantastic is true
Mooda nambikkao edhu
செ+சனி+சுக்+ரா மகரத்தில் இருந்தால் செ:லக்கனாதிபதியாகவும்
சனி: இராசி அதிபதியாகாவும் இருந்தால் என்ன பலன்
Chevvai, sani, Raghu dasai nalla irukum. Degree paakanum for exact predictions. Sukra dasai summara irukum.
Lagnadhibadhi, rasiyadhipadhi naladhu seivargal, sukradasai summmara irukum. Unga anubavathai padhividungal
Any two grahas in one bhavam. The two grahas difference in degrees is 20 above. Is it a combination sir?
No
@@rameshkrishnan91 thanks sir
Overy cyst iruku sir.sevvai+sani conjunction 11 th place ,kanni rasi.operation .
Hi sir. Sani chevvai natchathiram la irunthu .. chevvai sani natchathiram la iruntha also bad ? Natchathira parivarthanai work aagatha sir ?
சனி திசை - (மிருகசீரிஷம்2) செவ்வாய் நட்சத்திர சாரம் பெற்றுள்ளார்.
அதே பலன் தான் கிடைக்குமா சார்.
Kaniya lagnam, kanni rasi, sevai, sani serkkai sir,
Guruva 12 sani 6 il cheevai ner parvai 8 il guru parthal enna palan??
செவ்வாய் மேஷம் 4ம் இடத்தில் சனி 10ம் இடத்தில் உச்சம் இரண்டு கிரகங்கள் 7ம் பார்வையிட்டார் உள்ளது இந்த அமைப்பு சரி செய்யுமா இல்லை தவறு செய்யுமா,,, புரோ...,
thambi joshiyam therinju pesunga.
Kannilakkanam lakkainatthil saniyum sevvayum sernthu ullathu gurusuriyan simmatthil ullathu changes irukkuma
Sir guru partha Onnu agadhu. Enaku thrichi husband wife doctor nala foreign eruka.
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Maaragathipathi maaraga sthanathil iruthu thasa nadanthal antha thasa nanmai ya theemaiya palan kuravum.
Sevvai Sani Puthan in 7th house for man explain pannuga
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
இதற்கு பரிகாரம் என்ன
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள நரசிங்கம்பேட்டை தலத்தில் அருளும் நரசிம்மர் வணங்கிய சுயம்புநாதரை வணங்கி வாருங்கள். இத்தலத்திலேயே அமைந்துள்ள யோக நரசிம்மரின் ஆலயத்திற்கும் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்
Sir what will happen if both the planets become vakram
Ithu sevai disai sani bukthi and sani disai sevai bukthi kum porunthuma???????
அம்சம் கட்டத்தில் 5ஆம் வீட்டில் செவ்வாய் +சனி +ராகு இருந்தால் நீங்கள் வீடியோவில் சொன்னது பொருந்துமா? ஆனால் ராசி கட்டத்தில 8ஆம் இடத்தில் செவ்வாய் தனியாக உள்ளது
❤
sevvai in 8 th house , kethu in 5th house for my wife.. what parigaram to lead peaceful life
...
🎉🎉ீ🎉
செவ்வாய் +சனி+கேது+சூரியன் in 9 th house
லக்னத்தில் சனி இரு ந்து ஏழில் செவ்வாய் இருந்தால்
Confused character, fast decision maker, angry guy & Sadist character
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
சனி +சுக்கிரன் நன்மை செய்யுமா கும்பதில், மகர லக்னம்
.உண்மை
Sir, plz help me, 28/03/1982 @ 3.30am chennai till now no marriage
Kanya lagnam2 la aat mars. Sat exalted. What's effect
செவ்வாய் கிழமை பிறந்த பெண் , சனியில் பிறந்த ஆணை திருமணம் செய்தால் என்ன பலன் அண்ணா
Budhan kilamai irattai pen kulandhai pirakum
Comedy pandrega neega
@@Shivavinayaga-od2fm Illai idhu Jodhidamalai ennum book il ulladhu!
Ok tq but en life is empty
3ஆம் வீடு மிதுனத்தில் சனி செவ்வாய் இருக்க தீயபலன் உண்டாகுமா?
I'm also dislike this comment.because in most of the jathagam sevvai and sani both are in a joined combination.
Ok sir
Both in 12 house
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
வணக்கம் எனக்கு 7ஆம் இடத்தில் செவ்வாய் +சனி சேர்க்கை அதனால் திருமணம் தடைகளை கொடுக்கிறது என் பிறந்தநாள் 19-6-1976 இரவு 8-45 ஊர் தாராபுரம்
அது தான் காரணம் என்று இல்லை...7ல் செவ்+சனி+கேது இருந்த பெண்ணுக்கு 22 வயதில் திருமணம் ஆகி இருக்கிறது...உங்களுக்கு 2,7,4,5,12 வீடுகள்/அதிபதிகள் பாதிக்கப்பட்டு இருக்கும்
சார் ஆண் கன்னிராசி 28டிகிரி துலாம் ராசியில் குரு 14 டிகிரி இது சனி குரு சேர்க்கையா
ஐயா எனக்கு ராசியாதிபதி செவ்வாய் லக்னாதிபதி சனி நான் என்ன செய்வது
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Saturn+ mars was in Scorpio for about 6 to 7 months in 2016. So, does it imply that babies born during that period have bad planetary placement? Mars was in its own house during that period. We parents watch videos, it’s very disappointing to hear such negative words from you.
Its also good for one aspect and bad some aspect. For an example if baby born that time and scorpio is 6th house then they will win the enemies always. If Scorpio is 7th house, partner will become enemy. Thats it.
லக்கினத்தில் சனி செவ்வாய் உள்ளது. 36 ஆயிடுச்சு இன்னும் கஷ்டம்
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
எனக்கும் லக்னத்தில் சேர்ந்துள்ளது.. 38 வயது ஆகிடுச்சு இன்னும் திருமணம் ஆகவில்லை... வாழ்க்கை மிகபெரும் போராட்டத்தில் ஓடிகொண்டிருக்கிறது... பரிகாரம் ஏதேனும் உள்ளதா...?
🙏🏻🙏🏻🙏🏻☺️
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
சார் கன்னி ராசியில் செவ்வாய் 15 டிகிரி. சனி 28 டிகிரி இது செவ்வாய் சனி சேர்க்கையா
சனி உச்சமானால் பலன் மாறுபடுமா?
No.....not changes
What ever it is check your horoscope for your ubasana God and pray daily if possible go to that temple everything will be fine astrology is my hobby
Definitely yes....
எனக்கு ராசி மற்றும் லக்கனம் இரண்டுமே தனுசு. லக்கனத்தில் சனி, செவ்வாய் மற்றும் தேய்பிறை சந்திரன் உள்ளனர். 7ல் குரு தனித்து நின்று லக்கனத்தைப் பார்க்கிறார். எனக்கு எப்படி இருக்கும்
No issues at all, as guru sees Lagnam. You will be a good person
Wrong prediction ji... Facebook owner is also having same conjunction..he is doing good. So while posting videos do some research.
At which house he have this conjuction n how close they are. Whether they have guru facing them through 5 7 or 9 ?
Sir ,
I have this combination in natal chat but it's in makkara lagna ... mars and saturn in the first house of capricorn lagna...
100சதவீதம் உன்மை இதை நான் அனுபவித்து கொண்டுள்ளேன் பாிகாரம் இருந்தால் கொஞ்சம் கூறவும் கொடுத்த தகவலுக்கு நன்றி
உங்கள் லக்னம் என்ன
Ennaku seevai sani voda sukuran um irikaru..
Apo sukran ketu pochi.😂😂
This is not correct prediction
எனக்கு கும்ப லக்கனம் கும்ப ராசி எனக்கு செவ்வாய் சனி சேர்க்கை ஒன்பதாமிடம் எப்படி இருக்கும்
எப்படி இருக்கும்
I dislike this kind of generic prediction .
Sevvai kethu in 10th place mithunam. Am virgo lagna.
குருவின் சுக்ரன் பார்வை இல்லை எனில்
செவ்வாய் சனி 4 இடம் கடக லக்கினம் 10 இல் சந்திரன் குரு 6 இல்
நிம்மதி இல்லை நித்திரை இல்லை
Hi sir
Yanakku laknathil saniyum sevvaiyum erukku
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Sani guru palan 3il kumba lagna
Lot of thanks for the explanations
If suryan, pudhan, and kethu at 9th House, three graham's at one place, guru in 12th house
4 the 🏠
Same 4 th house
11ல் சனி+செவ்வாய் வக்கிரமானல் என்ன பலன் சார்.
Me too same
Me too..sani, sevvai, buthan ,sukran labastanathil..
100% true sir
Yes.. enaku 2il serkai.. about to divorce..nama summa irunthalum mathavangamolam pirivu vanthe theerum.. im facing..
😔
சுக் + செ +சனி மகரத்தில் இருந்தால் செ : லக்கனாதிபதியாகவும் சனி : இராசி அதிபதியாகாவும் இருந்தால் என்ன பலன்