திருமண வரம் தரும் மந்திரங்கள்...உங்கள் வயதுக்கேற்ப, இந்த மந்திரங்களை உச்சரிங்க!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2023

Комментарии • 112

  • @yasokarthi1130
    @yasokarthi1130 Год назад +25

    அண்ணனுக்கு 33 வயது ராகு கேது இன்னும் திருமணம் ஆகவில்லை எங்க அண்ணனுக்கு திருமண நடக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோங்க plsss😢😢😢😢😢

  • @chitrachitra930
    @chitrachitra930 Год назад +10

    என் தம்பி க்கு திருமணம் ஆக வேண்டும் ஓம் நமசிவாய

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும்

  • @ushayuhi8584

    என்மனுக்கு_21*1988* என்மக்கனுக்குவயதுஆகிறதுஅவனுக்குநள்ளவழிகாட்டும்முருகா

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 Год назад +6

    என் தம்பிக்கு திருமண நடைபெற வேண்டும்.நான் இதை செய்யலாமா அக்கா.என் தம்பி வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்.

  • @vimalam7966
    @vimalam7966 Год назад +7

    என் மகனுக்கு மனதிற்கு பிடித்த பெண் அமையவேண்டும் முருகா🙏🙏🙏

  • @subhikshas4523
    @subhikshas4523 Год назад

    முதல் வாரம் தேங்காய் அழுகி விட்டது வேறு தேங்காய் உடைப்பது விட்டோம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலமா?

  • @sachiththaran_
    @sachiththaran_ Год назад +7

    அக்கா நன்றி என் தம்பிக்கு கல்யாணம் நடந்தால் நான் ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவேன் அக்கா❤💐

  • @lalithalalitha2907

    San thirumanam

  • @SasiSasikala-qk3rp
    @SasiSasikala-qk3rp Год назад

    என் வாழ்க்கையில் நல்லது நடந்ததே இல்லை என் கணவர் 23 வயதுலே இறந்து விட்டார் 6 வருடங்கள் ஆகுது நான் என்ன செய்வது அம்மா நம்பியவரும் ஏமாற்றிகிறார்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +1

    ஹாய்.சிஸ்ரர் மிகவும் சிறப்பான பதிவு.இந்த மாதிரி ஒரு பதிவு போட்டதற்கு கோடி நன்றிகள் சிஸ்ரர்🙏🙏🙏👌👍😍💖🌹🌹🌹

  • @unavalippomuyirkaappom3941
    @unavalippomuyirkaappom3941 Год назад +6

    என் அண்ணனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும்,,, எந்த தோஷமும் இல்லை

  • @sankaragomathi2699
    @sankaragomathi2699 Год назад +2

    👍👍👍 super, absolutely correct 👍. Thankyou so much.

  • @girijasag6425
    @girijasag6425 Год назад

    மிக்க நன்றி சகோதரி

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Год назад +1

    Nalla pathivu sister.

  • @sumathiharisri261
    @sumathiharisri261 Год назад +1

    Thanks

  • @atheekatheek939
    @atheekatheek939 Год назад

    Nice vlogfor all

  • @gunav1112
    @gunav1112 Год назад +1

    Thank you akka na ethir partha pathivu

  • @user-pn7hl9lv8y

    Romba nandrikal amma, yen magallgaluku நல்ல வரன் vantu viddal romba santosam, ungalukum romba nandrikal❤

  • @RK-FAMILYs
    @RK-FAMILYs Год назад +3

    என்னோட அண்ணணுக்கு திருமணம் நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா