தமிழ் உலகிற்கு அருமையான உன்னதமான எழுத்தாளர். நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல மர்ம தேசங்களை விடாது கருப்புக்களை படைக்கவேண்டும். சித்தர் உலகையும் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.இவற்றை நான் படித்த காலங்களில் பல முறை பார்த்து ரசித்தேன். திருமணம் முடிந்து என் குழந்தைகளுக்கு போட்டு காட்டினேன். பிறகு அவர்களுக்கு 20 வயதாகும் போது அவர்களுக்கு மீள ஞாபகபடுத்தி மறுபடியும் மறுபடியும் குடும்பமாக சேர்ந்து பார்த்து மகிழ்ந்தோம். இன்றும் என் பிள்ளைகள் அதை மறக்க வில்லை. அவ்வப்போது அதை பற்றி பேசிமகிழ்வோம். இப்போது அவர்களின் வயது 30 . நிச்சயமாக அவர்களின் குழந்தைகளும் அதை பார்ப்பார்கள். ஆனால் என் பிள்ளைகள் தமிழ் நன்றாக பேசுவார்கள். கடினமான சொற்களையும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால் வாசிக்க தெரியாது. ஒலி ஒளி வடிவில் எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். தயவுசெய்து சின்னத்திரையில் மீண்டும் புதிய படைப்புக்களை தாருங்கள்.
Ivvalawu arumaiyaka petti kudukkum intha kada asiriyar indru nammai vittu pirindu vittadu mika mika vedanaithan intha ulakattil ivar pola nalla thiramai salikalukkuttan maranam sikkiram vatukiradu
இவ்வளவு அருமையான எழுத்தாளர், பேச்சாளர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்.காலதேவனுககும் இவரது பேச்சைக் கேட்க ஆசை வந்து விட்டது போலும்
இந்த அருமையான சந்திப்பில் வாழ்கையின் தத்துவத்தையே மிக எளிதாக சொல்லிவிட்டார் மிக அருமையான நேர்கானல்
இந்த உரையாடலை இன்னும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க என் உள் உணர்வு தேடுது Sir
Super,அருமையான பேட்டி. வாழ்க வளத்துடன்.
Good Interview.
மிகவும் சிறப்பு ஐயா.🙏🏼👍🙏🏼
நல்ல எழுத்தாளர் நல்ல குரல் வளம் வாழ்க பல்லாண்டு
தமிழ் உலகிற்கு அருமையான உன்னதமான எழுத்தாளர்.
நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல மர்ம தேசங்களை விடாது கருப்புக்களை படைக்கவேண்டும். சித்தர் உலகையும் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.இவற்றை நான் படித்த காலங்களில் பல முறை பார்த்து ரசித்தேன். திருமணம் முடிந்து என் குழந்தைகளுக்கு போட்டு காட்டினேன். பிறகு அவர்களுக்கு 20 வயதாகும் போது அவர்களுக்கு மீள ஞாபகபடுத்தி மறுபடியும் மறுபடியும் குடும்பமாக சேர்ந்து பார்த்து மகிழ்ந்தோம். இன்றும் என் பிள்ளைகள் அதை மறக்க வில்லை. அவ்வப்போது அதை பற்றி பேசிமகிழ்வோம். இப்போது அவர்களின் வயது 30 . நிச்சயமாக அவர்களின் குழந்தைகளும் அதை பார்ப்பார்கள். ஆனால் என் பிள்ளைகள் தமிழ் நன்றாக பேசுவார்கள். கடினமான சொற்களையும் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால் வாசிக்க தெரியாது. ஒலி ஒளி வடிவில் எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
தயவுசெய்து சின்னத்திரையில் மீண்டும் புதிய படைப்புக்களை தாருங்கள்.
அருமையான பதிவு ...அருமையான புரிதல் ...நன்றி அய்யா
யதார்த்தமான பேச்சு பதிவு. கண்கள் பனிக்கிறது.இறைவன் இத்தனை விரைவாக உங்களை அழைத்திருக்க வேண்டாம்.
பொதிகை மைந்தன்.❤
மிக சிறந்த மனிதர்
We miss you sir 😢
நன்றி. அய்யா.
Humble pranams sir
Arumai ayya unghalaiym your writing I love very much
Marma Desam can never be forgotten. Great writer. Versatile religious. sudden death 🙏
Excellent super
Great writer and Good person
Thank you sir
My favorite writer.Highly knowledgeable
அருமை ஐயா
நான் ஆபமானுஷ்யம் நிறைய உணர்ந்து இருக்கிறேன். என்னை சுற்றி ஏதே.. ஒர் உணர்வு இருப்பதை..
உணர்கிறேன்
I am 90s kid but i love his books
மிக சிறந்த ஆன்மீக விரிவுரையாளர்
What a clarity of thought! Words flow like a, beautiful river. Simply wonderful 🎉
From Uk
Very great useful writer.
You are really Genius sir.... I am highly motivated and satisfied with your books... They are highly motivated...
நல்லா மனிதர் அவர் பேச்சு புரிய வைக்கிறது
அருமை. நன்றி.
Very nice interview to know about Indira Soundarrajan Sir !
My best feel
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் யார் எனக்கு தெரியாது
ஆனால்
எனக்குள் ஒரு தேடல் இருந்துக் கொண்டே இருக்கும்
என் தேடலில்.. கிடைத்தது உண்டு
90 s kids nayagan🙏🙏🙏
80S KIDS FAVOURITE WRITTER
சிறப்பான பேட்டி.
Royal salute to you Sir!
I request you to write a novel on the background of Sourashtrians!
V r really missssssd U sir😢😢
🙏🙏🙏🙏🙏
Miss you sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
மீடியா... இல்லை..
ஆன்மா.... வெள்ளை நிறத்தில் இருக்கும்
நான் பார்த்தேன்..... நிஜத்தில்😮😮😮😮
Rip sir
Arpudamaana uraiaadal
Ivvalawu arumaiyaka petti kudukkum intha kada asiriyar indru nammai vittu pirindu vittadu mika mika vedanaithan intha ulakattil ivar pola nalla thiramai salikalukkuttan maranam sikkiram vatukiradu
Can I get contact details of Mr Indira Soundarajan
Rip
நீங்க திரும்ப varanum
Rip😢
Ivvalawu arumaiyana anmikattin ani verana intha iyavin ayul 65 vayadil mudindadu mi ka kodumai
விடாது கருப்பு
Super,அருமையான பேட்டி. வாழ்க வளத்துடன்.
We miss you sir❤