SARGURU TV பாடல் 5mp3 அன்புருசி தெரியாது அறிவு ருசி புரியாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 240

  • @sivajikr3027
    @sivajikr3027 2 года назад +13

    நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி என் வாழ்க்கை முடிந்து விட்டது என நினைத்தேன் அப்படியே மாற்றிவிற்றார்

  • @anithadag2546
    @anithadag2546 2 года назад +9

    எங்கள் கடையின் பெயர் ஶ்ரீ சற்குரு எலக்ட்ரிக்கல் ராசிபுரம்🙏🙏🙏

  • @thilagamsivalingam9190
    @thilagamsivalingam9190 2 года назад +9

    சற்குருவே உங்கள் மகளின் சிறிய வேண்டுதலை நினைவேற்றுங்கள் ஐயா.எனக்கு வேறு யாரும் இல்லை ஐயா. நீங்கள் தான் எல்லாமே ஐயா.

  • @durairajgnanavel5567
    @durairajgnanavel5567 Год назад +5

    நாங்கள் செய்த பாவத்தை போக்கி என் கை வலியை சரி செய்வாய் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏

  • @rajak1571
    @rajak1571 2 года назад +19

    யாருமில்லை ஐயா உன்
    சரணாகதியாகிவிட்டேன்
    ஐயா

  • @vadivelc8305
    @vadivelc8305 2 года назад +22

    அப்பா எங்கள் பாவத்தை மன்னித்து காப்பாற்றுங்கள் 😥

  • @mudivilamuyarchi3055
    @mudivilamuyarchi3055 2 года назад +10

    கணக்கம்பட்டி மகான் சற்குருவை வணங்குங்கள் வாழ்வில் நல்வழியில் எல்லா வளமும் நலமும் பெற அருள் புரிவார் நண்பர்களே 🙏

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 3 года назад +13

    சற்குரு பழனி சாமி சித்தர் நமக மூட்டை சாமி சித்தர் நமக 🙏🏿🙏🏿🙏🏿

    • @ajijulalslm3519
      @ajijulalslm3519 2 года назад

      Uuubbbbbgbhbb:b:and :and h::Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhe hhhhhhhhhhhhhh and and :hhhhhhhhh++:h+joining individuals individual individual and hhhhh hhhhh hhhhh hhhhh hhhhh higher level in my job iooooo

    • @sthavamani1756
      @sthavamani1756 2 года назад

      Om sarguruve saranam🙏🙏🙏

  • @yaarainampinaanporanthen786
    @yaarainampinaanporanthen786 2 года назад +15

    அசடாய் இருந்து விட்டேன் அண்ணலே என் அருகில் தீபம் ஏற்று ஞானவள்ளலே.,. ஓம் சற்குரு பழனிசாமி சரணம் சரணம்

  • @nirmaladevi-bp6po
    @nirmaladevi-bp6po 2 года назад +15

    ஓம் சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிசாமி அப்பா சரணம் சரணம்

  • @nirmaladevi-bp6po
    @nirmaladevi-bp6po 2 года назад +6

    ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அப்பா சரணம் சரணம்
    சச்சிதான சற்குரு பகவான் ஞானவள்ளல் வாழ்க
    அப்பா நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
    நாங்கள் உங்கள் துணையுடன்
    வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற உறுதுணையாக இருங்கள் அப்பா

  • @s.anbumanoharan2512
    @s.anbumanoharan2512 2 года назад +8

    ஓம் ஜயா போற்றி தொழில் வளர்ச்சி ஆக வேண்டும் ஜயா ஆசிவாதம் தரவேண்டும் ஜயா

  • @chinnasamychemistry3405
    @chinnasamychemistry3405 Год назад +2

    குழந்தை வரம் வேண்டும் சற்குருவே சரணம், 😢😢😢

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 года назад +26

    மரமாய் வளர்ந்து விட்டேன் அண்ணலே. என்னை நல்ல மனிதனாக்கு ஞான வள்ளலே. ஓம் சற்குருவே சரணம்.

  • @gopinath5324
    @gopinath5324 Год назад +1

    Sarguruvin thiruvadikale saranam

  • @venkadesh5574
    @venkadesh5574 3 года назад +8

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @pugalnilo_kutty4001
    @pugalnilo_kutty4001 Год назад +1

    பாடல் வரிகள்அற்புதம்

  • @nehrujiji1515
    @nehrujiji1515 2 года назад +20

    அய்யா உங்களிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன் நிறைவேற்றுங்கள் சாமி உங்களை நம்பித்தான் உயிர் வாழ்கிறேன் இந்த எழை குடும்பத்தை காப்பாற்றுங்கள்

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 2 года назад +4

    ஐயா,
    நான், என் மகன், என் மகள் மூவரும், உங்களை சரண் அடைந்து, எங்கள் துன்பங்களை துடைக்க வேண்டி கோரிக்கையை
    வைத்து வந்து உள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் எதிர் பார்த்து ஏங்கி நிட்கிறோம் ஐயா.
    எங்களுக்கு யாரும் இல்லை ஐயா. என் பிள்ளைகள், பேர பிள்ளைகள் வாழ்வை செம்மையாக்கி உதவுங்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @rameshkrishna599
    @rameshkrishna599 Год назад +1

    சற்குருஉன்பாதம்சரணம்

  • @jothibalasubramaniyam7385
    @jothibalasubramaniyam7385 2 года назад +3

    நினைவில் நடமாடும் ஞான வள்ளல் சச்சிதானந்த சற்குரு பழ்னிசாமி மலரடி போற்றி சரணம் சரணம்

  • @PIKACHU-il8jr
    @PIKACHU-il8jr 2 года назад +5

    ஓம் சற்குருவே சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் 🙏 பழனிசாமி ஜயா 🙏🙏

  • @fjustin7812
    @fjustin7812 2 года назад +1

    சற்குருவே சரணம் சரணம் அப்பா சரணம் சரணம்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 года назад +5

    ஓம் குருவே துணை 🙏🙏🙏🙏

  • @kathaiyanveerasamy9014
    @kathaiyanveerasamy9014 Год назад +1

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம் அப்பா, எங்கள் பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு ஆசிர்வாதம் கொடுங்கள் தெய்வமே !

  • @anurajasheeps1038
    @anurajasheeps1038 2 года назад +6

    ஓம் ஸ்ரீ சர்குரு பகவான் ஞானவள்ளல் பகவான் ஸ்ரீ சர்குரு பழனிச்சாமி பகவான் திருவடிகள் சரணம் சரணம் சரணம், எங்கள் பிழை மன்னித்து அருளுங்கள் சர்குருவே

  • @maheswarann7426
    @maheswarann7426 Год назад +1

    பச்சை 🙏 சூரிய ர்ரே🙏பகவதே🙏அய்யா🙏பழணிஆண்டவரே🙏 சாமி சாமி சாமி 🙏🙏🙏

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 3 года назад +10

    ஓம் சற்குவே சரணம்

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 года назад +4

    அருமை பாடல்

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy5878 Год назад

    சற் குரு ஐயா உங்களிடம் என்ன கேட்டேன் மன நிம்மதிஆனால் நீங்கள் கொடுத்தது மன உலச்சல். எனக்கு நிம்மதி கொடுங்கள். பேத்தி மனசை மாற்றி கொடுங்கள் ஐயா. அனாதை யாக இருக்கிறேன் அப்பா நீங்க தான் துணை யாக இருக்க வேண்டும் என்னை காப்பாற்றுங்கள். சற் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @s.anandhpabu2077
    @s.anandhpabu2077 2 года назад

    Iya sarkuru palanisamy iya swami Eanakku manakasdam manakulappam Kaden sumai therum iya 🙏🙏🙏🙏🙏

  • @muruganc8660
    @muruganc8660 2 года назад

    முருகன் சி 💚🙏🙏🙏🙏🙏

  • @prakashprabu1266
    @prakashprabu1266 2 года назад +9

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த பழனி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி,ஐய்யா தாங்கள் என்னுடன் இருப்பதை நான் நன்றாக உணர்கிறேன்

  • @veniravi5162
    @veniravi5162 2 года назад +4

    ❤️🙏சற்குருவே ❤️சரணம் 🙏🙏❤️

  • @thiruvannamalaisivanadimai3612
    @thiruvannamalaisivanadimai3612 3 года назад +9

    குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🕉️

  • @sasikala7430
    @sasikala7430 2 года назад +1

    Aiyaa saranam Maha sathguruva Neenga atha thunai aiyaa endrom nanbikal👏👏👏🙏🙏🙇🙇🙇

  • @ranibalu7851
    @ranibalu7851 2 года назад +2

    கடவுளே பகவனே பழனிசுவாமி தேவனே என் மகனுக்கு கல்யாணம் சீக்கிரமாக நடத்தி கொடுபகவனே சந் குருவே சரணம் பகவனே பழநிசாமி கடவுளே சரணம் சரணம் சரணம்

    • @mohanmohan-oe4vm
      @mohanmohan-oe4vm 2 года назад

      உங்கள் மகன் திருமணம் விரைவில் நடக்கும் பகவான் துணை இருப்பார்🌹

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 года назад +6

    பழனிச்சாமி ஐயா திருவடிகள் சரணம் கவசமாக இருந்து காத்து ரட்சிக்க வேண்டும் ஞான வள்ளல் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sairithierode5820
      @sairithierode5820 2 года назад

      🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @ArunRaj-hd8om
      @ArunRaj-hd8om 2 года назад

      குருவே சரணம் அய்யா பாதம் சரணம் 🙏🌹

    • @ArunRaj-hd8om
      @ArunRaj-hd8om 2 года назад

      அய்யா எண் வாழ்கை உங்கள் காலில் விழந்நது ‌வனங்கி விட்விட்டோண் சரணம் 🙏🌹

  • @kaladevi3176
    @kaladevi3176 3 года назад +4

    சற்குருவின் திருவடியில் என்றும் சரணம்

  • @jayanthic6260
    @jayanthic6260 Год назад

    சற்குரு அப்பா நான் என் வீட்டுக்காரர் இரண்டு குழந்தைகள் யாரும் இல்லாத அனாதை மாதிரி இருக்கிறோம் கடன் பிரச்சினையால் ஊர் விட்டு வந்து விட்டேம் நீங்கள் தான் எங்களை கடன் பிரச்சினையில் இருந்து காப் பாற்ற வேண்டும் சற்குரு அப்பா

  • @pushpatamilselvan5071
    @pushpatamilselvan5071 Год назад

    Palani kanakkapatti sarguru saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanitharavi2436
    @vanitharavi2436 2 года назад +5

    Sarguruve saranam. Sondha veedu... Arul puriyum thandhaiye🙏🙏🙏

  • @sivajikr3027
    @sivajikr3027 2 года назад

    கடன் சுமை தாங்க முடியாமல் இருந்தேன் எனை காப்பாற்றிய வள்ளல்

  • @anurajasheeps1038
    @anurajasheeps1038 2 года назад +5

    ஓம் மூட்டை சாமி அய்யா சரணம் சரணம் சரணம்

  • @bosearavinth9166
    @bosearavinth9166 11 месяцев назад

    என்கடனை அடைக்கவழி காட்டுங்கள் சர்குருவே சரணம்

  • @GeethaR-r2s
    @GeethaR-r2s Год назад

    Arumai yana paadal 🎉

  • @venkadesh5574
    @venkadesh5574 3 года назад +4

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @rajamani1425
    @rajamani1425 2 года назад

    ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞான வள்ளல் கணக்கண்பட்டி மூட்டை சாமி ஐயா என் பாவம் தீர சாபம் நீங்க கண் கொண்டு என்னை பார்க்க வேண்டும் ஐயா🙏 தங்களுக்கு கோடி நமஸ்காரம் ஐயா

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 Год назад

    My favourite song. Uyiril kalandha paadal....

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 Год назад +3

    Daily experiencing miracles in my life. Sathguruve thunai

  • @saisaiselva9258
    @saisaiselva9258 3 года назад +3

    சற்குருவே சரணம்

  • @தேஹப்ருதாகோபிநாத்

    ஸ்ரீ சற்குருவே துணை

  • @Alagi_written
    @Alagi_written 3 года назад +12

    சங்கடம் தீர்க்கும் சற்குருவே போற்றி போற்றி வறுமை போக்கும் வள்ளலே போற்றி போற்றி எங்கும் நிறைந்த ஏழை பங்காளனே போற்றி போற்றி

  • @anurajasheeps1038
    @anurajasheeps1038 2 года назад +5

    ஓம் ஸ்ரீ சர்குரு பகவான் ஞானவள்ளல் பகவான் ஸ்ரீ சர்குரு பழனிச்சாமி பகவான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @suresht357
    @suresht357 2 года назад +2

    🙏🙏🙏காப்பாற்றுவாய் என் சாமி கனகன்பட்டி அப்பா

  • @sugumar2384
    @sugumar2384 Год назад

    Om sarguru satchithanantha moottai palanisamy samigal ayya saranam saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @babub4730
    @babub4730 2 года назад

    சற் குரு பகவனே சரணம்

  • @balamounikabalamounika2707
    @balamounikabalamounika2707 Год назад +1

    Ayya en kolanthai entha koraium illama nalla padiya pirakanum ayya 🙏🙏🙏🙏

  • @rajak1571
    @rajak1571 2 года назад +1

    என்னைக்காப்பாத்துங்கள்
    ஞான குருவே நீங்களே
    எனக்கு துணை ஐயா

  • @rameshsivan2122
    @rameshsivan2122 3 года назад +3

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏

  • @manid227
    @manid227 2 года назад

    சங்கடம் தீர்க்கும் சற்குருவேஅனுதினமும்என்குடும்பத்திற்குஉங்கள்அசிர்வாதகள்கிடைக்குட்டும்குருவேசரணம்

  • @karishmaramesh9959
    @karishmaramesh9959 2 года назад +1

    ஓம். சற்குரு வே.சரணம்்‌‌‌.🌹🌹🌹🌺🌺🌺

  • @KokilaM-c5k
    @KokilaM-c5k 2 месяца назад

    En operation mudindu uyir kodutu anupiyavar en sarguru swami

  • @radhakrishnann3907
    @radhakrishnann3907 2 года назад +1

    ஓம் ஸ்ரீ சற்குரு சரணம்

  • @pushpatamilselvan5071
    @pushpatamilselvan5071 Год назад

    Sarguruve saranam appa 🙏🙏🙏🙏

  • @Hemavarshana14
    @Hemavarshana14 3 года назад +22

    அப்பா ஆரூயிரே எங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுங்கள் கனிவாக

  • @kannanmedicalkannanmedical88
    @kannanmedicalkannanmedical88 2 года назад

    பகவான் ஞாணவள்ளல் சற்குருவே சரணம்

  • @KumarKumar-nt8cr
    @KumarKumar-nt8cr Год назад

    ஓம். சத்குருவே. சரணம்

  • @sekarsekar4760
    @sekarsekar4760 Год назад

    சர் குரு வல்லலே போற்றி

  • @chitra5499
    @chitra5499 4 года назад +16

    பகவான் சற்குரு மூட்டை பழனி சாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @mugashbabubabu9690
    @mugashbabubabu9690 Год назад

    ஓம் சர்குருவே சரணம்

  • @babub4730
    @babub4730 2 года назад

    கனகாம்பாதி தெ ய் வ மே போற்றி

  • @sasikala7430
    @sasikala7430 2 года назад +2

    Nalla job kadikam aiyaa interview varathu select agaum Maha sathguruva Neenga atha thunai aiyaa👏👏👏🙏🙏🙇🙇🙇

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Год назад

    ஓம் ஸ்ரீ குருவே சரணம்

  • @sivajikr3027
    @sivajikr3027 2 года назад

    சர்குருவே வணக்கம்

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 3 года назад +8

    Sarguruve saranam saranam 🙏♥

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 2 года назад +1

    ஓம் சற்குருவே சரணம்🦚🦚🦚

  • @gopalakrishnangopalakrishn9495
    @gopalakrishnangopalakrishn9495 3 года назад +9

    Sema song chance ela lyrics. Elam om aarguruvae saranam

  • @murugann5048
    @murugann5048 2 года назад

    அப்பா உங்கள் திருப்பதாம் சரணம்

  • @velava3679
    @velava3679 4 года назад +8

    Sarguru saranam

  • @adithadigaming1965
    @adithadigaming1965 3 года назад +4

    Kadaule yaru manasu pun paduthakudathu yarau kastapadutha kudathu marriage pirachana kalutha nirikirthu valzhau vetamattikiringa sagamu vetamattikiringa mudiyala entha ulaga ye epade iruku ponnunga chikiram marriage pannanu enaku marriage 27 28 age pannanu ninakire enga amma appaku entha apathu varakudathu ennota uyira eduthukonga

  • @tamilarasis1440
    @tamilarasis1440 3 года назад +6

    Om sarguruve saranam ayya

  • @Manojram2009-j2n
    @Manojram2009-j2n 2 года назад +2

    ஓம் சற்குருவே போற்றி 🌺🌷🌺

  • @balamounikabalamounika2707
    @balamounikabalamounika2707 Год назад

    Ayya en veetukar nalla padiya Naa sollurathai kettu PanAm anupanum en nagai yellam nalla padiya thirupanum ayya kasuku kastapamavpathukonga ayya en kolanthai nalla irukanum ayya🙏🙏🙏

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 3 года назад +7

    கணக்கம் பட்டி சித்தா நம்மை கண்கொண்டு பாராய்யா பாவம் தீர நோய் தீர

  • @AmsaVeni-gd4vc
    @AmsaVeni-gd4vc 5 месяцев назад

    Om sarguruvea pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnann3907
    @radhakrishnann3907 2 года назад

    சற்குரு சரணம்

  • @anurajasheeps1038
    @anurajasheeps1038 2 года назад +2

    ஓம் ஸ்ரீ சர்குரு அப்பா சரணம் சரணம் சரணம்

  • @sabarikirish7052
    @sabarikirish7052 2 года назад

    Appa Ungal Darisanam ku Nandri. Next yeppa dharisanam kodupanga. Na ungata pesanum appa.
    Antha vinayagar tha ungala anupi vachu erukar.
    Aiyya sekarama vanga 🙏🙏🙏

  • @gopalakrishnangopalakrishnan
    @gopalakrishnangopalakrishnan Год назад

    Sar guruve Saranam

  • @pachainayagamjagadeesh9044
    @pachainayagamjagadeesh9044 2 года назад +3

    My fav song om sargurve saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 2 года назад +1

    தெய்விக குரல். அனைவருக்காவும் வேண்டிக்கொள்கிறோம்.

  • @rajak1571
    @rajak1571 2 года назад

    சத்குரு ஐயா என்னைப்பாருங்கள்
    என்னை குணப்படுத்தங்கள் ஐயா
    உங்களை விட்டால் எனக்கு வேறு

  • @vijayalakshmilakshmi857
    @vijayalakshmilakshmi857 3 года назад +4

    Saranamayya. Sadguruveasaranam

  • @sureshk7909
    @sureshk7909 2 года назад

    Sarguruva Saranam..

  • @Sanjukokila
    @Sanjukokila 3 года назад +14

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏

  • @rani2973
    @rani2973 2 года назад +1

    ஓம் சரணம் அப்பா

  • @kanishmayuthasith6330
    @kanishmayuthasith6330 2 года назад

    Om sarguruve saranam kanaganpatti mootaisaami iya potri potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✋✋✋✋

  • @sangarkamala4418
    @sangarkamala4418 2 года назад +1

    ஐயனே உன்னை சரணடைந்தேன்!!

  • @geethasanvar1252
    @geethasanvar1252 2 года назад

    Sargurupalanisamy ayyathunnai