AYUTHA EZHUTHU - Debate on "Is death sentence necessary or not?" 22.11.2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • AYUDHA EZHUTHU - 22.11.2013, Debate on "Is death sentence/penalty necessary or not?"
    ஆயுத எழுத்து - ஆட்டோ கட்டண குளறுபடிக்கு யார் காரணம்...?
    Guest : Mr.Seeman, Naam Thamizhar katchi\\ Mr.EVKS Elagovan, Congress \\Mr.Ragavan, Former CBI Officer\\Mr.Vijayan, Lawyer
    Anchor : Rangaraj Pandey
    Write to us: feedback@dttv.in
    Catch us Live @ www.thanthitv.com

Комментарии •

  • @kethessivam8035
    @kethessivam8035 7 лет назад +58

    ஒரு பத்தொன்பது பேர் இறந்தபோது இவ்வளவு கடுப்பு என்றால் வருத்தமே ஆனால் 5000 மக்கள் ஈழம் அழிப்பு சிதைப்பு இதுக்கு நாம் ஒவ்வொருநாளும் இந்திய தலைவர்களை போட்டுத்தள்ளிக்கொண்டே அல்லவா இருக்க வேண்டும்

  • @rajendranp1347
    @rajendranp1347 2 года назад +50

    2013க்கும் 2022 க்கும் என் தலைவன் தலைவன் தான்
    NTK

    • @TamilChristianCultWatch
      @TamilChristianCultWatch 2 года назад +4

      தான் ஏற்றுக்கொண்ட அரசியலில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாததை நிச்சயம் பாராட்டலாம்.

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 2 года назад +30

    எட்டு ஆண்டுகள் கழித்து இந்த காணொளி பார்க்கிற இந்த நேரத்தில் அறிவு அண்ணன் பேரறிவாளன் விடுதலை ஆகியது மனமகிழ்ச்சி

  • @alagesh1412
    @alagesh1412 2 года назад +20

    மக்களுக்கான தலைவன் எங்களது செந்தமிழன் சீமான் அவர்கள் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இங்கு எவரிடத்திலும் பதில் இல்லை கருத்தியலை கருத்தியலாக எதிர்கொள்வதில் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டுமே நாம் தமிழர் நாமே தமிழர்

  • @shatrakbinu5813
    @shatrakbinu5813 2 года назад +9

    சீமான் அன்றும் இன்றும்👍👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🕺🕺🕺🕺🕺🕺🕺🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @cuber518
    @cuber518 2 года назад +17

    அண்ணன் டா ❤️

  • @பிரியாமுருகன்-m

    நாம் தமிழர்🐅💪🌾

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 2 года назад +33

    சீமான் உயர்வான பதிவுகள்.

  • @navaneethakrishnan9477
    @navaneethakrishnan9477 8 лет назад +54

    Seeman anna super :-)

  • @michelraj7068
    @michelraj7068 2 года назад +18

    அண்ணன் சீமான் சரியான கேள்வியை முன் வைத்துள்ளார்

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад +2

      மிகக் கடுமையான தர்க்கம் செய்யும் திறன் கொண்டவராக அண்ணன் திரு சீமான் அவர்கள் திகழ்கின்றார்...

  • @ugakrish
    @ugakrish 2 года назад +6

    We support seeman .from Malaysian tamilan.

  • @நெற்றியடி
    @நெற்றியடி 2 года назад +13

    நாம் தமிழர் கட்சி

  • @tamiltiger7116
    @tamiltiger7116 2 года назад +12

    நாம் தமிழர்💪

    • @cuber518
      @cuber518 2 года назад

      ❤️❤️❤️❤️

  • @kethessivam8035
    @kethessivam8035 7 лет назад +40

    ஐயா
    இளங்கோவன் அவர்களே நான் ஈழத்து தமிழன் உங்கள் பாஷையில் திடடமிட்டு ராஜீவை கொன்றார்கள் என்று கூறுவதை நாம் மாற்றி கேட்க்கின்றேன் தமிழ் ஈழத்துக்கு அமைதி காக்க என்று வந்த படையை தவறான முறையில் திடடமிட்டு புலிகளை தாக்கியபோதும் நாம் உங்கள் பக்கத்தில் நின்றோம் ஆனால் சிங்களத்துடன் இணைந்து நின்று திட்டமிட்டு தமிழ் ஈழத்தை அளித்து சிதைத்து 5000 தமிழர்களை படுகொலை செய்ததை தங்கள் கருது என்ன பதில் தேவை தமிழ் ஈழ மக்கள் தீவிர வாதிகளா ??????????
    அல்லது ராஜிவ் காந்தி என்ற ஒரு ஜனநாயக நாட்டின் பெரும் தலைவர் உங்கள் இனத்தை கொன்றொழித்தால் தாங்கள் என்ன செயவீர்கள் ??????????
    இதுக்கு யார் எந்த சடடத்தைவைத்து யாருக்கு மரண தண்டனை கொடுப்பது

  • @metturramesh5078
    @metturramesh5078 2 года назад +25

    சீமான் அண்ணன் சுப்பிரமணியசுவாமி, சந்திராசாமி, பேசியபோது இங்கோவன் அவர்கள் ஏன் சீமானை பேசவிடாமல் குறுக்கிட்டார்

  • @ramprasadkumard3772
    @ramprasadkumard3772 10 лет назад +13

    இது ஒரு நல்ல விவாதம்....

  • @thanabalatamilankabilan4824
    @thanabalatamilankabilan4824 4 года назад +18

    நாம்தமிழர்

  • @samy.k7698
    @samy.k7698 7 лет назад +30

    I support seeman sir

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 года назад +5

    எங்க அண்ணன் சீமான் அவர்கள்.

  • @ashokandharma228
    @ashokandharma228 2 года назад +7

    நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம்🙏

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 года назад +5

    எட்டு ஆண்டுகள் கழித்தும் அதே நிலைப்பாடு எங்கள் அண்ணன் சீமான்💪

    • @1006prem
      @1006prem 2 года назад

      சில வருடங்களுக்கு முன் அன்னை பார்வதியை பாண்ட சிறுக்கி என்று சொன்னான் இன்றும் அதே நிலையில் இருக்கிறாரா சீமான்????

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 4 года назад +40

    சீமான் டா💪💪💪💪

  • @неяо
    @неяо 2 года назад +6

    Ntk

  • @vijayrock9512
    @vijayrock9512 3 года назад +9

    NTK 💪💪🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴

  • @chandhuruchandhuru1618
    @chandhuruchandhuru1618 7 лет назад +14

    seeman best in the tamile nadu future

  • @liyaalpha8117
    @liyaalpha8117 2 года назад +4

    Here in 2022... Seeman is the one who has guts to rule and take people to better person.. Everyone in comments section.. I'll ask one question.. Would you people want king to be ruler or pawn to be ruler... Just watch this video fully.. Decide who is King

  • @gkenish
    @gkenish 4 года назад +6

    32:04 common fact...ithuku innaiku vara answers illa

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 2 года назад +3

    நாம் தமிழர் ஆவடி 💪 💪 💪

  • @yahqappu74
    @yahqappu74 11 лет назад +12

    Good debate, like it when seeman annan brought the issue of corruption in the government level, is it not wrong??

    • @kutty_kitty
      @kutty_kitty 8 лет назад

      Yahqappu Adaikkalam ama ama tamil naadula thinam thinan peoples paayathudu tha irukom

  • @ananthppm5984
    @ananthppm5984 2 года назад +2

    Seeman than en leader

  • @shanvasanth4384
    @shanvasanth4384 2 года назад +2

    எங்கள் அண்ணன் சீமான் இளங்கோவன் தேவையில்லாத ஆணி

  • @devaraj168
    @devaraj168 2 года назад

    சரியான கருத்து இருதரப்பும் போர் குற்றங்களை செய்திருக்கிறார்கள்

  • @rsurya4566
    @rsurya4566 2 года назад +3

    ஜூன் 2022 🙋‍♂️

  • @XynaSujin
    @XynaSujin 3 года назад +1

    இப்போதான் கேட்கிறேன்

  • @Kumarkkumar-ue6by
    @Kumarkkumar-ue6by 2 года назад +4

    ஊழல் அரசியல்வாதிகளை அவர்களின் அடியாட்களை கூலிபடை கொலைகாரா்களை என்ன செய்வது

  • @thirumalthiru7409
    @thirumalthiru7409 2 года назад +2

    Seeman...Anna..

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 7 лет назад +3

    Vijayan debated logically

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 года назад +1

    SEEMAN♥️💛🔥🔥🔥🔥

  • @S.mathan28
    @S.mathan28 8 лет назад +18

    Super seeman annan

  • @parthibancp800
    @parthibancp800 5 лет назад +7

    32.30sec சாதாரண பாமரனுக்கும் எழுகிற கேள்வியே😡😡😡

  • @gunalingam2658
    @gunalingam2658 5 лет назад +8

    WHO WATCH THIS IN 2019 ?

  • @llBthere
    @llBthere 11 лет назад +7

    According to EVKS, both the SL govt and the LTTE were responsible for scores of death. He cleverly excluded the Indian Government from the list. Had he said that, he would have come to the conclusion that Rajiv Gandhi was responsible for thousands of death for which, capital punishment would have been appropriate in line with his own argument!

  • @maharajan7861
    @maharajan7861 5 лет назад +5

    ரஜினியா😳😳ராகுலா

  • @தமிழன்டா-ம3ள
    @தமிழன்டா-ம3ள 2 года назад

    நன்றி என்மதிற்பிக்குரிய இ வி கேஸ் இளங்கோவன் அண்ணா,, ஆனால் ஒரு கேள்வி, உங்கள் சகோதரியை, உங்கள் கண்முன்னே, உங்கள் ராணுவம், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால்,, என்ன செய்வீர்கள்...அல்லது உங்கள் மகளை, உங்கள் தாயை,, உங்கள் மனைவியை,,உங்கள் ராணுவத்தால் வன்புணர்வு கொண்டால்,, நீங்கள் ஏற்று கொள்வீர்களா...

  • @chennelchennai9297
    @chennelchennai9297 2 года назад +2

    Seeman da

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 года назад +3

    seeman 👍🏼... others.. hmm

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад

    ஒன்று சிந்திக்க வேண்டிய விஷயம்
    மரண தண்டனை வழங்காமலிருந்தால் அவரை விடுவிக்க ஆள் கடத்தி மிரட்டினால் 🤔
    அத்தகைய சினிமாவில் பார்த்திருக்கிறேன் 😴

  • @ananthppm5984
    @ananthppm5984 2 года назад +1

    Ntk vellum seeman Annan

  • @chennelchennai9297
    @chennelchennai9297 2 года назад +4

    Congress waste

  • @gutendaisy4279
    @gutendaisy4279 8 лет назад +6

    I belong to Tamil ethnicity since my mother tongue is Tamil. I am more emotional that I get tears when I see someone dying. But I think Indians are my brothers. I feel bad for tamilar in Srilanka. That should never happen to anyone. But they are Srilankan tamilar, we are Indian tamilar. I see soo many states in India which are in pathetic state, tamilar in India are rich compared to other brothers and sisters

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 8 лет назад +3

    vijayan was brilliant, pandey rocks,

  • @AshokKumar-zu7nu
    @AshokKumar-zu7nu 5 лет назад +6

    Dai mama evk

  • @subramaniyanvalathappan4374
    @subramaniyanvalathappan4374 8 лет назад +31

    prabhakaranai patri pesa ungaluku thagudhi illai evks

  • @socialtopic8016
    @socialtopic8016 8 лет назад +4

    very good speech vijain Sir

  • @jinotheeba3543
    @jinotheeba3543 8 лет назад +63

    சீமான் cm முதல்வர் வந்த மட்டும்தான் முடியும் விடுதலை

  • @047sriramn9
    @047sriramn9 4 года назад +1

    23:30

  • @shivakumarkumar4736
    @shivakumarkumar4736 5 лет назад +2

    Blue shirt good speech sir

  • @PraveenKumar-rn5dr
    @PraveenKumar-rn5dr 8 лет назад +2

    Speaking skills are pretty much important for someone who reports news/interviews politicians in a TV channel. While Rangaraj Pandey speaks, one cannot count how many pauses he makes, 'ah's, 'mmm's, 'er's, 'umm's and lots of other non-lexical fillers which he makes.
    Pandey has no qualifications for such a job except asking foolish cross questions while interviewing someone, just to show off or may be for the TRP rating of the program.
    Does he really have a stand on any of the policies? Does he really care for the welfare of people? Nothing. While interviewing politicians, he makes a secret pact with them that he would ask any question and they should answer patiently without getting angry. If they want some part of the interview not to be telecast, he would also agree to that with no compromise on the payment to the interviewee.
    Also he is just someone who memorizes the questions given to him which are prepared by the research team members of 'Kelvikkenna bathil' program and reproduces in-front of the camera and the interviewee. All the data which he shows (shows off) or by which he asks questions are also prepared by the team members and so no credit goes to him.
    He is someone who lives in a disguise and so the people need to come out of the deception. Those who try mimicry start imitating him and meme creators/troll creators should fix him as the target. People need to know his original face.
    (Original face aa? Avlo mosamaanavanaa? Terrorist aa? Athellaam onnum kedaiyaathu.. Ethukume laayakkillaathavan.. Aanaal oorai emaattra therindhavan.. Avvalave. )

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 года назад

    நாம் தமிழர்

  • @Daniyaljc
    @Daniyaljc 8 лет назад +2

    good

  • @ananthppm5984
    @ananthppm5984 2 года назад

    Perarivalan viduthalai Ippo enna seyya poringa

  • @palankudiyan
    @palankudiyan 4 года назад

    Watched 2020

  • @tamilan1779
    @tamilan1779 7 лет назад +1

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், ஆள் கடத்தல் இந்த குற்றங்களுக்கு 41 நாள்களில் விசாரணையை முடித்து தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.

  • @userpuligal
    @userpuligal 7 лет назад +22

    seeman than thavira
    all fruad

    • @sibichakk3912
      @sibichakk3912 4 года назад +1

      Ella fraud kum thalaivanae simon thanda

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад +1

      @@sibichakk3912 ஆதாரங்கள் இருந்தால் நிரூபித்து காட்டவும் தம்பி....

  • @mathankumar-hp9hj
    @mathankumar-hp9hj 7 лет назад +2

    A elangova ne thamilana ila singalavana

  • @princearshad7867
    @princearshad7867 3 года назад +1

    PROSECUTION IS BASED ACCORDING TO LAW RELATED TO THE CRIME. IT SEEMS.BYE

  • @NONO-rt6ms
    @NONO-rt6ms 7 лет назад +1

    So nobody killed our Indian farmer PM . Ragiv Gandhi ?

  • @shobika2705
    @shobika2705 Год назад

    🤣 10.26 rajini manika vendum rahul manika vendum rajiv gandhi En thalaivan EVKS 😅

  • @tamilan1779
    @tamilan1779 7 лет назад +1

    திரு பாண்டே அவர்களே ஆம் இல்லை அரிதாக இந்த சதவீதங்கள் எல்லாம் யார் கொடுத்தது.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களா?கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், ஆள் கடத்தல் போன்ற குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணம் மரண தண்டனை வேண்டும் என்பதுதான்?

  • @vasanthkumar39
    @vasanthkumar39 10 лет назад +8

    If seeman true tamilian ,then why he is not mourning about people who killed in blast,is they are not tamilians ?

    • @jaijupopas7006
      @jaijupopas7006 9 лет назад

      +Vasanth Kumar its an ongoing case.. his words will be always closely watched.

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад

      Which blast ...?

    • @vasanthkumar39
      @vasanthkumar39 2 года назад

      @@christobermichael3550 go and ask perarivaalan

  • @jollyenjoy6552
    @jollyenjoy6552 3 года назад

    மரண தண்டனை வேண்டாம் என்றால் சோறு நீ போடு ரூம் ல வச்சி

  • @e.m.srinivasan6234
    @e.m.srinivasan6234 8 лет назад

    EMS

  • @ananthppm5984
    @ananthppm5984 2 года назад

    Ntk vellum

  • @pulippadai8806
    @pulippadai8806 8 лет назад +1

    திரு. வியஜன் நீ இப்போ எங்க இருக்க/

  • @santhanabalaji3767
    @santhanabalaji3767 5 лет назад +3

    10.24-10.31 😂😂😂😂😂

  • @வெளிநாட்டுதமிழன்-வ3ம

    ராகவன் நீங்க ஏன் வந்திங்க

  • @mosesmichael4
    @mosesmichael4 3 года назад

    When Indra Gandhi was assassinated many Sikhs where killed because of Congress leaders how many where arrested or given death penalty.

  • @albinalb3411
    @albinalb3411 7 лет назад +2

    e.v.k.s.supper; concerns

  • @muruganmuruganbavani6016
    @muruganmuruganbavani6016 4 года назад

    Sup

  • @redredbharathiruthra3485
    @redredbharathiruthra3485 6 лет назад

    tamilana erunthalum theliva yeosikkanum manitha neyam Ulla makkal valara vendum

  • @chennelchennai9297
    @chennelchennai9297 2 года назад +1

    Evks ku enna treriyum

  • @RajKumar-lo5us
    @RajKumar-lo5us 3 года назад

    Nam tamila6

  • @redredbharathiruthra3485
    @redredbharathiruthra3485 6 лет назад +5

    Seeman pesavathu thavaru oru miga periyathalaivar kollum pothu avarkalukku adikkalam tharuvathu thavaru

    • @christobermichael3550
      @christobermichael3550 2 года назад

      தம்பி... அந்த துன்பியல் சம்மபவத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை... மாறாக இரசிக்கவும் இல்லை...
      அதேவேளை குற்றம் சாட்டபட்டுள்ள நபர்கள்தான் அந்த காரியத்தை செய்தார்கள் என்பதையே நிரூபிக்காமல் தடாலடியாக தூக்கு தண்டனை என்பது ஏற்றுக் கொள்வதற்கானது இல்லை....

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 5 лет назад +1

    Who kill the indra gandy?😏😏😏🤔🤔

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 года назад

    Vanthery pande

  • @kannadhasan6200
    @kannadhasan6200 5 лет назад +1

    evks ena ragul nu solra...ni etuvum plan vachurukiya

  • @gutendaisy4279
    @gutendaisy4279 8 лет назад +9

    Why Simon sir is always speak about LTTE AND SRILANKA TAMILAR. We Indian Tamilar have uncounted problems.

    • @pulippadai8806
      @pulippadai8806 8 лет назад +3

      நாம் தமிழர். எங்கிருந்தாலும் நாம் தமிழர் டா. த.வி.புலி இல்லாது உலகத்திற்குத் தமிழனைப் பற்றித் தெரியாதுடா அது, அதுதான் காரணம். தெரியவிடாம பார்ப்பது உன் நோர்த் அண்ட் ட்ரிவாவிட வேசி மக்கள்.

    • @kutty_kitty
      @kutty_kitty 8 лет назад +4

      Guten Daisy yenna solla vara nee srilanka la yenna problem nu unaku theriyuma India army amaithi paadai srilanka la intha padai amaithiya illa anga srilanka la yenthana uyir poidu irukum athuku karanam Rajiv Gandhi is the cheating peoples now modi g cheating hole India

    • @gutendaisy4279
      @gutendaisy4279 8 лет назад

      pravin natchatra I know about IPKF atrocities, and how was congress government using LTTE as trunk card to keep Srilanka under it's control. So what now Sri Lankan have different constitution and life. Nevertheless you haven't read about controversial articles about Prabakaran ? Loads of them on internet.
      As a Indian and tamilan I need a leader who first speak about my people's problems.

    • @gutendaisy4279
      @gutendaisy4279 8 лет назад

      Samy Suthan don't get carried away with emotion. Since because someone speaks about tamil tamil tamil nu.
      We got to be critical.
      Anyway I support any non Dravidian party. In the view of a critic.

    • @sivasurya9520
      @sivasurya9520 8 лет назад +3

      Guten Daisy tamilara ilangai tamilar, indiya tamilarnu avar piritchuppakkala. anaalum yella. tamilar. urimaikkum. avar. kural koduthirikkirar. koduthuttum. irrukkar. anna. oru. visayam oruthan poradiye. sagamudiyadhu. illaya. avan. kaikku. adhgaram varanum appodhan. porattathukkana avasiyame. illama. pogum.... 💥💥💥💥💥

  • @francismesmar5900
    @francismesmar5900 3 года назад

    Enha naddila unga army 15000 kondargale athu thiddam idduthane sethingal
    Atharkku eththanai armyya kollavenum
    Engalukkum sinkalavanukkum
    Sanda ethukku neenga ulla vanthu enkal
    Makkalaigim poralikalaigim alichingal
    Yaru kola sethangal endu theriyamal engal poralikal mela eppadi pali poduvingal?
    Suna samy innum sakalla ugiroduthan irukiraar
    Mudichal ulla poddu visarigingal
    Perarivalan eppada ponavar engathalaivaroda irunthavar
    Iya ilankovan ethukum theriyamal
    Comali pola pechatha

  • @3starselvam341
    @3starselvam341 6 лет назад

    Jesus sonna dhathduvam

  • @freemananthony1928
    @freemananthony1928 7 лет назад +1

    Seeman, makkalidam pitchai yedukiran, RUclips panam purattukiran, Media vaasalkalil velai vendum entru thavam kidakiran, ivai ellame naadagam than! Seemanin kurikol, Eella makkalai emaatry suranduvathu than!! Ithattku Seeman potta vedam than Naan Tamilan, Naam Tamilar!!! Tamilrkal engum adivaangavillai, Tamilarkal evanukum adimaiyaakavumilla.... Seeman, Tamil throki Ippadiyellam solli Tamilarkalin mananilaiyai kulappi laapamadaithu kontirukiran! Tamilarkalukaka kannirvidum oru O'Naiyithan Seeman!!

  • @pratheepm2546
    @pratheepm2546 4 года назад

    Evks mass

  • @ananthppm5984
    @ananthppm5984 2 года назад +6

    Ntk