வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாண்டே | Pandey's Entertaining Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • An entertaining speech by Rangaraj Pandey to the Students of the NR IAS Academy. Rangaraj Pandey former was the chief news editor of Thanthi TV in Tamilnadu
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 497

  • @loneman9636
    @loneman9636 4 года назад +88

    ஒரு பிஹரிகு தமிழ் மேல இருக்கற அந்த தமிழ் பற்று தமிழ் பேசும் திறன் எனக்கு இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

    • @RamKumar-gc2pz
      @RamKumar-gc2pz 2 года назад +11

      செத்துரு

    • @kumargovin3314
      @kumargovin3314 2 года назад +5

      Poi sethru

    • @balas3044
      @balas3044 Год назад +1

      ,திரு வில்லிபுத்தூர் ரங்கராஜன் நீங்கள் திரு நாமம்‌ போடுங்கள் நன்றி

    • @mpramila5653
      @mpramila5653 Год назад +2

      பீஹாரீ

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Год назад

      @@kumargovin3314 ne savuda

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 5 лет назад +40

    என் மொழி மக்களும் எல்லோரையும் வாழவைக்கும் அதனால்தான் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் தரணியும் வசப்படும்.

  • @karthikanutritionist9050
    @karthikanutritionist9050 5 лет назад +3

    Mr.paande neenga ivlo comedy ya pesuvingala😮😮

  • @sureshmuthusamy4637
    @sureshmuthusamy4637 Год назад

    Buhari.endru.kuripida.vendam.avar.sirantha...these.vadhi.jai.hind

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад +6

    எல்லா தமிழரும் பாண்டே போல் இருந்திருக்கவேண்டும். இருக்கவேண்டும்.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 5 лет назад +206

    மிக நன்றாகப் பேசுகிறார்..திரு பாண்டே அவர்கள்...வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வாழ்த்துக்கள்...

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 5 лет назад +56

    நம்ம பாண்டேவா இவ்வளோ கலக்கிறது!!. Super Speech.

  • @TheKing-gi5ch
    @TheKing-gi5ch 5 лет назад +241

    அடேய் தந்தி டிவி இவ்வளவு கலகலப்பான ஆளயாடா சிடுமூஞ்சி மாதிரி இருக்க வைச்சிங்க

  • @sathalihazan8902
    @sathalihazan8902 5 лет назад +208

    ஒருமுறை லைக் கொடுத்து விட்டேன் ஆனால் மறுபடியும் லைக் கொடுக்க தோன்றுகிறது

  • @revathibalasubramanian8384
    @revathibalasubramanian8384 5 лет назад +101

    Pande sir Neengala ithu 😱😱😱.. What a humour sense... I can't believe that 😀😀😀😀.... Super sir... Keep Rock 👍👍👏👏

  • @jothibasur3744
    @jothibasur3744 2 года назад +6

    மாற்றான் தோட்டத்து மல்லிகையே எம் செந்தமிழில் கல்லூரியில் படித்து தமிழ்நாட்டு அரசியல்வாதியுடன் நேர்மையுடன் பேசியது நன்று நன்றி

  • @sukumaranj6508
    @sukumaranj6508 4 года назад +4

    பாண்டே ஒரு அற்புதமான மனிதர். தமிழக மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்... யாதும் உளரே. யாவரும் கேளீர்

  • @thangamurugan6735
    @thangamurugan6735 5 лет назад +12

    MODI JI & Pandey Annan iruvaraum Naan Nesikkiraen....Vimarsanam Varalaam Aanaal Vimarsippavargal Atharkku Thaguthi ullavarkalaa yenbathu Kelvikkuri thaan... Kamarajar & APJ kalam yae Yethirthavargl thaan nam Makkal

  • @athangaraiyanraiyan3021
    @athangaraiyanraiyan3021 Год назад +6

    பாண்டே அண்ணா 👍 உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை அண்ணா 👍🙏

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 5 лет назад +6

    ஒருவனின் அடையாழம் முதலில் மொழி இரண்டாவது ஆன்மீககலாச்சாரம். இவை இரண்டையும் ஒதுக்கிவிட்டு நாம் என்னத்தை காக்கப் போகின்றோம்? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் .............. ஒரே மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்ட ரங்கராஜ் பாண்டே தமிழராக கூடாதா? இன்று மதமாற்று சக்திகள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வீச்சுடன் செயற்பட தமிழன் தன்மானத்தை இழந்து வருவதுதான் காரணம். நீ மதவாதியாக இரு என்று சொல்லவில்லை. ஒருவன் உன் மதத்தை தாழ்த்தி பேசும்போது ஒரு செவிடன்போல் இருக்காதே!! அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் . பொய்யான பசப்பு வார்த்தைகள், வாக்குறுதிகள் பிரச்சாரத்தின் மூலம் நம் மக்களைச் சிக்க வைக்கும் அரசியல் கட்சிகளில் இடைத்தரகர்கள் இருப்பதால் மக்கள் அறியாமையில் தொடர்ந்து உழல்கின்றனர்.

    • @ashokdurai1969
      @ashokdurai1969 5 лет назад +2

      Logeswaran Gajendran , Jayalalithaa Amma Was True To People.

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Год назад +4

    கனமான விஷயங்களை..நகைச்சுவை யாக சொல்கிறார்.பாராட்டுகள்!

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 5 лет назад +25

    Inspiration to me....TV Superstar pandey....

  • @prasanthgnana9034
    @prasanthgnana9034 5 лет назад +11

    Rangaraj pandey
    Manish pandey
    Harthik pandya
    Karnol pandya...etc... 😀🙂🤭

  • @varadanparthasarathy1133
    @varadanparthasarathy1133 5 лет назад +99

    Great Speech. Jealousy people will put negative comments.

  • @manimonimanimoni6245
    @manimonimanimoni6245 5 лет назад +18

    Pandey sir semma speech wow great job sir ....

  • @elangovank9138
    @elangovank9138 5 лет назад +24

    Will power is common attitude of human being

  • @akilascookingspot716
    @akilascookingspot716 4 года назад +5

    4:52 veara level நின்னாலும் நிமிர்ந்து நிக்க முடியாது

  • @gouthamanking568
    @gouthamanking568 5 лет назад +28

    திரு பாண்டே அவர்கள் அருமை சூப்பர்

  • @cnarayanacnarayana874
    @cnarayanacnarayana874 4 года назад +2

    பாண்டே அண்ணன்,தெளிவான பேச்சு, நல்ல சிந்தனை, அற்புதம். வாழ்த்தலாம் என்றுதான் நினைத்தேன் , வயது குறைவு, சாி நோில் பாா்க்கலாம் , என்றிருந்தேன், வருமானம் குறைவு , உங்கள் பதிவுகள் காணும்போது ,குறைவு நீங்கி, மணநிறைவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivabalk7556
    @sivabalk7556 5 лет назад +24

    அருமை...,அருமை...தங்கள் சேவை மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @sara2555
    @sara2555 5 лет назад +13

    Adengappa ...👌 Speech sir.neengala ithu

  • @kumareskalai3246
    @kumareskalai3246 5 лет назад +11

    Super.....speech.....arumai....

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 Год назад +1

    தமிழை பச்சைத்தமிழன், சிவப்பு தமிழன் என்று கூறி கொள்பவர்களை விட தமிழை தாய் மொழி யாகக்கொள்ளாதவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது
    உதாரணம் திரு. பாண்டே!

  • @muthuvairam647
    @muthuvairam647 5 лет назад +10

    Srivilliputtur my own place thanks sir

  • @vijaynadarpandiarajan8807
    @vijaynadarpandiarajan8807 2 года назад +3

    EXCELLENT SPEECH G YOU ARE VERY GREAT. THANK TO GOD.

  • @sankarsan3596
    @sankarsan3596 4 года назад +2

    உண்மையில் தந்தி பான்டவை இழந்துவிட்டது.

  • @SP-yt2wu
    @SP-yt2wu 5 лет назад +40

    Is this Mr.Pandey....??? I thought he must be an angry bird...but here I'm surprised...simply he resembles Vijay tv Gopinath....so nice of you Pandey.....!!!! ,😄😄😄

  • @vsrinivasan1422
    @vsrinivasan1422 5 лет назад +9

    Thank you very much for your efforts in electronic media. All the best. God bless u

  • @sathyar5659
    @sathyar5659 5 лет назад +5

    Oru ias academy studentskku oru stand up comedy show maari irukku, yetha sonnalum sirikiraanga. Kadavule Kaapathupa!!!

  • @gayathrikg9195
    @gayathrikg9195 5 лет назад +2

    உங்களது பேச்சு மிக இயல்பாகவும் எதார்த்தமாகவும் உள்ளது. நீங்கள் உயர்ந்தநிலைக்கு வர வாழ்த்துக்கள் நீங்கள்வில்லிபுத்தூரரா.! நானும் திருவில்லிபுத்தூர்

  • @_Tamilselvan
    @_Tamilselvan 5 лет назад +5

    Unarval Evan thamizhano avane unmyana thamizhan....

  • @nanthagopalm1969
    @nanthagopalm1969 5 лет назад +16

    Hats off pandey sir..

  • @muhammedariff734
    @muhammedariff734 5 лет назад +8

    பாண்டே speech vera leval

  • @ezhilezhil6111
    @ezhilezhil6111 5 лет назад +8

    Pande Vera leval

  • @மறவன்லட்சுமணன்

    உண்மையை சொன்னா காமெடின்னு பெயர்

  • @starwin2586
    @starwin2586 5 лет назад +18

    Semma jolly....super....

  • @stellashanthi2304
    @stellashanthi2304 5 лет назад +5

    Stand up comedian aittu irukkeenga

  • @rmadhu1979
    @rmadhu1979 5 лет назад +5

    Seivilliputtur??? I was born in Madurai just give me a chance to talk will show what Tamil sangam is

  • @venkateshj9638
    @venkateshj9638 5 лет назад +10

    Very very very good explanation

  • @maharajanmaharajan8086
    @maharajanmaharajan8086 5 лет назад +6

    SIR Please RAJINI TV kku VANGA

  • @mahalakshmigurumurthy5671
    @mahalakshmigurumurthy5671 4 года назад +3

    Super super Pande ji

  • @விடாதுகருப்பு-ந6ந

    I like pandey s honesty

  • @samathuvam2706
    @samathuvam2706 5 лет назад +9

    MR.PANDEY IS internal speaker for BJP
    HE RESIGNED JOB FOR 2019 PARLIMENT ELECTION SUPPORTER FOR BJP

  • @somasekar733
    @somasekar733 4 года назад +2

    Super speech தலைவா

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 5 лет назад +5

    Yes you are fit for this subject only . Not for others.and you may not know about civil service tution subject.better to discuss recent pass out civil service student. Don't waste your time.mr.panday.

  • @bavaams5333
    @bavaams5333 5 лет назад +8

    👍👍👍

  • @maduraimannan7416
    @maduraimannan7416 5 лет назад +1

    நல்ல சிந்தனையாளர் ஆனால் ஆர்எஸ்எஸ் க்கு அல்லவா வேலைசேய்வதுபோல் தெரிகிறது.

  • @jesusjesus1799
    @jesusjesus1799 5 лет назад +5

    Thalai vangukiren unnai

  • @Anand-kt1mt
    @Anand-kt1mt 5 лет назад +5

    We can see so many theeka, teamuka comments in the name of Tamilans. Poi polapa parunga, chumma polambama.

  • @pooarasan7098
    @pooarasan7098 5 лет назад +3

    Anna super 🤘poovarasanviswakarma

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 лет назад +1

    Yeadhuku ippo pengalidam Bittu podurenga? Ulkuthu yeadhavadu irukumo

  • @நானும்கவிஞன்

    ji nenga inum sagalaya

    • @banker3806
      @banker3806 5 лет назад +1

      sir perusa pudungitingaloo innum yen uyiroda irukinga ena pudunga poringa?

  • @marieswari2188
    @marieswari2188 5 лет назад +10

    love u pandey sir

  • @ganeshr8851
    @ganeshr8851 Год назад +2

    Very inspiring speech by Pandey ji

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 4 года назад +1

    இவரு பேச்சைகேட்க்க ஓரு கூட்டம்?

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    Congratulations sir

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    தமிழ் நாட்டில் பொருக்கிகளை வாழவைக்கும் கலாட்சாரம். முகத்தில் பொருக்கிகலை வர தாடி

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 3 года назад +4

    தாங்கள் ஒரு சோ ஐயாவாக வளர வாழ்த்துக்கள்

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 Год назад +1

    Admirable speech

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 5 лет назад +6

    No wrds to express my Happiness, ven evr I hear Pande, sir... Speech...

  • @Be_thechange
    @Be_thechange 5 лет назад +91

    Very nice Pandey sir, iam ur biggest fan👌👌👌👌👌👌👌👌👌

  • @SyedIbrahim-gh7po
    @SyedIbrahim-gh7po 5 лет назад +7

    Loved your speech..😃😃

  • @venkateshs.l8261
    @venkateshs.l8261 5 лет назад +3

    Three women politicians loses temper than men history

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Год назад

    அரசுப்பணிக்கு
    வந்தால் பொது
    சர்வீஸ்பண்ணணனும்

  • @கார்த்தி-ந2த
    @கார்த்தி-ந2த 4 года назад +2

    Pandey is true man

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Год назад

    சதுரங்க வேட்டை படம் நினைவு வருகிறது கவனம் தேவை

  • @murugesanthirumalai3424
    @murugesanthirumalai3424 4 года назад +2

    Continue your.goodjob.pande

  • @lokeshky8038
    @lokeshky8038 2 года назад +1

    ரங்கராஜ் பாண்டே 🔥🔥🔥🔥🔥

  • @Boss-mu4pt
    @Boss-mu4pt 5 лет назад +7

    மூளை சலவை செய்வதில் அருமை திரு. பாண்டே அவர்களே உண்மை கருத்தில் சில பொய்கள்

    • @maththamizha4478
      @maththamizha4478 4 года назад

      அப்படி என்ன பொய் இருக்கு

  • @jkwin1491
    @jkwin1491 5 лет назад +16

    Great speech sir உன்மையான கருத்துக்கள்

  • @stellashanthi2304
    @stellashanthi2304 5 лет назад +17

    பட்டிமன்ற பேச்சாளர் சாயல் வேற அடிக்க ஆரம்பிச்சுருச்சு.மக்கள் மன்றம் effect

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +4

    Ladies working in some of Govt office,they goes in slow prases.in any time.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 года назад +1

    பாண்டே சார் பேச்சு மிகவும் அருமை !🍀🍀🍀

  • @drkrishnansk
    @drkrishnansk 5 лет назад +7

    Icon of Tamil Nadu

  • @funbitz3733
    @funbitz3733 4 года назад +1

    அருவருப்பு தான் வருது🤮🤭சிரிப்பு வருது?
    செம😀🤣😃

  • @praveenSayHi
    @praveenSayHi 5 лет назад +2

    New glitz oru parpaaan channel polaa

  • @bharathip6666
    @bharathip6666 5 лет назад +12

    ஆண் சிங்கம் எப்படி வேலை செய்யும் அண்ணா..
    ஆண் சிங்கம் வேலை வாய்ப்பை kudukum..

  • @tamilselvan8959
    @tamilselvan8959 5 лет назад +8

    spr speech pandey 🤣🤣.... dumilan ku konjom anga anga neththiadi kudutha mari theriyuthea pandey🤣

  • @jayasriv9950
    @jayasriv9950 2 года назад +1

    Great pandey

  • @prakashprakash3808
    @prakashprakash3808 5 лет назад +1

    Pandey bro ongalumu irukum talenku etra idatthuku neengal innum pogala seekiram periya idatthutthuku poga en manam aazhndha vaazhtthukkal

  • @ManiKandan-ss5kp
    @ManiKandan-ss5kp 5 лет назад +4

    அருமை..

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 5 лет назад +2

    Melum valarg pere En valthukkal

  • @sree5211
    @sree5211 5 лет назад +4

    Arumai sir

  • @siddharthj8351
    @siddharthj8351 4 года назад

    This guy was good earlier but not now. He is a supporter for a political party. His speeches are biased. We need to listen to his speech about sathankulam matter. Should not trust him.

  • @sivakumar-wj1wm
    @sivakumar-wj1wm 5 лет назад +11

    நம்பல்க்கி தமிழ் தெரியும் - அருமை 😎

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Год назад

    Nala nagsuvai mika pathu nantri nantri

  • @நெய்வேலிபாலாஜி

    Super speech with good sense of humour!Pandey rocks!

  • @Siva-Si
    @Siva-Si 5 лет назад +6

    Good speech sir

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 5 лет назад +55

    எங்கு பிறப்பினூம் தமிழன் தமிழனே !! இங்கு பிறப்பின் அயலான் அயலானே!!!

    • @KrishnaKumar-rh3sj
      @KrishnaKumar-rh3sj 5 лет назад +11

      தப்பான ஒரு கருத்து. யார் தமிழ் பேசராங்களோ அவுங்க தமிழனுங்க.

    • @Rocky666
      @Rocky666 5 лет назад +5

      Muditu poda dei aravekaattu payale. Manushana manushana paarungada velakennaigala

  • @scravjeyaramanraman7919
    @scravjeyaramanraman7919 2 года назад

    நாட்டில் ஆபாச படங்கள், திரைப்படங்கள், நிறுத்துவதற்கு பேச வேண்டும்.

  • @mahendranp2664
    @mahendranp2664 5 лет назад +30

    பாண்டே பேச்சை கேட்டு நல்ல ரசுச்சாங்க, ஆனால் ரஜினிக்கு ஆதரவாக (8.04) பேசும் பொழுது யாருமே ரசிக்கவில்லை இதுதான்ட எங்கள் தமிழினம்

    • @josephsuresh510
      @josephsuresh510 5 лет назад +1

      mahendran p good observation

    • @வெற்றிநிச்சயம்-ண5ர
      @வெற்றிநிச்சயம்-ண5ர 5 лет назад +1

      நிஜத்திலும் நிஜம்

    • @franklinroch644
      @franklinroch644 5 лет назад

      pandey vum bjp tha athu theriuma? ungalukku?

    • @balusivanaya131
      @balusivanaya131 5 лет назад +5

      பண்டேவை "நான் தமிழன்னு" சொல்லும் போது கூட ரசிச்சாங்க அதையும் கொஞ்சம் கவனிங்க brother

    • @nsundarsrinivas9
      @nsundarsrinivas9 5 лет назад +3

      dei tamizha...unoodiya superiority complexa konjam adakku..un sava kuzhiyai neeye thondum kaalam vandhuvittadhu..yarayaum mattam thatti unnal pizhaikka mudiyadhu..

  • @ramakrishnan3141
    @ramakrishnan3141 4 года назад +3

    உண்மை யான தமிழன்
    திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 4 месяца назад

    Mr P yiu are a paid employee. Who pays you. It is a question.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 4 месяца назад

    Mr P yiu are a paid employee. Who pays you. It is a question.

  • @liveletlive7436
    @liveletlive7436 5 лет назад +1

    Madurai slangla pesuna nambiduvoma.