அட இவ்ளோ நாள் இது தெரியாம கடைல வாங்கிட்டு இருந்தோமே.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 97

  • @jayanthyjayanthy4448
    @jayanthyjayanthy4448 Год назад +16

    சூப்பர் சகோ. சாம்பார் பொடி செய்யும் முறையை மட்டும் சொன்னீர்கள். இத்துடன் பருப்புகள் சேர்க்காமல் பட்டை கிராம்பு சோம்பு பொருட்களை சேர்த்து அரைத்தால் காரக் குழம்பு கறிக்குழம்புகள் வைக்கலாம். மிளகாய் காம்பு நீக்கினால் வண்டு வைக்காமல் இருக்கும். நன்றி!

  • @basheeranazeera4846
    @basheeranazeera4846 Год назад +4

    This masala can be used for sambar, not for nonveg. Telling you by experience.

    • @SelvaSelva-hf2yn
      @SelvaSelva-hf2yn 7 месяцев назад +1

      ❤பெண்.நம்பார்குடூங்காஇதுமதிறிதுலுகிடைக்குமாஏல்லாமேசுப்பர்

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 Год назад +136

    கட்டி பெருங்காயம் சேர்க்க வில்லை. மிளகா வத்தல் காம்புகளை நீக்கவில்லை அதிக நாட்கள் சேமிக்க முடியாது கட்டாயம் வண்டுகள் ஏற்படும். சாம்பார் மட்டுமே செய்ய உகந்தது. Non veg க்கு உகந்தது அல்ல. அனுபவத்தில் பதிவு செய்கிறேன் சகோதரி தவறாக கருத வேண்டாம். வாழ்த்துக்கள் 🙌🙌🙌

    • @mahalakshmisekar9415
      @mahalakshmisekar9415 Год назад +2

      Q

    • @jkschannel474
      @jkschannel474 Год назад +3

      நீங்கள்சொல்வது மிகவும் சரி.

    • @k.vanithavani9572
      @k.vanithavani9572 Год назад +5

      நாங்களும் இப்படி தான் அரைப்போம்.நன்றாக இருக்கும்.பெருங்காத்தூள் போடக்கூடாது.இது குழம்பு தூள் எல்லாவகையான குழம்புகளுக்கும் போடுவது

    • @krishnavenibalasubramaniya1815
      @krishnavenibalasubramaniya1815 Год назад +2

      @@k.vanithavani9572 l

    • @tamilselvi4701
      @tamilselvi4701 Год назад +3

      HP so at

  • @murugank.p.4783
    @murugank.p.4783 8 месяцев назад +4

    Useful message. Thank you, madam.

  • @user-bn8yo1ux8x
    @user-bn8yo1ux8x 7 месяцев назад +4

    Samma.akka❤❤❤❤❤😂

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Месяц назад +1

    Super dear iam your new friend ❤👌🏻👌🏻👍🏻👍🏻

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Год назад +7

    மிக நன்றி அருமை சகோதரீ அவர்களுக்கு

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +19

    இது எல்லாருக்கும் தெரியும் இது ஒண்ணும் பரம ரகசியம் இல்லை பணம் சம்பாதிக்க இப்படி கண்டதையும் போட்டு எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад +10

    you have to tablet the grocery herbal items with details as per your programming Agenda.

  • @premalydia1815
    @premalydia1815 Год назад +18

    என்னமோ சேர்த்தால் ருசி அதிகமாக இருக்கும்னு சொன்னிங்க .ஆனால் ஒன்னுமே ஸ்பெசலா சொல்லலேயே .

    • @suriyakumarik2971
      @suriyakumarik2971 Год назад +1

      Lllllllllllllllllllll ll 57 it 666i⁶
      TT to do it at

    • @chellammals3058
      @chellammals3058 8 месяцев назад

      அதாவது சுக்கு சேர்த்தார்கள் அதுதான் என்று நினைக்கிறேன்

    • @nissarabdulrahim3061
      @nissarabdulrahim3061 7 месяцев назад

      @@chellammals3058 VIP hip day

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 8 месяцев назад +1

    Thank you very much

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Год назад +2

    Perungayam podunga innum suuperra irukkum

  • @JamesAntony-mc4ou
    @JamesAntony-mc4ou Год назад +2

    How about adding 'sombu & Gazagaza' inthe mix before going to floor mill shop ?

  • @LUSCIOUS5
    @LUSCIOUS5 Год назад +8

    Lk nice sharing 👌 super

  • @MallikeshanMallikeshan-lx7xw
    @MallikeshanMallikeshan-lx7xw 13 дней назад

    Boiled rice add pannalam

  • @ananthivenkateswaran2391
    @ananthivenkateswaran2391 Год назад +15

    Non- veg செய்யும் போதும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். ஆகவே தான் சகோதரி பெருங்காயம் சேர்க்கவில்லை என்று நினைக்கின்றேன். சாம்பார் செய்யும் போது நாம் அதில் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i 8 месяцев назад +1

    Sairam

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 Год назад +6

    Very good training. Thanks.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Год назад +1

    Nan milagaai daniyava thannilo wash pannittu waillo kaaya pottu appuram varunga nallo rukkum

  • @kavithamurugan3898
    @kavithamurugan3898 Год назад +9

    கட்டி பெருங்காயம் சேர்க்கவில்லையா சகோதரி.

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt Год назад +2

    Yes, masala padi - pattai kirampu tarna.....

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Год назад +2

    Very good 👍 thanks ma

  • @chitrachinnasamy3440
    @chitrachinnasamy3440 Год назад +7

    சாம்பார் தூள் இப்படித்தானே அரைக்கணும்.

  • @soosaifernando516
    @soosaifernando516 Год назад +2

    you are greate....Thank you

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Год назад +4

    கட்டி பெ ரு ங்கா யம் வறுத்து போடனு ம்

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 Год назад +6

    வெந்தயம் சேர்க்கக் கூடாது குழம்பு சளித்தன்மையாக இருக்கும்

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Год назад +12

    இதற்கு பெயர் மிளகாய் தூள் அல்ல, சாம்பார் தூள் ,

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 Год назад +5

    சூப்பர் சகோதரி

  • @user-yf5vl9ny6l
    @user-yf5vl9ny6l 8 месяцев назад +1

    😊😊

  • @Vamshi.bharath
    @Vamshi.bharath 8 месяцев назад +1

  • @user-dj7qj
    @user-dj7qj Год назад +3

    Super

  • @razyaabdulhameed5900
    @razyaabdulhameed5900 Год назад +2

    It hurts kuzhambu Thula alladhu milagai thula.? In that podiyai etharkellam payanpaduthalam

  • @mangalak8019
    @mangalak8019 Год назад +2

    Ethu kuda kalluppu pottu ariththal vandu varamal neenda naatkal erukkum

  • @rajabather1495
    @rajabather1495 Год назад +2

    Ml

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Год назад +2

    Intha podi nonveg kulambu ku podalanma..

    • @FreshFeat
      @FreshFeat  Год назад

      Hmm yes ma use pannalam...

    • @mangalak8019
      @mangalak8019 Год назад +1

      Ethu kuda kalluppu pottu ariththal vandu varamal neenda naatkal erukkum

  • @bhanumathinachiappan2550
    @bhanumathinachiappan2550 Год назад +2

    Sombu 100 grm serkanum.

  • @srinivasansrinivasan8163
    @srinivasansrinivasan8163 9 месяцев назад +1

    Uuyyf6