led bulb raw material||குறைந்த விலையில் raw materials கிடைக்கும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 463

  • @media369JP
    @media369JP 4 года назад +50

    Super ... நல்லா பன்றீங்க bro.......
    உங்க கிட்ட ஒரு நேர்மை தெரியுது... நீங்க நல்லா வருவீங்க bro...👍

  • @ganeshsaravanan776
    @ganeshsaravanan776 4 года назад +41

    உங்களை போன்ற நேர்மையான மனிதர்கள் இவ்வுலகில் ஒரு சில பேரை மட்டுமே பார்க்க முடிகிறது

    • @jalalmohamed8753
      @jalalmohamed8753 3 года назад +1

      நேர்மையாக உழைப்போம் உயர்வோம் - வாழ்க வாழ்த்துகள்

  • @madhanagopaldamodharan9781
    @madhanagopaldamodharan9781 4 года назад +3

    மிகவும் நேர்மையான முறையில் தொழில் செய்யும் மனிதர் நீங்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். உங்களை போன்ற நேர்மையான முறையில் தொழில் செய்யும் விடியோ இதுவரை ஒரு சிலர் மட்டுமே வெளிப்படையாக வெளியிட்டுள்ளனர் நண்பரே வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 4 года назад +3

    அருமை சகோ உங்கள் சேவை நீயாமாக நேர்மையாக இருக்கிறது நேர்த்தியாக பேசிறீங்க உட்தவி மனநிலையோடு பேசறீங்க வாழ்த்துக்கள்....

  • @rtv595
    @rtv595 3 года назад +2

    congrats , உங்க கிட்ட ஒரு நேர்மை தெரியுது... நீங்க நல்லா வருவீங்க bro...👍

  • @prasanthtn4883
    @prasanthtn4883 4 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களால சில பேர் வாழ்க்கைல முன்னேற எனது வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajajith2711
    @rajajith2711 4 года назад +1

    அருமையான பதிவு சகோதரா நான் விரைவில் ஏதாவது ஒரு சிறு தொழில் செய்யலாம் என்று you tube,ல் தேடிய பொது பல வீடியோக்கள் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தது உங்கள் பதிவு நம்பிக்கையுட்டும் விதமாக உள்ளது எனக்கு எலக்டரிக் தொழிலில் முன் அனுபவம் இல்லை ஆனாலும் இந்த தொழிலை ஆர்வமாகவும் அவசியமும் உள்ளது நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்வேன்

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 4 года назад +2

    நேர்மையான உழைப்பு உண்மையும் கடவுள் ளின் ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கும் வாழ்த்துகள்

  • @kamatchi4843
    @kamatchi4843 3 года назад

    அண்ணா சூப்பர் அண்ணா நானும் பிசினஸ் ஏதாச்சும் பண்ணாம பார்த்தேன் ரொம்ப பிடிச்சிருக்கு நா இந்தப் பொருள்கள் எப்படி வாங்குறது

  • @veeravishnuveeravishnu3368
    @veeravishnuveeravishnu3368 3 года назад

    Very nice bro your social help bro very thanks bro continue the your social report

  • @vishakirumigal8798
    @vishakirumigal8798 3 года назад

    Thank you so much Anna...nalla padhivu...

  • @vananusha5937
    @vananusha5937 4 года назад

    நல்ல வழிகாட்டுதல் நன்றி,விறைவில் நேரில் சந்திப்போம்.காரைக்கால்.

  • @vijivijinu8939
    @vijivijinu8939 4 года назад

    Super sir yellorum nalla irukkanum yennam yellorukkum varadhu sir neenga veralaval sir 🙏🙏🙏

  • @anithaj462
    @anithaj462 4 года назад +1

    Velai thedubavargaluku neengal oru nermaiyana vazhikaatiya irukirirgal vazhthukal anna🙏

  • @ShahulHameed-sn6im
    @ShahulHameed-sn6im 4 года назад

    வாழ்த்துக்கள் .அன்பரே....!
    வெளிப்படையான உங்களின் காணொளி மகிழ்ச்சியளிக்கிறது.
    வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள்.இதற்கு அனுமதி பெற வேண்டுமா....?விளக்கம் தரவும்.மெஷின்,ரா.மெட்டிரியல்
    மூலதனம் எவ்வளவு தேவை.பதில்
    தரவும்.

  • @gpinnovation3332
    @gpinnovation3332 4 года назад +1

    உங்களது வீடியோவை பார்த்து நான் மிகவும் பெருமைபட்டேன் ஒரு எலக்டிரிசியனாக இருந்தும் வருமானம் இல்லாமல் கஷ்டபடும் நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த உங்கள் வீடியோ காட்சியினால் எனக்கு நல்வழி காட்டும் படி உங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

  • @ithalchannel4508
    @ithalchannel4508 4 года назад +1

    உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.... g

  • @dragonteam9499
    @dragonteam9499 4 года назад

    Hi vengatesh iam kamaraj your
    vedio is very usefull and beautifull all the best bro

  • @massdurgaiyan7617
    @massdurgaiyan7617 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணா...
    தொழிலாளியை முதலாளி யாக மாற்றியதால் ...

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 4 года назад

    நல்ல உள்ளதுக்கு பாராட்டுக்கள்

  • @ranmyson
    @ranmyson 4 года назад

    நேர்மையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @tpmmurugesan6900
    @tpmmurugesan6900 4 года назад

    உண்மையில் நீங்கள் சூப்பர்

  • @sundaravarathank603
    @sundaravarathank603 3 года назад +1

    வாய்மையே வெல்லும்

  • @makendiranak8224
    @makendiranak8224 4 года назад

    மிகவும் நல்ல பதிவு தெளிவாகவும் உள்ளது

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 года назад +1

    உண்மையும் , நேர்மையும் ....உங்களை உயர்த்தும் 🙏💐🙏Don't worry

  • @jornambrose1669
    @jornambrose1669 3 года назад

    Enna brand name podanum, company ku kudukalama, kadaikku kudukkalama?

  • @nssupunssupu2656
    @nssupunssupu2656 4 года назад

    அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @thamizharasan6478
    @thamizharasan6478 4 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥👍💪

  • @rkvmobileshopkumar3566
    @rkvmobileshopkumar3566 4 года назад

    Super ideas வளர்க வாழ்க Rkv Electronics shop சின்னாறு பெரம்பலூர் மாவட்டம்.

  • @jahirm6888
    @jahirm6888 Год назад

    Led பல்பு 1yr வீட்டில் நல்லா இருக்கும். அதனால் வாங்கும் திறன் குறைவு. லாபம் குறைவு தான்.நம்ம கால்குலேன் High level ku போடலாம் .நடைமுறை சாதீயம் அல்ல

  • @ganesanpandurangan3587
    @ganesanpandurangan3587 4 года назад +6

    பொறாமை உள்ளவர்கள் டிஸ்லைக் செய்வாங்க.
    வாழ்க அண்ணா.
    மணப்பெண் சமையல் ஸ்ரீதேவி.

  • @gurupandiangurupandian7361
    @gurupandiangurupandian7361 3 года назад

    அண்ணா அருமை சிறப்பு

  • @manoharan1934
    @manoharan1934 3 года назад

    நன்றி, என் ஊர் வேதாரண்யம்,சென்னையில் உள்ளேன் நான் ஆலோசனை கேட்க வருவேன்

  • @kalam_narpani_kuzumam
    @kalam_narpani_kuzumam 4 года назад

    Unmayalum soldra bro neenga vera level

  • @ganesanpandurangan3587
    @ganesanpandurangan3587 4 года назад +5

    நல்ல தலைப்பு
    நல்ல தகவல்
    அதற்காகவே சப்ஸ்கிரைப் லைக் ஷேர் செய்தேன்.
    அன்புடன்
    மணப்பெண் சமையல் ஸ்ரீதேவி.

  • @m.sreenish3659
    @m.sreenish3659 4 года назад

    நன்றி நன்றி வழிகாட்டலுக்கு நன்றி

  • @balajib5492
    @balajib5492 3 года назад

    Super sir, I will start after 2 year

  • @vasanvasu2409
    @vasanvasu2409 3 года назад

    Naan Chengalpattu ji enakku led lamp naan thayarikkanum pola achai erukku , naan ele rachana work panren ji erunthum led lamp oru azhai erukku ji enakku frist 10 pice enna price varum ji pls reply epadi vanganum ji

  • @GaneshKumar-hl4pm
    @GaneshKumar-hl4pm 3 года назад

    Led tube light matteiral kedaikkuma

  • @prabu6466
    @prabu6466 2 года назад

    Bro naanum indha business ku try panikittu iruken.raw materials enga vanguredhunu sollunga bro.

  • @Kidsedutales
    @Kidsedutales 3 года назад

    Very good advise thanking you

  • @selvammamundy7916
    @selvammamundy7916 4 года назад +1

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @43deeebalakrishnan.a61
    @43deeebalakrishnan.a61 Год назад

    Anna street light drive ketaikuma anna

  • @rajperumal2879
    @rajperumal2879 3 года назад

    Super pro happy valdukal

  • @elangovannagamuthu3370
    @elangovannagamuthu3370 4 года назад

    Super and nice advise

  • @esaiventhan
    @esaiventhan 3 года назад

    Very good initiative. Please add one more understanding that all this effort collectively will bring India into Global Manufacturing hub.

  • @shanemogam4041
    @shanemogam4041 2 года назад

    Big congratulations to you Brother keep growing your efforts Bro any chance on making rechargeable table fan thank you

  • @rajeshrajesh7114
    @rajeshrajesh7114 3 года назад +1

    Hii bro raw material 5000 kedaikkuma bro nan college padikkiren enakku peas katta rommba kastama irukku atha intha velai sailamunu irukkan bro

  • @RajKumar-em6cs
    @RajKumar-em6cs 3 года назад

    இந்த மாதிரி ஒரு கைத்தொழில் பண்ணணும் ஒருஆர்வம்1விடியோ காலை தான் பார்த்தேன் உடனே செய்யனும் ஆர்வம் உங்களை தொடர்பு கொண்டால் நீங்கள் எவ்வளவு தூரம் வரை வருவீர்கள் எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வருவீர்களா

  • @சாத்தப்பாடிசுப்பு513சாத்தப்பா

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rameshelectricalservices5355
    @rameshelectricalservices5355 4 года назад +8

    Ithuku yartayavathu licence approval vaanganum ma

  • @gopiva100
    @gopiva100 4 года назад

    Brother, very good, useful and truthful information, thanks for ur video..

  • @anandhrock7849
    @anandhrock7849 4 года назад

    அருமையான பதிவு சகோ

  • @parumugam6072
    @parumugam6072 3 года назад

    Goodideaforthanks

  • @prakash_tn31
    @prakash_tn31 3 года назад

    நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @AstroArulkumar
    @AstroArulkumar 4 года назад +2

    Hello bro. Buyback what ever you said it's true. But one thing RC driver 1year life varathu. Bulb manufecturing senji testing pannanum bulb ageing and dimmer. And driver best for 2 years.Market la unga product stand pannanum kandipa quality important. All the best.

    • @michaelalbert894
      @michaelalbert894 4 года назад

      Neega bulb manufacturer ah ??

    • @AstroArulkumar
      @AstroArulkumar 4 года назад

      @@michaelalbert894 yes

    • @michaelalbert894
      @michaelalbert894 4 года назад

      @@AstroArulkumar ok ok
      I would like to 9 watts led Ready bulb(1 year warranty) price details ??

    • @michaelalbert894
      @michaelalbert894 4 года назад

      You from
      Company address??

    • @AstroArulkumar
      @AstroArulkumar 4 года назад

      @@michaelalbert894 Sri Balaji Lighting Industry-8695744097

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 4 года назад

    சூப்பர் நன்றி மகிழ்ச்சி சகோ

  • @Kumarkumaresh8692
    @Kumarkumaresh8692 3 года назад

    Super Anna good work... keep it up...

  • @kanthasamiv3561
    @kanthasamiv3561 4 года назад +1

    Anna super best wishes

  • @muralimcube257
    @muralimcube257 3 года назад

    Kandipa meet panren anna

  • @SivaSankar-sc5eq
    @SivaSankar-sc5eq 4 года назад +12

    இந்த இயந்திரத்தின் 6W 12w எல்லாம் செய்ய முடியுமா அல்லது தனி தனி இயந்திரமா

  • @muthukrishna5356
    @muthukrishna5356 4 года назад +1

    நன்றி நண்பா 💖🙋‍♀️

  • @kramesh8325
    @kramesh8325 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @kumarchithra9777
    @kumarchithra9777 4 года назад

    சேலம் மாவட்டத்தில் கிடைக்குமா மேலும் தாங்கள் வளர்ச்சியடைய இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நல்லது செய்யும் அனைத்து உள்ளமும் வாழ்க வளமுடன் இறைவன்

  • @boominathanvelu770
    @boominathanvelu770 3 года назад

    Row meterial enge purchase pannalam.

  • @mr.physics7786
    @mr.physics7786 2 года назад

    How much cost for each bulb 9watts

  • @abbasa1278
    @abbasa1278 4 года назад +2

    Super Bro 👍

  • @vmhssuruttukal5966
    @vmhssuruttukal5966 4 года назад

    Led blub fitting training pandringala

  • @kathirk6120
    @kathirk6120 4 года назад

    அருமை தோழரே

  • @dhandapanipani2561
    @dhandapanipani2561 2 года назад

    Tuplight raw materials 1 set how much sar

  • @raamadevan6457
    @raamadevan6457 4 года назад

    Excellent bro raw materials and machinery and where to sell

  • @kalaimani7613
    @kalaimani7613 3 года назад

    good bro

  • @vempadiranjani2555
    @vempadiranjani2555 4 года назад +1

    Very nice

  • @flyingmimiyan568
    @flyingmimiyan568 4 года назад

    Super video

  • @sathiyamoorthi1578
    @sathiyamoorthi1578 3 года назад

    Romba thanks pro

  • @francisfrancis7872
    @francisfrancis7872 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @jmarj1038
    @jmarj1038 4 года назад

    Very good.

  • @powermanjum251
    @powermanjum251 3 года назад

    Sir thanks you given good example and knowledge thanks
    I need to start up business at home what is the package details

  • @KKMIXEDCHANNEL
    @KKMIXEDCHANNEL 4 года назад

    good job

  • @renugopalrenugopal2793
    @renugopalrenugopal2793 4 года назад

    Super BRO
    Thank you so much

  • @AnandAK-nf7bi
    @AnandAK-nf7bi 4 года назад

    Hi friend unga manasukku nallathe nadakkum Nalla pannunga namethan mukkiyam

  • @gkumar9505
    @gkumar9505 4 года назад +7

    Bro training how many days

  • @balamanian855
    @balamanian855 4 года назад

    Good and thanks

  • @solaiyanpalaniyappan3884
    @solaiyanpalaniyappan3884 4 года назад

    Good luck bro

  • @subramanisubbu2489
    @subramanisubbu2489 4 года назад

    Super sir good advised congrats

  • @rdurkasathish3513
    @rdurkasathish3513 4 года назад

    Super sir. Seema

  • @shra3834
    @shra3834 4 года назад

    வாழ்த்துகள் சகோதரா

  • @johnvincent7745
    @johnvincent7745 4 года назад +1

    God bless you

  • @RajaRaja-dn6zv
    @RajaRaja-dn6zv 4 года назад

    Supper Explains

  • @arulpandiyanpandiyan4636
    @arulpandiyanpandiyan4636 4 года назад

    Good work and explain sir

  • @dhayanidhi4260
    @dhayanidhi4260 4 года назад

    Thank u ji

  • @srinivasanp3531
    @srinivasanp3531 4 года назад

    Thanks bro super

  • @samson1780
    @samson1780 4 года назад +3

    Hi bro.. சீக்கரம் உங்களை சந்திக்கிறோம்.. - இப்படிக்கு செங்கல்பட்டு samson

  • @adapodaa__3445
    @adapodaa__3445 4 года назад

    Bro.. Neenga. Evlo nall pannittu irukkinga

  • @peacefulwhite6988
    @peacefulwhite6988 4 года назад

    Brother na Delhi la tha iruken, neenga Delhi la enga vanguninga, enaku details anupunga.

  • @MathiMathi-rb4in
    @MathiMathi-rb4in 3 года назад

    Super sir
    Total machines amount value evlo?
    100 bulb ku rawmaterials value evlo?

  • @thangavelrajkumar178
    @thangavelrajkumar178 4 года назад

    Super bro big growth 💐💐💐💐💐💐💐

  • @chidambaramkanishka5114
    @chidambaramkanishka5114 4 года назад

    Super🙏

  • @ayyanarayyanar5473
    @ayyanarayyanar5473 4 года назад

    நன்றி நண்பா உங்களை சந்திக்கிறேன் எனக்காக ஒரு நல்ல வழிகாட்டுங்கள் என் வாழ்க்கையில் மலரை நான்

  • @michaelraj2979
    @michaelraj2979 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா 👍