சுடலை அழைப்பு மேளம் நையாண்டிமேளம்-Sudalai Alaippu Naiyandi Melam Video-Naiyandi Melam Videos-Alaippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2019
  • SUDALAIMADASAMY ALAIPPU MELAM
    NAIYANDI MELAM
    KUMARI SURESH KULUVINAR
  • РазвлеченияРазвлечения

Комментарии • 206

  • @RasiahnadarRasiyanadar
    @RasiahnadarRasiyanadar 4 года назад +146

    இதை கேக்கும்போது நம் நாட்டில் இருந்த மாதிாி ஞாபகம் மறக்கமுடியுமா நமது பாரம்பாியத்தை யுஏ ல்இருந்து ஒரு தமிழன்

  • @arasupandiarasupandi1219
    @arasupandiarasupandi1219 9 месяцев назад +6

    என்னதான் சண்ட மேளம் னு ஆயிரம் வந்தாலும் நம்ம நையாண்டி மேளத்துக்கு ஈடாகாது

  • @user-wl1kx3yn6v
    @user-wl1kx3yn6v 5 лет назад +159

    இதற்குப் பெயர்தான் ராஜ மேளம் இதற்கு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை அருமையான இசை. ஆண்டவனையே ஆட வைக்கும் அற்புதமான இசை

  • @welderjegatheesh5205
    @welderjegatheesh5205 4 года назад +77

    எம்பெருமான் சுடலை ஈசன் அருள் எல்லாருக்கும் என்றும் உண்டு

  • @arulsai7489
    @arulsai7489 Год назад +4

    சும்மா சொல்லக்கூடாது தலைவர்களே ரொம்ப அருமையா இருக்கு. உங்களை இசைக்கும் தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

  • @kalaiselvam406
    @kalaiselvam406 2 года назад +11

    வாழ்க தமிழ் இசை மிரட்டல் அடி வந்து நிப்பான் எம் குல தெய்வம் செக்கடி சுடலைமாடன்

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 2 года назад +7

    திருநெல்வேலி மாயாண்டி சீவலப்பேரி சுடலை துணை

  • @j.kumaran4463
    @j.kumaran4463 3 года назад +31

    அட்டகாசம் அருமையான மேளகாரர்கள்....
    👏👏👏

  • @gowrisankaran8548
    @gowrisankaran8548 3 года назад +14

    இசை நுனுக்கமும் , மாடன் வந்து ஆடும்

  • @vinuprabu
    @vinuprabu 2 года назад +7

    எங்க அப்பா சுடலை மாடன் சாமி தான் ஆடுவாங்க... இப்போ அப்பா உயிரோடு இல்லை...

  • @natchathiraml7757
    @natchathiraml7757 4 года назад +20

    மெய்சிலிர்த்து போச்சி

  • @dhivyapriya2803
    @dhivyapriya2803 3 года назад +9

    Sudalai melamna summava..👍👍👍👌👌👌👌👌

  • @royalsiva6808
    @royalsiva6808 2 года назад +5

    தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க🔥Vara laval🙏

  • @Muthukrishnan-qr6tw
    @Muthukrishnan-qr6tw 2 года назад +3

    மாயாண்டி சுடலை ஈசன் அருளாலே

  • @saraltv2710
    @saraltv2710 5 лет назад +43

    அய்யாவின் மேளம் இருந்தா அனுப்புங்க நண்பரே...

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 года назад +7

    Culture of South Tamil Nadu!

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 4 года назад +14

    அருமை அருமை

  • @babug4377
    @babug4377 8 месяцев назад

    மிகவும் அழகான சூப்பர் இசை மனதை கவர்ந்த என்
    அப்பன் அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசாமி அழைப்பு இசை
    மிகவும் அழகான சூப்பர் இசை

  • @hii568
    @hii568 5 лет назад +15

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @artistsakthi
    @artistsakthi 4 года назад +16

    7:10 ultimate💥💥💥

  • @sweethasrisrisweetha598
    @sweethasrisrisweetha598 3 года назад +6

    Villupattu, Naiyandi melam poorveegam nellai

  • @gsuthan8570
    @gsuthan8570 4 года назад +42

    இதற்கு இணை உண்டா?

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 3 года назад +10

    Villupattu and the entire art related to this like melam origin from Kumari kandam now as kanyakumari and nearby districts!!!

  • @ananthakumar2567
    @ananthakumar2567 5 лет назад +19

    Thalai aadum music super

  • @gobinath3842
    @gobinath3842 3 года назад +5

    Suresh anna ❤️♥️♥️ melam vera level 💥💥💥

  • @brightstar6386
    @brightstar6386 5 лет назад +14

    Highly organised music troop. Please teach this to other naiyandi melam troops also. They are playing movie songs even in Temple festivals.

  • @marim6865
    @marim6865 4 года назад +10

    1.45 time la 😍😍😍😍

  • @NagarajNagaraj-eb4wm
    @NagarajNagaraj-eb4wm Год назад +2

    ரொம்ப நல்லா இருக்கு

  • @ravig.k8272
    @ravig.k8272 5 лет назад +9

    அருமை

  • @pprabhu9758
    @pprabhu9758 3 года назад +5

    என்னையே மறக்கிறேன். Have there any link to download in MP3

    • @SivaKumar-qu4kn
      @SivaKumar-qu4kn 3 года назад +1

      Go to share option copy link after search to google "RUclips to mp3" then copy area to paste and convert option then dowload mp3 or mp4

    • @pprabhu9758
      @pprabhu9758 8 месяцев назад

      ​@@SivaKumar-qu4knthank u friend

  • @rajubai3221
    @rajubai3221 5 лет назад +13

    Sudalai melamine Arumai

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 5 лет назад +16

    அருமை மிகவும் அருமை

  • @kumarkumarp4032
    @kumarkumarp4032 5 лет назад +11

    மிகவும் அருமை

  • @Ganesh69738
    @Ganesh69738 Год назад +1

    உணர்ச்சிகரமான மேளம்....

  • @SureshSuresh-jm7cs
    @SureshSuresh-jm7cs 4 года назад +6

    Super melam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 года назад +2

    Super super k.kumari

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 4 года назад +5

    எப்பா புள்ளரிக்குது

  • @karthikarthi8341
    @karthikarthi8341 5 лет назад +52

    வராத சாமியும் இந்தமேளத்துக்கு வரும்

  • @kannanselvacreation415
    @kannanselvacreation415 4 года назад +4

    Semma...........

  • @smanismani6604
    @smanismani6604 4 года назад +2

    super Sami aalaipu melam

  • @suganamaravathi5070
    @suganamaravathi5070 5 лет назад +4

    Super ..m😍😍😍😍😍

  • @MuthuMuthu-fw8ik
    @MuthuMuthu-fw8ik 2 года назад +1

    சுடலை ஆண்டவர்

  • @ponlakshmiv2641
    @ponlakshmiv2641 3 года назад +6

    Vera leval mass ❤️

  • @venkateshvenki4571
    @venkateshvenki4571 5 лет назад +3

    Super vasipupu

  • @balatn7694
    @balatn7694 2 года назад +1

    Super melam super ati👌🤝

  • @muthumaharaja1879
    @muthumaharaja1879 2 года назад +1

    Super super naiyandi melam super

  • @moorthimoorthi2624
    @moorthimoorthi2624 4 года назад +2

    Super

  • @wgtamilan6440
    @wgtamilan6440 3 года назад +3

    1:45

  • @samivarshichannel9800
    @samivarshichannel9800 Год назад +1

    Sivayee music please

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 5 лет назад +4

    Sema

  • @vijayvijayan4784
    @vijayvijayan4784 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @vijayvijayan4784
    @vijayvijayan4784 4 года назад +2

    அய்யனார் அழைப்பு மேளம் பதிவு செய்யுங்கள்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @sivaraja9308
    @sivaraja9308 3 года назад +1

    Super mayandi malem

  • @tharmaraj488
    @tharmaraj488 5 лет назад +3

    Nice super

  • @mutuganmurugan9799
    @mutuganmurugan9799 Год назад

    👌👌👏🤙

  • @sweethasrisrisweetha598
    @sweethasrisrisweetha598 3 года назад +1

    Tirunelveli vattara Isai, intalavum

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥

  • @BalaMurugan-iu9xy
    @BalaMurugan-iu9xy 5 лет назад +8

    சுப்பர்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    🔥💥

  • @user-kf2vb1fz9r
    @user-kf2vb1fz9r 3 месяца назад

    D, selvam 🙏🙏🙏🙏🙏

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @Msaravanan-xg4uw
    @Msaravanan-xg4uw 4 года назад +2

    Super melam

  • @sureshpillai8791
    @sureshpillai8791 Год назад +1

    Super👍

  • @marivelkarthi308
    @marivelkarthi308 5 лет назад +1

    Very super

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    🔥🔥🔥🔥

  • @KMuteya
    @KMuteya 2 года назад

    Super Anna

  • @Rameshramesh-mr7nr
    @Rameshramesh-mr7nr Год назад

    அருமையான. வாசிப்பு

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 Год назад +1

    ❤️❤️❤️சுடலை ஆண்டவர் ❤️❤️

  • @karthikarthi8341
    @karthikarthi8341 5 лет назад +3

    super super super

  • @ganeshkadayam8873
    @ganeshkadayam8873 5 лет назад +4

    Wow

  • @sivanraj5971
    @sivanraj5971 5 лет назад +2

    Nice

  • @muruganvbr8615
    @muruganvbr8615 3 года назад +3

    His native place is south thamaraikulam

  • @VeeraMani-su1bp
    @VeeraMani-su1bp 25 дней назад

    🔥🔥🔥🔥🔥🔥🌹🔥🌹🔥 5:03 🌹🌹🌹

  • @Msaravanan-xg4uw
    @Msaravanan-xg4uw 4 года назад +6

    Mobile number anuppunga Bro

  • @karthickmaruthirajamaruthi6897
    @karthickmaruthirajamaruthi6897 4 года назад +1

    arumai arumai

  • @manikandan-wq5fh
    @manikandan-wq5fh 4 года назад +1

    Super 😍

  • @azhwarsamyazhwarsamy4976
    @azhwarsamyazhwarsamy4976 Год назад

    Appa anga ayya sacantile.vanthunirupar anga ayya sudalai.eisan.mahan.averila.kailathil.pratha.pili.aver.mayanavattikaran.angal.sudalai

  • @r.saravanan8563
    @r.saravanan8563 3 года назад

    அருமையான பதிவு இன்னும் ஒரு தவில் இசைக்க இன்னும் அருமையாக இருக்கும்

  • @gajendranr8900
    @gajendranr8900 3 года назад

    👌👌👌👌👌👌

  • @rameshnarayan3253
    @rameshnarayan3253 4 года назад +1

    😍😍😍😍😍😍

  • @RamKumar-mq6se
    @RamKumar-mq6se 2 года назад +1

    சுடலை மாடன் மேளத்தில் உறுமீ ய கானும்.

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @jayabalan13
    @jayabalan13 3 года назад +1

    அருமையான பதிவு 👌💗

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Mara_gaming_YT_MGF
    @Mara_gaming_YT_MGF 2 года назад

    5:58 Sema melam

  • @rajiammu1394
    @rajiammu1394 4 года назад +3

    Valthugal ayya

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

  • @arumugannainar9565
    @arumugannainar9565 5 лет назад +2

    super

  • @rubanruba6859
    @rubanruba6859 2 года назад +1

    Good job friends

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    1:45

  • @reenasudha1456
    @reenasudha1456 5 лет назад +2

    supper

  • @nagaraja4413
    @nagaraja4413 5 лет назад +2

    Sakaravarthi mayandi

  • @sreekandanpsree2042
    @sreekandanpsree2042 Год назад

    🙏🙏🙏

  • @dianadiana2857
    @dianadiana2857 5 лет назад +3

    Melanie super ayya thalattu poduga

  • @MariSelvam-ez7tg
    @MariSelvam-ez7tg 2 года назад

    🙏

  • @user-kf2vb1fz9r
    @user-kf2vb1fz9r 3 месяца назад

    🎉

  • @nellaitamilahari1794
    @nellaitamilahari1794 3 года назад +3

    Bro intha melam address kidaikkuma

    • @user-bw7lc6cp7n
      @user-bw7lc6cp7n 3 года назад

      Sss souththamaraikulam ooruku vanthu kelunga

    • @gobinath3842
      @gobinath3842 3 года назад

      @@user-bw7lc6cp7n ongaluku தென் தாமரை குளம் ah?

    • @user-bw7lc6cp7n
      @user-bw7lc6cp7n 3 года назад

      @@gobinath3842 athu pakam

  • @bannedchannel2647
    @bannedchannel2647 3 года назад

    Hbu