சுடலை அழைப்பு மேளம் நையாண்டிமேளம்-Sudalai Alaippu Naiyandi Melam Video-Naiyandi Melam Videos-Alaippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • SUDALAIMADASAMY ALAIPPU MELAM
    NAIYANDI MELAM
    KUMARI SURESH KULUVINAR

Комментарии • 210

  • @welderjegatheesh5205
    @welderjegatheesh5205 4 года назад +77

    எம்பெருமான் சுடலை ஈசன் அருள் எல்லாருக்கும் என்றும் உண்டு

  • @user-wl1kx3yn6v
    @user-wl1kx3yn6v 5 лет назад +159

    இதற்குப் பெயர்தான் ராஜ மேளம் இதற்கு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை அருமையான இசை. ஆண்டவனையே ஆட வைக்கும் அற்புதமான இசை

  • @kalaiselvam406
    @kalaiselvam406 2 года назад +11

    வாழ்க தமிழ் இசை மிரட்டல் அடி வந்து நிப்பான் எம் குல தெய்வம் செக்கடி சுடலைமாடன்

  • @RasiahnadarRasiyanadar
    @RasiahnadarRasiyanadar 4 года назад +146

    இதை கேக்கும்போது நம் நாட்டில் இருந்த மாதிாி ஞாபகம் மறக்கமுடியுமா நமது பாரம்பாியத்தை யுஏ ல்இருந்து ஒரு தமிழன்

  • @arulsai7489
    @arulsai7489 Год назад +4

    சும்மா சொல்லக்கூடாது தலைவர்களே ரொம்ப அருமையா இருக்கு. உங்களை இசைக்கும் தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

  • @j.kumaran4463
    @j.kumaran4463 3 года назад +31

    அட்டகாசம் அருமையான மேளகாரர்கள்....
    👏👏👏

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 2 года назад +7

    திருநெல்வேலி மாயாண்டி சீவலப்பேரி சுடலை துணை

  • @arasupandiarasupandi1219
    @arasupandiarasupandi1219 11 месяцев назад +6

    என்னதான் சண்ட மேளம் னு ஆயிரம் வந்தாலும் நம்ம நையாண்டி மேளத்துக்கு ஈடாகாது

  • @gowrisankaran8548
    @gowrisankaran8548 3 года назад +14

    இசை நுனுக்கமும் , மாடன் வந்து ஆடும்

  • @vinuprabu
    @vinuprabu 2 года назад +7

    எங்க அப்பா சுடலை மாடன் சாமி தான் ஆடுவாங்க... இப்போ அப்பா உயிரோடு இல்லை...

  • @natchathiraml7757
    @natchathiraml7757 5 лет назад +20

    மெய்சிலிர்த்து போச்சி

  • @dhivyapriya2803
    @dhivyapriya2803 3 года назад +9

    Sudalai melamna summava..👍👍👍👌👌👌👌👌

  • @Muthukrishnan-qr6tw
    @Muthukrishnan-qr6tw 2 года назад +3

    மாயாண்டி சுடலை ஈசன் அருளாலே

  • @artistsakthi
    @artistsakthi 4 года назад +16

    7:10 ultimate💥💥💥

  • @royalsiva6808
    @royalsiva6808 2 года назад +5

    தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க🔥Vara laval🙏

  • @soundcheck2k7
    @soundcheck2k7 2 года назад +7

    Culture of South Tamil Nadu!

  • @sweethasrisrisweetha598
    @sweethasrisrisweetha598 3 года назад +6

    Villupattu, Naiyandi melam poorveegam nellai

  • @babug4377
    @babug4377 9 месяцев назад

    மிகவும் அழகான சூப்பர் இசை மனதை கவர்ந்த என்
    அப்பன் அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசாமி அழைப்பு இசை
    மிகவும் அழகான சூப்பர் இசை

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 3 года назад +10

    Villupattu and the entire art related to this like melam origin from Kumari kandam now as kanyakumari and nearby districts!!!

  • @MuthuKumar-fl9gq
    @MuthuKumar-fl9gq 2 дня назад

    என் ஐய்யன் சுடலைமாடன் துணை

  • @saraltv2710
    @saraltv2710 5 лет назад +43

    அய்யாவின் மேளம் இருந்தா அனுப்புங்க நண்பரே...

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 4 года назад +14

    அருமை அருமை

  • @hii568
    @hii568 5 лет назад +15

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @brightstar6386
    @brightstar6386 5 лет назад +14

    Highly organised music troop. Please teach this to other naiyandi melam troops also. They are playing movie songs even in Temple festivals.

  • @ananthakumar2567
    @ananthakumar2567 5 лет назад +19

    Thalai aadum music super

  • @gsuthan8570
    @gsuthan8570 4 года назад +42

    இதற்கு இணை உண்டா?

  • @gobinath3842
    @gobinath3842 3 года назад +5

    Suresh anna ❤️♥️♥️ melam vera level 💥💥💥

  • @marim6865
    @marim6865 4 года назад +10

    1.45 time la 😍😍😍😍

  • @subbaiyas1576
    @subbaiyas1576 19 дней назад

    அருமையனநதஸ்வரம்கேற்பரக்குநன்றி

  • @NagarajNagaraj-eb4wm
    @NagarajNagaraj-eb4wm 2 года назад +2

    ரொம்ப நல்லா இருக்கு

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 5 лет назад +16

    அருமை மிகவும் அருமை

  • @pprabhu9758
    @pprabhu9758 4 года назад +5

    என்னையே மறக்கிறேன். Have there any link to download in MP3

    • @SivaKumar-qu4kn
      @SivaKumar-qu4kn 3 года назад +1

      Go to share option copy link after search to google "RUclips to mp3" then copy area to paste and convert option then dowload mp3 or mp4

    • @pprabhu9758
      @pprabhu9758 9 месяцев назад

      ​@@SivaKumar-qu4knthank u friend

  • @muthukskmuthuksk1117
    @muthukskmuthuksk1117 5 дней назад

    சித்தூர் தென்கரை மகாராஜா தளவாய் மாடசாமி துணை

  • @rajubai3221
    @rajubai3221 5 лет назад +13

    Sudalai melamine Arumai

  • @SureshSuresh-jm7cs
    @SureshSuresh-jm7cs 4 года назад +6

    Super melam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravig.k8272
    @ravig.k8272 5 лет назад +9

    அருமை

  • @Ganesh69738
    @Ganesh69738 Год назад +1

    உணர்ச்சிகரமான மேளம்....

  • @kumarkumarp4032
    @kumarkumarp4032 5 лет назад +11

    மிகவும் அருமை

  • @kannanselvacreation415
    @kannanselvacreation415 5 лет назад +4

    Semma...........

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 года назад +2

    Super super k.kumari

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 4 года назад +5

    எப்பா புள்ளரிக்குது

  • @balatn7694
    @balatn7694 2 года назад +1

    Super melam super ati👌🤝

  • @ponlakshmiv2641
    @ponlakshmiv2641 3 года назад +6

    Vera leval mass ❤️

  • @moorthimoorthi2624
    @moorthimoorthi2624 4 года назад +2

    Super

  • @suganamaravathi5070
    @suganamaravathi5070 5 лет назад +4

    Super ..m😍😍😍😍😍

  • @smanismani6604
    @smanismani6604 4 года назад +2

    super Sami aalaipu melam

  • @wgtamilan6440
    @wgtamilan6440 3 года назад +3

    1:45

  • @MuthuMuthu-fw8ik
    @MuthuMuthu-fw8ik 2 года назад +1

    சுடலை ஆண்டவர்

  • @venkateshvenki4571
    @venkateshvenki4571 5 лет назад +3

    Super vasipupu

  • @muthumaharaja1879
    @muthumaharaja1879 3 года назад +1

    Super super naiyandi melam super

  • @azhwarsamyazhwarsamy4976
    @azhwarsamyazhwarsamy4976 Год назад

    Appa anga ayya sacantile.vanthunirupar anga ayya sudalai.eisan.mahan.averila.kailathil.pratha.pili.aver.mayanavattikaran.angal.sudalai

  • @tharmaraj488
    @tharmaraj488 5 лет назад +3

    Nice super

  • @sureshpillai8791
    @sureshpillai8791 Год назад +1

    Super👍

  • @karthikarthi8341
    @karthikarthi8341 5 лет назад +52

    வராத சாமியும் இந்தமேளத்துக்கு வரும்

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 5 лет назад +4

    Sema

  • @vijayvijayan4784
    @vijayvijayan4784 4 года назад +2

    அய்யனார் அழைப்பு மேளம் பதிவு செய்யுங்கள்

  • @Msaravanan-xg4uw
    @Msaravanan-xg4uw 4 года назад +2

    Super melam

  • @vijayvijayan4784
    @vijayvijayan4784 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @mutuganmurugan9799
    @mutuganmurugan9799 Год назад

    👌👌👏🤙

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @sweethasrisrisweetha598
    @sweethasrisrisweetha598 3 года назад +1

    Tirunelveli vattara Isai, intalavum

  • @user-kf2vb1fz9r
    @user-kf2vb1fz9r 5 месяцев назад

    D, selvam 🙏🙏🙏🙏🙏

  • @samivarshichannel9800
    @samivarshichannel9800 2 года назад +1

    Sivayee music please

  • @marivelkarthi308
    @marivelkarthi308 5 лет назад +1

    Very super

  • @BalaMurugan-iu9xy
    @BalaMurugan-iu9xy 5 лет назад +8

    சுப்பர்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 месяца назад

    🔥🔥🔥🔥🔥

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 месяца назад

    🔥💥

  • @sivanraj5971
    @sivanraj5971 5 лет назад +2

    Nice

  • @muruganvbr8615
    @muruganvbr8615 4 года назад +3

    His native place is south thamaraikulam

  • @ganeshkadayam8873
    @ganeshkadayam8873 5 лет назад +4

    Wow

  • @Rameshramesh-mr7nr
    @Rameshramesh-mr7nr Год назад

    அருமையான. வாசிப்பு

  • @karthikarthi8341
    @karthikarthi8341 5 лет назад +3

    super super super

  • @sivaraja9308
    @sivaraja9308 3 года назад +1

    Super mayandi malem

  • @jayabalan13
    @jayabalan13 3 года назад +1

    அருமையான பதிவு 👌💗

  • @RamKumar-mq6se
    @RamKumar-mq6se 2 года назад +1

    சுடலை மாடன் மேளத்தில் உறுமீ ய கானும்.

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 Год назад +1

    ❤️❤️❤️சுடலை ஆண்டவர் ❤️❤️

  • @karthickmaruthirajamaruthi6897
    @karthickmaruthirajamaruthi6897 4 года назад +1

    arumai arumai

  • @r.saravanan8563
    @r.saravanan8563 3 года назад

    அருமையான பதிவு இன்னும் ஒரு தவில் இசைக்க இன்னும் அருமையாக இருக்கும்

  • @rajiammu1394
    @rajiammu1394 4 года назад +3

    Valthugal ayya

  • @nellaitamilahari1794
    @nellaitamilahari1794 3 года назад +3

    Bro intha melam address kidaikkuma

    • @user-bw7lc6cp7n
      @user-bw7lc6cp7n 3 года назад

      Sss souththamaraikulam ooruku vanthu kelunga

    • @gobinath3842
      @gobinath3842 3 года назад

      @@user-bw7lc6cp7n ongaluku தென் தாமரை குளம் ah?

    • @user-bw7lc6cp7n
      @user-bw7lc6cp7n 3 года назад

      @@gobinath3842 athu pakam

  • @reenasudha1456
    @reenasudha1456 5 лет назад +2

    supper

  • @VeeraMani-su1bp
    @VeeraMani-su1bp 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥🌹🔥🌹🔥 5:03 🌹🌹🌹

  • @manikandan-wq5fh
    @manikandan-wq5fh 4 года назад +1

    Super 😍

  • @rubanruba6859
    @rubanruba6859 2 года назад +1

    Good job friends

  • @KMuteya
    @KMuteya 2 года назад

    Super Anna

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 месяцев назад

  • @selva-ls7qs
    @selva-ls7qs Год назад +1

    உறுமி மெளாம் இருந்தா இதைவிட நாள்ளாஇருக்கும்

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Год назад +1

      Bro, ithu then mavattangal melam makka. Urumi kidayaathu la

  • @nagaraja4413
    @nagaraja4413 5 лет назад +2

    Sakaravarthi mayandi

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 месяцев назад

    1:45

  • @Mara_gaming_YT_MGF
    @Mara_gaming_YT_MGF 2 года назад

    5:58 Sema melam

  • @dianadiana2857
    @dianadiana2857 5 лет назад +3

    Melanie super ayya thalattu poduga

  • @user-kf2vb1fz9r
    @user-kf2vb1fz9r 5 месяцев назад

    🎉

  • @gajendranr8900
    @gajendranr8900 4 года назад

    👌👌👌👌👌👌

  • @samcp7688
    @samcp7688 3 года назад +1

    Ithil urumi missing

    • @soundcheck2k7
      @soundcheck2k7 3 года назад +1

      No bro. From Nellai all the way down to Kanyakumari, the Naiyandi teams do not include urumi, only maybe a few groups do, but Naiyandi with urumi is more popular in Madurai, Theni, Usilampatti, those type of areas. South TN is mainly composed of sudalai, esakki, mutharamman and pechi worship and urumi is not associated with their worship.

  • @bannedchannel2647
    @bannedchannel2647 3 года назад +1

    ELLARUM ENTHA KONJAM SPEED PANNI PARUNGA

  • @selvaprabhu994
    @selvaprabhu994 3 года назад

    Left side நாதஸ்வரம் அவர்கள் அருமை

    • @manirajr7690
      @manirajr7690 3 года назад

      Left side mattum illa.. 2 um super.. Antha rhythm different.. Avlothan

  • @rameshnarayan3253
    @rameshnarayan3253 4 года назад +1

    😍😍😍😍😍😍

  • @sreekandanpsree2042
    @sreekandanpsree2042 2 года назад

    🙏🙏🙏

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf Год назад

    அடி தூள் 🙏🙏🙏🙏

  • @mugimugi5356
    @mugimugi5356 Год назад

    எந்த ஊர் மேளம் நண்பரே..... நம்பர் வேண்டும்..

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Год назад

      Thamaraikulam (Kanyakumari mavattam)