சிறையில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்தது, கடைசியில் ... - Savukku Shankar | Savukku Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 781

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 14 минут назад +9

    சகோதரர் லியோ அவர்களை நீண்ட நாளைக்கு பிறகு அன்புக்குரிய சகோதரர் சௌக் சங்கர் அவர்கள் உடன் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

  • @manimaranv2865
    @manimaranv2865 2 часа назад +65

    மீண்டும் சவுக்கு மீடியா வருக வாழ்த்துக்கள் லியோ அவர்களை பார்த்து வெகு நாள் ஆகிறது சூழலட்டும் சவுக்கு ஆனால் கவனமாக முத்தலிப் வருவாரா சவுக்கு லியோ துணிவு தொடரட்டும்

  • @prabakaran7783
    @prabakaran7783 Час назад +22

    நாம்தமிழர் கட்சிக்கு நடக்கும் தமிழர் கட்சிக்கு எதிரான திராவிட அரசின் தாக்குதல்கள் கொடுமைகளை பதிவு செய்தமைக்கு நன்றி ❤️

  • @sasirajasekar503
    @sasirajasekar503 58 минут назад +12

    Welcome LEO.
    Leo, don't leave Savukku Sir. Work with him. In short time, you both will be exalted high.❤❤❤

  • @mathivanan6558
    @mathivanan6558 25 минут назад +4

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கூட இவர்களுக்கு இவ்வளவு ஆதரவாக பேசவில்லை, அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா.. தங்கள் பயணம் தொடரட்டும் என்றும் உங்களுக்கு ஆதரவு undu❤❤❤❤❤

  • @o.s.velmurugano.s.velmurug3923
    @o.s.velmurugano.s.velmurug3923 39 минут назад +5

    திருச்சி சூர்யா உங்கள பத்தி என்னமோ சொல்றானே அதுக்கு கொஞ்சம் பதில் சொன்னால் நல்லா இருக்கும்

  • @sranbujeeva7748
    @sranbujeeva7748 12 минут назад +3

    மக்கள் விரோத தி மு க அரசை எதிர்த்து,எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும், உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்வதில் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், தம்பி லியோ பக்கபலம் 👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Час назад +43

    விடாமுயற்ச்சியின் கதாநாயகனாக வலம் வரும் எங்கள் சவுக்கு சங்கரின் துணிச்சலுக்கு என் பாராட்டுகள்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @selvamkumar1227
    @selvamkumar1227 2 часа назад +34

    உடல்நிலை பரவாயில்லையயா அண்ணன் அவர்களே உடல்நிலையையும் பார்த்துக்கொள்ளவும்

  • @ananthparams5321
    @ananthparams5321 2 часа назад +38

    தம்பி loe கடைசி வரை SS உடன் துணை நிற்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @arjunank9278
    @arjunank9278 Час назад +22

    சவுக்கு என்றாலே ஆதரவு என்பதுதான் பொதுமக்களின் ஒன்று சேர்ந்த குரல்......

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 Час назад +59

    Power of savuku. 10k subscribers in 2 hours 😂 haters kathurunga da

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l Час назад +3

      🎉

    • @rajak6226
      @rajak6226 Час назад

      Unga family yayum subscribe paniruvan.paravalaya

    • @rsn1660
      @rsn1660 Час назад

      @@rajak6226 400 video ungamaa thaan full. poda tasmac dmk kothadimai coolie thiruttu naye

    • @rawmeowsu2863
      @rawmeowsu2863 Час назад

      @@rajak6226ஒருவேளை நீங்கள் சொல்வது போல சவுக்கு அயோக்கியராக இருந்தாலும் அவர் தோலுரித்துக்காட்டுவது மக்கள் பணத்தை கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் ஆட்சியில் இருப்பவர்களைத்தான்...தவறில்லை...

  • @georgesamuel8416
    @georgesamuel8416 Час назад +22

    வாழ்த்துக்கள் இருவருக்கும் புதிய ஊடகத்திற்கும்...👏👏👏

  • @faisalmass4374
    @faisalmass4374 2 часа назад +47

    எங்கு கைகள் ஒடுக்க படுகிறதோ அங்கெல்லாம் கைகள் உயர்த்த வேண்டும் வாழ்த்துகள் 🎉Savukku bro
    அடக்குமுறைக்கு எதிரான. முயற்சிக்கு

  • @chinnamalai1171
    @chinnamalai1171 32 минуты назад +3

    அண்ணன் சவுக்குசங்கர் நீடுடிவாழவேண்டும் .வாழ்க வளமுடன்.

  • @KANNANSAFARI
    @KANNANSAFARI 2 часа назад +35

    Glad to see Leo.. Who stays with you during tough times are rare.. U guys should come back strong.. Use TVK and vijay fans intelligently to support you against the corrupt dmk. 2025 wl be rocking

  • @kk57792
    @kk57792 2 часа назад +25

    மீடியா உலகின் மாவீரன் சவுக்கு சங்கர் செம செம மாஸ்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Час назад +35

    அன்பு சகோதரர் சௌக் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் உங்களை உங்கள் அலுவலகத்திலேயே பார்ப்பது சந்தோசம் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @rsn1660
    @rsn1660 Час назад +17

    welcome back Leo. we missed you brother 🎉

  • @sarathkumar6506
    @sarathkumar6506 2 часа назад +25

    Thalaivan leo is back ❤
    Valthukal Shankar Sir 🎉🎉

  • @sweetraam777
    @sweetraam777 2 часа назад +64

    வாழ்த்துக்கள் சங்கர் & லியோ 🎉

  • @manikandanachari3012
    @manikandanachari3012 Час назад +13

    வாழ்த்துகள். ஜனநாயகம் வெல்ல வீராதி வீரர்கள் சங்கர் சார். லியோ மற்றும் முத்தலிப் சார் மீடியா வாழ்கவே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ லியோ சார் எதற்கும் பயப்படாதீர்கள். சங்கர் சார் போல தில்லாக மன உறுதியுடன் சங்கர் சார் மீடியாவில் பதவி உயர்வு பெற வாழ்த்துகிறோம். நம்பிக்கையுடன் மீடியா நடத்துங்கள். நல்ல தமிழ் மக்கள் இன்னும் நம் நாட்டில் உள்ளார்கள். எங்கள் மனசாட்சி சங்கர் சார். அவரின் உற்ற தோழர் நீங்கள். தைரியமாக உழைத்து வெற்றி மக்கள் மனதுள் பெற வாழ்த்துகிறேன்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 56 минут назад +18

    சவுக்கு மீடியா நெட்வொர்க் சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் நிந்தைகள் போராட்டங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் இவைகள் எல்லாவற்றிலும் நாங்கள் பங்கேற்கவில்லை என்றாலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் கை காட்டும் கூட்டணிக்கு வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்

  • @Eselvapandiyan
    @Eselvapandiyan 19 минут назад +3

    132 வழக்கு போட்ட பிறகும் DMK பற்றி பேசும் சீமான் அவர்களுக்கு நன்றி ❤❤❤

  • @jenniferberyl5907
    @jenniferberyl5907 42 минуты назад +3

    Savukku media la thirumbavum parka romba happy ah iruku.....

  • @shankasi85
    @shankasi85 2 часа назад +82

    சவுக்கின் ரசிகர்களுக்கு இன்றுதான் உயிர் வந்தது. 💪💪💪

    • @mahi6042
      @mahi6042 Час назад

      Mayiru

    • @AnandRaj-ru1kz
      @AnandRaj-ru1kz Час назад

      ஆமாம் தல

    • @rajak6226
      @rajak6226 59 минут назад

      Neengellam enna savukku sex adimaigalada

    • @JebarajdJebaraj
      @JebarajdJebaraj 35 минут назад

      Savuku oru aquist evan oru poroki

    • @JebarajdJebaraj
      @JebarajdJebaraj 28 минут назад

      Unnayum vetshu seyanum..malathi ya ne continued best of luck

  • @sksanthosh766
    @sksanthosh766 2 часа назад +57

    5:19 video starts

  • @shantosh2013
    @shantosh2013 17 минут назад +2

    மீண்டும் வருகை தந்த சவுக்கு அவர்களுக்கும் லியோ லியோ அவர்களுக்கும் வணக்கம்

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M 2 часа назад +110

    வெற்றிக் கூட்டணி இணைந்து விட்டது. வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் CEO சார் , லியோ bro . ❤🎉🎉

    • @veeranendhan
      @veeranendhan 2 часа назад

      Bro na savkku keektavar சொல்ல ல... நம்மள எல்லாரும் எனத்துறாங்க....... நீங்க kojm திங்க் panni பாருங்க.... Dmk fraud thn.. Admk fraud.. Thn.... Oru சிட்டிங் மீட்டிங் 25 கிரிக்கெட்... மணல் மாபிபியா கிட்ட... நீங்க... Na சொல்றதையும் நம்ப வேணாம்.... மீடியா எல்லாமே poi பேசுறாங்க bro...

    • @VimalSijoWarner
      @VimalSijoWarner 2 часа назад +5

      டேய் சவுக்கு 2 video வெளியிட்டால் போதும் உன் life யே close

    • @sureshnadar2357
      @sureshnadar2357 2 часа назад +4

      Iam all ways support shanker sir God bless you shanker sir ❤❤❤

    • @sureshnadar2357
      @sureshnadar2357 2 часа назад +5

      ​@@VimalSijoWarnerபோட Dmk 200

    • @avkvk2775
      @avkvk2775 2 часа назад

      @@VimalSijoWarner ஓரமா போய் ஊம்...

  • @abirajha1586
    @abirajha1586 Час назад +15

    Marks my words
    This channel will get more subscribers more than a previous channal soon !

  • @gurumoorthy47
    @gurumoorthy47 2 часа назад +81

    திருச்சி சூர்யா சிவாவை பற்றி கொஞ்சம் பேசவும்

    • @raiz2511
      @raiz2511 2 часа назад +10

      Apparam video varum! hahaha

    • @cringeman8048
      @cringeman8048 Час назад +8

      Iruga bhai video vanthutu iruku 😅😂

    • @manikandanachari3012
      @manikandanachari3012 Час назад +7

      வேண்டாம் சங்கரின் மேன்மையான எண்ணங்களை பேச வழிவிடுங்கள். சல்லிப்பயல் களைப் பற்றி பேச இவருக்கு நேரம் இல்லை

    • @VenkatesanDuraiswamy-d9l
      @VenkatesanDuraiswamy-d9l Час назад

      பேசதுனிவுஇல்லை

    • @karti4181
      @karti4181 Час назад

      Avara pathi pesa mattaru

  • @kannar5923
    @kannar5923 42 минуты назад +5

    லியோவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,அடக்கு முறைக்கு எதிராக துணிந்து செயல்படுவது பாராட்டுக்குறியது மட்டுமல்லாமல் துணிச்சலும் அசாத்தியமானது❤

  • @DhamayasGardening
    @DhamayasGardening Час назад +39

    பீனிக்ஸ் பறவையாய் உங்கள் பணி என்னை வியக்க வைக்கிறது..சகோ👍

  • @raaj5028
    @raaj5028 Час назад +39

    மீண்டும் வெற்றி பயணம் தங்கு தடை இல்லாமல் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @KeerthanKeertha
    @KeerthanKeertha Час назад +23

    🙏வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🙏🌹🌹🌹🌹🌹🫰🫰🫰🫰👏👏👏👏👏👌👌👌👌👌

  • @Sumathi-j6b
    @Sumathi-j6b Час назад +14

    Welcome sir vazhga savukku sir

  • @ayyanashok
    @ayyanashok 41 минуту назад +1

    வாழ்த்துக்கள் லியோ, முத்தலிபை எதிர் பார்க்கிறோம்

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan7540 Час назад +15

    400வீடியோவை பற்றி பேசாமல் கடந்து போவது உள்ளபடியே வருத்தம் முத்துலீப்
    தலைவனுக்கு பழைய தில்லு பேச்சுலையும் முகத்திலும் இல்லை தலைவனுக்கு
    இந்த வீடியோ பாத்துட்டு சூர்யா வீடியோ ரிலீஸ் பண்ணபோரான்💯

    • @rsn1660
      @rsn1660 Час назад

      400 video ungamaa thaan full. poda tasmac dmk kothadimai coolie thiruttu naye

    • @rsn1660
      @rsn1660 Час назад

      400 video ungamaa thaan full. poda tasmac dmk kothadimai coolie thiruttu naye

  • @sabathaga
    @sabathaga Час назад +14

    Congratulations Savukku Media....🎉🎉🎉 Best wishes....

  • @businessvazhikattii
    @businessvazhikattii 2 часа назад +49

    வாழ்த்துகள் அஞ்சாநெஞ்சன் சவுக்கு சங்கர்... அன்பு தம்பி ஜூடோ உசேன் - மதுரை

  • @sainathr9277
    @sainathr9277 2 часа назад +17

    All the best Shankar , hats off to Leo for your come back

  • @SavukkuMani
    @SavukkuMani 2 часа назад +22

    Welcome back vaathi ❤❤❤❤💐💐💐🤝🤝

  • @sebinsanthosh
    @sebinsanthosh 41 минуту назад +1

    Welcome to Savukku Media Network.
    Sincerely , I don't know Leo. But , to be frank, I appreciate Leo as a person who is strong enough.

  • @soundarebi1348
    @soundarebi1348 2 часа назад +27

    இந்த விடியோவை ரொம்ப ரொம்ப எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் சங்கர் அண்ணா.......

  • @ramakrishnanvaratharajan7022
    @ramakrishnanvaratharajan7022 Час назад +9

    வாழ்த்துக்கள் சங்கர், லியோ.

  • @MVEERACHAMY
    @MVEERACHAMY Час назад +16

    Welcome back Savukku Media.....!
    Congratulations Savukku and Leo....

  • @rajsu9294
    @rajsu9294 Час назад +14

    From 4k to 12k in an hour 🎉 😊

  • @mohamedasik8753
    @mohamedasik8753 Час назад +14

    சவுக்கு & லியோ 🎉 மீ்ண்டும் இணைந்து செயல் பட வாழ்த்துக்கள்

  • @raveerasikaaa6218
    @raveerasikaaa6218 Час назад +11

    Valthukaal for your New Journey.

  • @manikandanachari3012
    @manikandanachari3012 Час назад +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மை நேர்மை உழைப்பு வெற்றி மீடியாவின் தந்தை சங்கர் சார் வாழ்க வாழ்க.❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanasekare1640
    @gnanasekare1640 2 часа назад +29

    வா நண்பா நண்பா உண்னை எவனாலும் எதுவும் செய்ய முடியாது நம் நாட்டில் பொதுமக்கள் கடைசியாக நீதியரசர்களை மட்டும் தான் நம்பி இருக்கிரோம் எது செத்தாலும் நீதி மட்டும் எந்த காலத்திலும் சாகாது இது சத்தியமான உண்மை! அன்பு நண்பன் E Gnanasekar

  • @parttimeincome1002
    @parttimeincome1002 Час назад +10

    வாழ்த்துக்கள் வருக வருக உங்கள் சேவை தெடருட்டும்

  • @1947pream1
    @1947pream1 19 минут назад +1

    Welcome back savukku media ,happy to see this interview, awaiting this media inception since Shankar sirs release

  • @MuruganMurugan-qs5ro
    @MuruganMurugan-qs5ro 2 часа назад +15

    I am happy annachi varungkal varungkal அண்ணா

  • @Raj-ij1ug
    @Raj-ij1ug 2 часа назад +13

    Welcome back savukku and leo interview afternoon long time,good to see you both of them 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 24 минуты назад +1

    வாழ்த்துக்கள்.. மீண்டும் எழுச்சியுடன் வர வாழ்த்துக்கள்..

  • @jayasankar.asankar9568
    @jayasankar.asankar9568 Час назад +11

    லியோ வாழ்த்துக்கள்,.

  • @sudhaglobal1360
    @sudhaglobal1360 52 минуты назад +1

    மீண்டும் இந்த channel தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 часа назад +20

    Welcome back savukku media......

  • @DilipKumar-xz3my
    @DilipKumar-xz3my Час назад +9

    Ithu than sariyana come back, shankar anna🎉

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 Час назад +7

    Happy to see you back Mr sankar

  • @guruvammalnaranappa2231
    @guruvammalnaranappa2231 Час назад +9

    Nice to see you after a long time. May God shower His blessings to overcome all hurdles

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 59 минут назад +4

    மிக்க நன்று. வாழ்த்துகள்.

  • @tamilselvantamil6688
    @tamilselvantamil6688 Час назад +10

    வா தல வாழ்க வளர்க

  • @thamilan9159
    @thamilan9159 35 минут назад +1

    நீ நல்லவனோ கெட்டவனோ ஆனால் திராவித்த வச்சி செய்றதாலே ❤

  • @vishnmohan
    @vishnmohan 23 минуты назад +2

    Leo is stronger than Muthaleep. Well done.

  • @ChidambaraSubramanianKV
    @ChidambaraSubramanianKV Час назад +1

    வாழ்த்துகள் சார்

  • @sathishpk9577
    @sathishpk9577 3 минуты назад +1

    வருக வருக வாழ்த்துக்கள் சகோதரர்கள் வாழ்க வளமுடன்

  • @sattanathanmuthu6537
    @sattanathanmuthu6537 Час назад +7

    சவுக்கு ஐய்யா வாழ்த்துக்கள்

  • @rajasankarkumar4743
    @rajasankarkumar4743 12 минут назад +1

    உங்களுக்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு உண்டு sir...Lio anna epdi irukinga

  • @jeganr5713
    @jeganr5713 37 минут назад +1

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணா ❤❤❤❤

  • @CringeMachan
    @CringeMachan 54 минуты назад +6

    Awesome Video. LEO dont worry, Stay Strong... Savukku Shankar Anna, you are TN's only Opposition Party. Don't Worry. We all will support you !!!

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu Час назад +7

    கடவுளுக்கு. நன்றி. அண்ணன். சங்கர. மீண்டும். புரட்சி வெடிக்க. களம். காண்கிறார்

  • @vijayprakashdoss8033
    @vijayprakashdoss8033 43 минуты назад

    சிவா மீது நீங்கள் மான நஷ்ட வழக்கு தொடரலாமே

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 46 минут назад +1

    வா அண்ணா நாங்கள் இருக்கிறோம் 💪💪❤

  • @k.harikrishnan3724
    @k.harikrishnan3724 Минуту назад

    ரொம்ப நன்றி Leo இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் என் அண்ணனை விட்டு நீ போகாம இருந்திருக்கும் ரொம்ப நன்றி

  • @sagayamiasacademy2850
    @sagayamiasacademy2850 36 минут назад +1

    சங்கர், லியோ வாழ்த்துக்கள் அண்ணா 😘😘

  • @rajaraja-ju8fd
    @rajaraja-ju8fd 2 часа назад +13

    Vaalthukal anna🎉🎉

  • @veerachennai1
    @veerachennai1 Час назад +9

    Welcome back Savukku media

  • @vimalmaka7738
    @vimalmaka7738 36 минут назад +2

    வணக்கம் சௌவுக்கு ப்ரொ நீங்கள் பீனிக்s பறவை போன்று திரும்பவும் வர வேண்டும் ப்ரொ ( ஊழல் என்ற தீரா வியாதியை ஒழிக்க ! அது நீங்கள்தான் . வாழ்த்துக்கள் , நான் ஒரு இலங்கை தமிழன் . Naam tamiler 🙏🤝💐 Naam tamiler 💪💪💪🐆🐆🐆🐅🐅🐅 Naam tamiler France 🇫🇷 💪💪💪🐯🐯🐯

  • @delhibabu5095
    @delhibabu5095 Час назад +11

    மீண்டும் ஒரு பயணம் தொடர்ந்துது, வாழ்த்துக்கள் அண்ணே 👏🏻🤝🏻🙌🏻.

  • @ssaravanan2
    @ssaravanan2 2 часа назад +14

    Welcome back🎉. Video starts at 4:29

  • @freetips52
    @freetips52 Час назад +5

    Savuku shankar sir and Leo anna super naaa🎉🎉🎉🎉

  • @vinotharumugam7872
    @vinotharumugam7872 Час назад +3

    Vaa rajaaa vaaa... Welcome, da ambiisss love you to see both...❤ iniii fulll acti9n mode haayyyy

  • @risingsun2611
    @risingsun2611 2 часа назад +8

    Welcome Back One Man Media One Man Journalist One Man 4th Pillar

  • @goodiee3936
    @goodiee3936 Час назад +5

    செம... செம... அடிச்சு தூள் கெளப்புங்க

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 2 часа назад +11

    Welcome back 🙏🙏🙏🙏
    Vaalga valamudan 💐💐💐

  • @allayyam2605
    @allayyam2605 37 минут назад +1

    Wow after long seeing you both thank God ... we are with you

  • @rockstargaming1847
    @rockstargaming1847 2 часа назад +154

    வாழ்த்துக்கள் சங்கர் சார் எவன் என்ன கதை சொன்னாலும் எங்கள் நம்பிக்கை நீங்கள் மட்டுமே ♥️♥️💐💐💐💐

    • @VimalSijoWarner
      @VimalSijoWarner 2 часа назад +8

      டேய் சவுக்கு 2 video வெளியிட்டால் போதும் உன் life யே close

    • @veeranendhan
      @veeranendhan 2 часа назад

      @@rockstargaming1847 bro... கண் மூடி தானனமா யாரையும் நம்பாதீங்க.. Inga ellam பிராடு pasanga... Dmk and admk... All மீடியா..... நீங்க... நம்பாதீங்க.... Dmk and admk பத்தி பேசு solunga...... இவர் romba மொசம்... லேடீஸ் மேட்டர்... So ஷாட்..

    • @sureshnadar2357
      @sureshnadar2357 2 часа назад +10

      ​@@VimalSijoWarnerபோட Dmk 200

    • @jbphotography5850
      @jbphotography5850 2 часа назад

      @@sureshnadar2357 நீ யாருடா கஞ்சா சவுக்கு குண்டி கழுவுற

    • @muniraj4629
      @muniraj4629 Час назад +1

      Umbu

  • @balasubramanian2528
    @balasubramanian2528 Час назад +12

    கண்டிப்பாக ஆதரவாக உள்ளோம்

  • @mahendrenmahendren7841
    @mahendrenmahendren7841 Час назад +7

    Welcome brothers

  • @christraj4239
    @christraj4239 2 часа назад +7

    Sir, you are doing good social service. May God bless you and all your enemies face the consequences

  • @childsafety5013
    @childsafety5013 2 часа назад +8

    Out Indian Judicial system is very strong this is best example
    We need to appreciate our Legal system

  • @manojjohn5943
    @manojjohn5943 26 минут назад +1

    here after poltics deepavali started all the best savukku media
    👍 l

  • @kannanm0605
    @kannanm0605 4 минуты назад +1

    Good luck. Please speak more on public issues and where goverment to focus ...!!

  • @rajkumarselvaraj8270
    @rajkumarselvaraj8270 21 минуту назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Час назад +6

    நாம் தமிழர் ..வாழ்த்துக்கள் ..🎉

  • @4wingcoldlake
    @4wingcoldlake Час назад +3

    I never thought Leo would be back this soon. Hats off to you, Leo!

  • @prabakaran560
    @prabakaran560 28 минут назад +1

    You are the real hero sir !
    Keep rocking

  • @SaravanaKumar-c5u
    @SaravanaKumar-c5u 5 минут назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா....