இல்ல ப்ரோ எல்லாருமே ஸ்கூல்ஸ் புக் தான் படிக்கிறோம் ஆனா அதிலிருந்து கொஸ்டின்ஸ் எல்லாம் இப்ப எடுக்கிறது கிடையாது வேற வேற தமிழ் டிகிரி படிக்கிற ஆத்தர் புக்கில் இருந்து எடுக்குறாங்க ஏழை மாணவர்கள் இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி எப்படி படிக்க முடியும் கிராமப்புற மாணவர்கள் எப்படி முன்னேற முடியும் காசி வசதி இன்ஸ்டியூட் போற பசங்க தான் நல்லா படிக்க முடியும் வேலை வாங்க முடியும்
Thank you sir, we want more details about mains exam
இப்பதான் டிஎன்பிஎஸ்சி எந்த புக்ல இருந்து எடுக்கிறானே தெரியல ஸ்கூல் புக் ஒரு கண் துடைப்பு வேலை
Yen bro... Neenga solrathu purila...
இல்ல ப்ரோ எல்லாருமே ஸ்கூல்ஸ் புக் தான் படிக்கிறோம் ஆனா அதிலிருந்து கொஸ்டின்ஸ் எல்லாம் இப்ப எடுக்கிறது கிடையாது வேற வேற தமிழ் டிகிரி படிக்கிற ஆத்தர் புக்கில் இருந்து எடுக்குறாங்க ஏழை மாணவர்கள் இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி எப்படி படிக்க முடியும் கிராமப்புற மாணவர்கள் எப்படி முன்னேற முடியும் காசி வசதி இன்ஸ்டியூட் போற பசங்க தான் நல்லா படிக்க முடியும் வேலை வாங்க முடியும்
I need a material sir
Link iruntha send me bro