மூக்கிரட்டைக் கீரை சூப் | Mookirattai keerai | Health Benefits | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #apkvlogs #keeraisoup #benefits ‪@APKvlogs‬
    மூக்கிரட்டைக் கீரை சூப் | Mookirattai keerai | Health Benefits | Tamil #apkvlogs #ulcers #cancer
    keep supporting to my channel
    keep LIKE SHARE AND SUBSCRIBE
    don't forget to press the bell icon (click All option)
    otherwise you will miss my upcoming videos,
    stay tuned for my feature vlog videos.....
    have a grate day.

Комментарии • 115

  • @jeyalakshmiraj9963
    @jeyalakshmiraj9963 Месяц назад +8

    ரொம்ப அருமையான பதிவு

  • @sumathyaasthaa9895
    @sumathyaasthaa9895 Год назад +30

    அருமை எனக்கு கிடைத்த தகவல் படி சிறுநீரகம் கோளாறு சரிசெய்யும் என்றார்கள் அதனால் தான் இந்த வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் but neenga அதைமட்டும் சொல்லவே இல்லை ஒரு நோயாளிக்கு சொல்ல தான் பார்த்தேன், கடைசியாக சொல்லிட்டீங்க ok thank u ஐய்யா

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 Месяц назад

      மூக்கிரட்டை கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்காது, சிறுநீரக நோய்களை மட்டுமே குணப்படுத்தும், ஈரல் சார்ந்த நோய்க்கு மூக்கிரட்டை பயன் தராது.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 5 месяцев назад +11

    அருமையான பதிவு நன்றிங்க🙏🙏

  • @gouthamkr6172
    @gouthamkr6172 3 месяца назад +10

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றிங்க ஐயா

  • @BoopathiPainter-h4f
    @BoopathiPainter-h4f Месяц назад +5

    Super sir

  • @jesinthalrayappanjesinthal5957
    @jesinthalrayappanjesinthal5957 Год назад +8

    அப்பா ரொம்ப நன்றி....

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Год назад +8

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад +6

    Nandri Ayya..

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Год назад +4

    Arumai arputham 👍👌 Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +31

    வணக்கம். உண்மையில் ஒரு செடியை இவ்வளவு closeup ல் யாரும் காட்டியது இல்லை. மிக்க நன்றி சார். நான் வாரம் ஒரு முறை சாப்பிடுகிறேன். மருத்துவ குணம் தெரியாமலேயே. மிகவும் tasteஆக இருக்கும்.

  • @arulmugam5523
    @arulmugam5523 Месяц назад +4

    Super Ayya

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Год назад +10

    Very useful msg Thaank u so much

  • @ganapathiganapathi1774
    @ganapathiganapathi1774 4 месяца назад +4

    Thankyou sir

  • @ShanmugavalliShanmugavalli-q3j
    @ShanmugavalliShanmugavalli-q3j Месяц назад +1

    Thanks for kirai

  • @banumathiviswanathan8958
    @banumathiviswanathan8958 Месяц назад +1

    நன்றி சார்

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 8 месяцев назад +53

    மூக்கிரட்டை கீரையில் 2 அல்லது 3 வகை உள்ளது. எனக்கு uro, nephro பிரச்சனை இருந்தது, தொடர்ந்து மூக்கிரட்டை சூப் குடித்து வருகிறேன் நல்ல பலன். 👍

    • @vsansanv29101_sd
      @vsansanv29101_sd 5 месяцев назад +4

      spinach name

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 5 месяцев назад

      வட்ட சாரனை வெள்ளை சிவப்பு வகை.சத்தி சாரனை சத்தா சாரனை மூக்கிரட்டை சாரனை கொடி வகை.இவர் காட்டியது சீமை சாரனை குத்து சாரனை மூக்கிரட்டை கிடையாது.ஏற்கனவே திருவாத்தி என்பதை மந்தாரை என்று தவராக சொல்லியுள்ளார்.

    • @revathis3734
      @revathis3734 4 месяца назад

      Mukkurattai

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 4 месяца назад +2

      எனது கமென்ட் நீக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வகைகளை சொல்லியிருந்தேன் சாருவேலை வெள்ளை சிவப்பு வகை சத்தி சாரனை சத்தா சாரனை மூக்கிரட்டை சாரனை மிளகு சாரனை

    • @sundararajann6007
      @sundararajann6007 2 месяца назад +1

      ​@@vsansanv29101_sdmookirattai in Tamil punarnava in sanskrit.

  • @ravikumaran2097
    @ravikumaran2097 Год назад +4

    Rombaa rombaa nandrie nandrie 🙏🏼 information 🙏🏼 ayaah

  • @JoyAlex-bm5mb
    @JoyAlex-bm5mb 3 месяца назад +2

    Super 👍

  • @user-ri7zy6wl5u
    @user-ri7zy6wl5u 8 дней назад

    நன்றிங்க ஐயா

  • @perumals1283
    @perumals1283 10 месяцев назад +3

    நன்று

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 3 месяца назад +4

    ஐயா உங்களுடைய மருத்துவ குறிப்புகள் பயனுள்ள குறிப்புகளாக இருக்கிறது அனைத்து மருத்துவ குறிப்புகளையும் எப்படி உபயோகிக்க வேண்டும் முழு காணொளிகளையும் ஒலிபரப்பு செய்யுமாறு இரு கரங்களைக் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கின்றேன் ஐயா

  • @marivaralak9183
    @marivaralak9183 11 месяцев назад +4

    Very super sir

    • @APKvlogs
      @APKvlogs  11 месяцев назад

      Keep watching

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 5 месяцев назад +3

    Thank you ayya

  • @user-oh9nv5pn5x
    @user-oh9nv5pn5x Месяц назад +2

    🙏🙏🙏🙏

  • @nanthakumar6883
    @nanthakumar6883 28 дней назад +2

    உப்பு பிரச்சனைக்காக இதை சாப்பிட்டு வருகிறேன் வாமிட் பிரச்சனையில் இருந்தது தற்போது குணமாகி உள்ளேன் நன்றி ஐயா

  • @gowthamis2074
    @gowthamis2074 15 дней назад

    அருமை ஐயா

  • @user-sh4md2mn2gSwamynadhan
    @user-sh4md2mn2gSwamynadhan 11 часов назад

    வைத்தியர் கொடி சாரணை என காட்டும் செடிதான் உண்மையான மூக்கிரட்டை

  • @universel-or5we
    @universel-or5we 16 дней назад

    nandri ayya

  • @daviddada2052
    @daviddada2052 Год назад +5

    Superb it's.

  • @nadisTailoring
    @nadisTailoring 2 месяца назад +10

    ஐயா, குத்துசாரணை,கொடிசாரணை சரி.மற்ற சாரணை எப்படி இருக்கும் என்பதை காண்பிக்வும்😊

  • @Arun-hy8oc
    @Arun-hy8oc 23 дня назад

    Ayya utras canserikku muligai sollunga ayya pls ellaruikkum usefulla irruikkum thank u

  • @vmkvedha3959
    @vmkvedha3959 Месяц назад +2

    அருமையான பதிவு ஐயா

  • @Megala1996
    @Megala1996 10 дней назад

    🙏

  • @sureshradhakrishnan6767
    @sureshradhakrishnan6767 2 месяца назад +1

    🙏👍🙏👍

  • @tamaramartin5144
    @tamaramartin5144 Месяц назад +1

    Translation in English very important for all peoples.

  • @nnn6732
    @nnn6732 Год назад +5

    அருமை

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Год назад +5

    👍

  • @mandothari7275
    @mandothari7275 4 месяца назад +1

  • @vasanthkumar-gz1lv
    @vasanthkumar-gz1lv Год назад +2

    🎉

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +3

    U are the 1st person to which there is no wrong washing Saranai.

  • @prasannaraj9653
    @prasannaraj9653 8 месяцев назад +4

    Vanakkam aiya.. Indha mooligai evlo age la irundhu kudikalam?? Kutty pasangalum kudikalama??

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 Месяц назад +1

    Iya indha மோகிரட்டை இலைகள் காய வைத்து யூஸ் panalama

  • @PrakashPrakash-cx2yq
    @PrakashPrakash-cx2yq 10 дней назад

    Vanakkam sir podi senji kudikalama pls sollunga

  • @kalaiselvi7031
    @kalaiselvi7031 2 месяца назад +2

    ஐயா காலை வெறும் வயிற்றில் கசாயம் குடிக்கணும் னு சொல்றாங்க நீங்க உணவுக்கு பின் எடுத்துக சொல்றீங்க எதை கடைபிடிப்பது எது சிறந்தது

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 месяца назад

      எப்பவேண்டுமானாலும் சாப்பிடலாம்...

    • @chitrachitra2238
      @chitrachitra2238 2 месяца назад

      சாப்பாட்டுக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது.

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi 2 месяца назад +2

    வணக்கம் ஐயா.இதன் பெயர் மூக்கிரட்டை அல்ல மூற்ப்பிரட்டை.இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் மூற்பு அதாவது முதுமை தோற்றம் வராது என்று எனது பாட்டனார் சொன்னார்.அது சரியா? எனக்கு தெரியவில்லை.அவர் சித்த மருத்துவர்.

    • @srajasri366
      @srajasri366 2 месяца назад

      Muppu irattai..adhavadhu ayul irattippu aagum..Raja uruppugal balam adivadhan mulamaga...

  • @spirit_words_
    @spirit_words_ 10 месяцев назад +1

    Iyya sugar patients idhai saapidumbothu nonveg or egg sapidalama plz sollungayya

  • @mathusuthanankunjambunambi2569
    @mathusuthanankunjambunambi2569 Месяц назад

    Can it reverse the Kidney trouble?

  • @kowsalyam4846
    @kowsalyam4846 3 месяца назад +4

    Na டயலிசிஸ் கழுத்தில் பண்ண அது வேணா முக்கிரிட்டி சாப்டட்டா nalla

  • @user-qm2nm9dz4s
    @user-qm2nm9dz4s 2 месяца назад

    ஐயா குறுந்தொட்டி செடியை காண்பியுங்கள் Pls

  • @naseemafarook2621
    @naseemafarook2621 26 дней назад

    Mookirattan keerai powder vadivil edukalama

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 Год назад +2

    Mookiratai கீரை 2randu வகை படும். சரியாக சொல்லுங்கள் iyya

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Месяц назад

    சூப்பர் சார்🎉

  • @zadadavid7553
    @zadadavid7553 Год назад +2

    Write down what is used in english how much water last time your father do on the floor can see clear now cant see how much water

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 месяца назад

    கொம்பு சாரணை என்றும் சொல்லுவார்கள், by naattaraayan

  • @thirumalairajan758
    @thirumalairajan758 Год назад +1

    OK good

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Год назад

    இதற்கு பேரு கோலி மொட்டுக்கீ ரை. கொங்கு மண்டலத்தில்.

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 Год назад +1

    Super

  • @sivasamy1882
    @sivasamy1882 6 месяцев назад

    மண்ணீரல் வீக்கம் இருக்கு கர்ப்பிணி பெண்களுக்கு kudukalama

  • @tiruttani-3609
    @tiruttani-3609 9 месяцев назад

    தினமும் இந்த சூப் எடுக்கலாமா....?

  • @krishnamoorthythevar2544
    @krishnamoorthythevar2544 25 дней назад

    ஐயாஉங்கள்விளக்கயுரைக்குமிக்கநன்றி

  • @RameshRamesh-iw5ck
    @RameshRamesh-iw5ck 3 месяца назад

    டெய்லி குடிக்கலாமா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    பயன் என்ன 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nasars4622
      @nasars4622 11 месяцев назад +1

      Kindney proplem cure seiyum

  • @dhilipdk7105
    @dhilipdk7105 Год назад +2

    அய்யா இது பச்சையக பயன்படத்தலாமா

  • @sivasamy1882
    @sivasamy1882 6 месяцев назад +1

    Ayya கர்ப்பிணி பெண்களுக்கு kudukalama

    • @revathis3734
      @revathis3734 4 месяца назад

      கொடுக்கலாம்

    • @revathis3734
      @revathis3734 4 месяца назад

      கொடுக்கலாம்

  • @suseelasuseela1178
    @suseelasuseela1178 Год назад +1

    பல்டி கிடைக்கைமா

  • @Ali-zb3xg
    @Ali-zb3xg 5 месяцев назад

    மூக்கிரட்டை கீரை இது மூக்கிரட்டை கீரை பிரவுன் கலர் பூ இருக்கும்

  • @zadadavid7553
    @zadadavid7553 Год назад +2

    APK till today no english subtitle..last time in tamil but dont you ever think other country also see 😢what a waste

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Год назад +5

    இது மூக்கிரட்டை இல்லை சாட்டனை.

    • @santhassantha7277
      @santhassantha7277 2 месяца назад

      பேர் சொல்வது எப்படி இருந்தாலும் இது மூக்கரட்டை, தெலுங்கில், ஜான்ர கூறாக்கு என்றும் சில ஊர்களில் சாரணைக்கீரை என்றும் சொல்லப்படுகிறது.
      ஆனால் விற்பனைக்கு கிடைப்பதில்லை வீட்டில் மண்தரை இருந்தால் வளர்க்கலாம். இது மருத்துவ பயன் பாட்டிற்குரியதுதான்.
      கண்ட இடத்தில் வளர்ந்ததை பயன்படுத்துவது என்னதான் கழுவினாலும் மனம் அறுவறுப்படைவதை தவிர்க்க முடியாது.

  • @VijayaLakshmi-fm4hm
    @VijayaLakshmi-fm4hm Год назад +4

    இன்னொருபெயர்
    மூப்புவிரட்டிகீரை.
    முதுமையைதள்ளிவைக்கும்
    கீரை.
    உண்மைதானாஐயா..

  • @ps.tamilarasups.tamilarasu5081
    @ps.tamilarasups.tamilarasu5081 Месяц назад

    ஐயா நீங்கள் வந்து தெளிவாக சொல்ல வேண்டும்....
    சாப்பிடுவதற்கும் பின்பு என்று கூறினீர்கள்.....
    மறுபடியும் நீங்கள்
    அடுத்தபடியாக சாப்பிட்டபிறகு .00.15 நிமிடம் கழித்து 200 மில்லி சாப்பிடுங்கள் என்று கூறுகிறீர்கள்...
    நீங்கள் சரியாக பதில் சொல்ல வேண்டும் நீங்கள் ஐயா
    ஏதோ ஒரு முறை நீங்க சொல்ல வேண்டும்
    சாப்பிடுவதற்கு முன்பா. (அல்லது) சாப்பிட்டு பிறகு என்று தெளிவாக கூற வேண்டும் ஐயா
    மாலை வணக்கம்
    உங்கள் வீடியோவை நீங்களே பாருங்கள் ஐயா

  • @saravanansiddhamedicines8457
    @saravanansiddhamedicines8457 Месяц назад +1

    இது மூக்கிரட்டை செடி இல்லை

  • @bala4757
    @bala4757 Год назад +4

    முள்ளு இருக்கு ம‌ ஐயா

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 Год назад +1

    இது மூக்கிரட்டை தான். முள் கிடையாது.

  • @srinivasana6614
    @srinivasana6614 Год назад +1

    இது முக்குட்ட இல்லை

    • @Solomon07860
      @Solomon07860 Год назад

      Mookiretai, sir here Malaysia also same pronunciation and found easly,

  • @BoopathiPainter-h4f
    @BoopathiPainter-h4f Месяц назад +1

    Super sir

  • @bala4757
    @bala4757 Год назад +4

    🙏

  • @lakishshanmugam880
    @lakishshanmugam880 Год назад +3

    நன்றி சார்

  • @user-cf1th7ec3s
    @user-cf1th7ec3s Месяц назад

    Super sir