மோடிக்கு பதிலாக, ராஜ்நாத் சிங் பிரதமரா? | நிர்வாணப் போராட்டம் நடத்திய திமுக VIP...

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 127

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Месяц назад +21

    கலைஞானம் சார் இன்டர்வியூ இன்று பார்த்தேன்,அதில் அவர் திரிசக்தி சுந்தரராமன் பற்றி பேசி உள்ளார். வாழ்க உங்கள் புகழ்.வளர்க உங்கள் தொண்டு

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Месяц назад

    Thanks for an interesting analysis! Jai Hind!

  • @pothumani1071
    @pothumani1071 Месяц назад

    வணக்கம் ஐயா அவர்களே

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Месяц назад +14

    கோர்ட் சொன்ன நீதியை மதிக்கலைனா, வங்கிக்கு காசோலையை முடக்க ஆனையிடலாமே 🤔

    • @rsv6603
      @rsv6603 Месяц назад

      Y the court did not suspend the officer who refused 2 implement their order within a short period of time?

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Месяц назад +20

    நானும் கேள்வி கேட்டுகிட்டே இருக்கேன் என் கேள்வி வரவில்லை.
    தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற் படையால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். எப்போ தீர்வு.

    • @kadagam1958
      @kadagam1958 Месяц назад +6

      சீமான் அவர்கள் ஆட்சில கண்டிப்பாக நடக்கும்

    • @yellowlotus919
      @yellowlotus919 Месяц назад

      பாஜக தமிழ்
      நாட்டில் எப்யோது ஆட்சி அமைக்எப்போகிறது அப்போ தான் இதற்கு தீர்வு

    • @knagarajan267
      @knagarajan267 Месяц назад

      நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. இருவருக்கும் காது கேட்காது.😂😂😂😂😂

    • @rsv6603
      @rsv6603 Месяц назад

      What is Mr.Seeman's birth name given by his parents?

    • @anjugamj1494
      @anjugamj1494 Месяц назад

      சீமான்ஓரேதீர்வு

  • @abcaaricreativeworks637
    @abcaaricreativeworks637 Месяц назад +9

    17.09.2024 தேதி சென்னையில் தி. மு. க. பவழ விழா மாநாடு நடை பெற உள்ளது.
    சென்னை மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் ஹோட்டல் நடத்துபவர்கள், சாப்பாட்டுக்கு பணம் பெற்று டோக்கன் கொடுத்து உணவு பரிமாறவும்.
    முக்கியமாக பிரியாணி ஹோட்டல்காரர்கள்.
    இல்லையென்றால் சாப்பிட்டு விட்டு " கலைஞர் புகழ் ஓங்குக " கோஷம் போட்டு விட்டு கிளம்பி விடுவார்கள்.

  • @sankaranr9498
    @sankaranr9498 Месяц назад

    நீதிமன்றங்களைப் பற்றியும் நீதிபதிகள் பற்றியும் தங்கள் கருத்து சூப்பர்

  • @teddygaming1340
    @teddygaming1340 Месяц назад +11

    அய்யா ஜாம்பவான்களே குன்றக்குடி முருகன் கோயில் யானை தீயில் கருகிய நிலையில் இறந்தது பார்த்து மனம் வலிக்குது இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை இருக்குமா

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 Месяц назад +1

      Sir kalappokkil edhai marandhalum kundrankudi yanai maranam manadhin mulaiel eppoludum erukkum vai ella jeevangalil makklin periya kulandhai andha kulandhai vali thangamal sangiliya aruthukkondu veliye vandu kadhari erukkiradu eni evangal karanamanavargal nasama povargal 8:09

    • @teddygaming1340
      @teddygaming1340 Месяц назад

      @@manjulagunabalan4663 உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад +1

    சிறப்பு அண்ணன்களே🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tamilantamil1678
    @tamilantamil1678 Месяц назад

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕

  • @theriselvam9141
    @theriselvam9141 Месяц назад +5

    நாங்க திருமணம் கடந்த உறவுக்கு கேட்கலாம்னு நினைக்கிறோம் நீங்க என்ன நினைக்கிறிங்க

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 Месяц назад

    ஏகலைவனின் பொருத்தமற்ற குறுக்கீடு நல்ல கருத்துகளுக்கு தடையாக இருக்கிறது.

  • @yogarajm1627
    @yogarajm1627 Месяц назад +1

    ஏகலைவன் ஐயா வணக்கம்.
    இலங்கையிலும் இந்தியாவிலும் சட்டங்கள் நிறைவாகவே உள்ளது அதை சரிவரையில் கடைபிடிப்பதில்லை அல்லது நடைமுறைபடுத்தில்லை என்பது எனது கருத்து நாம்தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகள் எம்மை மோதவைக்க மீனவர் சமூதாயத்தை எல்லை மீறி மீன்பிடிக்க தூண்படுகிறார்களா? இதைதடுக்க வழிமுறைகள் உண்டா?

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Месяц назад

    நீதித்துறைக்கு தனியா ஒரு போலீஸ் இருந்தா பயம் இருக்குமோ என்னவோ!!!

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Месяц назад

    பக்கத்தில் இருக்கும் இலங்கை செயலில் இருந்து மீனவர் யாரையும் மீட்கவில்லை

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +3

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc Месяц назад

    உக்கிரன் ஸ்ரோல் எந்த பக்கம் இருக்குனு மு வுக்கு தெறியூமா ஏகலைவன், ஏகலைவன் ஐயா திரிசத்தியார் இருவக்கும் நன்றி

  • @narayanana2891
    @narayanana2891 Месяц назад +2

    சபரிமலையில் போலிஸ் ஷு போடுவதில்லை.

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j Месяц назад +1

    திரிசக்தியார் கருத்தடை விவகாரத்தில் பூசிமெழுகிறார் இந்திய மக்கள் தொகை விபரீத அளவுக்கு இருப்பதால் கருத்தடை இந்திய மக்கள் அனைவருக்கும் செய்யவேண்டும் என்று சொல்ல திரிசக்தியார் பயப்படுகிறார்

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Месяц назад

    ✅✅✅👌🙏🏾

  • @ksivakumar2076
    @ksivakumar2076 Месяц назад +2

    Ravvana journalist one side support

    • @seythylingam2343
      @seythylingam2343 Месяц назад +1

      Egalaivan sir thamizh thesiyathai aatharipathaga munpe kooriyullare. Ungalukku theriyatha?

    • @selvaselvaraj-bn6rb
      @selvaselvaraj-bn6rb Месяц назад

      That is his choice

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Месяц назад

    அந்த காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு கிடைக்கும்

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 Месяц назад

    Let me check

  • @sumathirag9482
    @sumathirag9482 Месяц назад

    SR sir, you are a rock star. Hilarious

  • @shentilkumar6104
    @shentilkumar6104 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Месяц назад

    ❤❤❤

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    What Miss Meyo said during English rule now Rahul is doing!

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Месяц назад

    சமீபத்தில் தேசியக் கொடியைக் கோலமாக வரைந்து அதன்மேல் பூட்ஸ் கால்களை வைத்துக் கொண்டு போலீஸ் அதிகாரிகள் அமா்ந்தி௫ந்த கோலத்தை சமூக ஊடகத்தில் பாா்த்தோமே!! 😊😊😊

  • @mythili2375
    @mythili2375 Месяц назад

    Population will reduce

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Месяц назад

    Modi will be the PM till 2029. After 2029! Yogi will be PM.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Месяц назад +1

    8:39 8:41 ஏரியா பிரிகிறத பத்தி பேசிகிட்டு இருந்தோம்....!
    பிரிச்சாச்சா...
    ம்ம்ம் பிரிச்சாச்சி... பிரிச்சிட்டானுங்க....

  • @mathanusilai6451
    @mathanusilai6451 Месяц назад

    Super ravana

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Месяц назад

    காதலிக்க நேரமில்லை அசோகர் அவரையும் சேர்த்து கொள்ளலாம்

  • @ஹரிஹரன்-ங3ஞ
    @ஹரிஹரன்-ங3ஞ Месяц назад +1

    ராவணா வ்லையொலி ஏகலைவன் ஐயாவுக்கும். திரு சக்தியார் ஐயாவுக்கும் இனிய வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Месяц назад

    8:00 - 8:59 ஏகலைவன் ஐயா... இந்த மாதிரி 1நிமிட நறுக்குகளை shorts ல் போடச் சொல்லி உங்க எடிட்டர் தம்பிகளிடம் சொல்லுங்க. இது மாதிரி சுவையான நறுக்குகள் கொத்தடிமை கட்சித் தொண்டர்களுக்கு உண்மைமை "விளக்க" உதவும்!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад

    👌👌👌👌👌🙏🙏👍👍👍💪💪💪💪

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Месяц назад

    ஊராட் சித்தலைவர் Drawee வங்கியையும் implead செய்து உயர்நீதி மன்ற தீர்மானத்தை வங்கிக்கு அனுப்பி இருந்தால் ஊராட்சித்தலைவருக்கு அம்மணம் ஏறவேண்டிய நிலை வந்திராது ?

  • @M.S.A-ry5jw
    @M.S.A-ry5jw Месяц назад +1

    மதிப்பும் மரியாதைக்குரிய ஐயா ஏகலைவன் அவர்கள் அவர்களுக்கும் மரியாதைக்குரிய ஐயா திரு சத்தியார் அவர்களுக்கும் வணக்கம் உங்கள் பணி மருத்துவ குறிப்பு🎉

  • @SHREEBPL
    @SHREEBPL Месяц назад +3

    BJP யைப் பற்றி திரிசக்தியார் பேசும்போது.. பழைய கறுப்புச்சட்டை டோலர்க்கு மூஞ்செல்லாம் பிரகாசம்.. 👺

    • @lakshmananv4724
      @lakshmananv4724 Месяц назад

      ❤granded because of authority.

    • @lakshmananv4724
      @lakshmananv4724 Месяц назад

      Panam mediakka kudutha thappikkamudiyatha ?
      What type of arasiyal vathi 😂

    • @lakshmananv4724
      @lakshmananv4724 Месяц назад

      Sri Lanka meanvarukke letter thane?

  • @jayanthiharisamy5816
    @jayanthiharisamy5816 Месяц назад

    You both forget to mention that the tamilnadu fisherman was arrested and beaten by the Srilankan navy Why didn't the Tamilnadu government directly rescue them. Every time write a letter to the Indian government take action.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      தமிழ் நாட்டின் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஒருவர் வேறு மாநிலத்தில் கைதாகிவிட்டால் அது தொடர்பாக அந்த மாநில காவல்துறையுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது
      தமிழ் நாடு அரசுதான். கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியமோ மாவட்ட கலெக்டரோ அல்ல; இவர்கள் தமிழ் நாடு அரசுக்கு உதவியாகத்தான் செயல்பட முடியும்.
      அதே போல, வெளிநாட்டு அரசை பொறுத்தவரை, கைதான நபர் இந்தியர் மட்டுமே; தமிழனா வேறு மாநிலத்தவனா என்பது முக்கியமல்ல. அது இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையேயான விஷயம். ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவுக்குதான் குடிமகன்; தனிப்பட்ட மாநிலத்திற்கு அல்ல.

  • @sm3895
    @sm3895 Месяц назад

    காதலிக்கநேரமில்லை படத்தில் பாலையா ...வயதான வேடத்தில் உள்ள முத்துராமனிடம்..." அசோகர் உங்க மகருங்களா?"....

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 Месяц назад

    Almost equal to cho Ramasamy wishes

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Месяц назад

    👀காங்கிரஸ் கட்சி ஒன்று, 'ராபின்ஹுட்' ஒருவரை தலைமையில் கொண்டிருத்தல் புதுமைதானே .. ..

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan Месяц назад

    Iyya why don't intrivew arus in ur tv

  • @chelladurais2467
    @chelladurais2467 Месяц назад

    Oru judge ponmudikku thadanai koduthar.veru oru judge avarai manthiri akkuvaru.appuram etharkku judgekku payappadanum.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Месяц назад +1

    Can the police enter into Kalainger samadhi, houses of the four chief minister's house tith Shoes.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Месяц назад

    தாய்லாந்து கிளிகளைப்பற்றி கண்ணதாசன் வனவாசத்தில் ௭ழுதியுள்ளாா்..😅😅

  • @janakiramaniyer4281
    @janakiramaniyer4281 Месяц назад

    உண்மையாக பேசும் ஓரே ஊடகமா

  • @mani1992-n4f
    @mani1992-n4f Месяц назад +1

    தமிழர்கள் வழிபடக்கூடிய முன்னோர்கள் கடவுள்கள் பிராமணர்கள் வெளியே போக வேண்டும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் முதலமைச்சராக தமிழன் வரவேண்டும்

    • @s.sankarans.sankaran8069
      @s.sankarans.sankaran8069 Месяц назад +2

      முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். கடைகள் பெயரை தமழில் எழுதுங்கள். பிறகு கோவிலுக்கு வாருங்கள். திராவிஷத்தை விரட்டுங்கள். அதன் பின் பிராமணரிடம் வாருங்கள்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      "தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்". செய்யலாம், தவறு இல்லை. ஆனால்,
      அர்ச்சனை என்ற அந்த செயலின் பெயரை கூட தமிழில் சொல்ல தெரியாத நீங்கள் தமிழில் அதை செய்ய வேண்டும் என கிளம்பி விட்டீர்கள்.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    Why that member has asked about only about going on avacation with ‘lover’ only? Is he sure going out with wife and children is not for relaxation?

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 Месяц назад

    நானும் கேள்விகள் கேட்க வேண்டும் எப்படி உங்கள் நம்பரை சொல்லுங்கள் கேள்விகள் கேட்க கூடாது என்று தவிர்க்க வேண்டாம்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    Once China was known as the first highly populated country; due Govt .’s action the population is now declining. Now the same govt . Announces incentive for having more children for fear that their people can be dangerously decline! So that is a country’s policy making to look into the merits and demerits of their policies time to time! We are not to comment them!

  • @vivekanan9049
    @vivekanan9049 Месяц назад

    🙏🙏🙏🇲🇾

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 Месяц назад

    Funny, not a good speach by karge.

  • @suriyashettiyar3085
    @suriyashettiyar3085 Месяц назад

    40:28 40:33

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Месяц назад

    Antha saamiyaar oru negetive vibe aasaami,,,oru naalum nalla josiyam sonnathe kidaiyaathu...........

  • @knagarajan267
    @knagarajan267 Месяц назад

    வர வர ராவணா வின் திரிசக்தியார் கேள்வி பதில் நிகழ்ச்சி சமயம் டிவி போல மாறி வருகிறது.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @suriyashettiyar3085
    @suriyashettiyar3085 Месяц назад

    38:55 tabunavabkhan

  • @suriyashettiyar3085
    @suriyashettiyar3085 Месяц назад

    41:23 tabbuavnbayarnavabkhan

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад

    ஆர் எஸ் எஸ் செய்ய வாய்ப்பு உள்ளது

  • @narayanana2891
    @narayanana2891 Месяц назад +1

    ரொம்ப வளவள நேர்காணல்.

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH Месяц назад

    திமுகாவை திட்ட பிஜேபியை புகழ்வதா

  • @VeluTamil-xg1ql
    @VeluTamil-xg1ql Месяц назад

    Ilangai kadarppadai thamizhnaattu meenavargalai ellaithaandeinaargal endru arrested pannuraan, meenpidei padagugalai theiyavachei koluththuraan athai keatkkakkooda naathei illai thamzhnattu governmenttukku, strickkar kalachaaram is stalin kalachaaram is called thiravida model arasu,

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Месяц назад +1

    திருசங்கியார்.

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 Месяц назад

    பேசாம இந்த சிகப்பு தொப்பி காரரை ஒலிம்பிக்கு அனுப்பிக் தால் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்குமோ?!😂😂😂😂😂

  • @PrasamGottur
    @PrasamGottur Месяц назад

    ராவணா பண்ற கூத்த பார்த்தா 2026ல் திராவிட மாடல் ஊ.... ஊ..... ஊ......தான்.
    எதுக்கும் நீங்க இரண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க. உங்க பேருல கஞ்சா கேஸ் பாய்ந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

  • @ramarajp5096
    @ramarajp5096 Месяц назад +2

    ஆம் பா.ஜ.க தலைவராக நட்டா நீடிக்க மாட்டார். ஏனெனில் அவர் அமைச்சர் ஆகி விட்டார் 😂😂

  • @vivekanandan-te3gt
    @vivekanandan-te3gt Месяц назад

    இவ்வலைதளத்தை விருப்பொடு பார்ப்பேன் அது மிகப்பெரிய தப்பென்பதை இந்த அறிவு.ஜீவி, கொழுந்து கருத்து( ராகுல் உளறுகிறார்) க்குப்பின் தப்பை உணர்ந்துகொண்டேன்,மக்களால் ஏற்கப்பட்ட ஒருவரை உளறுகிறார் எனக்கூற யார் இவருக்கு உரிமைக்கொடுத்தது. அறிவார்ந்தோர் இதைப்பார்ப்பதை தவிர்ப்பதே நன்று.

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 Месяц назад

    நான் காரைக்கால் மணி என் கேள்விக்கு பதில் சரியாக பதில் சொல்ல வேண்டும் ஐயா அசோக் பிடிக்க முடியாத சிபிஐ சிஐடி மாநில போலீஸ் அவரை பிடிக்க முடியவில்லை இவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது

  • @jostephen7601
    @jostephen7601 Месяц назад

    ஏற்கனவே அரசு ஊழியர்கள் லஞ்சம் ஊழல் செய்து ஏராளமான சொத்து சேர்த்துள்ளார்கள். இவர்களுக்கு அரசு பணத்தில் சுற்றுலா வேறயா

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Месяц назад +1

    உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 Месяц назад +3

    பா. ஜ. க. வுக்கு ஆதராவாக பேசினால் ஏ கலைவனுக்கு அடியில் அரிக்கும்.