MISSION I'MPOSSIBLE | Day 15 | இலக்கியம் - 4A | கம்பரமாயணம் | Mr.S.Vijayakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • To download Course Schedule, Segmented Topics and Test Schedule click the link below👇🏼
    drive.google.c...
    To Download Presented Slide (Notes pdf) - click the link below 👇🏼
    drive.google.c...
    Spotify Podcast link:
    spotifyanchor-...
    To download ↓ the Nokkam app click the link below 👇🏼
    play.google.co...
    Follows us on Twittter:
    An....
    Follow us on telegram channel for more competitive exam videos:
    t.me/aasccompe...
    For UPSC preparation, follow our channel of AICSCC TN:
    / @aicscctn
    Insta link : www.instagram....
    Facebook link : www.facebook.c...
    Threads link : www.threads.ne...
    Twitter link : An...

Комментарии • 112

  • @bharathiprema9044
    @bharathiprema9044 10 месяцев назад +15

    கம்பராமாயணத்தையே கண்முன்னே படமாக ஓடச் செய்த வகுப்பு.. அருமை. நன்றி ஐயா

  • @pradaphap8533
    @pradaphap8533 10 месяцев назад +5

    இவ்வளவு தெளிவாக கம்பராமாயணத்தை நான் பள்ளியிலும் கேட்டதில்லை... மிக்க நன்றி.. ஐயா 🙏...

  • @Introvert2275
    @Introvert2275 10 месяцев назад +61

    கம்பராமாயணம் : where to study
    10th - 6th lesson
    12th - 3rd lesson
    Old 8th term-2 - 3rd lesson
    Old 10th - 3rd lesson
    Old 12th - 4th lesson
    இராவண காவியம் :
    9th term-2 - 6th lesson

  • @AnandhiGovindaraj-lr2tu
    @AnandhiGovindaraj-lr2tu 10 месяцев назад +12

    1:09:45 ஒட்டக்கூத்தர் எழுதியது - உத்திரகாண்டம் sir

  • @Mahalakshmi-sp
    @Mahalakshmi-sp 10 месяцев назад +2

    Sir..nan several times kambaramayanam padichirukean..but neenga dhan story ah simple ah easy ah narrate panni sonninga sir..Thankyou so much sir

  • @sundaria2885
    @sundaria2885 10 месяцев назад +2

    கம்பராமாயணத்தை கண்முன் ஓட ச் செய்துவிட்டிர்கள். மிகவும் நன்றி sir. Movie பார்த்த உணர்வு.....

  • @subu7324
    @subu7324 10 месяцев назад +10

    விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன் - பலபட்டடை சொக்கநாதபுலவர் sir

  • @gnanasekaranr8921
    @gnanasekaranr8921 10 месяцев назад +56

    தமிழுக்கு கதி என்று கம்பராமாயணம் திருக்குறளை சொன்னவர் திருமணம் செல்வகேசவ முதலியார் sir

    • @gowardhan93
      @gowardhan93 9 месяцев назад

      திரு.செல்வகேசவ முதலியார்

    • @beautyoftheearth7680
      @beautyoftheearth7680 7 месяцев назад

      Thiru .Selvakesa muthaliyar

  • @AGILES.G
    @AGILES.G 10 месяцев назад +9

    DAY 15: TAMIL 4A இலக்கியம் (VIDEO 1) COMPLETED MAM 👍🏻🙂
    WONDERFUL GUIDANCE,
    THANK YOU SO MUCH SIR 😊💐

  • @sandhyaswathi8029
    @sandhyaswathi8029 10 месяцев назад +3

    Idhu madhiriye upsc Kum class irrundha Nalla irrukum sir for the students who prepare for central government exam also
    Thank you

    • @sumithras542
      @sumithras542 10 месяцев назад +2

      AICSCC channel for upsc

  • @manickamkarolin7579
    @manickamkarolin7579 10 месяцев назад +4

    Jollyaa oru frnd ta kadha solra maari solringa....like the way u explained sir
    உத்தர காண்டம் ஒட்டககூத்தர் இயற்றியது sir last la திருதக்கதேவர் நுnu sollitinga

    • @abijk1152
      @abijk1152 9 месяцев назад

      ஒட்டக்கூத்தர்...

  • @sakthivelrajamoorthy
    @sakthivelrajamoorthy 9 месяцев назад +2

    Virutham ennum venbavirukku yuar kamban 16:45 palapattadai chokkanatha pulavar

  • @jaganathan1024
    @jaganathan1024 10 месяцев назад +1

    விஜய் சார்.. நீங்க உயிரியல் மெயின்ஸ் எடுத்தீங்க.ஆனால் தமிழ் வேற லெவல்..

  • @kathirbhuvi6185
    @kathirbhuvi6185 10 месяцев назад +6

    Unga classukaka wait panikitu iruntha sir

  • @jaganathan1024
    @jaganathan1024 10 месяцев назад +1

    கம்பராமாயணத்தை வேறொரு டைமன்ஷன் காட்டிருக்கீங்க..செம சார்

  • @bharanitharan7673
    @bharanitharan7673 10 месяцев назад +6

    What a explanation for Kambaramayanam. Great work sir

  • @csc.saieshwariv9814
    @csc.saieshwariv9814 5 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @varshaprakasam1768
    @varshaprakasam1768 10 месяцев назад +2

    காலை வணக்கம் ஐயா..

  • @prasanthpoosaimani144
    @prasanthpoosaimani144 10 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @This_is_kk
    @This_is_kk 10 месяцев назад +7

    Classes superb sir Please Add Where to Study 🙃

  • @gobicivilservent2657
    @gobicivilservent2657 10 месяцев назад +15

    35:14 posukunu unmaiya solitaru🤣🤣🤣

    • @sivaneshs2740
      @sivaneshs2740 10 месяцев назад +1

      இதுல என்ன இருக்கு...‌ உண்மைதானே.... வால்மீகி , கம்பர் போன்றவர் ராமனுடைய கதைகளில் மூலமாக நம் நாட்டினுடைடைய கலாச்சாரத்தையும் தர்மத்தையும் எடுத்து போனங்க... திருவள்ளுவர் குறளின் மூலம் கலாச்சாரத்தையும் தர்மத்தையும் எடுத்துறு போனங்க... இதுபோல பல மக்கள் கலாச்சாரத்தை தர்மத்தையும் நினைவூட்டுற வகைல அந்த கதைமாந்தர்கள சிலை வைத்து வழிபட்டங்க.....

    • @gobicivilservent2657
      @gobicivilservent2657 10 месяцев назад

      @@sivaneshs2740 nenga etha crcta puruchukitinka ana ethu neriya peruku puriyathu

    • @kaaval_singam
      @kaaval_singam 10 месяцев назад

      😅

  • @malarvizhi8749
    @malarvizhi8749 10 месяцев назад +2

    Goodmorning sir

  • @KalaiKalai-ew2be
    @KalaiKalai-ew2be 10 месяцев назад +1

    Excellent class sir thank you so much

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 10 месяцев назад +1

    Welcome brother. 🙋

  • @gnanasekarsampath3711
    @gnanasekarsampath3711 10 месяцев назад +2

    Good morning sir

  • @ltamilselvi3213
    @ltamilselvi3213 10 месяцев назад +4

    Sir oru request print pottu padikumbodhu pages adhigama iruku and vertical irundha best ah irukum pls sir horizontal vendaom sir pls 72pages lom podhu request

    • @bhavanisri2329
      @bhavanisri2329 10 месяцев назад +2

      Landscopela oru pageku 4 slide potunga .. Apdi pota one paperku 8 slide totala 9 paper thn akum... Fond um cleara irukum

    • @gokulapriya.t6472
      @gokulapriya.t6472 8 месяцев назад

      Evlo aachu intha pdf print podaa

  • @kiruba5401
    @kiruba5401 10 месяцев назад +3

    Heartfully thankyou for aim tn team 🎉

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 9 месяцев назад

    Thank you sir

  • @petersaranv3340
    @petersaranv3340 10 месяцев назад

    Tq u for ur efforts...

  • @endlessdriving4314
    @endlessdriving4314 10 месяцев назад +2

    Gud morning sir

  • @SudhakarP707
    @SudhakarP707 10 месяцев назад +1

    Unga class super sir ...

  • @shajerode257
    @shajerode257 10 месяцев назад +2

    Present...🙋

  • @nazeembanu6163
    @nazeembanu6163 10 месяцев назад

    heartly thank u sir ur class

  • @slakshmikanthan6050
    @slakshmikanthan6050 10 месяцев назад

    tq sir👌👌👌👌👌👌👍

  • @kaaval_singam
    @kaaval_singam 10 месяцев назад +5

    38:51 😂 சீதை வரவில்லை என்றால் கதை முடிந்திருக்கும்

  • @saranya-uv2js
    @saranya-uv2js 10 месяцев назад +4

    Sir should we read 6-12 scl books for tamizh Or these cls itself enough
    Plz reply sir

  • @ushabassb2705
    @ushabassb2705 10 месяцев назад

    Today class super sir

  • @sivagurunathan.k1134
    @sivagurunathan.k1134 10 месяцев назад +2

    Good morning

  • @kathirbhuvi6185
    @kathirbhuvi6185 10 месяцев назад +6

    Sir neenga சக்திமான் sonathum enaku samaya siripu vanthuchu 🤣

  • @DhevaGuruCriminology
    @DhevaGuruCriminology 5 месяцев назад +1

    15:55 ஐயா, இரணிய படலம் பற்றி உங்கள் நினைவில் சிறிய பிழை உள்ளது. ஏனெனில் அது கம்சன் மற்றும் கிருஷ்ணனைப் பற்றிய கதை அல்ல மாறாக இரணியகசிபு மற்றும் அவரது மகன் பிரகலாதன் பற்றியது. நரசிம்மன் எனும் சிம்மமுக அவதாரம், மகனைக் கொல்ல நினைக்கும் தந்தையை வதம் செய்யும் கதை. 'தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்ற பிரபலமான வசனம் இடம் பெரும் கதை.

  • @ArulmoliVarman-k7i
    @ArulmoliVarman-k7i 10 месяцев назад +3

    Gud mor sir

  • @gnanasekaranr8921
    @gnanasekaranr8921 10 месяцев назад +2

    Unga class , notes super sir but செய்யுள் கொஞ்சம் தெளிவா படிச்சா நல்ல இருக்கும் sir. (வசனமாக)

  • @arunarun-xf8hx
    @arunarun-xf8hx 10 месяцев назад +2

    நன்றி ஆனால் தேர்வு நோக்கி Notes கொடுக்க வேண்டும்

  • @aravindoffl1999
    @aravindoffl1999 8 месяцев назад

    படலம் - 113
    பாடல்கள் - 10569

  • @musthabhaias
    @musthabhaias 10 месяцев назад

    fmthabk you sir

  • @karunakaran1838
    @karunakaran1838 10 месяцев назад +1

    Sir kambaramayanam kaandangal eththanai nu question kettu options la 6 , 7 iruntha enna answer choose panrathu

  • @shivan143.
    @shivan143. 10 месяцев назад +1

    Uththira kaandam ottakkuththar

  • @sakthivelrajamoorthy
    @sakthivelrajamoorthy 10 месяцев назад +5

    Pattu ennikkai 10569🎉

  • @abijk1152
    @abijk1152 9 месяцев назад

    படலம்:113
    பாடல்:10569

  • @baranidharan3941
    @baranidharan3941 8 месяцев назад

    ராமரின் தாயார் இறந்து விடுவாரா ஐயா. அதனால் தான் வளர்ப்பு தாயார் எனும் கதாபாத்திரம் வருகிறதா ஐயா

  • @balamurugan-my1lu
    @balamurugan-my1lu 10 месяцев назад +1

    16.41 ku, திருத்தக்க தேவர் கிபி 9ம் நூற்றாண்டு, கம்பர் 12ம் நூற்றாண்டு sir

  • @saranchem7759
    @saranchem7759 10 месяцев назад +1

    Paadal line by line memory pannanum ah??

  • @rajapriya9822
    @rajapriya9822 10 месяцев назад

    12 th new book la Ulla padalaiyu padikanuma pls soluga....

  • @kalaiselvi-9578
    @kalaiselvi-9578 10 месяцев назад +2

    உத்திரா காண்டம் ஒட்டகூத்தர்

  • @spurusothaman4705
    @spurusothaman4705 10 месяцев назад

    SSC exams kum ithe mathiri class edupengala sir...

  • @harikharaanhari6875
    @harikharaanhari6875 10 месяцев назад +1

    sir one dodt examla kambaramayanathil ethanai kandangal ullathunu keta answer is 6 or 7

  • @sabarimeena1137
    @sabarimeena1137 10 месяцев назад +3

    Sir where to study kuduga sir oru topic start pana pothu

    • @This_is_kk
      @This_is_kk 10 месяцев назад +2

      10th Tamil page no 136

    • @sabarimeena1137
      @sabarimeena1137 10 месяцев назад

      @@This_is_kk 10th book la mattutha iruka ga

    • @Introvert2275
      @Introvert2275 10 месяцев назад +1

      12th tamil (இயல்-3) Pg no : 53

    • @S.Vijayakumar17
      @S.Vijayakumar17 10 месяцев назад +4

      @mahendhiranravi7966
      1 hour ago
      கம்பராமாயணம் : where to study
      10th - 6th lesson
      12th - 3rd lesson
      Old 8th term-2 - 3rd lesson
      Old 10th - 3rd lesson
      Old 12th - 4th lesson
      இராவண காவியம் :
      9th term-2 - 6th lesson

    • @This_is_kk
      @This_is_kk 10 месяцев назад

      @@S.Vijayakumar17 thanks sir👍

  • @sangeethamanimaransangeeth3344
    @sangeethamanimaransangeeth3344 10 месяцев назад +1

    Kamban sona vannagal edhanai?

  • @KanchanaKanchana-fe5sv
    @KanchanaKanchana-fe5sv 10 месяцев назад +1

    நேரலை இணைக்க சார்

  • @Karthike61
    @Karthike61 10 месяцев назад

    1:00:41
    இன்றைய வகுப்பில் குறிப்பிடதக்கது

  • @கோட்டைசாமி-ர9த
    @கோட்டைசாமி-ர9த 10 месяцев назад

    31:28
    ராமாயண போர் 18 மாதம்.
    ஆனால், இலக்குவன் 14 வருடம் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை கொன்றான்.
    யாராவது விளக்கவும்.

    • @saranya-uv2js
      @saranya-uv2js 10 месяцев назад +1

      Actually bro kaattula raman ku padhukapa avar 14 yrs thoongala
      Then vanavasam mudiyum podhu por varum then adhil they'll win and go back to ayodhi

  • @gnanasekaranr8921
    @gnanasekaranr8921 10 месяцев назад +1

    Epdi sir 2 varam கிடைக்கும் காரணம் செல்லுங்க sir

  • @sakthivelrajamoorthy
    @sakthivelrajamoorthy 10 месяцев назад +2

    Sir

  • @thembahoneythembahoney9536
    @thembahoneythembahoney9536 10 месяцев назад

    Mozhipeyarpu, thazhuval ithukulla difference enna sir

    • @ramyaasokan006
      @ramyaasokan006 10 месяцев назад +1

      Mozhipeyarpu na translate panni irupanga .....thazhuval na
      Oru reference ah eduthuketu avangaloda style ah ezhuthi irupanga

    • @shajerode257
      @shajerode257 10 месяцев назад +1

      மொழிபெயர்ப்பு என்பது வேறு மொழியில் எழுதப்பட்ட கதையை மொழி மாற்றம் மட்டும் செய்து வெளியிடுவது...
      தழுவல் என்பது வேறு மொழியில் எழுதப்பட்ட கதையை இங்குள்ள மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அக்கதையை மாற்றம் செய்து வெளியிடுவது...

    • @thembahoneythembahoney9536
      @thembahoneythembahoney9536 10 месяцев назад

      Thank you

  • @sureshvelusamy.Tnpsc0498
    @sureshvelusamy.Tnpsc0498 10 месяцев назад +1

    Gdm
    Na 1st test atten panna pending paper varuthu enna prb.... Enna pandanum plz reply me🤔

    • @jawansjawans7319
      @jawansjawans7319 10 месяцев назад

      Pending paper ra submit pannunga sari agidum

  • @sibiraj5634
    @sibiraj5634 10 месяцев назад

    300 வகையான இராமாயணம் உள்ளது.

  • @suthansa6657
    @suthansa6657 10 месяцев назад

    Sir pdf send pannuga sir

  • @saisudharsanvenkatesh2620
    @saisudharsanvenkatesh2620 10 месяцев назад

    Test vainga sir

  • @gayathrisureshgopu5988
    @gayathrisureshgopu5988 10 месяцев назад

    Sir pattu ellam padikanuma

  • @muthurani1391
    @muthurani1391 8 месяцев назад

    தமிழுக்கு கதி என்றவர் செல்வகேசர முதலியார்😂

  • @Reji_ma
    @Reji_ma 10 месяцев назад +1

    Padalgal yennikkai 10569 illaiya sir

  • @abinayav7778
    @abinayav7778 10 месяцев назад

    ஒட்டக்கூத்தர் எழுதியது உத்தரகாண்டம்

  • @madevandeva1704
    @madevandeva1704 8 месяцев назад

    So sariya sonninga God nenatcha appave kill pannalam, edhuku again poranthu vandhu kollanum😂

  • @ArulselviArulselvi-g5u
    @ArulselviArulselvi-g5u 10 месяцев назад +1

    Slow ah sollunga sir onnumey puriyala

  • @mkrishna2833
    @mkrishna2833 10 месяцев назад +2

    Sir, விருத்தம் எனும் வெண்பாவிற்கு உயர் கம்பன் - சொன்னது - திருத்தக்கதேவர் Answer சொன்னீர்கள்
    ஆனால் திருத்தக்கதேவர் காலம் - 9ம் நூற்றாண்டு
    கம்பர் - 12-ம் நூற்றாண்டு எப்படி சார் திருத்தக்க தேவர் சொல்லிருப்பார்

  • @vikram7014
    @vikram7014 10 месяцев назад +1

    Jain literature thazhuval Valmiki Ramayana ,valimiki oda thazhuval than kambar oda kamba ramayanam....

  • @dhavaselvis4439
    @dhavaselvis4439 10 месяцев назад +1

    Good morning sir

  • @rajeshramachandran9127
    @rajeshramachandran9127 10 месяцев назад +2

    Good morning sir

  • @bharathiraja-xi1eg
    @bharathiraja-xi1eg 10 месяцев назад +2

    Good morning sir