அன்னை காமாட்சியின் உணர்வுபூர்வமான கதையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • விளக்கு என்பது வெளிச்சம் தரும். விளக்குகடை என்பது ஆன்மீகத்தை உலகுக்கு வெளிச்சத்திற்குக் கொண்டு சேர்க்கும் கடை என்னும் கோவில்.
    சென்னை போரூரில் தொடங்கிய ஆன்மீக பயணம், பல வீடு, மனம், குணங்களுக்கு அன்னை வாராஹியின் அருளால் வெளிச்சமாக்கி , இப்போது புதிய கிளையாக காஞ்சிபுரத்தில், காஞ்சியின் கதையை கண்களுக்கு தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள்.
    30, Nadu Street, Sheikpet S St, Kanchipuram, Tamil Nadu 631501
    For details Contact:
    9884330515
    8248375030
    அன்னையின் சக்தியை உணர்ந்தேன், மனம் நிறைந்தேன்.
    திருமதி. ராஜலகக்ஷ்மி சிவசங்கரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    அன்புத் தோழிகள் திருமதி Kalah Rajesh Kannan மற்றும் திருமதி Rani Ananda Kannan, Singapore ல் AKT Creations என்னும் நிறுவனம், தமிழையும் ,தமிழ் மரபு கலைகளையும் நன்கு கற்று, அங்கு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களின் ஆனந்தம் அவர்கள் கண்களில் தெரிந்தது விளக்குகடைக்கு வந்தது. மனநிறைவுடன் இந்த பதிவை உங்களுக்கும் காட்சி படுத்த முயற்ச்சி எடுத்திருக்கிறோம். இதுவும் அன்னையின் அருளே.
    #surmukhi #divinechants #miracles #powerfulmantra #vilakkukadai #kamatchi #varahi #kanchipuram #kanchi #aktcreations #murugan #natrajar #manikkavasagar #sivagamidevi

Комментарии • 16

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Месяц назад +2

    அழகான முப்பெரும் தேவியரின் சங்கமம் போல் இருக்கிறது அக்கா💞💞💞💞

  • @umanatarajan5422
    @umanatarajan5422 Месяц назад +1

    காஞ்சியையும் காமாக்ஷியையும் பற்றி கேட்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது

  • @yuvarajsakthivel9406
    @yuvarajsakthivel9406 Месяц назад +1

    எங்களின் ஊரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி அம்மா

    • @SurmukhisDivineEssence
      @SurmukhisDivineEssence  Месяц назад +1

      காஞ்சியில் பிறப்பது பெரும் புண்ணியம்.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Месяц назад +1

    Mam amazing shop great advice 🙏🙏🙏🙏🌹🌹❤️❤️

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Месяц назад +1

    உண்மையில் கோவில் களை மிஞசும் ஒரு பௌத்திரம்மிக்க விளக்குகடை

  • @Spremaofficial
    @Spremaofficial Месяц назад +1

    Ungal videos anaithum arumai amma 🥲🙏🙏🙏🙏❤️💐🙏🙏🙏🙏🙏 vel maral video song ,eppadi soldrathunu theriyila amma ,solla vaarthaigale illlai 😢❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasirajan669
    @kasirajan669 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️

  • @LVKDANCE
    @LVKDANCE Месяц назад +1

    ❤❤❤

  • @LVKDANCE
    @LVKDANCE Месяц назад +1

    அம்மா என் வாழ்க்கை மிகவும் கடினமான சூழ்நிலை சரியில்லை அம்மா காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது😢

    • @SurmukhisDivineEssence
      @SurmukhisDivineEssence  Месяц назад

      கடவுளின் ஆற்றலும் அனுக்ரகம் இருந்தால் மலை போல் இருக்கும் துன்பம் கூட துரும்பு போலாகி விடும்.
      அன்னை துணை நிர்ப்பாள்.

  • @user-vz9js4yj9s
    @user-vz9js4yj9s Месяц назад +1

  • @sathesatheesh2039
    @sathesatheesh2039 Месяц назад +1

    🏵️🙏🙏🏵️🙏🏵️🙏🙏🏵️

  • @malarvizhisankar8147
    @malarvizhisankar8147 Месяц назад +1

    ராஜும்மா கடை திறக்கவில்லை ஒவ்வொரு ஊரிலும் கோயில் திறப்பு அடுத்து முருகன் கோயில் எங்கே

  • @mutualfunddistributor1111
    @mutualfunddistributor1111 Месяц назад +1

    ❤5.55 😮tq so much🙏🌈 kovil details please