அசர வைக்கும் டெல்லி அக்ஷர்தம் கோவில் | Delhi Akshardham temple laser light show |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 17

  • @vadivelm5416
    @vadivelm5416 2 года назад +6

    இந்த கோவில் க்கு நாங்க போன வாரம் போய் இருந்தோம் செம்மயா இருந்துசு முக்கியமா அந்த வாட்டர் பால்ஸ் செம்ம மறக்க முடியாத கோவில் 🔥🔥🔥

    • @Finlandlifestyle
      @Finlandlifestyle 2 года назад

      Is mobile will be safe in locker and what is time of water show end

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Месяц назад

    நாங்கள் பகலில் பாற்த்தோம் ரொம்பவே அருமை மிகவும் அற்புதமான ஒரு இடம்

  • @Rajkumar-sg3ki
    @Rajkumar-sg3ki Год назад

    அனைவரும் பார்த்து ரசிக்க வேன்டிய கோவில் ! நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன் சென்று பார்த்து வியந்தோம் ! அற்புதமாக கோவில் !

  • @senthilrajanponambalam492
    @senthilrajanponambalam492 4 года назад +4

    Marana mass iruku place

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    What a lovely place yesterday poirundhom .appa sculptures ellam vera level. Phone not allowed electronic watch edhuvume allowed illa.

  • @rajendirans.s7894
    @rajendirans.s7894 2 года назад

    நாங்களும் இந்த இடத்திற்கு சென்றோம் அங்கு இந்த கதை புரியவில்லை. இதை பார்த்து தெரிந்துகொண்டோம். மிக்க நன்றி இராசை பாக்யா

  • @arjunanarthi6952
    @arjunanarthi6952 7 месяцев назад

    😮😮😊 wonderful

  • @rameshg5273
    @rameshg5273 4 года назад

    Super... i saw lastyear this beautiful experience 😃😃😃

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 4 года назад

    Super bro I like your approach

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      Tq much for u r feedback plz support and subscribe we feed u with many informations

  • @Seasun-i7d
    @Seasun-i7d 2 года назад

    super

  • @ramalingamarunachalam4561
    @ramalingamarunachalam4561 2 года назад

    Supper

  • @logak7789
    @logak7789 3 года назад

    Phone allowed bro

  • @tasteofmannady9733
    @tasteofmannady9733 3 года назад

    Mobile allowed'a