பாயசம் செய்த மாயம் | நெல்லை வசந்தன் அற்புதங்கள் - 3 | MadrasMix

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 61

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +2

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Год назад +2

    May God bless the 5yrs.old child 🙏 🙌 ❤️
    Thank you for sharing the wonderful moments with us ❤️ 🙏

  • @geethadevendran2930
    @geethadevendran2930 2 года назад +28

    இருக்கும் போது சொல்லலாம இப்ப சொல்றேங்க நாங்க பார்கமுடியாம போய்யிருச்சே

    • @padmasanisowmia9727
      @padmasanisowmia9727 2 года назад +1

      நானும் இதயேதான் நினைக்கிறேன்

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 года назад +7

    வாக்கு சித்தர் திருவடிகள் போற்றி

  • @rajalakshmibaskar411
    @rajalakshmibaskar411 2 года назад +5

    அருமையான பதிவுகள் இது போன்ற நல்ல தகவல்கள் சொல்லுங்கள் 🙏

  • @seetharamasarmac.v1966
    @seetharamasarmac.v1966 2 года назад +3

    ராகு ஸ்தலம் (குன்றத்தூர்)
    போரூர் அருகில் உள்ள குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத திருநாகேஸ்வரர் கோயில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் ராகு வழிப்பட்டதால் சிவபெருமானுக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்று பெயரானது. இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் சிறப்பாக செய்யப்படுகிறது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைக்கின்றனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈஸ்வரன். இன்றும்கூட இரவு நேரத்தில் நாகங்கள் இறைவனை வழிபட வருவதாகக் கூறுகின்றனர்.

  • @lathagirinathan4813
    @lathagirinathan4813 2 года назад +4

    Anna kuda nenga iruntha nerangal..u r lucky sir

  • @svelmuruganmshanmugavel798
    @svelmuruganmshanmugavel798 2 года назад +2

    வேல்முருகன் திருச்சி
    மிக சிறப்பாக இருந்தது

  • @lakshmanana7730
    @lakshmanana7730 2 года назад +1

    Arumai Anna

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Год назад +3

    வாசுதேவன் என்ற பெயர் கிருஷ்ணரின் பெயர் என்று தான் நான் இதுவரை நினைத்து இருந்தேன். இன்று அது நாகத்தின் பெயர் என்று தெரிந்தது.

  • @muthuelectricals6790
    @muthuelectricals6790 7 месяцев назад

    பிரபஞ்சத்திற்கு நன்றி கள்

  • @sureshnair3120
    @sureshnair3120 5 месяцев назад

    Amazing experience

  • @aumaum4051
    @aumaum4051 2 года назад +5

    Do you reach NKV system of astrology? What will be the fees pls?

  • @pavalakannan7093
    @pavalakannan7093 2 года назад +2

    அருமை அருமை ...

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 года назад +2

    நன்றி சார்

  • @ananthikavijayan7998
    @ananthikavijayan7998 2 года назад +2

    Wowww

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 года назад +8

    N KV ஜோதிட முறையில் தற்போது உள்ள ஜோதிடர் யார் முகவரி/ அலைபேசி எண் அனுப்பவும்

    • @purnimajha2800
      @purnimajha2800 10 месяцев назад

      Pesuravare vasanthan iyya oda student dhan , avara contact panavum

    • @RekhaPremkumar
      @RekhaPremkumar Месяц назад

      ​@@purnimajha2800 andha Satish romba kaasu vaanguran

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Год назад +1

    என் தம்பி மகனின் பெயரும் வாசுதேவன் தான் . எனக்கும் என் தம்பி மகனுக்கும் பெயரியல் ரீதியான ஒரு ஈர்ப்பு.உறவு இருக்குமா ஐயா . குழந்தைகள் இல்லாத எனக்கு என் தம்பி மகன் குழந்தையாக இருப்பானா ஐயா.

  • @seetharamasarmac.v1966
    @seetharamasarmac.v1966 2 года назад +2

    சென்னைக்கு அருகிலுள்ள நவக்கிரக ஸ்தலங்கள்:
    1. கொளப்பாக்கம் (சூரியன்)
    2. சோமங்கலம் (சந்திரன்)
    3. பூந்தமல்லி (அங்காரகன்)
    4. கோவூர் (புதன்)
    5. போரூர் (குரு)
    6. மாங்காடு (சுக்ரன்)
    7.பொழிச்சலூர் (சனி)
    8. குன்றத்தூர் (ராகு)
    9. கெருகம்பாக்கம் (கேது)

  • @Rcinecreationssekargstudio9396
    @Rcinecreationssekargstudio9396 2 года назад +2

    👌 super sir

  • @arrowart3d499
    @arrowart3d499 2 года назад +1

    Arumai

  • @subangisudhakaran1107
    @subangisudhakaran1107 2 года назад +5

    Sir is it possible to predict the name of a person who the girl or boy is going to get married using NKV system?

  • @Sastra-v8k
    @Sastra-v8k 2 года назад +3

    👌👌

  • @astrojayakumar4675
    @astrojayakumar4675 2 года назад +1

    super

  • @DineshKumar-cn5dq
    @DineshKumar-cn5dq 2 года назад +2

    Excellent anna

  • @selvendhirankarthikakarthi5915
    @selvendhirankarthikakarthi5915 2 года назад +5

    Nkv புத்தகம் எங்க வாங்கலாம் ...

  • @chandarshegar9481
    @chandarshegar9481 2 года назад +3

    Sir can I get nkv system book please.

  • @nanthinikrishnan6348
    @nanthinikrishnan6348 2 года назад +1

    Super Annna

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 2 года назад +3

    Unga channel la oru side thaan sound ketkuthu

  • @VASTU_S_SELVA
    @VASTU_S_SELVA 2 года назад +2

    Anna super

  • @ranganathan4415
    @ranganathan4415 2 года назад +3

    ஐயா, இப்போது இந்த முறையில் ஜாதகம் பார்கிறார்களா ,வசந்தன் ஐயா அவர்களின் குடும்பத்தில் யாரேனும் பார்கிறார்களா அல்லது ஐயாவின் மாணவர்கள் யாரேனும் பார்கிறார்களா..... தயவு கூர்ந்து சொல்லுங்கள் , எங்களின் நெடு நாள் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்......

    • @purnimajha2800
      @purnimajha2800 10 месяцев назад

      Pesuravare Satish sir oda student dhan , contact panunga sir

  • @subangisudhakaran1107
    @subangisudhakaran1107 2 года назад +5

    Very astonishing incident . We common people did not get a chance to meet nellai vasanthan sir ,atleast followers of him please help mankind with ur services.Many of us still need proper astrological guidance .pls help us🙏🙏🙏

  • @sakthimithas9489
    @sakthimithas9489 2 года назад +1

    Sir vazhantha kaalangalel panathai periyathaaga porutpaduthaatha mahaan annal avarudan antha kalaiyai kattra Sela per athai Pannum nokkudan seyal paduvathu varuntha thakka selayal

  • @sivaramswathi4008
    @sivaramswathi4008 2 года назад +1

    Chennai Raghu Sthalam enge sir. Please

  • @kathirlatha9933
    @kathirlatha9933 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🌞

  • @கோ.காசிவிசுவநாதன்

    Nkv system ஜோதிடம் தற்பொழுது யார்
    சொல்லிகொடுக்கிறார்
    தொடர்பு எண்தரவும்.

    • @vagisssh
      @vagisssh 2 года назад

      உங்கள் எண் தரவும்.

    • @arvindadhityaks9492
      @arvindadhityaks9492 2 года назад

      @@vagisssh sir kindly give ur number sir

  • @ganesram8575
    @ganesram8575 2 года назад

    சென்னையில் உள்ள ராகு ஸ்தலம் பேர் என்ன எந்த ஏரியா.. வுல இருக்கு அது சொல்லுங்க

  • @aumaum4051
    @aumaum4051 2 года назад +1

    If you know Anybody like nellai vasanthan aiyya, pls let us know

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад +1

    Illathappo cholringa neenga ellam avar kitta payan afainchingo, nanga ille

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 2 года назад +2

    ஐயா தங்களுக்கு சோதிடம் தெரியுமா

  • @kumaravelm6563
    @kumaravelm6563 2 года назад +1

    that chennai temple name plz sir

    • @vasthuvinayagam7256
      @vasthuvinayagam7256 2 года назад

      திருநாகேஸ்வரம் இராகு ஸ்தலம் குன்றத்தூர்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Год назад

    After his death you tell everything whether to believe or not?

  • @narmathakrishnan977
    @narmathakrishnan977 2 года назад +1

    👍🏻

  • @shine9252
    @shine9252 2 года назад +1

    Hi sir. How to contact you?

  • @vaname-ellai
    @vaname-ellai 2 года назад +1

    😀😀😀😀😀

  • @usha3064
    @usha3064 2 года назад +1

    சார் மொபைல் நம்பர் தரவும்
    Pls

  • @radhavijayan5839
    @radhavijayan5839 2 года назад +1

    Your voice is too feeble

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 2 года назад +5

    நீங்க என்ன புண்ணியம் செய்திங்களோ அந்த மகான் உடன் இருக்க

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 4 месяца назад

    Super sir.