மேஜர் மதன் இந்த உரையாடல் மூலம் நடந்த உண்மையான காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சீக்கியர்களுக்க நடந்த அநீதியை மக்கள் அறியும் வகையில் தெரிவித்துள்ளார்.இவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இது போன்ற இந்திய வரலாறு மற்றும் முந்தைய அரசியல் வாதிகள் செயத நடவடிக்கைகள் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 கலியுக ராமன் தேச பக்தி மிக்க திரு நரேந்திர மோடி அவர்களும். தன் உயிரைக் கொடுத்து நம்ம உயிரை காக்க தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் வீர மிக்க நம் எல்லை சாமிகள் ராணுவ வீரர்களும் இருக்கும் வரை எத்தனை தேச துரோகிகள் வந்தாலும் அதை முறியடிக்கப்படும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். நம்ம பாரதம் நல்ல படியாக பாதுகாப்பான கைகளில் உள்ளதென்று தைரியமாக இருக்கிறோம். கோர்ட் மூலம் அம்மா பிள்ளை சீனனுடன் போட்ட ஒப்பந்தத்தைப் பெற வழி இல்லையா மேஜர்? நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
பொது வெளி யில் தவறான தகவல்களை சொன்னால் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தனி பாடத்திட்டம் வகுத்து அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி க்க வேண்டும்
வணக்கம் சார், மிக சரியாக விளக்கம் கொடுத்தீர்கள், தனிப்பட்ட இந்தியனாக எனக்கு மிக கவலையாக உள்ளது, திரு.ராகுல் அவர்களிடம் அதிகாரம் சென்றால் நம் நாட்டின் கதி என்ன ஆகும். ஓட்டுபோடும் அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே இந்தியாவுக்கு எதிராகவும் இந்த நாட்டை அழிப்பதற்காக இவ்வளவு செயல்படும் ராகுல் காந்தி ஒருவேளை பதவிக்கு வந்து விட்டால் என்னவென்று யோசித்துப் பாருங்கள் எனக்கு சிரிப்பு வருகிறது உங்களுக்கு சிரிப்பு வருகிறதா அழகை வருகிறதா என்று மறக்காமல் பதில் சொல்லுங்கள்😂😂😂😂
Speaking against the ideology of the ruling party is not anti-national. Speaking against the religious party doesn’t mean ppl are anti-hindu and also God doesn’t need anyone to save him He/She created us they know to save themselves and also to save their people. Stop spreading hate and stop ur negativity. U ppl have done enough action now just wait for reaction.
@@kannagood9604 முதல்ல காங்கிரஸ் தலைவராக வேறை ஆளை போடுங்க அந்த குடும்பத்தை கை கழுவிட்டு அப்புறம் பேசலாம் அந்நிய தேசத்தில் சம்பந்தம் உள்ளவரை தலைவராக கொள்வது நாட்டுக்கு பாதுகாப்பு அல்ல என்பது ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரியலை. மேலும் காங்கிரஸ் தலைவர்களையே அந்த குடும்பம் மதிப்பதில்லை. மன்மோகன் பிரதமராக்கிவிட்டு அவரை நிற்கவைத்து ராகுல்தானே சீனாவில் கையொழுத்து போட்டு உடன்படிக்கை செய்தது. இதெல்லாம் சிந்தித்தால் போதும் தேசபற்றற்றகுடும்பத்தை தலைமையில் வைத்திருப்பதன் ஆபத்தை உணரலாம். தலைவர்களை, தொண்டர்களை அவமானபடுத்தும் குடும்பத்தை கொண்டாடுவது எப்படி ஏற்பது?
வணக்கம் மேஜர், ராகுல் ,சுடாலின், கர்நாடகா சிவகுமார இன்னும் சிலர் அமெரிக்கா சென்றுள்ளார்கள் அங்கு ஏதோ சூழ்ட்சி நடக்கின்றது. முடிந்தால் தகவல் திரட்டவும்.
ராகுலின் இந்த பேச்சுக்களை தேர்தல் வரும் வரை காத்திராமல் லோக்கல் தலைவர்களை வைத்து மேடை போட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் . BJP தலைவர்களிடம் தயவுசெய்து இதை கூற முடியுமா மதன் சார் .
Dnt blabber something like half cooked .. see the facts and speak . Forget whom we are supporting but see the facts that he issaying they occupied 4000 sq kilometres.. which is ridiculous.. the Congress gave that to China when they were in power okay@@kbdhandapani9479
சிறு பிள்ளைகளுக்கு விவரம் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேசவிரோத எண்ணம் இருக்காது. இந்த கேடுகெட்ட ராகுல் கானுக்கு தேசவிரோத சிந்தனை மட்டுமே. இவனது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.
@@jayarajjayaraj175 ஓஹோ, ராகுல் காந்தி மாதிரி உளறுதலில் ஊறுகாய் போட்டு ஊரெல்லாம் சிரிக்கவில்லை என்று சொல்கிறீர்களா? என்னவென்று வேண்டுமானால் சொல்ல நூற்றுக்கணக்கான உளறல்கள் இருந்தாலூம், எடுத்துக்காட்டாக, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென ஒரு உளறலை மட்டும் ஞாபகப் படுத்துகிறேன்....சில வருடங்களுக்கு முன், ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் நேர்காணலில் ஒரு அமைப்பு போன்ற ஒன்றின் மூலம் ஒரு பக்கத்தில் உருளைக் கிழங்கைப் போட்டால், மறு பக்கத்திலிருந்து தங்கம் வரும் என்றெல்லாம் பேசியதைப் பற்றி என்ன சொல்ல? ஆரம்பப் பள்ளி மாணவன்கூட இவ்வாறு உளற மாட்டான். ஆனால் இவர்தான் இப்போது நமது பார்லிமெண்டில் காபினெட் அந்தஸ்து பெற்ற எதிர்கட்சித் தலைவர். அவருக்கு ஓட்டுப் போட்ட வர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்திருக்கிறார் என்பதை முதலில் பட்டியலிடுவாரா?
நான் இந்த அளவுக்கு தெளிவாக சிந்தனையையும் தேசப்பற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் முக்கிய காரணம் உங்களை போன்று தேசபக்தி உள்ள நபர்கள் தொடர்ந்து இந்த நாட்டிற்கு உள்ளாக இருக்கும் வெளிநாட்டில் உள்ள அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு மிக சிரமப்பட்டு பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டு இதற்காக பெரும் உழைப்பை போட்டு மக்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்று தேசபக்தி உள்ளவர்களால் தான் நான் இந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறேன் ஆகையால் உங்களுக்கும் உங்கள் தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தி தொடர்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மஜேர் சார் வணக்கம். ராகுல் கான்.என்னதெல்லாமோ.சொல்றான். பிஜேபி தலைவர் கள்.ஒருத்தரும். சுட சுட. பதில் சொல்லனும். ஆனா யாருமே வாய் திறப்பது.இல்லை. இப்படி மௌனமா இருந்தா. அவன் சொல்வது. உண்மை யாகி விடும்
Really waste of time constantly retaliating to this bluffing baffon. He should be sued n jailed for his attempt in jeopardizing our country's security.
என் அன்புக்குரிய மேஜர் அவர்களே. மற்றும் என் பேர அன்புக்குரிய இந்திய தேசத்தின் உடைய அபிமானிகளே இந்திய தேசத்தின் உடைய கோடானு கோடி நெஞ்சார்ந்த இதயபூர்வமான பூர்வமான என் இந்திய மக்களே யார் ஏற்றுக் கொண்டாலும் சரி மறுத்தாலும் சரி.. ஒன்று மட்டும் உண்மை என் இனிய மக்களே நேரு குடும்பம் என்றென்றும் இந்தியாவுக்கு எதிரான தேச விரோத மனப்பான்மை கொண்டுள்ளது நேருவின் குடும்பமே ஒரு சில்லரை குடும்பம் ஒரு கேடுகெட்ட குடும்பம் ஒரு மானங்கெட்ட குடும்பம் ஒரு தேச விரோத குடும்பம் இதுதான் உண்மையான தெளிவான நேர்மையான எதார்த்தமான களப்பூர்வமான உண்மை சரிங்களா யார் கோபப்பட்டாலும் சரி கோபப்படாவிட்டாலும் சரி இதுதான் உண்மை இந்த இத்தாலிய கிறிஸ்துவ குடும்பம் இந்திய தேச விரோத குடும்பமே இவர்கள் முழுவதும் கிறிஸ்தவ அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள் சோனியா காந்தி ராகுல் காந்தி, பிரியங்கா ராபர்ட் ராவ் பதேரா எல்லாமே இந்தியாவுக்கு இவங்க எல்லாம் இந்திய தேசத்துக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் இந்திய மரபிற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரிகள்
அதை உச்ச நீதிமன்றம் செய்ய வேண்டும். நாட்டுக்கு எதிராக பேசும் எம்பிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். பாஜக அரசு செய்தால் அது அரசியல் என்று புறந்தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்குவார்கள். எனவே அரசியல்வாதிகளை நல்வழிபடுத்துவது நீதிமன்றங்கள் கடமையாகும்.
4000 sqkm is nothing but 63 km × 63 km if it is a square .. in rectangular form it can be 126km ×32 km or 252km× 16 km which can be possible But he should not talk all these in another country.
ராகுல் வெளிநாடு செல்லும் போது எல்லாம் இந்தியாவை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசி வருகிறார். இவரை MP யாக தேர்ந்தெடுத்த மக்கள் தான் உணர வேண்டும்.
சாதரணமான நானோ நீங்களோ இவ்வாறெல்லாம் பேசினால் பாயும் சட்டம் நாட்டுக்கு எதிராக பலமுறை பேசும் அரசியல்வாதிகள் மீது ஏன் பாயவில்லை? சம்பந்தப் பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்
I am a retired Sergeant from Indian Air Force. I served from oct 1969 yo June 1987. I was in Yelahanka during 1984 . I witnessed sardarjis were all posted in south area for safety purpose. After sometimes they were sent back when situation improved. Throughout india sick communities were affected very badly. More than 3000 people were killed bruitally.
அன்பிற்குஉரிய அணுக்கஉறவுகள் தன் நெருங்கிய உறவுகளை சுயலாபத்திற் காக பணபலம் மிக்கவர்களிடம் இழிவாகநடத்து வது பேசுவது பிற்காலத்தில் இவர்களுக்கே வைக்கும்வேட்டு என்பதை மறந்து வினை விதைப்பார்கள். கேடுவரும்பின்னே. மதி கெட்டுவரும் முன்னே. வாழ்த்துக்கள் வணக்கம் மேஜர் சார் 🙏
நம் நாட்டில் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கியமான பதவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை அறிக்கை,மற்றும் மனநல பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும்.ஏனென்றால் இவ்வளவு பெரிய நாட்டில் அமைதி வளர்ச்சி பாதுகாப்பு இவையெல்லாம் முக்கியம்.
I have served 30 years in Army, almost in Borders. We know what is our border. What Rahul knows...?...Rahul is a rich child of an Italian's mom. He does not know what is our Border.... ஒன்றுமே தெரியாத அறியாத இந்த ராகுல் க்கு என்ன சொல்கிறோம் என்றே உணர்வு இல்லை.... நேரு குடும்பம், பேரன் எனும் தகுதியைத் தவிர மற்ற எதுவுமில்லாத ராகுல் ஒரு Jocker போல பேசுகிறார்....(Subedar Major M.Ashok)
மெத்தில் மிதக்கும் போதை பிதற்றலை பொருட்படுத்தவேண்டாம்....😂😂😂😂இவனுக்கு போதை இறங்கபோவதில்லை...மனம் வளர்ச்சி குன்றிய 54 வயது பட்டாணி மூளைகொண்ட ஜந்துவை ...😂😂😂🎉🎉
மேஜர் மதன் இந்த உரையாடல் மூலம் நடந்த உண்மையான காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சீக்கியர்களுக்க நடந்த அநீதியை மக்கள் அறியும் வகையில் தெரிவித்துள்ளார்.இவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இது போன்ற இந்திய வரலாறு மற்றும் முந்தைய அரசியல் வாதிகள் செயத நடவடிக்கைகள் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
கலியுக ராமன் தேச பக்தி மிக்க திரு நரேந்திர மோடி
அவர்களும். தன் உயிரைக் கொடுத்து நம்ம உயிரை காக்க தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் வீர மிக்க நம் எல்லை சாமிகள் ராணுவ வீரர்களும் இருக்கும் வரை
எத்தனை தேச துரோகிகள் வந்தாலும் அதை முறியடிக்கப்படும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
Modi visakirimi
@@varatharajanv3089 He Developed India Much Better Than Congress In 55 + yrs😂😂😂.
@@varatharajanv3089What did he do?
@@varatharajanv3089 தேசதுரோகிகளுக்குதானே?
@@padmavathisrinivasan9850 padaila paduthirunthaiyada
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்.
நம்ம பாரதம் நல்ல படியாக பாதுகாப்பான கைகளில் உள்ளதென்று தைரியமாக இருக்கிறோம்.
கோர்ட் மூலம் அம்மா பிள்ளை சீனனுடன் போட்ட ஒப்பந்தத்தைப் பெற வழி இல்லையா மேஜர்?
நன்றி மேஜர்
வாழ்க பாரதம் 🙏🙏🙏
AVAN ORU MOTTAIPPAYYAN !
@@chandrashekarchlpppandrash6869who?pappu?
AVANAI KAAYADIKKANUM !
Vast man
Muttakuuthi ragul gandhi
இவனுடைய பாட்டன் நேருதான் சீனாவிடம் அருணாச்சலப் பிரதேசதில் ஒரு பகுதியை இழந்தோம்.
தீபத் பண்டியர் நாட்டின் ஒரு பகுதி !இந்தியா முழுவதும் பாண்டியர் நாடு உண்மை தெரியுமா ?
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அறிவாளி மாதிரி காட்டி கொள்ளும் கிறுக்கன். அது தான் ராகுல் காந்தி.
@@Bkskumar75 கிறுக்கன் கிடையாது. நம்பர் ஒன் நயவஞ்சகன்
@@subramanianr3996மிக சரி.
Tq major sir
இப்போ தெரியுதா இவர் பப்பு தான் என்று
மிக அருமை யான பதிவு 👍👍👍 திரு மேஜர் சார் 🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👍👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
வணக்கம் மேஜர் சார் ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய்ஹிந்த்❤
ராகுல் அரசியல் நடத்த லாயக்கே இல்லாத இத்தாலி காரன் ஜெய்ஹிந்த்.
இவர் குடும்பம் துரோகத்தைத் தவிர இந்த நாட்டுக்கு செய்த நல்லது என்னென்ன என்று சொல்லட்டும்.
S his family only mama
But people keep on voting for him, so we should blame the people..
@@adithya67 அந்தத் தொகுதிகளில் உள்ள ஓட்டுப் போட்ட மக்கள் ??? சற்று சிந்திக்க
ராகுல் காந்தியை எல்லைக்கு அனுப்பி அவர் வாயால் உண்மை தன்மையை வெளி கொண்டு வரவேண்டும்
Even though , visiting LOC , he is not going to reveal the truth..
பொது வெளி யில் தவறான தகவல்களை சொன்னால் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தனி பாடத்திட்டம் வகுத்து அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி க்க வேண்டும்
வணக்கம் சார், மிக சரியாக விளக்கம் கொடுத்தீர்கள், தனிப்பட்ட இந்தியனாக எனக்கு மிக கவலையாக உள்ளது, திரு.ராகுல் அவர்களிடம் அதிகாரம் சென்றால் நம் நாட்டின் கதி என்ன ஆகும். ஓட்டுபோடும் அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்
அதுக்குதான் இண்டி கூட்டணியில் மம்தா போன்றவர்கள் ராகுலை தலைவராக ஏற்க மறுக்கிறார்கள்.
Bjp en ellavatrikkum erumai mattin meedu peidha malai pola badhil kuramal soranai atru erukkirargal 14:49
உளவு துறை உசார் ஆகவேண்டும்
தான் ஒரு பப்பு என்பதை மீண்டும்,மீண்டும் நிரூபித்து கொண்டே இருக்கிறான் ராகுல்கான்.
Mariyathi ketturum....
@@Bharathisivaji12 ஆமாம் இந்த பப்புவால மரியாதை கெட்டுதான் போச்சு என்ன செய்ய தலைவிதி!
@@Bharathisivaji12 யாருக்கு
பப்பு அல்ல😂பால்வாடி பையன்😂
@@Bharathisivaji12
தேச துரோகி😮பால்வாடி பையனுக்கு மரியாதை தேவையில்லை😂
ஏன் சார் மகாவிஷ்ணு ஏதோ பேசிட்டார் என்று சொல்லி 20 நாள் ஜெயிலில் வச்சிருக்காங்க இவங்க எல்லாம் இவ்ளோ பேசுறாங்களே என்ன ஜனநாயகம் என்ன அரசாங்கம்
Our court are main culprit.They have soft corner for Ghandhi family.
Unmai than. Inga krithava pallila prayer ella student en attend pannanumnu kelvi keka sollunga veera tamilnanu solra thoda nadungigalta.
என் கேள்வியும் இது தான்.....எதை வேண்டு என்றாலும் பேசலாம் இந்த கோமாளி.. இந்த அரசு என்ன தான் செய்கிறது..????.
பாஜக தான் ( வேண்டாத ) நல்ல பெயர் வாங்கி மெடல் மாட்டிக் கொள்வதில் மட்டுமே குறியாக உள்ளதன் விளைவு
@@gop1962420 famil
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுதே இந்தியாவுக்கு எதிராகவும் இந்த நாட்டை அழிப்பதற்காக இவ்வளவு செயல்படும் ராகுல் காந்தி ஒருவேளை பதவிக்கு வந்து விட்டால் என்னவென்று யோசித்துப் பாருங்கள் எனக்கு சிரிப்பு வருகிறது உங்களுக்கு சிரிப்பு வருகிறதா அழகை வருகிறதா என்று மறக்காமல் பதில் சொல்லுங்கள்😂😂😂😂
😭😭😭😭😭😭
😱😱😱😱😱😱😱😱😱😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ராகுலுக்கு என்ன. ஆச்சு ரொம்ப நல்ல ஆளாக இருப்பார். என்று. பார்த்தால் வளரும் தலைவர் இவ்வாறு பேசினால் ராகுலுக்கு மரியாதை குறையும்
வணக்கம் ஜெய் ஹிந்த் மேஜர் சார். 🇮🇳
மேஜர் சார் நாம் மீண்டும் ஆரம்பிப்போம் திபெத் நம் நாட்டின் ஒரு பகுதி என்று
இவர் ஒரு அன்னியன்.
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு மேஜர் ஜெய் ஹிந்த்
ராகுல் மன முதிர்ச்சி இல்லாதவர்,வெளிநாட்டில் இதை பேச வேண்டிய அவசியம் என்ன?
மூளை வளர்ச்சி
@@prabakaranraju5618 yes.
மேஜர் சார் இது விவாதம் பண்றதுக்கு உண்டான நேரம் கிடையாது இதை பற்றி கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு எடுத்து ராகுலோட தேச துரோக இத பத்தி விசாரிக்கணும்
காங்கிரஸ் என்றால் தேசத்துரோகி
Speaking against the ideology of the ruling party is not anti-national. Speaking against the religious party doesn’t mean ppl are anti-hindu and also God doesn’t need anyone to save him He/She created us they know to save themselves and also to save their people.
Stop spreading hate and stop ur negativity. U ppl have done enough action now just wait for reaction.
❤❤
Yes if u say anything against bjp then you will automatically become an anti Indian 😅
@@kannagood9604 முதல்ல காங்கிரஸ் தலைவராக வேறை ஆளை போடுங்க அந்த குடும்பத்தை கை கழுவிட்டு அப்புறம் பேசலாம் அந்நிய தேசத்தில் சம்பந்தம் உள்ளவரை தலைவராக கொள்வது நாட்டுக்கு பாதுகாப்பு அல்ல என்பது ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு புரியலை. மேலும் காங்கிரஸ் தலைவர்களையே அந்த குடும்பம் மதிப்பதில்லை. மன்மோகன் பிரதமராக்கிவிட்டு அவரை நிற்கவைத்து ராகுல்தானே சீனாவில் கையொழுத்து போட்டு உடன்படிக்கை செய்தது. இதெல்லாம் சிந்தித்தால் போதும் தேசபற்றற்றகுடும்பத்தை தலைமையில் வைத்திருப்பதன் ஆபத்தை உணரலாம். தலைவர்களை, தொண்டர்களை அவமானபடுத்தும் குடும்பத்தை கொண்டாடுவது எப்படி ஏற்பது?
@@Thamima04 congrees pooriki porampoku nayee
இதெல்லாம் தேச அவமதிப்பு ல வராதா???🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
இந்த பப்பு இல்லைனா யாருக்கு நட்டம்???
தகுதி இல்லாத நபருக்கு ஓட்டு போட்டால் இந்த நிலைதான்...
இவனுக்கு ஓட்டு போட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன்
இனி இந்த தவறை செய்யாதீர்கள் சகோ.
Why u wasted ur vote?why u not voted fr modiji?
Poda venna.
காலாவதியான காங்கிரஸுக்கு இன்னுமா ஓட்டு போடுறாங்க.
Don't mistake next time
பாவம் ராகுல்கான், !...
நல்ல மனநல டாக்டரிடம்
சிகிச்சை பெற்றால் காங்கிரசஸுக்கு நல்லது.
ராஜன் பாண்டியன் கான் க்ஷ ஆக மாறினால் சாத்தியம்.
ராஜன் பாண்டியன் கான் ஆக மாறினால் சாத்தியம்.
வணக்கம் மேஜர், ராகுல் ,சுடாலின், கர்நாடகா சிவகுமார இன்னும் சிலர் அமெரிக்கா சென்றுள்ளார்கள் அங்கு ஏதோ சூழ்ட்சி நடக்கின்றது. முடிந்தால் தகவல் திரட்டவும்.
தாய் நாட்டை பத்தி வெளிநாட்டில் தரம் தாழ்த்தி பேசினால் இந்தியாவில் நடவடிக்கை எடுக்க உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்
இத்தாலி நாட்டைபற்றியா
He is not Indian.anti Indian.
தாய்நாட்டில் தேர்தல் ஒழுங்க நடந்ததா ? ஒட்டு எண்ணிக்கை சரியா நடந்ததா ? வி வி pat ஒட்டு என்ன தைரியம் இருக்கா ?
@@jayarajjayaraj175Fr u if congress wins, no problem with voting machine.Otherwise golmal.what ya ur logic!
தாய் நாட்டை அன்னிய நாட்டில் தரம் தாழ்த்தி பேசுபவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் ஜெய் ஹிந்த்
வச்சுட்டா வஞ்சனை பன்றான் சட்டியில இருந்தா தானே அகப்பைல வரும்... அறிவு அவ்வளவுதான்...
ராகுல் எதிர் மறைசிந்தனை உள்ளவர் இவரால் ஒரு போதும் நல்லதலைவராக வளரமுடியாது,
Pothu.
Nee modu
ராகுல் கான் பாராத்தில் வாழ தகுதியற்றவர் ஜெய் ஹிந்த் 🙏 மேஜர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
பார்லிமெண்ட் கூடும்போது இந்த ஆளை ரவுண்ட் கட்டி அடிக்கணும்.(கேள்விகளால்)
Physical ஆ இருந்தாலும் தப்பே கிடையாது
ராகுலின் இந்த பேச்சுக்களை தேர்தல் வரும் வரை காத்திராமல் லோக்கல் தலைவர்களை வைத்து மேடை போட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் . BJP தலைவர்களிடம் தயவுசெய்து இதை கூற முடியுமா மதன் சார் .
தேச துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Against the wishes of modi govt. And modi media ragul explained the real position about india to the forign.media.welcomming trend.
Major must take a lesson tn modi how to talk in forign countris how to to face parlinent debats😊
பப்பு பாவம் தெரியாம பேசி இருக்கும்
Dnt blabber something like half cooked .. see the facts and speak . Forget whom we are supporting but see the facts that he issaying they occupied 4000 sq kilometres.. which is ridiculous.. the Congress gave that to China when they were in power okay@@kbdhandapani9479
பப்பு கான் ஒழிக
நம்ம நாட்ட பத்தி வெளி நாட்டுல பேசக்கூடாதுனு எதிர் கட்சி தலைவருக்கு தெரியாதா. எதுவும் action எடுப்பாங்கலா?
காங்கிரஸ் தலைவர் களளுக்குஇருக்கும் அறிவு என்பது சிறுபிள்ளை க்கு இருக்கும் அறிவும் ஒன்னு இவர்கள் பேச்சை கேட்டால் நம் அறிவு மங்கி விடுகிறது.
சிறு பிள்ளைகளுக்கு விவரம் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேசவிரோத எண்ணம் இருக்காது. இந்த கேடுகெட்ட ராகுல் கானுக்கு தேசவிரோத சிந்தனை மட்டுமே. இவனது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்.
Dont compare these criminals with children.Children r god's gift.these r anti Indians.
விஷமத்தனமான தேச துரோகிக்கும் ஓட்டு போட சிலருக்கு எப்படி மனம் வந்தது...
யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்ல தைரியம் இல்லாதவர் PM ! ஏதாவது press மீட்டிங் பேசியது உண்டா ?
@@jayarajjayaraj175 ஓஹோ, ராகுல் காந்தி மாதிரி உளறுதலில் ஊறுகாய் போட்டு ஊரெல்லாம் சிரிக்கவில்லை என்று சொல்கிறீர்களா? என்னவென்று வேண்டுமானால் சொல்ல நூற்றுக்கணக்கான உளறல்கள் இருந்தாலூம், எடுத்துக்காட்டாக, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென ஒரு உளறலை மட்டும் ஞாபகப் படுத்துகிறேன்....சில வருடங்களுக்கு முன், ராகுல் காந்தி
ஒரு பத்திரிகையாளர் நேர்காணலில் ஒரு அமைப்பு போன்ற ஒன்றின் மூலம் ஒரு பக்கத்தில் உருளைக் கிழங்கைப் போட்டால், மறு பக்கத்திலிருந்து தங்கம் வரும் என்றெல்லாம் பேசியதைப் பற்றி என்ன சொல்ல?
ஆரம்பப் பள்ளி மாணவன்கூட இவ்வாறு உளற மாட்டான். ஆனால் இவர்தான் இப்போது நமது பார்லிமெண்டில் காபினெட் அந்தஸ்து பெற்ற எதிர்கட்சித் தலைவர். அவருக்கு ஓட்டுப் போட்ட வர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்திருக்கிறார் என்பதை முதலில் பட்டியலிடுவாரா?
ராகுல்கான் ஒருதேசபக்தியில்லாத ஒரு தேசதுரோகி.இந்த நாயை யாரும் மதிக்க கூடாது.ஜெய்ஹிந்.
இவரை ஒன்றும் பண்ண முடியாதா? அளவுக்கு மீறி செயல் படுகிறார்.
காசுக்கு மாரடிக்கும் மீடியாவை கண்ட்ரோல் செய்யமுடியாத வரை இந்த பப்புவை ஒன்றும் செய்யமுடியாது.
ஒரே வழி அவரை பார்லிமென்ட்க்குள்ள நுழையவிடக்கூடாதுபொதுமக்கள் @@mayilvaagana
Mental disorder
Very zone he is go away
நான் இந்த அளவுக்கு தெளிவாக சிந்தனையையும் தேசப்பற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் முக்கிய காரணம் உங்களை போன்று தேசபக்தி உள்ள நபர்கள் தொடர்ந்து இந்த நாட்டிற்கு உள்ளாக இருக்கும் வெளிநாட்டில் உள்ள அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு மிக சிரமப்பட்டு பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டு இதற்காக பெரும் உழைப்பை போட்டு மக்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்று தேசபக்தி உள்ளவர்களால் தான் நான் இந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறேன் ஆகையால் உங்களுக்கும் உங்கள் தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தி தொடர்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ராகுல் நாட்டு பற்று இல்லாத குடிமகன்.இவர் நமக்கு தேவை இல்லை
He also has citizenship rights of some other countries...
"குடி"மகன்
@@gnanasekar3969 paakeesthan visuvasi avan
உண்மைதான். ஆயின், போயும் போயும் இவனையல்லவா வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதி மக்கள் தேர்வு செய்தனர். வெட்கக்கேடானது தானே..!!.
இத்தாலி காரனுக்கு எப்படி இந்தியா மீது பற்று வரும்
ராகுல் மூளையோடு தான் பிறந்திருக்கிறாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது
மஜேர் சார் வணக்கம். ராகுல் கான்.என்னதெல்லாமோ.சொல்றான். பிஜேபி தலைவர் கள்.ஒருத்தரும். சுட சுட. பதில் சொல்லனும். ஆனா யாருமே வாய் திறப்பது.இல்லை. இப்படி மௌனமா இருந்தா. அவன் சொல்வது. உண்மை யாகி விடும்
Sori nayukku soru poduvingala ilaiy naala nayukku?? Sori nayukku potta kadi vaanganum, theviya?! BJP & India is Himalaya, Rahul Khan is the Sori nayee😅😂🤣
Really waste of time constantly retaliating to this bluffing baffon. He should be sued n jailed for his attempt in jeopardizing our country's security.
என் அன்புக்குரிய மேஜர் அவர்களே. மற்றும் என் பேர அன்புக்குரிய இந்திய தேசத்தின் உடைய அபிமானிகளே இந்திய தேசத்தின் உடைய கோடானு கோடி நெஞ்சார்ந்த இதயபூர்வமான பூர்வமான என் இந்திய மக்களே யார் ஏற்றுக் கொண்டாலும் சரி மறுத்தாலும் சரி.. ஒன்று மட்டும் உண்மை என் இனிய மக்களே நேரு குடும்பம் என்றென்றும் இந்தியாவுக்கு எதிரான தேச விரோத மனப்பான்மை கொண்டுள்ளது நேருவின் குடும்பமே ஒரு சில்லரை குடும்பம் ஒரு கேடுகெட்ட குடும்பம் ஒரு மானங்கெட்ட குடும்பம் ஒரு தேச விரோத குடும்பம் இதுதான் உண்மையான தெளிவான நேர்மையான எதார்த்தமான களப்பூர்வமான உண்மை சரிங்களா யார் கோபப்பட்டாலும் சரி கோபப்படாவிட்டாலும் சரி இதுதான் உண்மை இந்த இத்தாலிய கிறிஸ்துவ குடும்பம் இந்திய தேச விரோத குடும்பமே இவர்கள் முழுவதும் கிறிஸ்தவ அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள் சோனியா காந்தி ராகுல் காந்தி, பிரியங்கா ராபர்ட் ராவ் பதேரா எல்லாமே இந்தியாவுக்கு இவங்க எல்லாம் இந்திய தேசத்துக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் இந்திய மரபிற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரிகள்
வணக்கம் மேஜர் சார் ஜெய்ஹிந்த்
சார் இந்த ராகுல் கான் மட்டுமல்ல நேருகான் இந்திரா பேகம் சோனியா பேகம் எப்போதுமே பாகிஸ்தான் சைனா ஆதரவாளர்தான்
Ndira and Rajiv exception. Good and great indian leaders
இவன் எந்தக் காலத்திலும் பிரதமர் ஆக விடவேக்கூடாது.
புடிச்சி வச்சிக்கோ
Saval. Rahul feature pm.
@@Bharathisivaji12ஐயோ ஆண்டவரே, இவர் போன்றவரது அறியாமையை நீக்கி நல்ல தெளிவைக் கொடுப்பாய், பரமபிதாவே
எதை? மயிரையா?@@somasuperuploadmorevediodh8383
@@Bharathisivaji12 poda lusu😂
இந்திய மக்களுக்கு கூடுதல் அரசியல் அறிவும் தெளிவும் வேண்டும்..
இவர் ஒரு போக்கிரி.
ராகுல் காந்தியை எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
அதை உச்ச நீதிமன்றம் செய்ய வேண்டும். நாட்டுக்கு எதிராக பேசும் எம்பிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். பாஜக அரசு செய்தால் அது அரசியல் என்று புறந்தள்ளிவிட்டு நாட்டை நாசமாக்குவார்கள். எனவே அரசியல்வாதிகளை நல்வழிபடுத்துவது நீதிமன்றங்கள் கடமையாகும்.
அவன் குடியுரிமையே ரத்து ஆக வாய்ப்பு இருக்கு சுப்ரமணியசாமி கேஸ் பேட்டுருக்கார்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.ராகூல் தேசதுரோகியாக மாறியே விட்டான்.
இவன்(ராகுல்)பிரதமராக ஆனால் நாம எல்லாம் பிச்சைதான் எடுக்கனும்
தேசத்துரோகி ராகுல் காந்தி
சபாஷ் நன்றாக தோலுரித்து காட்டி விவரத்தை புரிய வைத்துள்ளீர்கள். நன்றி.
சார் ராகுல்கான் ஒரு இந்தியனே அல்ல அப்படித்தான் பேசுவான்.
Sirragulour.muttal acenindiyanalla
அவன் இத்தாலியன்
4000 sqkm is nothing but 63 km × 63 km if it is a square .. in rectangular form it can be 126km ×32 km or
252km× 16 km which can be possible
But he should not talk all these in another country.
இத்தாலி ரத்தம் பேசுகிறது
ராகுல் ஆபத்தான மனிதர்.
Rahul Vinci pesama italiku poidu
ராகுல் வெளிநாடு செல்லும் போது எல்லாம் இந்தியாவை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசி வருகிறார். இவரை MP யாக தேர்ந்தெடுத்த மக்கள் தான் உணர வேண்டும்.
அதை எந்த நீதிமன்றமாவது கண்டித்துருந்தால் மக்கள் உணருவார்கள். நீதிமன்றங்களுக்கு கண் காது இல்லை என்ன செய்வது.
சாதரணமான நானோ நீங்களோ இவ்வாறெல்லாம் பேசினால் பாயும் சட்டம் நாட்டுக்கு எதிராக பலமுறை பேசும் அரசியல்வாதிகள் மீது ஏன் பாயவில்லை? சம்பந்தப் பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்
100% correct
வயநாடு துலுக்கனுங்க உபயம்
நல்ல மனநல மருத்துவரை இவர் சந்தித்தால், இந்தியாவிற்கு நலம் பயக்கும்.
I am a retired Sergeant from Indian Air Force.
I served from oct 1969 yo June 1987.
I was in Yelahanka during 1984 . I witnessed sardarjis were all posted in south area for safety purpose. After sometimes they were sent back when situation improved.
Throughout india sick communities were affected very badly. More than 3000 people were killed bruitally.
உணைச்சிவசப்பட்டு பேசினால் அரசியலில் படுதோல்வி ஏற் படும். ராகுல் அடுத்த pM. 4000 sq.km must be checked. Major speaks very well.
இந்திரா குடும்பத்தின் கடைசி அகாலமரணம் "ராகுல்கான்"..
ஏற்றுக்கொள்ள மனமில்லை பப்பு குடும்பத்துடன் இந்த உலகை விட்டு செல்ல ஆசை
Absolutely correct
@r.thangaprabhu796 7:56 1 : correct
I well come what you said. Jai Naturam Gotse.Jaya verravanjo Iyer and Bhagat Singh. We need Naturam Gotse like martyrs in a huge numbers. BBK Iyer.
நேரு குடும்பத்தின் கடைசி அவலட்சணம் இராகுல் காந்தி
சீனா இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்தால் ராகுல் காந்திக்கு ரொம்ப சந்தோஷம் தானே
இது ராகுல் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேசத்திற்கு எதிராக எந்த அளவிற்குச் செல்வார் என்பதை காட்டுகிறது.
எல்லையில் அவ்வளவு சாலைகளையும் ,பாலங்களை மோடி போட்டிருக்கிறார் .காங் ஆட்சியில் என்ன கிழித்தார்கள்
Least ppl know about this.That's the problem.
It's great disrespect to our soldiers.
அன்பிற்குஉரிய அணுக்கஉறவுகள் தன் நெருங்கிய உறவுகளை சுயலாபத்திற் காக பணபலம் மிக்கவர்களிடம் இழிவாகநடத்து வது பேசுவது பிற்காலத்தில் இவர்களுக்கே வைக்கும்வேட்டு என்பதை மறந்து வினை விதைப்பார்கள். கேடுவரும்பின்னே. மதி கெட்டுவரும் முன்னே. வாழ்த்துக்கள் வணக்கம் மேஜர் சார் 🙏
மற்றுமொருமுறை ராகுல் தானொரு சின்னப்பையன் என்பதை நிரூபித்துவிட்டார்.
பப்புவுக்கு.... குச்சி மிட்டாய்..குருவி ரொட்டி...கொடுக்க வேண்டும்....
Super
புத்து ராகுல். இவர் நிச்சயமாக ஒரு இந்தியனாக இருக்க முடியாது
Rahul oru italiyan Amma valiyil
Central govt must arrest him under UPA
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
இவனை பாகிஸ்தானுக்கு பார்சல் செய்து விடுங்கள்
Major Sir, certain people are a curse to our nation. 😮
தேச.பக்தி உள்ளவர்கள்.தனது தாய்.நாட்டை.தவறாக பேசமாட்டார்கள்.
ராகுல் கான் சீனாவின் உளவாளி ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
No he is west countries slave
அவரது முன்னோர்கள் ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா விற்கு பந்துக்கள்.
ஆமா ஆமா உங்க கண்டுபிடிப்பு நல்ல கண்டுபிடிப்பு
உண்மையை சொன்னா கசக்குதா
@@arung9217endha mayirukku da 2008 la china la MOU sign senjaan andha naay, endha post la irundhaan?
என் நாட்டையும் என் நாட்டு மக்களையும் அந்நியநாட்டில் தலைக்குனிவு ஏற்படுத்திய காங்கிரசுக்கு ஒருபோது எனது ஆதரவு கிடையாது🇮🇳 jaihind
ஜெய் ஹிந்த் 🇮🇳
நம் நாட்டில் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கியமான பதவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை அறிக்கை,மற்றும் மனநல பரிசோதனை கட்டாயமாக்க வேண்டும்.ஏனென்றால் இவ்வளவு பெரிய நாட்டில் அமைதி வளர்ச்சி பாதுகாப்பு இவையெல்லாம் முக்கியம்.
Rahul down 👎 down 👎
You are giving a very big information with your voice riffle hats off to you Jai hind
I have served 30 years in Army, almost in Borders. We know what is our border. What Rahul knows...?...Rahul is a rich child of an Italian's mom. He does not know what is our Border.... ஒன்றுமே தெரியாத அறியாத இந்த ராகுல் க்கு என்ன சொல்கிறோம் என்றே உணர்வு இல்லை.... நேரு குடும்பம், பேரன் எனும் தகுதியைத் தவிர மற்ற எதுவுமில்லாத ராகுல் ஒரு Jocker போல பேசுகிறார்....(Subedar Major M.Ashok)
ஒரு ஜோக்கர் பயலை பற்றி என்ன சொல்வது? இவனை தலைவனாக வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தரம் இதனால் வெளிப்படுகிறது.
He is not a joler. He is a criminal, anti-national expect unrest in Bharat
உண்மை.1984 ல் சீக்கியர்கள் பட்ட தொல்லைகள் அதிகம்.
அமெரிக்கர்கள் இதேபோல் வெளி நாடுகளில் சென்று பேசுவார்களா
இந்தியாவில் சீனா ஊடுருவி சில இடங்களை பிடித்து வைத்திருப்பது உண்மைதான்.
ஆனால், அது நடந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 😢
இத்தாலியைச் சேர்ந்த எடுபிடி இடம்
இந்தியா விடுதலை அடைந்து 78 வருடங்கள் ஆகிவிட்டது இந்தியா ஃபர்ஸ்ட் டைம் பவர்ஃபுல் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான்
Rakul is a joker
அம்மா சோனியவும் மகன் ராகுலும் சீன தூதரகம் சென்று பணம் பெற்றதை எல்லோரும் ஏன் மறந்து விடுகிறீர்கள்?
Many ppl don't even now about this.All money gone to their trust.
அவர் மிது இங்கு வழக்கு தெடர விருப்பம் அதற்கு செலவு என்ன செலவு ஆனால் பரவில்லை வழி இருக்கிறது???
Courts are sympathetic towards congress and Pappu. Please don't waste your time and money
@@srinivasankrishnamoorthy6220 இந்திய சட்டம் மற்றும் தண்டனையா சாதாரண மக்களுக்கு மட்டும் தானா
இந்தியாவில் பப்பு வெளிநாட்டில் தப்பு
நேரு காலத்தில்த்தான் கிலோமீட்டரைஇழந்தோம் .
கட்டை விளக்குமாற்றால் பொதுவெளியில் வெத்துப் பயலை மானம் போகும் படி எல்லோரும் சாற்ற வேண்டும்.
No use. Why mainly tamilian selected this fellow party candidates inspite of they killed more than 2,00,000 tamilians I srilanka
பப்புகிட்டே ரொம்ப எதிர்பார்க்கக் கூடாது.இருக்கிற சரக்கு அவ்வளவுதான்.ஆனால் விஷமத்தனமானது
Thanks 🙏 sir gud information jaihind
ராகுல் தாத்தா நேரு இருக்கும் பொழுது பிடித்த இடமாக இருக்கும்
அகண்ட பாரதம்... காங்கிரஸ் என்ற கயவர்கள் கூடாரம் இல்லாத தேசம்...இதுவே மோடிஜி லட்சியம்.. ஜெய்ஹிந்த்
ராகுல் காந்தி ஒரு தேசத்துரோகி இது இன்னும் இந்திய மக்கள் புறிந்துகொள்ளவில்லை இதுதான் அவருடைய. உன்மையானமுகம்
Vanakkam major sir jaihindh
மெத்தில் மிதக்கும் போதை பிதற்றலை பொருட்படுத்தவேண்டாம்....😂😂😂😂இவனுக்கு போதை இறங்கபோவதில்லை...மனம் வளர்ச்சி குன்றிய 54 வயது பட்டாணி மூளைகொண்ட ஜந்துவை
...😂😂😂🎉🎉