ஒரே திருட்டில் கோடீஸ்வரன்! ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையனின் பயங்கர திட்டம் | Jos Alukkas jewellery Robbery

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 297

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 года назад +50

    நடுத்தர வர்கத்து வீட்டில் நகைகொள்ளைபோயிருந்தா போலீஸ் இவ்வளவு முயற்சி செய்திருப்பார்களா?யோசியுங்கள் நண்பர்களே.

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 6 месяцев назад

      போலீஸ் பிடிக்கும் ஆனா நகை கிடைக்காது பத்து பவுன் திருட்டு போனா இரண்டு பவுன் மட்டுமே திரும்ப கிடைக்கும்

    • @nandhad8899
      @nandhad8899 5 месяцев назад +2

      எச்சைகள்

    • @Vijayakumar-h9r3x
      @Vijayakumar-h9r3x 2 месяца назад

      பஸ் இல் பக்கத்து சீட்டில் இருந்த பெண் என்,மனைவி கையில் இருந்த மணி பர்ஸ் இல் 50,000,ரூபாய் ஐ அபேஸ் பணிட்டு பஸ் ஸ்டாண்டு இல் ( பழனி இல்)( மினி பஸ் கேமரா இருக்கும் பஸ்)போய் விட்டாள். போலீஸ் ஸ்டேசன் இல் புகார் கொடுத்ததுக்கு ,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அட்வைஸ் பண்ணி போக சொன்னாங்க.பணக்காரங்க நகை கடை திருட்டு, உடனே கண்டுபிடிப்பாங்க,இல்லாத வர்களை கண்டுக்கவே மாட்டாங்க, அட்வைஸ் மட்டும் பண்ணி போக சொல்வாங்க.

  • @baskaranm2248
    @baskaranm2248 3 года назад +152

    ஒரே நாளில் பிச்சைகாரன் ஆகலாம் ஆனால் பணக்காரன் ஆகமுடியாது

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 3 года назад +6

      Super bro

    • @kulothungans6838
      @kulothungans6838 3 года назад +3

      truth of life

    • @Mr.R162
      @Mr.R162 3 года назад +8

      அரசியல் வாதி ஆகிடுவான்

    • @pachaivaazhi1740
      @pachaivaazhi1740 3 года назад +1

      அருமையான விளக்கம் நண்பரே வாழ்க பல்லாண்டு.......

    • @valaithottamharur2342
      @valaithottamharur2342 2 года назад

      Brain work

  • @AnishBabu-jy8vg
    @AnishBabu-jy8vg 3 года назад +72

    டி.க..ராமண். என்று.படம்எடுத்தாள்.....கட்டாயமாக.வெற்றி..படமாகும்.அமையும்

  • @rvthirumalai553
    @rvthirumalai553 Год назад +1

    டிக்.ராமன்... தலைவன்... வேற லெவல்... ஜேம்ஸ் பாண்ட் மாதிரி மூளை கார்ன் யா.... திறமை மிக்க ஒரு கொள்ளையன் ஒன் மேன் ஆர்மி.... நம்ம தமிழ் நாட்டின் போலிஸ் சும்மா வா...நொன்டி நொங்குஎடுத்துட்டாங்க
    வாழ்த்துக்கள் காவல்துறை

  • @MEVIJAYR
    @MEVIJAYR 3 года назад +14

    அருமையான செய்தி வாசிப்பு ஆர்வமாகப் கொண்டு செல்கிறீர்கள்.., வாழ்த்துக்கள்

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +45

    எந்த திருடன் இந்த வீடியோவை பாக்குரானோ யாருக்கு தெரியும் 😂😂

    • @ammu5470
      @ammu5470 3 года назад +3

      ஒரு வேளை நீங்களே திருடனா இருந்தா!!!!😎

    • @vaalaadimani
      @vaalaadimani 3 года назад

      @@ammu5470 😂😂😂😂😂

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 года назад +2

      இந்த வீடியோ பாக்குற நம்மையும் ஒரு நாள் எவனோ திருடுனுதுக்கு நம்மையும் போலீஸ் விசாரிப்பாங்க.

    • @naveen_F20_
      @naveen_F20_ Год назад +1

      😈

  • @tamilnewupdates8174
    @tamilnewupdates8174 3 года назад +36

    அடுத்த மதன் கௌரி நீ தான் உன்னுடைய youTube channel வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.......

  • @elakkiyasambandham6730
    @elakkiyasambandham6730 3 года назад +246

    எப்படி மாட்டினார்னு சொல்லி சொல்லி ,உசாரா திருட அடுத்த திருடன உருவாக்கிடுங்க

  • @smilealways2uma
    @smilealways2uma 3 года назад +36

    Excellent Narration, Clear Pronounciation, Consistent Language Delivery, Narrative Voice, ... Keep it up 👏

    • @ArunSasha
      @ArunSasha 3 года назад +3

      Thank you ❤️

    • @smilealways2uma
      @smilealways2uma 3 года назад +1

      My pleasure Arunmozhivarman 🙏 I would love to connect with you. Don't want to say personal details here. Pls let me know a way to contact you. Not to worry.... I am 48 😊

    • @ArunSasha
      @ArunSasha 3 года назад

      @@smilealways2uma Arun Sasha

  • @rsrinivasan6247
    @rsrinivasan6247 3 года назад +19

    Clear report. Congratulations to TN Police Dpt

  • @ajith573
    @ajith573 2 года назад +2

    வேற லெவல் டா நீ 😎😎

  • @dhiliprio2940
    @dhiliprio2940 3 года назад +9

    Good explanation nice voice clear cut message understanding speech 👍

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 3 года назад +40

    Highlight என்னான நகையை கொள்ளை அடிச்சிட்டு டி குடிச்சுட்டு கிரேட் அடிச்சுட்டு அந்த கடை பாத்துருக்கானே 😂😂😂😂

  • @yuvrajvenkatesh7675
    @yuvrajvenkatesh7675 3 года назад +6

    Congratulations 👏 @All police team .

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 3 года назад +10

    காவல்துறைக்கு கோடான கோடி அன்பு கலந்த நன்றிகள்.. 🙏🙏🙏👍👍

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 3 года назад +34

    Super review bro congratulations all police people thankyou 🙏

    • @ArunSasha
      @ArunSasha 3 года назад +1

      Thank you

    • @kuttykutty9553
      @kuttykutty9553 3 года назад

      p

    • @kuttykutty9553
      @kuttykutty9553 3 года назад +1

      P

    • @vedarajnadar6974
      @vedarajnadar6974 2 года назад

      @@kuttykutty9553 ŕŕrŕýýffģþþdfdddytfyydydfdddttttďdtttþģtyyyyttyyyydyddydydydydydyddddydydyddggýddtdtyfģddggdgdgdgddgddgdgggdhhddhhhhgdgdgdgdydydgdgyddfťďygddddddgdgddgdgdgdgdgdgdgdhdhhģggddgdgdgdgddgdhdhddghhgdgdgdgddgdgdhdgddgdggdgdddgdgdgdhdhdgddgdhdhdgdgdgdgdgdgdgdgdgddgdgdgdgdgdghdgddgdhdhdgdgdgdgdghdgdgdgdgdgddhdghddhdhgdggdgdhhgdhdhdhddghhhgdgdhdhhdddhddgdhdhdgdgddgdgdgdgdgdhdhdgdghdgdgdddgdgddgdddgdhhdgdhdhhdhhdghgdghhddgddhdhdgdgdgdgdgdgdgdgdhddhdhddhhhhhhhhhhhgdgdhhdgddddgdgdhddhdddddddddddddddddddhhddddddddddddddddddddhdddþ5

    • @vaishnavaishu8243
      @vaishnavaishu8243 2 года назад

      @@ArunSasha .

  • @vijayarani9811
    @vijayarani9811 2 года назад +8

    வாழ்த்துக்கள் காவல்துறை ஐயா அவர்களுக்கு 🤝💐

  • @basithhrm
    @basithhrm 3 года назад +44

    இந்த வீடியோ எத்தனை திருடர்களுக்கு பயன்பட போகிறது

  • @rameshrameshpattabi4125
    @rameshrameshpattabi4125 3 года назад +3

    Excellent explanation

  • @narayanannarayanan8551
    @narayanannarayanan8551 3 года назад +15

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
    திறமையான காவலர்கள்

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +2

    Thanks Thambi. Your video is good. Thanks to police efforts.

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +5

    Thanks brother for uploading video 🙏

  • @kmurugash9263
    @kmurugash9263 3 года назад +6

    பாவம் டி க ராமண் எத்தனை சிந்திருச்சுப்பான். எத்தனை கற்பனை கோட்டை கட்டியிருப்பன் .எத்தனை கஷ்டம் பட்டுருப்பான் ..
    ராமணுக்கு தண்டனை காலம் முடிஞ்சாப்புறம்
    ஜய் அலுக்காஸ் நகைகளில் ஒரு சிறு குண்டு மணி அளவிலாவது தங்கம் கொடுங்க அவன் ஆத்மா சாந்தி அடையட்டுமா .😂😂😂

  • @nishakabur7883
    @nishakabur7883 3 года назад +12

    Awesome Review 👍

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +12

    ஏலே நீ எங்க வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்ல 😀 நான் உன்ன ரொம்ப நல்லா பார்த்து இருப்பவனே 😀 ராசா மாதிரி வச்சி இருப்பனே 😂😂 வாழ்நாள் பூரா உன்ன உள்ளங்கையில் வச்சு தாங்கி இருப்பேன் 😀😀

    • @mahendrank9719
      @mahendrank9719 3 года назад +2

      Appo neengalum jail kku poganum ready ah

    • @vjeeva123
      @vjeeva123 3 года назад

      @@mahendrank9719 😭😭😭

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 года назад +2

    Very intresting... 👍👍👍

  • @rx_mani_cutz_2751
    @rx_mani_cutz_2751 3 года назад +3

    Hilighhtuuu thika raman youtube Addicteduuu😂🔥

  • @Mr.R162
    @Mr.R162 3 года назад +1

    சூப்பர் மா 👌

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +2

    Real money heist da epppa..🔥🔥🔥😊🔥🔥

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 года назад +15

    சூப்பர் போலீஸ் என் வாழ்த்துக்கள்

  • @VLVLjayashan
    @VLVLjayashan 2 месяца назад

    Vazthukal tn police

  • @sselvamsselvam3614
    @sselvamsselvam3614 2 года назад

    Supper"aa Clear"a Sollittanga Thala,, 👍👍👌

  • @summatimepass8321
    @summatimepass8321 3 года назад +4

    Excellent review.. Great job

  • @ramesh4091
    @ramesh4091 2 года назад +3

    எந்த ஒரு புத்திசாலி கிரிமினலும் ஒரு தடயத்தை விட்டுவிடுவான்.அத்தடயத்தைக் கண்டுபிடிப்பதில்தான் காவல்துறையின் திறமை அடங்கியிருக்கிறது.

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Год назад

    Excellent sr

  • @tamilan5139
    @tamilan5139 3 года назад +6

    Good story indha story vache oru flim edukalam

  • @baskarv5467
    @baskarv5467 Год назад

    Super 👌

  • @k1fotostudio489
    @k1fotostudio489 3 года назад +5

    அவன் மறுபடியும் திரும்பி வந்து உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு பெரிய இடத்தில் கை வைக்கப் போகிறான்

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад

    சூப்பரா ஈத அளகா நீங்க தொகுந்து வளங்கிய விதம் சூப்பர் புரியுர மாதிரி செம தெளிவா சொலலிரு்க்கங் புரோ தொடரட்டும் உங்கள் பனி குறள வலம் கனீர் கம்பீரம்

  • @206muthuprakash.k3
    @206muthuprakash.k3 3 года назад +8

    Thalaivan money heist professor ye minchitan ya😆

  • @marimunthu6981
    @marimunthu6981 3 года назад +2

    காவல் துரைக்கு வாழ்த்துக்கள்🌷🌷🌷

  • @mariganeshkumargk8965
    @mariganeshkumargk8965 2 года назад

    Next story ready achu... Intha story ah vaichu oru movie aduka poraga... Vera lavel story.. Sambavan story.. 🔥🔥🤙

  • @safip5521
    @safip5521 3 года назад +1

    Excellent speech.....

  • @philoskitchen
    @philoskitchen 3 года назад +2

    Informative video

  • @ajayjermanraj6400
    @ajayjermanraj6400 2 года назад +16

    பாவம் இல்லாதவன், இருக்குரவன்ட அடிச்ச தப்பே இல்லை.

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 3 года назад +4

    Very great speech. Great Hard work BY Tamilnadu police. Very great salute to TAMILNADU POLICE.

  • @irfan_updates
    @irfan_updates 3 года назад +13

    Teeka Raman watching...!!! 😆😆😆

    • @jo-js2tc
      @jo-js2tc 3 года назад

      😂😂😂🤣🤣🤣

  • @fhprem7138
    @fhprem7138 2 года назад +1

    😊👋ஹாட்ஸ் ஆஃ தமிழ்நாடு போலீஸ்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +3

    ஏழு.. எட்டு டிஎஸ்பி விசாரணை செய்தார்களாம்.. மானங்கெட்ட பயலுக
    வெட்கமாக இல்லையா.. நம்முடைய வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் இதர சலுகைகளும் இவர்களுக்கும் கொடுத்து... இதெல்லாம் எதுக்கு.?
    ஆடர்லி வேலை பாப்பதற்கா?

  • @h.abhijithx1c973
    @h.abhijithx1c973 3 года назад +1

    Vera level talent bro well done ivlo velaya senju manda mela irukkura kondaya marandhuttoma

  • @muralidharan9632
    @muralidharan9632 3 года назад +3

    You Explain Superhit

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 года назад

    Good show

  • @SinguXing
    @SinguXing 2 года назад +1

    Good narration. Super TikaRam.

  • @supmani9695
    @supmani9695 3 года назад +2

    kaaval.turayin.kadina.ulappu.vida.muyarchi.sarvadeasa..alavlavil.talai.nimira.vaithulladulladu..nandri.

  • @smr.traveler
    @smr.traveler 3 года назад +8

    Badman joker ஓட இவருக்கு அறிவு அதிகம்

  • @giritharansr3905
    @giritharansr3905 3 года назад +1

    டி க ராமன் னை வழிநடத்திய படித்த காவல் துறை யை பற்றி நன்கு தெரிந்த டிப் டாப் ஆசாமிகள் எத்தனை பேர்.

  • @dhananjayans5989
    @dhananjayans5989 6 месяцев назад

    காவல் துறை பாராட்ப்பட வேண்டிய பணியை செய்துள்ளது.

  • @arulkumar3289
    @arulkumar3289 3 года назад +10

    ஆக அவரின் அந்த கொள்கைக்கு(கோடிகளில் திருடும்) அரசும்,சட்டமும்,சட்டத்தின் துறைகளும் அவ்வளவு சாதகமாக உள்ளது. பாவம் ஆயிரத்தில ஒண்ணு, மாட்டிகிட்டார்.

  • @AbdulMugeeb-cp2md
    @AbdulMugeeb-cp2md 6 месяцев назад +1

    Kutra Vali kalukku aatharavaga sattam ullathu ? 30 valakkugal ullaverkalukku mathippu mariyatha pesamal eththanai .valakku.ullatho..aththanai pathakkangal koduththu kavurama ⁰ nadaththalam

  • @FreeZoneGamingYT
    @FreeZoneGamingYT 3 года назад +1

    Money heist professor 🔥 intha kathai ya vachi movie panuna Nala irukum ,

  • @panneerselvam4140
    @panneerselvam4140 9 месяцев назад

    Cinema style 👌 Tikaraman Thift, No Employeement, The Youngest are Diversion to bad Ideilage, our PM.Modiji is one of the great International Hero 👍 😀 👏 😄 👌 😉 👍.

  • @balaappu7216
    @balaappu7216 3 года назад

    Vera leval

  • @kavinkideschannels2974
    @kavinkideschannels2974 3 года назад +1

    கதை சூப்பர்

  • @shadrizzle007
    @shadrizzle007 3 года назад

    Very Interesting Story

  • @yasmeenrahiman2494
    @yasmeenrahiman2494 3 года назад

    Appo you tube channel sirappaga pandringa

  • @songz_trendy
    @songz_trendy 2 года назад +1

    King makere 💯🔥🔥🔥

  • @ananthkumarkumar5171
    @ananthkumarkumar5171 2 года назад

    Super. Ana

  • @ranjithkumar-rv3ft
    @ranjithkumar-rv3ft 3 года назад

    Sama bro 👍

  • @aasaithambi4779
    @aasaithambi4779 3 года назад +10

    Really he is fit for cinema field. Let our producers may use him for taking thriller pictures, as a Director. Title also I suggest to the producers as " NAAN SINGAMDA ".

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +1

    All elected officials are like tht MLA, MLC, MPs and ministers

  • @varunlas4
    @varunlas4 3 года назад +5

    Some things aren't apt in this case , probably it's not a one man job... 1 st is security in Jewellery shop isn't proper for nearly 10 days until he makes a cave to get inside..2 nd that rudraksha mala being identified by shop persons ,major mismatched info ..must be a group involved he was caught as a scape goat to finish the case...

  • @marshalbabu1459
    @marshalbabu1459 3 года назад +1

    Aduthutha thadava thirudum pothi mattama irukka tips nallavey kudukurenga

  • @ArunArunKumar-h8w
    @ArunArunKumar-h8w 5 месяцев назад

    Love you vasuuh brow🫂💋 you are best 🔥💯

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 года назад +1

    H வினோத் இதை படமாக பண்ணுங்க...

  • @a.ramdasramdas1077
    @a.ramdasramdas1077 2 года назад +1

    இந்தக் காணொளியில் செய்தியாளர் சொன்னது தான் சிறப்பாக அமைந்திருக்கிறது.

  • @secularman3402
    @secularman3402 3 года назад +5

    Panakkaran kolai koduthal muyarchi seyyum police middle class people kodukkum complaint pathi care eduppadhillai.

  • @mohamedghani2759
    @mohamedghani2759 2 года назад +1

    Teekaraman is good engineer and analyst

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq 2 года назад +2

    Idha web series ah edutha nalla irukum

  • @shakthidhivya8306
    @shakthidhivya8306 2 года назад

    Adiii poalanthu irrukangea poalea 🤫🤫🤫🤫 walk style bayangarama irrukea 😀😀😀

  • @dharanitharan4718
    @dharanitharan4718 3 года назад +3

    Thirudan police vilaiyatu 🔥

  • @chandrukandan
    @chandrukandan 2 месяца назад

    Insurance podraduku pathilla security increase pannan😮um

  • @mandatoryone8109
    @mandatoryone8109 Год назад

    Brother can you add English subtitles

  • @2ksiddhuandsam
    @2ksiddhuandsam 3 года назад

    Romba perumaiya irukku 🤦🤦🤦🤦🤦enga oorla ippadi oru kd paiyan Irukkanu.

  • @prasannaraj6547
    @prasannaraj6547 3 года назад +5

    Nala thirudan plan Pani panirukan entha hardwork studies la kamicherutha awan future Nala erunthurukum

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 года назад +8

    தோற்றம்
    டம்மி பிஸ் மாதிரி
    இருக்கு

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 2 года назад

    Nirmaladevi, pollachi, thuthukodi case la police... . ?

  • @muralibala2859
    @muralibala2859 2 года назад +1

    Professor

  • @raghusteyakutty2680
    @raghusteyakutty2680 3 года назад +2

    Any Vellore I Am Vellore Boy😁😁😁

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 3 года назад +1

    ஏன்டா ஏற்கனவே திருச்சில லலிதா நகைகடைல இதே போன்று கொள்ளை போனது அது ல இருந்து எல்லா கடைகாரனும் உஷாரா இருக்க வேண்டாமா இல்ல விளம்பரத்துக்கு செட்டப் பன்னி பன்றீங்களா

  • @vigneshwaranvignesh4942
    @vigneshwaranvignesh4942 2 месяца назад

    Vellore la ifl finance company nadathi engal panathai lakhs kanaka emathinvangalai ethuvum pannalye

  • @selvas8425
    @selvas8425 Год назад +1

    Yenta aticha porula sontha vetuku yetuthu poie ,nama uru la aathulaeo katulaeo vachi ataku vaikanum

  • @ezhilarasanezhil6508
    @ezhilarasanezhil6508 3 года назад

    Best movie

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 месяцев назад

    Bro your explanation of thiefer story same like அலிபாபா forty thiefers and thanks to a b p nadu media vison ok go

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 5 месяцев назад

    👍👍👍

  • @ppurushothaman9666
    @ppurushothaman9666 6 месяцев назад

    ரெயின் ஓட்டை போட்டு கொண்டு எடுக்கப்பட்டது எண்ண, ஆச்சரியம்

  • @rioxo-mz5yn
    @rioxo-mz5yn 3 года назад +2

    Money heist 🤑

  • @knownunknown
    @knownunknown 3 года назад +7

    Once again TN police rocks 👍

  • @preethi2282
    @preethi2282 3 года назад +14

    Before plan ok
    After plan சொதப்பல்...

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Год назад

    அருமையாக தெளிவாக சுவாரசியமாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் கிரைம் செல்வராஜ்னு ஒருத்தன் செமமொக்கைபோட்டு சாவடிக்கிறான் அவன் திருந்துவான தெரியவில்லை

  • @muruganrajendran9402
    @muruganrajendran9402 3 года назад +2

    எப்படி வந்தோ அப்படியே எல்லாம் போய்விடும்