ரஜினி காக்கா என்று விமர்சிப்பதன் பின்னணி என்ன - umapathy Jeeva Today |
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #JeevaToday #umapathy #rajinikanth #jailor #actorvijay #leo #thalapathy
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME
Good speach keep it up👋👋👋
தோழர் உமாபதி சொல்வது முற்றிலும் உண்மை நல்லது
நீங்கள் மிகவும் நியாயமானவர் மற்றும் மிகவும் நடைமுறையானவர் மற்றும் உண்மையை விளக்கி இருக்கிறீர்கள் திரு உமாபதி சார் 🙏
ஞானியா போனவன் அரசியலுக்கு வர மாட்டான், சாணிய போனவன்தான் அரசியலுக்கு வருவான் திரு. உமாபதியின் கூற்று சூப்பர்
தமிழர்களின் அடையாளம் அண்ணன் உமாபதி அவர்கள்
Nee Arabkaran
@@harinathan3070ne vadanatukaran, ne mathiya europekaran, hmmm
இந்த கேள்வி கேட்கும் மனிதனுக்கு ஒரு சின்ன பொது அறிவு கூட இல்லை... எதோ ரஜனி சொம்பு மாதிரியே பேசுறான்...😂😂😂
உமாபதி சார்...!!!உங்கள் பேச்சு சிந்திக்கவும்...சிரிக்கவும்...மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது...ரஜினி பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்...
அவர் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும்...அவர் ஞானியல்ல...சாணிதான்...!!!
👍 👌 🔥👏
தள்ளாத வயதிலும் பணத்தின் மேல் ஆசை உள்ளவர்தான் எங்கள் தலைவர் ரஜினி
வஞ்சக புகழ்ச்சி அணி
💯💯💯
Like Periyar...he had body and material demand till 90
Neenga salary vaangama velai paakkareengala??😂😂😂
அவர் மாதிரி நாம் இல்லை என்ற என்னம் இதை போல் பதில் வரும்.....
ஒருகாலத்தில நானும் ரஜினி ரசிகன் அவரோட பணக்காரன், மன்னன், அண்ணாமலை எல்லாம் முதல் ஷோ பார்தவன், போக போக அவரோட சுயரூபம் தெரிந்ததால் அவரை எனக்கு பிடிக்காமல் போய்விட்டது.
Correct ana message
எனக்கும் தான். பயங்கர fan. But காலப்போக்கில் அவர் சுயரூபம் தெரிஞ்ச பிறகு இப்போ அவர் மேல இருந்த மதிப்பே போய்டுச்சு
❤❤
Thalapathy VIJAY❤❤❤🎉🎉🎉
ஞானி இல்லை சானி! சிறப்பு.
படம் வரும் பொழுது மட்டும் தான் வெளியே வருவார்கள் மற்றபடி வெளிநாட்டுக்கு சென்று விடுவார்கள் இந்த நடிகர்கள்
I̊n̊t̊h̊å t̊h̊e̊.̊.̊.̊.̊.̊ p̊ås̊ån̊g̊å k̊o̊o̊t̊h̊ååd̊i̊g̊ål̊ e̊p̊p̊åv̊ům̊ i̊p̊p̊åd̊i̊ t̊h̊ån̊
அந்த கிழவனை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது 😂😂😂
சிறப்பு 👍👍
சமுதாயத்தில் நிறைய பிரச்சினைகளை சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும் நீங்களும் உமா பதியும்சிறப்பாக பேசி வருகிறீர்கள்மிக மிக சிறப்பாக உள்ளது சினிமாநடிகர்களைப் பற்றி பேசுவதால் என்னநன்மை
மாவீரன் தந்தை பெரியார் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணிமைக்கும் காயிதே மில்லத் தள்ளாத வயதிலும் மக்களுக்காக போராடினார்கள் தனது சொத்துக்களையும் மக்களுக்காக தந்தார்கள் ஆனால் இந்த தள்ளாத நடிகரோ மக்களிடம் பணம் சம்பாதிப்பதிலே குறிக்கோளாக இருக்கிறார் அவர்கள் எங்கே இவர் எங்கே அதனால்தான் மறைந்தும் கூட மக்கள் மனதில் வாழ்கிறார்கள் அந்த தலைவர்கள்
Thanthai Periyar and Kaka Kamaraj tried to defeat Anna.
@@harinathan3070 ஷூநக்கி.. அதில்வாங்கிய.. ஊதியத்தில் வயிறுவளர்தவர்களுக்கு... தமிழ்நாட்டு மக்களின்.. உரிமையை பெற்றுதந்தவர்களின் அருமைதெரியாது
ஆரம்ப காலங்களில் ரஜினி தற்பெருமை பேச மாட்டார் ரஜினியின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களில் தன்னடக்கமும் ஒன்று.
என்று சங்கிகளோடு கை கோர்த்தாரோ அன்றிலிருந்தே இந்த கீழ்த்தரமான மட்டமான எண்ணங்கள் வர ஆரம்பித்தது விட்டது.
கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கு சூப்பர் ஸ்டார் இன்னொரு உதாரணம்.
😂😂😂😂100% உண்மை??
இந்த கேள்வி கேட்கும் மனிதனுக்கு ஒரு சின்ன பொது அறிவு கூட இல்லை... எதோ ரஜனி சொம்பு மாதிரியே பேசுறான்...😂😂😂
உண்மையான கருத்து
அருமையான பேச்சு🙏👏
well said ... Rajini is a senior actor & top star in tamilnadu. he need maturity to handle these type of small issues ...
கத கதையா அளந்து விடுவதில்லை நம்ம நடிகர்கள் போல் உலகத்தில் யாரும் இல்லை
ரஜினி ஒரு பக்கா பிசினஸ்மேன். நேற்று அரசியல். இன்று விஜய். ரஜினி ஒரு பக்கா பிஸ்னஸ் மேன்.
தலைவர் படம் ஓடுவதற்கு தலைவர் வாய்க்கு வந்ததை பேசுவார்.😅😅😅😅😅
Vijay oombuvara.?
first time ever i like Umapathy's interview.. candid and sensible
திரு.உமாபதி அவர்களின் ஆன்மீகம் பற்றி தெளிவான தொகுப்பு....
சரியான சூடு ரஜினிக்கு. ஒரு காலத்தில் நானும் ரஜினி ரசிகன் தான். இப்போது விஜய் தனுஷ் ரசிகன். கிளம்பாதவன் எல்லாம் ஞானிதான். இதுதான் உண்மை.சின்ன வயது உள்ளவர்களை என்னை போன்ற கிழவர்களுக்கு பொறாமைதான்.இதுதான் உன்மையான உலகம்.திறமை உள்ளவன் முன்னுக்கு வருவான் . பொறாமை பட்டவன் வீழ்வான்.
Umapathi good speech
சூப்பர் ஸ்டார் பட்டம் இந்த தமிழ்மண் கொடுத்துதானே அதுஒன்றும் ரஜினிக்கு மட்டும் சொந்தமில்லையே வேறுயாருக்காவது போய்தானே தீரும் அதற்கு இனறு அனைத்து நிலைகளிலும் பொறுத்தமானவர் விஜய் மட்டுமே வணிகம் வசீகரம் உடல்கட்டமைப்பு நடிப்பு மொழிவளம் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்
அண்ணன் உங்க பேச்சு முற்றிலும் சரி
Jeeva news ellam pakuringala,,,😂😂partha k tha
எட்டி பார்த்தால் அவரை நம்பி குட்டிச்சுவாரா போனவர்கள் நூறு பேரு இருப்பார்கள்
Semma bro 👌👌👌
கழுகு இன்கம்டாக்ஸ் ரெய்டு இ.டி ரைடுகளுக்கு பயந்து கழுகு மௌனமாக இருந்தது
தாத்தாவை தாத்தா என்று சொல்வது தப்பா ? ரஜினி தாத்தா 😂🎉🎉🎉
மது போதையை விட்டவரால் புகழ் போதையை விட முடியவில்லை....
மொத்தத்தில் அவர் தனது ஜெயிலர் திரை
படத்திற்கு தரமான விளம்பரத்தை செய்து
முடித்துள்ளார்.அதுதான் ரஜினி.🙏🇨🇦
தலைவர் ❤
உமாபதி வயதானவர்களும் இளைஞர்களும் ரசிக்கக் கூடியவகையில் சிறிய வயதில் பார்த்த அனுபவங்களை ஞாபகமாக வைத்து சிரிக்கத் தகுந்த வகையில் பேசுவதில் வல்லமையானவர். ஞானியைப் பற்றி உண்மையையும் புரிந்து பேசுகிறார்..
Well explained the difference between Fake ஆன்மிகம் and True ஆன்மிகம்
இந்த நிகழ்வுக்கு பின்னர் ரஜினி மீதிருந்த மரியாதையே போச்சு.
அடுத்து தமிழன் தான் தளபதி...
Sirappana sambavam umapathi sir
Sirappu umapathi avargale
மக்கள் மத்தியில் நடிப்பதில் கைதேர்ந்தவர்கள் தான் இந்த இரு நடிகர்களும்
கேவலமான ஒரு நாயைப் பற்றி பேசி நீங்கள் இருவரும் நேரத்தை விரயமாக்கிவிட்டீர்கள்
விஜய் எங்கு தொடங்கினார். அவர் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லவே இல்லியே.யார் யாரோ சொன்னதுக்கு விஜய் எதுக்கு விளக்கம் சொல்லணும். இந்த புரிதல் கூட இல்லாமல், ரஜினி எப்படி மக்களுக்கு கருத்து சொல்ல முடியும்.
பேராசை பிடித்த rajini 75 வயதான கிழம் ஹீரோ ...அனால் ரொம்ப நல்லவன் போல nadibar
ஆன்மீக வாதி எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறினீர்கள் இதுகூட புரியாமல் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லி திரியும் ரஜினி போன்றவர்களுக்கு நல்ல செருப்படி frm Penang Malaysia 🇲🇾
73வயது தாத்தா. ரஜனி. 27 வயது தமன்னா என்ற பாப்பா வுடன். ரூயட் பாடுகிறார்
திரு.ஜீவா அவர்களே நீங்களும் தரம் தாழ்ந்து போகவேண்டாம்
M G R கழுகா இருந்தபோது ரஜினி காக்காவாக தான் இருந்தாரு, பிறகு ரஜினி கழுகா மாறலயா அதுபோல முதலில் காக்காவாக இருந்த விஜய் இப்ப கழுகாக (super star) ஆகட்டுமே
Super correct ta sonninga
ராமசந்திரன், கேரளாவில் இருந்து இலங்கை துரத்தியடிக்கபட்ட ஜாரன் கூட்டம், எம் ஆர் ராதாவின் துப்பாக்கி குண்டு குறி தவறியதால் தமிழக அரசியலில் நடந்த விபத்து.
அருமை👌👌
அருமை sir
Good Evening Jeeva 💜 and Umapathi Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👌
ஒன்ன விட்டுட்டீங்க துக்ளக் படிக்கிறவன் அறிவாளினு சொன்னது
Super speech
Well said 👍
Excellent discussion
படம் ஓடனுமே. தலைவன் பேசுவான். படம் வெளியான பிறகு எல்லாத்தையும் மூடிவிடுவார்
Sema
மோடி போய் இப்போ ரஜினி 😄😄😄 இரண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு நக்கல் அடிப்பது அருமை 😘😘
True
முதலில் நடிகர்கள் சரியாக வரி கட்ட சொல்லுங்கள் தலைவர் வாடகை சரியாக கட்டச் சொல்லுங்கள்
Dravidargal tax ? Then why there is ED raid
@@harinathan3070Dravidarkal panam thaan actor's salary😂😂
அவனுக்கு உசிர குடுக்க கோடி பேரா அவனுக்கு மசிர குடுக்க ஆள் இல்லை
Super star ❤❤❤
What a man Umapathy....
பாசிங் ஷோ..! லட்சக்கணக்கானோரின் விருப்பம் (அ) தேர்வு என
எங்கள் வீட்டு காம்பவுண்டில் விளம்பரம் எழுதியிருந்தது ஞாபகம் வருகின்றது.. பெரிய தொப்பி அணிந்த ஆளின் படம் வைத்திருப்பர்..!
Final advice super sir❤
Semma❤❤
ஓ அப்டிங்களா ஞானி பேச மாட்டார் !! அப்போ டீ முற்றும் துறந்த ஞானியோ ??? அதனால தா 👉😷😷 !! 😂😂😂
😂😂😂🎉🎉🎉👍
alex நீங்க என்ன சொல்ல வாரிங்க
@@a.stalinstalin2423 மோடி தான் அந்த ஞானி.....
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லை
சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை யார் கொடுத்தது மக்களா?, இல்லை,. கலைப்புலி எஸ் தாணு. ஒட்டு மொத்த மக்களுக்கும் அவர் super star ஒன்றும் இல்லை.
BOX OF KING THALAPATHY ❤❤❤❤
@@miowmiow781 kaiuzka karnataka poi paraka sollu
Box office king now vijay Anna only Kollywood❤❤❤❤ ❤ next movie salary Rs250cr beat anyone? Old super star Rajini and now new super star vijay only❤
Mr.umapathi sir, your are spech very correct and super.thank you.
Sir so many things to discuss but this is untolarable
சூப்பர் ணா❤❤❤❤❤❤இ
உமாபதி வேற லெவல்
😅😅😅Thankyousir
Super speak
Jeeva today 👍👍👍👍
👌👌👌👌👌
விஜயகாந்த் என்கிற ஒரு மனிதர் இல்லாமல் போனால் விஜய் இல்லை
Correct....super sir....
Uma sir,what you are revealed correct 👌👏🙏🤩
Umapathi avarkal en vijakku jalra vaga marineerkal super star Vara asai ullavan en Manipur vaisayathill sailent annan
சூப்பர்ஸ்டார்
ரஜினி மட்டுமே
ரஜினிகாலம்
வரையில்..
மற்றகொம்பன்கள்,வேறுபெயரைச்சூட்டிக்கொள்ளட்டுமே.
Rajini oluga family paka solu ya athu vittu yen vijay fans kita varar..
Before rajini, ravichandran , a block buster hero was black.
சூப்பர் ஸ்டார் ஞானின்னு சொல்லுவாங்க, ராஜா பெரிய பக்திமான்னு சொல்லுவாங்க, அந்த நடிகர் எளிமையானவர் இந்த நடிகர் மக்களோடயே இருப்பார்ன்னு என்ன என்னமோ சொல்லுவாங்க. ஆனா அவங்களாம் நல்ல தொழில் திறமை உள்ளவங்க அவ்ளோதான். அவங்களை ரசிக்க மட்டும் செஞ்சா போதும். ஆனா நம்மாளுங்க அவங்களை தலைவரா ஏத்துக்கிட்டு..... ரொம்ப தப்பு பண்றாங்க பாவம்.
சூப்பர்
3:15 yes ur right....
He is no 'Nyani'
Nyanigal 100 kodi ku sambaathikka maatargal... Oruvelai varumaanam vandhal, adhu Yezhai Makkalukku kudupagar....
Nyanigal... kodi kanakkil Sotthu vechuraka matanga....
நூறு படி ஏறினாலும் ஒரு மனிதனால் கடவுளோ ஞானியோ மாறமுடியாது அவன அவன் சந்திக்கும் சூழலை பொருத்து அனுபவ பேச்சிருக்கும் அதை உயர்வாக பார்ப்பதும் தாழ்வாக பார்ப்பதும் மனிதனே பொருப்பு .
நாட்டில் எத்தனையோ பிரச்சனை உள்ளது மக்கள் பிரச்சனை ஒரு பிரச்சனைக்காவது குரல் கொடுக்கிறார்களா
It was good .
Kirukku star ⭐
எப்படியோ எங்கள் மண்ணின் மைந்தர் தளபதி விஜய்யின் புகழ் மேலும் உயரும் எங்கள் இலக்கே ரஜினி இல்லை
3:16 💯
SUPer
அகில உலக சூப்பர் ஸ்டார் எங்க தலைவன் சிவா எல்லாருக்கும் மேல
100% correct bro
சூப்பர் ஸ்டார் சிவாஜி ராவ். 🎉பைட் பண்ண கூடாது கூல்😂 இது எ இ.
தாத்தா வ தாத்தா தான் டா சொல்லுவாங்க 🤦♂️🤦♂️🤦♂️
Correct 💯
ஜீவா சார் தமிழ் அருவி மணியன் பற்றி திரு.உமாபதி அவர்களின் பேட்டி வேண்டும்.
அண்ணன் உமாபதி அவர்கள் பச்சோந்தி தமிழ் அருவியை பற்றி பேசினால் நாறிவிடும்