செங்கல் வீடு கட்டுறவங்க மட்டும் இத பாருங்க!🔥😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • செங்கலில் வீடு கட்டுறவங்க மட்டும் இத பாருங்க!🔥😱
    🏡Dream home - / @nallaveedu
    (brick work mistake in construction,
    civil engineering job,civil engineering subjects,civil engineering projects,civil engineering tamil,civil engineering basicknowledge in tamil,civil engineering construction,civil engineering concepts,civil engineering formulas,civil engineering fresher job,civil engineering home plan)
    Basic Knowledge for Civil Site Engineer!
    #CivilEngineering
    if you have any doubt ask me in the comment section:)
    __________________________________________________
    More Videos:
    Cement Grade (33 vs 43 vs 53) எது சிறந்தது? : • எந்த Cement சிறந்தது? ...
    உங்கள் வீட்டு தரை தளம் Tiles, Granite, Marble, Mosaic, wooden floor, Red Oxide Floor எது சிறந்தது? : • உங்கள் வீட்டு தரை தளம்...
    Basic Knowledge For Civil Engineer : • Basic & Important Know...
    Load bearing wall Construction:
    • Load Bearing House Con...
    Stop water tank leakage : • Easy Water Tank Constr...
    material calculation for concrete:
    • M20 கான்கிரீட்டுக்கு எ...
    water tank pipe fitting : • water tank pipe fittin...
    plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
    wood quantity calculation: • how to calculate wood ...
    tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...
    how to apply putty properly: • உங்கள் வீட்டு சுவரில் ...
    Brick quality Test : • மட்டமான செங்கலை அதிக வ...
    distance between column : • இரண்டு ‍RCC Columnக்கு...

Комментарии • 87

  • @leenavn6679
    @leenavn6679 3 года назад +3

    Adding water on bricks is necessary.. But not because of heat of hydration. (3:00.)But it is due to water absoption capacity of brick.. A brick absorbs water around 20%.. Hence it can absorb water from mortar and it causes reduction in strength..
    Anyway its a good video. 😇

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 года назад +10

    Hello உளராதே. செங்கல் தன்னீரை உறியும் தன்மை கொண்டது. ஆக கட்டுவேலையில் பயன்படும் கலவையிலுள்ள தன்னீரை உறியக்கூடாது என்பதற்காகவே செங்கல்லை நனைக்கவேண்டும்.

    • @murugasan8181
      @murugasan8181 3 года назад

      Yas

    • @ravipraba4153
      @ravipraba4153 3 года назад +1

      Manikandan balasundar adha heat of hydration sollraru

    • @karthickpandian9528
      @karthickpandian9528 3 года назад

      @@ravipraba4153 heat of hydration process is cement and water adding and mixing the process produced chemical reaction of some heat is called heat of hydration

    • @neethiarasan8465
      @neethiarasan8465 3 года назад

      @@karthickpandian9528 sengal LA thanni uthalana cement sengal oda merge agathu ,

  • @explore_world_with_tamilan
    @explore_world_with_tamilan 3 года назад +7

    Very useful much needed information.. thanks a lot !!!

  • @seetharaman3493
    @seetharaman3493 3 года назад +5

    சார் மத்ததெல்லாம் ஓகே எதில செய்றாங்க தெரிஞ்சுக்குங்க செங்கல் வந்து கலந்து செய்யப்படுவது நீங்கள் வந்து கூறியது செம்மண் மற்றும் சுண்ணாம்பு செய்கிறார் என்று கூறுகிறீர்கள்

  • @rajudesingrajan1695
    @rajudesingrajan1695 2 года назад +4

    சார் சொல்லவந்த விசயத்தை விட்டுவிட்டு சொன்னதையே வழவழனு சோதப்புறீங்க bro.

  • @minorajakaran9221
    @minorajakaran9221 3 года назад +1

    இன்ஜீனியர் சார் எப்படி எப்படி செங்கள்! செம்மன் சுன்னாம்பு சேர்த்து சுட்டு தயார் பன்றாங்கலா நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுறேன் சூப்பர் சார் எந்த காலேஜில்ல எந்த வாத்தியாரு செம்மன்சுன்னாம்புல சுட்டு சொல்லிக்கொடுத்தாறு? போய் சாதாரண பள்ளிக்கூடத்துக்கு மழைக்குக்கூட ஒதுங்காத பாமரனை பார்த்து கேட்டு வீடியோ போடுங்கள் இந்த வீடியோவை திரும்பத் திரும்ப ரீவென்பன்னி நல்லா கேட்டுட்டு வீடியோபதிவை உடனே நீக்குங்கள் பிலீஸ்

  • @vasugivelu3188
    @vasugivelu3188 3 года назад +5

    கருங்கல்லில் வீடு கட்டலாமா? உங்கள் கருத்து என்ன? வெளிச்சுவரை மட்டுமாவது கட்ட விருப்பம்.

  • @Yarp_GLOBAL
    @Yarp_GLOBAL 2 года назад

    Keep your Dream Home Channel updated. Keep posting new videos weekly or monthly twice atleast.

    • @Yarp_GLOBAL
      @Yarp_GLOBAL 2 года назад

      @@civilengineeringsimple sure brother. All the very best wishes for your channel's success.

  • @rajudesingrajan1695
    @rajudesingrajan1695 2 года назад +1

    சொல்லவந்த கருத்தை விட்டு lkg ukg பாடம் எடுக்கிறீங்க போர் அடிக்குது.

  • @karuppiahk7488
    @karuppiahk7488 3 года назад +2

    வணக்கம் சார் எனக்கு தெரிந்து
    செங்கல் செம்மண் மூலம் தயாரிப்பதில் லை சவுடு மண் தான் மூலப் பொருள்

  • @murugann7836
    @murugann7836 3 года назад

    ஓம் ஷாந்தி நன்றி

  • @internetuser1167
    @internetuser1167 3 года назад

    How good is hollow block sir. After buying only we came to know that our building is of hollow block.

  • @jarts6537
    @jarts6537 3 года назад +1

    பிரதர் பிரேஸ் மட்டம் உள்ள பூச்சு வேலை செய்வது நல்லதா கெட்டதா

  • @NN-yg2ns
    @NN-yg2ns Год назад +1

    Sir neenge house construction panveenggala

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 3 года назад +1

    U r video very useful for me Er. அகிலன் நண்பா

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 года назад

    Super very good message thank you and congratulations bro...

  • @s.kandasamysamy8013
    @s.kandasamysamy8013 3 года назад

    சார்ஒரு 400sq ft ல செங்கல் வீடு கட்டுவதற்கான வரைபடம் கொடுங்க. கட்டுமான பொருட்கள் எதுவாங்கலாம் என்பதையும் வரைபடம் சிங்கிள் பெட்ரூம் கிச்சன் சாமி ரூம் மற்றும் போரட்டிகோ

  • @sproutyt-2652
    @sproutyt-2652 3 года назад

    Hi bro sengalku 1 atti sonnamathiri iron rode Ku Yenna solvagga

  • @yokeshkannan7370
    @yokeshkannan7370 3 года назад

    Bro roof slab steel calculation pathi oru video potuga bro

  • @akbarsfootwear2145
    @akbarsfootwear2145 2 года назад

    ஆலா பிளாக்ல வீடு கட்டினோம் 7 அடியில் நெட்டில்போடவில்லை feature பிராப்ளம் ஏற்படுமா

  • @parthasarathy2423
    @parthasarathy2423 3 года назад +1

    நல்ல தகவல்...

  • @msrrao3210
    @msrrao3210 3 года назад

    Good information. But can you make a video what you said practically to view. As a additional information.

  • @karthickvks4071
    @karthickvks4071 3 года назад +1

    Quotation eppadi poduvathu clear ah podunga brother

  • @sundarsundar5953
    @sundarsundar5953 3 года назад

    Helloflex,whiteless helloflex which is best?

  • @raghavendranr1893
    @raghavendranr1893 3 года назад

    Good. Thank you.

  • @kuttygopi8008
    @kuttygopi8008 3 года назад

    மணல் மாதிரி இருக்கும் white p sand பூச்சுக்கு பயன்படுத்தலாமா?

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 2 года назад

    செங்கல்'செம்மண்ணில்'ரெடிபண்றாங்களா'?அறுக்காம'சுறுக்கமாசொல்லவும்

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 11 месяцев назад

    Fine

  • @Devianimationinteriors
    @Devianimationinteriors 3 года назад +2

    Very nice

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 3 года назад

    alopilagil.veedu.kattalama.sar

  • @sadhamhussain4316
    @sadhamhussain4316 2 года назад

    Superb bro thky

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 года назад

    Sir 17*40 how much pillars should be done

  • @naveenkumar.s53
    @naveenkumar.s53 3 года назад +1

    Bro one brick vanganum na enna enna quality pakkanum

  • @palanikumar6144
    @palanikumar6144 3 года назад

    good idea bro thanks

  • @usharushar6064
    @usharushar6064 3 года назад

    Sir labour work details sollunga sir pls

  • @Yfgyvhjvghbgkgg36678
    @Yfgyvhjvghbgkgg36678 3 года назад

    Good qualitya eruku kalu

  • @ManiVannanvannanmani688
    @ManiVannanvannanmani688 3 года назад

    Pointing is important so tell about also bro

  • @jahirkhan1349
    @jahirkhan1349 3 года назад

    pillar ok and then wall started which correct

  • @deenmohammed5870
    @deenmohammed5870 3 года назад

    designing software details video podunga bro

  • @rawellengineering3939
    @rawellengineering3939 3 года назад +1

    Why this brick quality looks so bad?

  • @vmkalvath6372
    @vmkalvath6372 3 года назад

    60அடி நீளம் 10ஆடி உயரம் 3/4அடி சுவர் கட்ட எவ்வளவு செலவு ஆகும் எவ்வளவு செங்கல் மண் சிமெண்ட் தேவை படும்

  • @vijayalseeman9279
    @vijayalseeman9279 2 года назад

    செங்கல் சேம்பர் பவுடராக கல் கொட்டுகிறது

  • @KarthikKarthik-ic6px
    @KarthikKarthik-ic6px 2 года назад

    Sem manu illa kali mannu sengal tampi

  • @prasanthkumar8937
    @prasanthkumar8937 3 года назад +1

    Sengal kali man la pannuvaga

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 года назад

    Building otti vara side outer brick work finish pana mudila Ena panrathu bri

  • @bhuvanaasokan8996
    @bhuvanaasokan8996 3 года назад

    Super 👌

  • @mlkkarthik8198
    @mlkkarthik8198 3 года назад

    Table sengal nallatha or square cutting nallatha

  • @NN-yg2ns
    @NN-yg2ns Год назад

    Hosur OK or no

  • @rajeshkumarc7684
    @rajeshkumarc7684 3 года назад

    Thanks

  • @shanvijay7725
    @shanvijay7725 3 года назад +1

    Sema bro

  • @manikandaprabhupaulraj
    @manikandaprabhupaulraj 3 года назад

    Super

  • @rajam7959
    @rajam7959 3 года назад +1

    Anna super

  • @govindashyamsundar
    @govindashyamsundar 3 года назад

    Sir , chamber stone na enna sir , sangal rate difference eppadi varuthu . Rate athigam na enna advantage .

    • @NELLAIBRICK
      @NELLAIBRICK 3 года назад

      Chamber na wire cut bricks
      Bro rate different 10paisa illana 20 paisa tha irukum bro athu manufacturing company different bro
      Rate 6 to 6.50rs tha irukum bro nalla bricks
      Rain time la 6.50 to 7.50rs vara pogum bro

    • @govindashyamsundar
      @govindashyamsundar 3 года назад

      @@NELLAIBRICK nandri bro .

    • @NELLAIBRICK
      @NELLAIBRICK 3 года назад

      Unga ooru

  • @venmani_kowz
    @venmani_kowz 3 года назад +1

    Bro enga v2la v2 katta plan panitu irukanga...nenga contract edutha evlo kepinga bro..unga no venum

  • @senthilmurugan1105
    @senthilmurugan1105 3 года назад

    Bro Kindly speak slowly this is my humble request

    • @sscmathsvault
      @sscmathsvault 3 года назад

      Playback speed low pannikonga bro 😂

  • @shanvijay7725
    @shanvijay7725 3 года назад

    Anna nagar agil

  • @gowtham691
    @gowtham691 3 года назад

    Blasting one month la crack vara reason bor

  • @ntk7833
    @ntk7833 3 года назад

    SᑌᑭEᖇ

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 3 года назад

    💪🤝🙏

  • @explore_world_with_tamilan
    @explore_world_with_tamilan 3 года назад +1

    Hi bro

  • @megaanbu2643
    @megaanbu2643 3 года назад

    Nee onnume sollala

  • @caruniakirubavathy2317
    @caruniakirubavathy2317 3 года назад

    Talk proper tamil bro

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 3 года назад

    Mokka podatge

  • @smgconstruction106
    @smgconstruction106 3 года назад

    Nee ga civil engineer ya

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 года назад

    Very good

  • @imrankhanaj
    @imrankhanaj 3 года назад

    Very useful brother... Thanks

  • @ntk7833
    @ntk7833 3 года назад

    SᑌᑭEᖇ