Mandram Vandha Thendralukku Video Songs # Tamil Songs # Mouna Raagam # Mohan, Revathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 2,5 тыс.

  • @svthvino
    @svthvino 4 года назад +3857

    இசைக்காக இளையராஜாவை கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு, ஏனோ அருமையான பாடல் வரிகளை தந்த கவிஞர் வாலியை போற்ற மனம் வரவில்லை...

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +493

    2022 இல் யாராவது? இந்த பாடல் மிகவும் பிடித்தவர்கள் LIKE பண்ணவும் மிகவும் அருமையான வரிகள் 😍😍

  • @I_am_J_12
    @I_am_J_12 Год назад +12

    இரவு நேரங்களில் இளையராஜா பாடல்களை கேட்பது எனோ அவளின் நினைவுகளை எழுப்புகிறது
    அவள் இல்லை ஆனால் இளையராஜா இசையினால் அவளின் நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்

  • @keerthanaramesh2356
    @keerthanaramesh2356 3 года назад +587

    Am a 2k kid ... But love these songs to listen 🥺❣...any 2k kids listening ?

    • @tarunraj490
      @tarunraj490 3 года назад +9

      Ya I'm also 2k kid

    • @incharar3788
      @incharar3788 3 года назад +7

      Ya me too I'm also 2k kid but I love these songs

    • @PraveenKumar-so9ic
      @PraveenKumar-so9ic 3 года назад +4

      Iam also love this song and also love revathi mam😍🤩

    • @sudharson3011
      @sudharson3011 3 года назад +2

      Mee too🤗🥰🤗😍

    • @sargunans6675
      @sargunans6675 3 года назад

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sreeram9772
    @sreeram9772 3 года назад +1078

    2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்

  • @govindarajnavanperiyasamy76
    @govindarajnavanperiyasamy76 4 года назад +1265

    இன்றுவரை என் மொபைலில் Ring tone இதுதான்.கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் இசை யமைப்பாளர் கங்கை அமரன் முன்னிலையில் அண்ணா கலை அரங்கத்தில் மேடையில் நான் இந்த பாடலை பாடினேன்.சுமார் 10000பேர் அமர்ந்து ரசித்து கைதட்டியது என் வாழ்வில் மறக்க முடியாதவை.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад +18

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கலாம் சலிப்பு தட்டாது
    அதே உயிரோட்டம் தோடு இருக்கும்

  • @jayaramanml7872
    @jayaramanml7872 4 года назад +301

    2021ல் இந்த பாடலை யாரேனும் கேட்டாள் ஒரு👍👍👍👍👍 SPB

  • @மாறன்மணிரத்னம்

    இப்பாடலை பார்க்கும்போது ஒரு சிலர் இப் பாடலின் இசையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருசிலர் இப்பாடலின் வரியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நான் இப்படத்தின் இயக்குனரை தான் கொண்டாடுவேன் இவை அனைத்தும் வருவதற்கு முதன்மை காரணமாக இருந்தவர் படத்தின் இயக்குனர் திரு மணி ரத்னம் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி

  • @KalaiSelvan-ry8tm
    @KalaiSelvan-ry8tm 4 года назад +255

    இந்த பாடல் ரேடியோவில் கேட்டு school late ah போன காலம் உண்டு. அறியாத வயதில் கேட்டது ஆனால் இப்பொழுது என் வாழ்க்கையோடு ஒன்றாகிவிட்டது

    • @raghuvj3160
      @raghuvj3160 2 года назад +2

      Thala Nan ipo work panren ipove apudi thaan iruken🤣

  • @ArunKumar-mm2vf
    @ArunKumar-mm2vf 4 года назад +485

    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
    அன்பே என் அன்பே.
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்டநிலவோ
    கண்ணே என் கண்ணே...
    பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
    அன்பே என் அன்பே...
    தாமரை மேலே நீர்த்துளி போல்
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன...
    சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல்
    பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
    அன்பே என் அன்பே ...
    மேடையை போலே வாழ்க்கையல்ல
    நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
    ஓடையைப் போலே உறவுமல்ல
    பாதைகள் மாறியே பயணம் செல்ல
    விண்ணோடு தான் உலாவும்
    வெள்ளி வார்ண நிலாவும்
    என்னோடு நீவந்தால் என்ன... வா
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்டநிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்...
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
    அன்பே .என் அன்பே...

    • @kaviyapriya1621
      @kaviyapriya1621 4 года назад +2

      We

    • @john-ic
      @john-ic 4 года назад +9

      இந்த பாடலில் (காணொளியில்) முதல் சரணத்தையே காணவில்லையே

    • @robinhood1539
      @robinhood1539 4 года назад +2

      sper

    • @msadhiyandi8089
      @msadhiyandi8089 4 года назад +2

      Super

    • @baskarantiles6286
      @baskarantiles6286 3 года назад +1

      Thank you for the lyrics bro

  • @palliyaraimeenakshi6132
    @palliyaraimeenakshi6132 4 года назад +122

    சிறு வயதிலிருந்தே கேட்டு ரசித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த குரல் உங்களுடையது. உங்கள் பாடல் பல என் வாழ்கையில் வலு சேர்த்து இருக்கின்றன. பக்தி , காதல் , கருணை , வீரம் இவற்றை உங்கள் குரலால் கேட்டேன், உணர்ந்தேன் . என் போல பல கோடி மக்களுக்கு உங்கள் குரல் ஒரு வரபிரசாதம். பூலோகத்தில் உள்ளவர்கள் மட்டும் ஏன் இந்த பிரசாதம் பெற வேண்டும் என்று இறைவன் அவனோடு சேர்த்துக்கொண்டான் என்று எண்ணுகிறேன். நீங்கள் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் என்றென்றும்.

  • @SajithSajith-wy7bp
    @SajithSajith-wy7bp 8 месяцев назад +9

    பாட்டுல வார முதல்ல வார humming SPB sir தவிர இவ்ளோ அழகா humming வேர எவராலும் சுலபமா பன்ன முடியாதுனு யார் சொல்ரீங்க 🇱🇰

    • @veppsi
      @veppsi 2 дня назад

      💯✨

  • @johndavid7528
    @johndavid7528 3 года назад +107

    Mohan is terrific. Clam..quiet..no restlness in his heart. Mohan deserves an oscar performance.. Hats off for mohan sir..

    • @saimuralikrishna946
      @saimuralikrishna946 2 года назад

      Any telugu version

    • @sivanava3575
      @sivanava3575 2 года назад

      Thanks God bless you 🙏❤Www.thegreathearts.live 🙏❤

    • @devisaundriya4452
      @devisaundriya4452 2 года назад +3

      Thanks for comment 🙏🙏🙏 about mohan sir .John David 《malar》

  • @manimaran9321
    @manimaran9321 2 года назад +13

    என்னயா இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் மனசுக்குள்ள என்னமோ ஆகுது....இன்னும் கல்யாணம் கூட ஆகல...

    • @ManiVaas
      @ManiVaas 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣

  • @dakshnamoorthy6181
    @dakshnamoorthy6181 5 лет назад +220

    காலம் மாறலாம் இசை கொடுத்த.. இசைஞானி பாடல் காலம் கடந்து பயணிக்கும்..

  • @வசந்த்குமார்-ட9ல

    என்ன ஓரு அற்புதமான பாடல். எத்தனை பேர் இரவில் இந்த பாடல் கேட்டு தூங்கி இருக்கும். சொல்ல முடியல சார்

  • @vinubalank
    @vinubalank 4 года назад +300

    While Karthik's role was most popular, Mohan's role was finely crafted in the movie. His role subtly gives a good amount of life lessons to Men who are married or soon to be married.

    • @arvindvs8934
      @arvindvs8934 3 года назад +7

      Could you please elaborate those learnings .. thank You

    • @manikandanmariswari8203
      @manikandanmariswari8203 2 года назад

      Exactly true

    • @Aanoshraj_raviraj6668
      @Aanoshraj_raviraj6668 2 года назад

      Exactly

    • @mohan1771
      @mohan1771 2 года назад

      Yes

    • @humungous09
      @humungous09 Год назад

      His silence and exemplary dignity (in the film) killed her and brought her back to senses.. But nothing to learn bro. Keep it simple.. 😊

  • @icanbeursupermansk7486
    @icanbeursupermansk7486 4 года назад +778

    who is here after SPB is no more here in the world but his songs in our heart

  • @saworld2527
    @saworld2527 4 года назад +72

    இந்த பாட்டை சும்மா கேக்கும் போதே கண் கலங்கும். இப்போ அத படிச்சவரே இல்லனு போது... தாங்க முடியா இழப்பும் வலியும்... R.I.P. SPB Sir 💐💔

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 лет назад +48

    சில பேர் வாழ்க்கையில் இப்போதும் நடக்கிறது
    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் வரவில்லை
    தேவா அவி சூப்பர்

    • @KumarKumar-bz1pr
      @KumarKumar-bz1pr 5 лет назад

      Appa Ulla song Kuta eppa erukkura song ka potta old the best

  • @palanivelp2016
    @palanivelp2016 4 года назад +46

    வெள்ளி விழா நாயகன், மோகன் பாடல் அனைத்தும் அருமை.

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Год назад +3

    நான் இறந்த பிறகு என்னை அடக்கம் செய்யும் போது Spb Sir பாடல்கள் என் கல்லறையில் ஒலித்தது கொண்டே இருக்க வேண்டும்

  • @zedono1391
    @zedono1391 4 года назад +172

    i migrated to malaysia more than 2 decades ago and have been living there since 1987. i learnt to speak tamil and malayalee from my indian friends. this movie is one my favorite tamil movie and this is one of my favorite song. SPB Bala and illayaraja are legends. so sad to lose a legend like SPB Bala.

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 года назад +4

      SP Balasubramanyam.. belongs to TELUGU state Andhra Pradesh

    • @gautamsuriya9176
      @gautamsuriya9176 3 года назад +4

      @@Rock-ed5eb he was born and brought up there but most songs in Tamil bruh.

    • @jitheshm7764
      @jitheshm7764 3 года назад

      🙏

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb 3 года назад

      SPB TELUGU pride

    • @pranavholla7675
      @pranavholla7675 3 года назад

      @@Rock-ed5eb ok

  • @senthilpandi7702
    @senthilpandi7702 2 года назад +7

    இந்தப் பாடல் கேட்டால் மட்டும் தான் எனக்கு மனசு நிம்மதியாக இருக்கிறது இந்தப் பாடல் கேட்டால் எனக்குள் இருக்கும் சோகம் மறைந்துவிடும் நன்றி மணிரத்தினம் சார்

  • @Syscare-Tech
    @Syscare-Tech 5 лет назад +146

    எத்தனை முறை கேட்டாலும் இனித்துக்கொண்டே இருக்கும்

    • @corneliusdickson2754
      @corneliusdickson2754 4 года назад

      My favorite song too , I tried to recreate the song with same tuning 232Hz pls give your feedback in the comments ruclips.net/video/Ju1gsacqbJ4/видео.html

    • @lavanyalavanya8360
      @lavanyalavanya8360 4 года назад

      I love SBP song 💔🥰🥰🥰

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 5 лет назад +129

    மீண்டும் தொடராதா இளமை பருவம் இப்பாடலை கேக்கும் போது உணர்கிறேன்

    • @corneliusdickson2754
      @corneliusdickson2754 4 года назад +1

      My favorite song too , I tried to recreate the song with same tuning 232Hz pls give your feedback in the comments ruclips.net/video/Ju1gsacqbJ4/видео.html

  • @RoadsideRomeos
    @RoadsideRomeos 2 года назад +88

    How many you hear this !!! This creates a magic in you ❤️

  • @scottriby9907
    @scottriby9907 Год назад +5

    Listener from U.K. here. Heard this in my barbershop of all places on SPB Radio. Fell in love with the track immediately. Favourite part is the middle 8 with the synth progression followed by the trumpet solo. Fantastic bit of song writing, reminds me of an Indian Tame Impala, very much ahead of its time

  • @aarthia9695
    @aarthia9695 6 лет назад +2549

    anyone in 2022? love with this song😍😍

  • @k.venkateshvj3208
    @k.venkateshvj3208 5 лет назад +121

    2019 Mattum illa 3019 vara kuda fans irupanga😍😍😍

  • @arashkarthi6471
    @arashkarthi6471 10 месяцев назад +27

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்துவிட்டு போங்கள் ❤️🔥

  • @anbuk8173
    @anbuk8173 2 года назад +5

    சிறு வயதில் நடந்த பல அழகான நிகழ்வுகள் மனதில் மறுபடியும் அலை மோதுகிறது..
    உலகம் அழகான பொக்கிஷமான ஒன்று..

  • @mr.micheal_saran
    @mr.micheal_saran 2 года назад +3

    நான் 2ஆயிரம் ஆண்டில் பிறந்தவன் ஆனால் இந்த மாறியான பாடல்களை கேட்கும்போது 70s போன்ற கால கட்டங்களில் பிறந்திருக்க கூடாதா என்று பொறாமையாக உள்ளது.😔😒

  • @chanchand6591
    @chanchand6591 5 лет назад +137

    ilayaraja is the genius any one in October 2019?

  • @satheeskumar7099
    @satheeskumar7099 5 лет назад +349

    Mohan intha film la pesamalaye oscar thatitu poitaru. Inaiku iruka generations Mohan mathiri amaithiya irunthutu poiranum. Becos pesusana family la sandai vanthuruthu. Nalla film. Neraiya per family la inaikum intha Film oditu irukum.....

  • @vino2172
    @vino2172 3 года назад +42

    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே.. என் கண்ணே
    பூபாளமே.. கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்…
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே
    தாமரை மேலே நீர்த்துளி போல்
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன?
    சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல்
    பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே
    மேடையைப் போல வாழ்க்கை அல்ல
    நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும் அல்ல
    பாதைகள் மாறியே பயணம் செல்ல
    விண்ணோடு தான் உலாவும்
    வெள்ளி வண்ண நிலாவும்
    என்னோடு நீ வந்தால் என்ன.. வா…
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே.. என் கண்ணே
    பூபாளமே.. கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்…
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
    அன்பே.. என் அன்பே

    • @tamilarasi2537
      @tamilarasi2537 3 года назад +1

      Vera 11 pa

    • @vino2172
      @vino2172 3 года назад

      @@tamilarasi2537 maarupadium intha padalai ninaivu paduthiyathuku nanri tamil arasi

  • @sangarangunasegaran3363
    @sangarangunasegaran3363 4 года назад +126

    Unexplainable feeling u get when SPB hums the starting portion of this song
    Rest in heaven sir
    True legend

  • @gunasunriselvi139
    @gunasunriselvi139 2 месяца назад +57

    Anyone in 2024?????

  • @vasigaranr1563
    @vasigaranr1563 4 года назад +1248

    Night time la yaur indha song kekurenga avangala oru like potunga

    • @corneliusdickson2754
      @corneliusdickson2754 4 года назад +1

      My favorite song too , I tried to recreate the song with same tuning 232Hz pls give your feedback in the comments ruclips.net/video/Ju1gsacqbJ4/видео.html

    • @srirampanchapakesan9425
      @srirampanchapakesan9425 3 года назад

      @@corneliusdickson27545⁵555⁵⁵the65⁵⅚⁵55555555 Andy5r5555⁵55555⁵55 j5hh5⁵⁵⁵⁵⁵5⁵5555⁵5⁵555⁵I'm⁵to55 5⁵555555555555⁶5555⁵5th 5th 6⁵5

    • @alaporantamilan7580
      @alaporantamilan7580 3 года назад +1

      ithu kaalathal alliyathu kaviyam

    • @astorcpa
      @astorcpa 3 года назад

      nanum tan

    • @niddhii1999
      @niddhii1999 3 года назад

      I'm the 1000th like to ur command bro 🤩🤩😜😜...(999 turn into 1k 😂😜)

  • @swarnadayakar4102
    @swarnadayakar4102 Год назад +13

    No death for SPB sir.u are immortal sir.daily you were remembered in this world.with your songs.

  • @venutube5791
    @venutube5791 3 года назад +49

    Mohan actd like a truely man pocessed, the subtle exprssion in his eyes, of a matured man, of being in catch 22 situation, frustration has been visible right through.

  • @jayakumarthanapal1651
    @jayakumarthanapal1651 Год назад +2

    இசை ஞானி ஐயா.வாலி ஐயா.sp பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள். யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை அனைவருக்கும் பாராட்ட வயதில்லை வணங்குகிறேன்.அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடிய பாடல்

  • @karthikeyan-yq6xe
    @karthikeyan-yq6xe 2 года назад +16

    2022 ல் மட்டும் இல்லை உடலில் மூச்சு உள்ளவரை இந்த பாடலை கேட்போம்.

  • @vedamurthy1555
    @vedamurthy1555 6 лет назад +359

    In future my son or daughter also will be hard fan for this beautiful songs ❣️

  • @lakshmananm3163
    @lakshmananm3163 2 года назад +8

    என் 😔மனம் வலிக்கும் 💔போதேல்லாம் நான்கேட்கும் ஒரே பாடல் 🎶

  • @maduraipropertyys3408
    @maduraipropertyys3408 5 лет назад +468

    2019 October intha song kekkuravanga like pannunga

  • @rajapoobathi2553
    @rajapoobathi2553 Год назад +1

    பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் இறங்கி செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் மிக அருமையான

  • @gowthamelango2132
    @gowthamelango2132 2 года назад +18

    Bus travel+window seat+watching this video+ earing this song is equal to A WONDERFUL HEAVEN 🥰🥰🥰🥰

  • @PRAVEENKUMAR-fd5rx
    @PRAVEENKUMAR-fd5rx 5 лет назад +265

    Chennai to Bangalore 🚗 .. Highway playing this song at night drive ...i feel Raja sir here

  • @solomonebe2300
    @solomonebe2300 5 лет назад +136

    இதுபோன்ற பாடல்கள் இனிகேட்க வாய்பில்லை

  • @shanmugapriyab8829
    @shanmugapriyab8829 5 лет назад +51

    Parava illa namma mattum than inum 2k19 la kuda intha song kekurom nu think panna........... inga 335 comments omgggggg .........athu la pathi per 2k19 la than ketrukanga..... wowww

  • @cvk1958
    @cvk1958 2 года назад +2

    பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்….. என்ன வரிகள்! வாலி என்றென்றும் நம் உள்ளத்திலே வாழ்வார்

  • @vivekfire3213
    @vivekfire3213 2 года назад +2

    இசைஞானி,கவிஞர்வாலி,பாடகர் பாலு சார் மூவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்

  • @vjn.xdddddddd
    @vjn.xdddddddd 2 года назад +8

    Raja Raja Chozhan & Mandram Vantha Thendraluku intha rendu song uhm ennoda daily life la onnagitu . What a songs 💫❤️😇 .
    Edit - I was born on 2000

    • @ramroshan417
      @ramroshan417 2 года назад

      I just listened to raja raha chozhan before coming here.

    • @vjn.xdddddddd
      @vjn.xdddddddd 2 года назад

      @@ramroshan417 😩✨

  • @076shanmugapriyyadhayarath9
    @076shanmugapriyyadhayarath9 4 года назад +77

    After his death...the starting hum is almost pouring over my soul...Miss u Sir...❤️

  • @sriramcee
    @sriramcee Год назад +7

    Missing the legend Great SP Balasubramaniam sir 🙏 whatta a voice he has

  • @bennetfletcher403
    @bennetfletcher403 4 года назад +2

    என்னால இந்த மாதிரி இளையராஜா பாடல்களை மறக்கவே முடியாது. பழைய நியாபங்கள் எல்லாம் திரும்ப வருகிறது 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😇😇😇😇😇😇😇😇😇

  • @rajarurraja8382
    @rajarurraja8382 2 года назад +2

    கவிஞர் வாலியின் வரிகள் ஒவ்வொரு காதலரின் வலிகள் அதுதான் சிறுகூடல்பட்டி வாலி

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 года назад +64

    SPR Sir பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன், நீங்களும் ஒருவர் என்றால் like போடுங்க!!!!

  • @gopu-kochattan
    @gopu-kochattan 3 года назад +10

    തമിഴ് 80s ഒരു രക്ഷ ഇല്ല....
    ഇഷ്ട്ടം

  • @nirmalaniru4180
    @nirmalaniru4180 5 лет назад +14

    Ovoru ponnum yengura alavuku mohan sir character......such a fabulous movie😍

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 3 года назад +7

    தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவியும் தலைவனும் வாழ்வதென்ன..

  • @Vijay-lm8dh
    @Vijay-lm8dh 2 года назад +2

    I am one of the 2k kid......... But irrunthalum night illayaraja sir song kekkama thukkam varala...... Old is GOLD

  • @vibinakash3898
    @vibinakash3898 5 лет назад +129

    watching in 2019
    illyaraja sir super👌👌👌👌

    • @shebiniyas
      @shebiniyas 5 лет назад +1

      50 th like 🙋🏻‍♂️

  • @kannankrr6713
    @kannankrr6713 5 лет назад +455

    O MY GOD ENNA SONG ANY ONE 2019

  • @rajiv8013
    @rajiv8013 4 года назад +4

    எத்தனை வருடங்கள் கடந்தால் என்ன ...அத்தனை உணர்வுள்ள பாடல்

  • @janachanthiran2067
    @janachanthiran2067 3 года назад +3

    இளையராஜா and S.P.B combo போதைக்கு போதை ஏற்றும் இசை ஜாம்பவான்கள் ❤️❤️

  • @manickavasagam2360
    @manickavasagam2360 4 года назад +36

    Who is here after his demise... you will be missed sir... you have been singing more than 40 years for our merriment. Now take long rest sir..

  • @prasadvennelaganti7170
    @prasadvennelaganti7170 5 лет назад +27

    .No Words for SP Balu -- The Best. seriously enchanting.......Amazing singing..... and ilayaraja music is just awesome..

  • @rajeshrajagopal375
    @rajeshrajagopal375 4 года назад +15

    That heart piercing humming in the starting...some things cannot be reproduced by anybody except him. He has kept a bench mark for some...

  • @kogul.c1171
    @kogul.c1171 4 года назад +57

    யாரெல்லாம் SPB அய்யா இறந்த பிறகு இந்த பாடலை கேட்க வந்திருக்கீங்க?

  • @momsidiotgamer2539
    @momsidiotgamer2539 2 года назад +5

    How many here this, after listening this song in sportify music app 😂😂, I don't understand those lyrics but whenever i listening this song it's made me cool😌, love frm telugu wala❤️

  • @muralidharan6755
    @muralidharan6755 4 года назад +3

    இந்த பாடலை ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் புதிதாய் கேட்கும் உணர்வு

  • @shanumoorthy
    @shanumoorthy 4 года назад +72

    Listing to this song after the news of his demise...the opening is bringing tears to my eyes...

  • @nandiniravichandran9964
    @nandiniravichandran9964 5 лет назад +37

    My soulful SPB sir voice💗💗+ilayaraja sir's music 🎧...just amazing!!!we were sooo lucky to lv in this era..can we expect their combo back??

  • @kalayakanave
    @kalayakanave 5 лет назад +5

    'சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல்
    புவே உன் வாழ்க்கை தான் என்ன ?
    '.......super

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 5 месяцев назад +1

    Chinna vayasula puriyaama , en chithi& chthappa kathanu nenachen, aanaa ippo en kathai yaa irukku 😢😢😢😢😢, I never miss those 😢❤♥❤ 3 hearts 💕

  • @kishorekurtakoti1225
    @kishorekurtakoti1225 5 лет назад +14

    Just don't know how to describe Shri Ilayaraja's creative genius. HE is Outstanding and one of the ALL TIME GREATS WHO WILL BE REMEMBERED FOREVER.🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹

  • @ninina8271
    @ninina8271 5 лет назад +34

    Spb sir super voice. I am watching this song for the 100th time !!!

  • @sathishram1916
    @sathishram1916 5 лет назад +39

    இதயத்தை இழுக்கும் தன்மை இளயராஐவுக்கு தான் உண்டு.

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 2 года назад

    இளையராஜாவை போற்றும் நீங்கள் இவ்வளவு அருமையானபாடல் வரி கொடுத்த வாலி ஐயா மற்றும் இனிமையான குரலில் பாடல் தந்த spb அவர்களை ஏன் வாழ்த்த மனமில்லை

  • @adollar3445
    @adollar3445 4 года назад +18

    Ilayaraja and spb = oxygen and carbon dioxide
    Cant live without so sweet

  • @pavithransophiya9539
    @pavithransophiya9539 3 года назад +10

    When I hear that song...I got tears in my eyes...my father sang that song when it plays in TV....but he is passed away five months before....really I miss you so appa....😭😭

  • @bharath2508
    @bharath2508 Год назад +4

    SPB is certainly a legend.
    Fan from Bangalore

  • @rolex1749
    @rolex1749 3 года назад +1

    தமிழனாக பிறக்கவில்லையே என்று ஏங்கிய ஒரு நபர் my fvu 😍spb சார்

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 2 года назад +1

    இந்த ஜென்மம் போதாது இன்னொரு ஜென்மம் வேண்டும் இதுபோன்ற பாடல் கேட்க👋

  • @goodheart9468
    @goodheart9468 4 года назад +23

    Spb sir corono attack time see this song pray him all of u

  • @killermage879
    @killermage879 2 года назад +8

    காலம் கடந்தும் ஒலிக்கும் ஒரு உன்னதமான பாடல் வரிகள்🖤🖤🖤

  • @rashidbasha1248
    @rashidbasha1248 6 лет назад +159

    I am a big fan of Mohan sir

  • @CTSRreview
    @CTSRreview Год назад +1

    I'm from 2099 😉 this song is still in my playlist ❤ dont believe me? U will see this comment in 2099 also mark my word still love for this song will be poured ❤ 🎉

  • @mns8849
    @mns8849 4 года назад +1

    தமிழ்மொழி என்ற கடலிருந்து எழுதப்பட்ட முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று...

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 5 лет назад +14

    மொழி தெரியாத போதிலும் தெரிந்தது போல் உன்னிடமிருந்து கிடைத்தது உன் #mouna Raagam

  • @karthikc2899
    @karthikc2899 5 лет назад +167

    90 s kids love this , but it was composed during 80 s 😂

  • @abhiramianildev8454
    @abhiramianildev8454 4 года назад +287

    Who is here after SPB's demise.??😭😭😭😭

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 года назад +2

    இளையராஜா அவர்களுக்கு எம். பி பதவி!
    வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @sajnasulaiman9594
    @sajnasulaiman9594 Год назад +4

    addicted always to this song... From kerala❤

  • @shankardayal3600
    @shankardayal3600 5 лет назад +5

    Enna song ya ithu !!!! After 40 years first time kekura mathri irukku !!!! Classic situation awsome

  • @E_Nandakumar
    @E_Nandakumar 4 года назад +21

    This song is 34 years back but still memorable

    • @prasadvennelaganti7170
      @prasadvennelaganti7170 2 года назад +2

      Even after another 34 years also, people will listen to this song,

  • @pradeepk969
    @pradeepk969 2 года назад +20

    Nobody can beat Ilaya raja.. Sir🙏🏻🙏🏻🙏🏻

    • @sidharthkumarvel8169
      @sidharthkumarvel8169 2 года назад +3

      But yuavan Shankar raja can beat illaya raja sir . However he is the son of illaya raja sir

    • @saching3819
      @saching3819 Год назад +1

      @@sidharthkumarvel8169 yuvan is just a fish , where raja sir is the ocean

    • @mugilan28
      @mugilan28 Год назад +1

      Spb is the wave 🌊