வார ராசி பலன்கள் (08.07.2024 - 14.07.2024) | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Vaara Rasi Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #VendharTV #weeklyrasipalan #astrologershelvi #shelvi2024prediction #Weekrasipalanintamil #weekrasipalanlatest #rasipalan #ஷெல்வி #Rasipalan2024 #ராசிபலன் #vendhartvrasipalan #junemonthrasipalan2024 #julyrasipalan #julymonthrasipalan
    வார ராசி பலன்கள் (08.07.2024 - 14.07.2024) | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Vaara Rasi Palan
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 199

  • @srrinivas_555
    @srrinivas_555 3 месяца назад +104

    மேஷம் 13:51
    ரிஷபம் 16:15
    மிதுனம் 18:30
    விருச்சிகம் 🦞 31:00
    மகரம் 35:28
    மிக்க நன்றி ஷெல்லி அய்யா...ஒம் நமசிவாய...ஒம் திருச்சிற்றம்பலம்

  • @gowrig176
    @gowrig176 3 месяца назад +46

    🎉வாழ்த்துக்கள் ஐயா 453 வாரங்கள் ❤

  • @VenkadeshSr-vj4su
    @VenkadeshSr-vj4su 3 месяца назад +11

    ஐயா வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் பெற்று மிகச் சிறப்பாக மீண்டும் நன்றாக நடக்க ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் 453 வாரங்களே சிற

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 3 месяца назад

    Congratulations. Sri. Shelvi. Sat. For. 453. Days. Completed God. Bless. You. For. Sinciarity. And. Truth. Fullness. ( Astroleger).

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 3 месяца назад +4

    அபிராமி அந்தாதி 27, 40 மற்றும் 75 வது பாடல் மன அழுத்தம் நீங்கும் பரிகாரம். நான் அபிராமி அந்தாதி பாடலை தினமும் சொல்வேன். நல்ல பலன் கிடைக்கும். நன்றி ஷெல்வி ஐயா...

  • @successoflife5419
    @successoflife5419 3 месяца назад +3

    இத்தனை நாள் கடந்து வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤❤❤❤❤❤

  • @PuroshothamanKumar
    @PuroshothamanKumar 3 месяца назад +5

    Vaghza valamudan Shelvi Sir 🌱🌹🏵️🌹🌱🌹🏵️🌹🌱🌹🏵️🌹🌱🍎🍎🍎🌱🙏🙏🙏

  • @kathirb2229
    @kathirb2229 3 месяца назад

    Congratulations sir,Great job sir❤

  • @MenakasChannel
    @MenakasChannel 3 месяца назад

    Thank you sir for your updates 🙏

  • @ananyaaiyer5290
    @ananyaaiyer5290 3 месяца назад +4

    26:03 kanni

  • @SivaSiva-qs8er
    @SivaSiva-qs8er 3 месяца назад +6

    ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் ..நிம்மதியாக இருக்க முடியல ..புதுசு புதுசா பிரச்சனையா வருது... படுத்தா தூக்கம் கூட வரல ..நான் நினைக்கிறது எல்லாம் தள்ளி தள்ளி போயிட்டே இருக்கு ...நடக்கவே மாட்டேங்குது .. நான் நினைக்கிறது கேட்டதே கிடைக்கணும் ....

  • @t.ssupramaniam1833
    @t.ssupramaniam1833 3 месяца назад

    ஓம் வெற்றி விநாயகரே போற்றி வேல்முருகனை போற்றி ஓம் பிரமாத நாதனே போற்றி கோடான கோடி இன்பமே போற்றி

  • @livetube-jeevarajaloysius
    @livetube-jeevarajaloysius 3 месяца назад

    ❤வாழ்த்துகள் Sir. கிட்டதட்ட 9 வருடங்கள். Super service sir.😮

  • @waary19
    @waary19 3 месяца назад +2

    Nandri ayya ❤ frm Malaysia 🙏🏻

  • @MariappaMariappa-q9v
    @MariappaMariappa-q9v 3 месяца назад +1

    Mari gowda Hosur TN Thanks Gurujii

  • @kavitha2547
    @kavitha2547 3 месяца назад

    வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 3 месяца назад +1

    ஐயா வணக்கம் வணங்கி மகிழ்கிறேன் நலம் அறிய ஆவல்

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 3 месяца назад

    Thanks panikal thodrarttum nalvazhthukal

  • @thangarajan1839
    @thangarajan1839 3 месяца назад +2

    மிக்க நன்றி அய்யா

  • @SankaraKumar-zh8ol
    @SankaraKumar-zh8ol 3 месяца назад +2

    Respected Shelvi sir thankyou

  • @brindavenkateswaran6114
    @brindavenkateswaran6114 3 месяца назад

    Namaskaram shelvi sir, saw vibhuti abhishekam in pillayarpatti to karpaga vinaygar. No words to express.

  • @sowndaryakm8781
    @sowndaryakm8781 3 месяца назад

    Sir sirapa pesninga❤

  • @JayakannanSomasundram-hi3lp
    @JayakannanSomasundram-hi3lp 3 месяца назад +1

    சார் என்னுடைய வாழ்த்துக்கள் 453 வருடங்கள் வந்து சிறப்பாக சிறப்பாக நடத்தி வெற்றிகரமாக நடக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள் சார்

  • @kumarvel5949
    @kumarvel5949 3 месяца назад

    நன்றி ஐயா

  • @nature3242
    @nature3242 2 месяца назад

    Superp nice

  • @தேவாஇசைப்பிரியன்-ன9ட

    வணக்கம் சார் 🙏💞 நான் தேவா, சார் வீடியோ எப்போ வரும்னு காத்திட்டு இருந்தேன், ரொம்ப நன்றி சார் 🙏💞🦚 ...

  • @punithaarul2837
    @punithaarul2837 3 месяца назад

    Thank you sir 🙏❤️from Canada 🍁

  • @geethalakshmi113
    @geethalakshmi113 3 месяца назад

    Thanks sir 🙏🙏. All the very best wishes for a bright future 🙏🙏🙏🥰

  • @puliyoormanikandan146
    @puliyoormanikandan146 3 месяца назад

    🎉🎉🎉 Ji. Congratulations. For 453weeks❤

  • @gururajan5465
    @gururajan5465 3 месяца назад

    Thanks sir

  • @hareshkalyan1540
    @hareshkalyan1540 3 месяца назад +1

    Good information

  • @MOOKAIAHMUTHUSAMY
    @MOOKAIAHMUTHUSAMY 3 месяца назад

    ஐயா, வணக்கம். நீங்கள் சொல்லிதான் நான் அபிராமி அந்தாதி படித்தேன், இப்போது அவள் தான் எனக்கு எல்லாமே. எப்போதும் 101வது பாடல் சொல்லி கொண்டே இருப்பேண். 🙏🙏🙏🙏

  • @muralidharann1579
    @muralidharann1579 3 месяца назад

    Now in kumbakonam TNSTC arranged one day tour to navagraha temples.

  • @rajeswari8940
    @rajeswari8940 3 месяца назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @SimiSNair-z2f
    @SimiSNair-z2f 3 месяца назад

    Great information & motivation each day you are sharing sir ji …🙏🙏🙏 God bless you always 🙌🏻🙌🏻🙌🏻

  • @JayakannanSomasundram-hi3lp
    @JayakannanSomasundram-hi3lp 3 месяца назад

    Tup J k Meenam Ravathi super Sir Thinks for you 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyannatarajan8662
    @karthikeyannatarajan8662 3 месяца назад

    27, 40 and 75 from abhirami anthathi for depression.

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 3 месяца назад

    வணக்கம் ஷெல்லி சார். தகவல்களுக்கு நன்றி.

  • @muralidharann1579
    @muralidharann1579 3 месяца назад

    Well said Sir

  • @selvigunasekaran9039
    @selvigunasekaran9039 3 месяца назад

    படிப்பு மற்றும் ஆரோக்கியம் மேம்பட

  • @menagarani9283
    @menagarani9283 3 месяца назад

    வாழ்த்துக்கள்ஐயாமிக்கநன்றிசார்

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 3 месяца назад

    Correct time for this week depression problem solving.whole world even small kids this problem

  • @parikshitulagam6520
    @parikshitulagam6520 3 месяца назад

    Unkle one of the best person 🎉🎉🎉

  • @sankariravisankari5943
    @sankariravisankari5943 3 месяца назад +1

    453 weeks
    Congrs sir🎉🎉

  • @kalamanickam5660
    @kalamanickam5660 3 месяца назад +1

    Thanks a lot sir 🙏🙏

  • @chelladurai5394
    @chelladurai5394 3 месяца назад +1

    Excellent Information

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 3 месяца назад

    Sir chennaiyil somangalam. Kovur sellalama sir

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 3 месяца назад

    Good morning Guruji 🙏🙏🙏

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 3 месяца назад

    வாழ்த்துகள் ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @V.kannan1985
    @V.kannan1985 3 месяца назад

    வணக்கம் மிக்க நன்றி ஜி மிதுனம் சார்பில்

  • @vijayalakshmiporala8222
    @vijayalakshmiporala8222 3 месяца назад

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @batmandarkknight6684
    @batmandarkknight6684 3 месяца назад

    Om Sai Ram 🙏
    Thank you verymuch Master 🙏
    Thank you verymuch to Vendhar TV 🙏

  • @vishnupriyaharinath3996
    @vishnupriyaharinath3996 3 месяца назад +1

    Super sir🎉🎉🎉

  • @umamageswari786
    @umamageswari786 3 месяца назад +2

    Kumbam 38:14

  • @saijegath9247
    @saijegath9247 3 месяца назад

    Ayya one Help enaku amma appa illa enna Ennoda husband kuda vazha veda matrnaga Ennoda mamiyar and nathanar na entha pattu padipathu Sir. Pls reply appa

  • @TKSO4777
    @TKSO4777 3 месяца назад

    நன்றி சாா்❤😂🎉

  • @bhuvana2389
    @bhuvana2389 3 месяца назад

    ஐயா நான் உங்களை நேற்று இராமேஸ்வரம் பார்த்தேன் மகிழ்ச்சி

    • @natraj140
      @natraj140 3 месяца назад

      நீங்கராமேஸ்வரமா❤

  • @veeramani2378
    @veeramani2378 3 месяца назад

    Yes sir

  • @sunders6709
    @sunders6709 3 месяца назад

    Health issues koo enda koil polam , Selvi sir

  • @veluraja3269
    @veluraja3269 3 месяца назад

    ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @Poorniaarav
    @Poorniaarav 3 месяца назад

    Sir ennoda son studies ku Solunga he is kiruthikai natchathram , Rishabha Rasi.

  • @nallagamu5120
    @nallagamu5120 3 месяца назад

    வணக்கம் ஐயா 🙏
    நான் எதிர்பார்க்கும் ஜோதிடரே மட்டுமல்ல மருத்துவர் நீங்கள் ஐயா
    மனநலம் மருத்துவர்
    நான் மதுரை இருக்கின்றேன் என் மனதில் இருக்கிறேன் அப்படியே சொல்கிறீர்கள் ஐயா திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சென்று தரிசித்து வந்துள்ளேன்
    மூன்று குளங்களும்
    படிக்கட்டுகள் கடைசி படிக்கட்டுங்கள் வரை பாசம் பிடித்து கைப்பிடி இரும்பு பைப்பு பாசம் பிடித்து அரித்து பிடிப்பது கூட வசதி இல்லை
    அடுத்த படியாக அபிராமி திருக்கடையூர் அபிராமி கோவில் பேருந்து விட்டு இறங்குதல் இருந்து கோயில் வரை நடக்கும் பாதையில்
    மேட்டு இல்லை ஓரமாக பத்திரமாக சுருட்டி வைத்து உள்ளார்கள் பேருந்து விட்டு விட்டு இறங்கியவுடன் ஓர் ஓடிக்கொண்டே போயிட்டு இருக்க வேண்டும் ஆத்தாலே அபிராமி வள்ளியே நம்பிக்கையோடு பார்க்க பக்தர்கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாதீர்கள் ஐயா மன்னிக்கவும் இதற்கு ஐயா தயவு கூர்ந்து ஒரு பதிவு
    தரவும் ஐயா பெரிய இடத்தில் இருக்கிறீர்கள்
    தாங்கள் ஒரு கடிதம் எழுதினாலே போதும்
    என்னை போன்ற பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று உள்ளேன் இந்த குளத்தில் இரண்டு பக்கமும் படிகட்டுகள் உள்ளன
    தண்ணி என்பதால் படிகட்டு தெரியாது காலை வைத்து விட்டேன் வலிக்கு விழுந்து விட்டேன் அந்த பாதிப்புகள் தான் நான் சொல்லுகின்றேன் மெதுவா வைத்தாலும் கூட விழுந்துவிட்டேன் தண்ணீர்
    தங்கள் பதிவு சனி வக்கிர பெயர்ச்சி பலன் இன்னும் வரவில்லை ஐயா இன்று காலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் ஐயா
    தமிழ் மாதமான ஆடி மாதம்
    இரு தினங்களுக்கு முன்பு வந்தால் நன்றாக இருக்கும்
    ஐயா 453 வாரங்கள் ஐயா
    பதிவு அது வாரங்கள் மட்டுமல்ல அய்யாவோட பதிவுகளை பின்பற்றி வரும்
    வாருங்கள் வரப்பிரசாதமாக இருக்கிறது ஐயா
    சனிக்கிழமை மாலை வார பலன்கள் வந்தால் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் சொல்லும் கோயிலுக்கு செல்வதற்கு
    உதவியாக இருக்கும் ஐயா
    நன்றி ஐயா வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை இறைவனை மேலும் மேலும் வளர ஆரோக்கியம் பெற அடுத்தவருடைய நலனுக்காக நன்றி ஐயா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @palaniyammal.s6338
    @palaniyammal.s6338 3 месяца назад

    வாழ்த்துகள் ஐயா 💐

  • @manie4535
    @manie4535 3 месяца назад

    நிஜம்,புதன் ஸ்தலம் அற்புதமான பரிகார ஸ்தலம்

  • @parameswari-l2j
    @parameswari-l2j 3 месяца назад

    Selvee thampee thalaimurai idaivalley mamer marumakal sarthu valla patekaram next week solle kudu pa

  • @pcnila
    @pcnila 3 месяца назад

    Sir, depression poga Abirami andhaadhi padika solreenga. Ok fine.
    But others pannina vishayam, pesina vishayangal depression kodukudhu ! But when they will realise that they abused or thrown harsh words !!??
    Sonna solla thirupi eduka mudiyuma?

  • @parameswari-l2j
    @parameswari-l2j 3 месяца назад

    Selvee sir arrumayana pathvu nandree i give mallai

  • @hninyuwai3627
    @hninyuwai3627 3 месяца назад

    நன்றி அண்ன௱

  • @bhuvana2389
    @bhuvana2389 3 месяца назад

    வணக்கம் ஐயா

  • @murugamahshanthie7410
    @murugamahshanthie7410 3 месяца назад

    aiyaa.... where to fine the book.... im from malaysia

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 3 месяца назад

    நன்றி.குருஜி

  • @Saravanan1979-s1e
    @Saravanan1979-s1e 3 месяца назад

    பாத நமஸ்காரம் ஜி...❤

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 3 месяца назад

    வாழ்த்துகள் சார்.❤

  • @bagyalakshmirajaratnam2249
    @bagyalakshmirajaratnam2249 3 месяца назад

    Very greatful to you sir . Thank you.

  • @dhanalakshmishanmuganathan3955
    @dhanalakshmishanmuganathan3955 3 месяца назад

    Husband kku Job kidaikka entha mantram solla vendum please sir

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 3 месяца назад

    Narbhavi Narbhavi Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤

  • @nagarjunan6293
    @nagarjunan6293 3 месяца назад

    ஐயா தொழிலில் பிரச்னையால் மன அழுத்தம் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @duraisamy3511
    @duraisamy3511 3 месяца назад +1

    SALUTE SIR

  • @logesanba1587
    @logesanba1587 3 месяца назад

    Vanakam Aiya . Unmaileye nam raasiyai parke venduma alathu lakhnam parke venduma

  • @muralidharann1579
    @muralidharann1579 3 месяца назад

    Narasimhar temples where situated.

  • @sivapalansivasothy147
    @sivapalansivasothy147 3 месяца назад

    Its pilligalal bar prachani ,how to solve magaram who to pray ?????

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @ra7777-zl6tm
    @ra7777-zl6tm 3 месяца назад

    Ayya yenna oru elimai .ungalai srirangathil paathen .

  • @VedaJi-i9g
    @VedaJi-i9g 3 месяца назад

    Sir enga office la booking afternoon வரைகு வராது sir Nan odnay அபிராமி அந்தாதி பட்டு youtube la vechi ketta odnay booking வதரும் sir

  • @vasisobikous2537
    @vasisobikous2537 3 месяца назад +1

    Kadagam 21:23

  • @sakthik5988
    @sakthik5988 3 месяца назад +1

    ❤❤❤❤ நன்றி நன்றி நன்றி அய்யா வணக்கம்

  • @karthikt8961
    @karthikt8961 3 месяца назад

    Ok sir thank you

  • @selvaraaj3037
    @selvaraaj3037 3 месяца назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @bharathi8767
    @bharathi8767 3 месяца назад +2

    Na மேஷம்
    Neenge solre negative ella nadakuthu, positive mattu nadakke matenguthu

  • @VedaJi-i9g
    @VedaJi-i9g 3 месяца назад +1

    Sir Nan daily full song kekuren sir

  • @GsSg-e2u
    @GsSg-e2u 3 месяца назад

    🎉🎉

  • @AMUTHA.12
    @AMUTHA.12 3 месяца назад

    thankusir

  • @chinnaduraik7184
    @chinnaduraik7184 3 месяца назад

    Congratulations

  • @radhikanagaraj2531
    @radhikanagaraj2531 3 месяца назад

    நான் துலாம் ராசி என கணவர் விருச்சிகம் ராசி எனக்கு 3பிள்ளைகள். அவர் பேக்கு. சரியில்லை என்ன. பன்றது. சார்

  • @723031000
    @723031000 3 месяца назад

    Ayya, Unga opposite joisar ungaliya thetranga, ungal vilzathangal neega solarithya seivoam

  • @nithinvasanth5239
    @nithinvasanth5239 3 месяца назад

    Shelvi sir,yepothum correct 😂❤

  • @ananthiparthasarathy1278
    @ananthiparthasarathy1278 3 месяца назад

    உங்கள் அப்பாயீன்ட்மென்ட் எப்படி வாங்குவது சார்

  • @Nandhurifa4766
    @Nandhurifa4766 3 месяца назад

    Viruchagarasi nimathiyea ila aiya... Puthusu puthusa perachana varuthu mudiyala

  • @sundareswarisundari2853
    @sundareswarisundari2853 3 месяца назад

    Anna vanakkam

  • @sreevenk7
    @sreevenk7 3 месяца назад +3

    தனுசு - நீங்கள் கூறியது எதுவுமே நடக்கவில்லை ஏன்?