விஜய் டிவியில் நான் வலிகளையும் வேதனைகளையும் சுமந்து பல வருடங்களுக்குப்பிறகு சாதனையாளராக உங்களுடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 221

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Год назад +54

    வாழ்க்கையில் மாற்றம் வரும் அதுவரை மனதை தளரவிடாமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நீங்களே அம்மா.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் எங்கள் வாழ்த்துக்கள்......

  • @Nandhini830
    @Nandhini830 2 месяца назад +5

    ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான்... ஆனால் கை விட மாட்டான்.... அதுக்கு நீங்கள் ஒரு உதாரணம் அம்மா.... எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝💐👌👍👏👏👏👏👏👏🤩😍🥰🥳

  • @Thambisnacks
    @Thambisnacks 4 месяца назад +8

    வாழ்த்துக்கள் அக்கா. உங்களைப் பார்த்து நான் ஒரு வருடமாக சின்னதா எனக்கு தெரிந்த ஸ்னாக்ஸ் ஐட்டங்களை 10 15 கடைகளுக்கு கொடுத்து வருகிறேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை உங்களைப் பார்த்து தான் வந்தது இப்பொழுது. இரண்டு பெண்களை. வேலைக்கு அமர்த்தி உள்ளேன். நன்றி நன்றி நன்றி அக்கா 🙏🙏🙏

    • @Nan_katrathu
      @Nan_katrathu  4 месяца назад

      சூப்பர் டா தங்கம் ரொம்ப ரொம்ப சந்தோசம் நல்லா பண்ணுங்க. இன்னும் பெரிய கம்பெனி வைக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏

  • @kalaivetri5126
    @kalaivetri5126 Год назад +20

    சொல்ல வார்த்தை இல்லை அம்மா❤கண்களில் ஆனந்த கண்ணீர் மனதில் அளவுகடந்த மகிழ்ச்சி🎉மிக்க மகிழ்ச்சி அம்மா❤வாழ்த்துக்கள்🎉💐💐💐

  • @senthiluma3914
    @senthiluma3914 Год назад +11

    விருதினை நீங்கள் பெறூம் பெழது அடைந்த மகிழ்ச்சி யை நாங்களூம் பெற்றது போல் உணர்கின்றோம் அம்மா உங்கள் உடன் இருப்பவர்கள் என்றும் உருதினையாய் உங்கள் மனகஷ்டங்களை பகிர்ந்து கொள்வார்கள் அம்மா‌ வாழ்த்துக்கள் பல😊😊

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் தன்னலமில்லாத மனம் உங்களிடம் உள்ளது

  • @sabarikirisanthangavel4911
    @sabarikirisanthangavel4911 Год назад +8

    முயற்சி திருவினையாக்கும் 🎉🎉 சிறந்த உதாரணம் ❤

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 3 месяца назад +4

    நீ நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழவும் கஸ்டங்கள் தீர்ந்து நல் எண்ங்கள் ஈடறேவும் கடவுள் தணை நின்பார்💐❤️

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +4

    அக்கா அக்கா ரொம்ப சந்தோசம் அக்கா இன்னைக்கு தம்பி வந்து இருக்கிறார் குரல் மட்டுமே சேனலில் கேட்டு இருக்கிறேன் இன்னும் பல விருதுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @gokulkavitha3148
    @gokulkavitha3148 Год назад +6

    பசியை அடக்கம் தாய்மை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள் ❤

  • @meenam4391
    @meenam4391 Год назад +7

    வாழ்த்துக்கள் அக்கா 🤝🤝🤝இதே மாதிரி நீங்கள் பல award வாங்குவீங்க அக்கா 🎉🎉 உங்களுக்கு அண்ணா சின்ன அக்கா பெரிய அக்கா மட்டும் இல்ல அக்கா நாங்களும் எப்போதுமே உங்களுக்கு support ஆ இருப்போம் அக்கா❤❤

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +2

    Right person received the Awards. Congratulations.

  • @Mygoldentime26
    @Mygoldentime26 9 месяцев назад +5

    சகோதரி கண்களில் நிற்கவில்லை.மகிழ்ச்சிமா. நீடூழி வாழ்க. இறையருளால்

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Год назад +3

    வ ழ்த்துக்க ள் அக்கா சுப்பர் ❤❤❤

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 9 месяцев назад +3

    உங்களைப் போன்றவர்களுக்கு வேலையில் உதவியாக இருக்கவேண்டுமென மிகவும் ஆவலாக உள்ளேன்.

  • @saisreesairam4502
    @saisreesairam4502 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அம்மா இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்💐🙏💐💐💐

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Год назад +4

    Congratulations 💐 15yrs hard work and your kind heart is just started to pay you.

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 Год назад +2

    Romba happy happy ah iruku pakurathu amma வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Год назад +2

    Hard working women with a good heart, god bless her.

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +2

    Congratulation Amma

  • @ZionFarms
    @ZionFarms 5 месяцев назад +1

    Handsoff to u amma.... Great inspiration for all women

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj Год назад +2

    Vazhthugal akka idemadiri niraya awards vangikitte irukkanum arumai 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤. Iam 1st comment.

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 9 месяцев назад +1

    Really she is eligible to receive this award. Congratulations, keep it up mam🎉

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Год назад +2

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா.....

  • @geetharaj8152
    @geetharaj8152 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் உங்ககூட பேச ஆசையாக உள்ளது ❤❤❤

  • @adhisblossom171
    @adhisblossom171 9 месяцев назад +1

    Vettri meethu vettri vanthu unnai cherum padal ungalukuthan sister ♥

  • @jagadeeswarijagadees
    @jagadeeswarijagadees Год назад +3

    விடா முயற்சி விஸ்வரூபம வெற்றி வாழ்த்துக்கள் அக்கா

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Год назад +2

    Congratulations amma❤❤❤love you

  • @lionnick8605
    @lionnick8605 Год назад +2

    Vazthukal akka rempa happy

  • @jebamanigladis4848
    @jebamanigladis4848 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி . மேலும் மேலும் உயர இறைவன் அருள் கிடைக்க வணங்குகிறோம்.

  • @kavithakavi2993
    @kavithakavi2993 Год назад +3

    Hearty congrats and best wishes to you ma❤🌹🌹

  • @usdhath3334
    @usdhath3334 Год назад +2

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Год назад +1

    ஓய்வறியா உயர்ந்த உள்ளமே ...வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்...!!!

  • @user-nx7zd9dd3o
    @user-nx7zd9dd3o 9 месяцев назад +1

    மேம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RojaBari-ep8rz
    @RojaBari-ep8rz Год назад +2

    சாதனைமபெண்அக்கா❤

  • @radhak9939
    @radhak9939 Год назад +3

    அக்கா உங்களால் விருது க்கு பெருமை

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 Год назад +2

    Congratulations sister may God bless you and give you health and wealth.

  • @vasumathichandrababu5703
    @vasumathichandrababu5703 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் விக்னேஷ்வரி மா.ரொம்ப ரொம்ப பெருமையா மகிழ்ச்சியா இருக்கு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ஆரோக்கியமாக சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் குடும்பத்தில் அனைவரும் என்றென்றும் இதேபோல் சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.❤

  • @devasenal9979
    @devasenal9979 9 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி உங்கள நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது இலவச உணவு அளித்து பணியாற்றிய தாய் உங்கள் கணவர் யார் என்று காட்டுங்கள்

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 Год назад +1

    My iron laddy My inspiration of My mind.... amma congratulations... bless me amma

  • @svineshkumar7028
    @svineshkumar7028 Год назад +1

    Congratulations amma i am a girl with u proud of you

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 Год назад +4

    Congratulations ma ❤❤❤

  • @sasiraja1425
    @sasiraja1425 Год назад +2

    All' the best sister 💞💞💞💞💞

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 Год назад +3

    உழைப்பே உயர்வு தரும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள். தொடருட்டும் உன்னுடை பணி

  • @schitrasenthilkumar9962
    @schitrasenthilkumar9962 Год назад +1

    Congratulations Sister,வாழ்க வளமுடன்

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 Год назад +1

    Congratulations mam, daily unga RUclips parkiren.. smile face azhagu. Thank you

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj Год назад +1

    Congrats Vigneshwari akka⚘️⚘️⚘️
    Vazhga valamudan 🙏

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 9 месяцев назад +1

    Superb Amma👏👏🌹

  • @sibi_n
    @sibi_n Год назад +2

    Ungala paakra yarukume kashta pattu olaikanumnu kandippa thonum akka .. !! innum neraya awardsa iyarkaiyum kadavulum ungalukku thara poranga ninga vaanga poringa !! Much love and respect 😇❤

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад +1

    Beautiful 👌👌👌💗💗💗💮💮💮

  • @thilagavathilakshmipathy-yx3vf
    @thilagavathilakshmipathy-yx3vf Год назад +1

    Super sister congratulations👏🥳🥳❤❤❤

  • @syedabbask6049
    @syedabbask6049 Год назад +1

    Good bless you akka

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 4 месяца назад

    Valthukal, neenga oru inspiration

  • @imu9622
    @imu9622 Год назад

    Super sister valgha valamudan ughaluda pani ciraga valthgal

  • @mekalamekala.m1346
    @mekalamekala.m1346 Год назад +1

    Congraluations sister

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад +1

    Congrats Amma 💐 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🌹🌹🙏

  • @SmileyEat
    @SmileyEat Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா , மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 Год назад +2

    Hard work never fails congrats and God bless you and your family abundantly ❤❤❤❤

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 Год назад +2

    Hi akka semma mass

  • @SureshKumar-nw2bp
    @SureshKumar-nw2bp Год назад +1

    Congrats your great works

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி😊வாழ்க வளமுடன்...❤

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk Месяц назад

    Wonderful Job

  • @vaangapalagalam
    @vaangapalagalam Год назад +1

    Akka....... 🎉🎉🎉🎉 Uummmmmmmmmmmah...... Super ah pesuneenga.......sandosathula ungalukku peatchea varla...... but happy to c u 4 in the stage......

  • @ddentertains1103
    @ddentertains1103 Год назад +2

    Congratulations mam .continue your service...🎉🎉❤❤

  • @paramuthangavel619
    @paramuthangavel619 Год назад +3

    Congrats Vigneshwari Amma❤😊

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +5

    Hearty congrats and best wishes to u, Sis🎉🎉🎉🎉🎉
    This is one of the proudest moments in ur life. U r an inspiration to many of us. Long live ur humanity, Sis🎉🎉🎉🎉🎉Stay blessed and wishing u to reach many more heights in life, Sis🌹🌹🌹🌹🌹🤝🤝❤❤

  • @jananistinydiary1311
    @jananistinydiary1311 Год назад +1

    Congratulations aunty... 💐💐💐

  • @theanmullaiarockiasamy4569
    @theanmullaiarockiasamy4569 Год назад +2

    All the best sister

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 9 месяцев назад

    Heart Touching Amma My Amma❤❤Food Sales Bigger Help Super Amma Vara lev❤❤👌👌👌👌🎂🎂🥳🥳🥳🥳🥳🥳🥳💫💫💞💞❤️

  • @shabanasha7001
    @shabanasha7001 Год назад +1

    Super akka 👍👏

  • @vijaykumarm4526
    @vijaykumarm4526 Год назад +1

    Congratulations mam

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 Год назад

    Congratulations Akka super super Akka🎉🎉🎉

  • @thenmozhi1712
    @thenmozhi1712 Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Perarasikitchen-2013
    @Perarasikitchen-2013 Год назад +1

    Congratulations akka God bless you sister happy ah erukku ka🎉🎉❤

  • @jjanetvergina4176
    @jjanetvergina4176 Год назад +1

    God bless you sister

  • @ajjeffygamingfan3903
    @ajjeffygamingfan3903 Месяц назад

    Arumai Akka

  • @amutharengasamy882
    @amutharengasamy882 Год назад +1

    Congratulations

  • @kjeeva6737
    @kjeeva6737 9 месяцев назад

    Super Amma 🎉🎉🎉🎉🎉❤

  • @munees7556
    @munees7556 Год назад +1

    Congrats akka👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 Год назад +1

    Super ma congratulations 😍

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 6 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி.சாதனைகள் செய்வதைவிட சாதனையாளர்களை பார்த்து சந்தோசப்படுவதே எனது சந்தோசம். .

  • @abinayaelumalai1820
    @abinayaelumalai1820 Год назад +1

    Super

  • @m.nagarajraj457
    @m.nagarajraj457 Год назад +1

    வாழ்த்துக்கள் அம்மா .🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Год назад

    Nijamana pasi ai anubhavitha amma indru pala perin pasiyai athukindrankal🎉🎉ungal makkal sevai thodaravum 🙏vidamuyarchi vishwaroopa vetrikku mika periya example Nan katrathu🎉🎉

  • @gowriselvam4858
    @gowriselvam4858 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி ❤🌹👏👏👏

  • @govindraj287
    @govindraj287 8 месяцев назад

    Super akka enga familyla oruthur nenga Vijay tv awards Pola ennum athigama vanganum all the best 😊

  • @kannanveerappan379
    @kannanveerappan379 Год назад +2

    வாழ்த்துகள் சகோதரி, நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள்புரியட்டும்.

  • @microspaarkinfotecpvtltd4324
    @microspaarkinfotecpvtltd4324 Год назад +1

    Great mam... congratulations...

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 Год назад

    Vaalthukkal sister vaalka valamuden

  • @megalamohan8882
    @megalamohan8882 9 месяцев назад

    Vaazhtthukkal akka.. Happy to see you in this place...🎉

  • @sumathimurugan1968
    @sumathimurugan1968 9 месяцев назад

    என் இதயபூர்வ மான வாழ்த்துக்கள்

  • @user-lu6vg7rv2l
    @user-lu6vg7rv2l 5 месяцев назад

    Super great amma ❤❤❤❤❤

  • @SenthilKumar-md1kl
    @SenthilKumar-md1kl 11 месяцев назад

    உங்களைப் பின்தொடர்பவர்களுல் நானும் ஒருவர் நன்றி அம்மா வணக்கம்

  • @vijay174
    @vijay174 Год назад +1

    Congratulations 🎉🎉🎉🎉🎉

  • @remykitchen3847
    @remykitchen3847 Год назад +1

    Congratulations ❤sister ungal.uzhappe indha perumayai ungalukku.koduthulladhu well done 👏 dear.sister iam very proud of you sister ❤

  • @priyasuresh6608
    @priyasuresh6608 Год назад +7

    Hearty congrats and best wishes to you ma😊this is one of the proudest moments in ur life ❤ ur in inspiration 🎉

  • @sobasoba9187
    @sobasoba9187 Год назад +1

    Super sister

  • @julietjuli8904
    @julietjuli8904 9 месяцев назад +1

    Good very good

  • @tharkuristudios
    @tharkuristudios Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤