PM Modi in Chennai | சிறுசு முதல் பெருசு வரை உச்சரித்த ஒரே பெயர்! மோடி.. மோடி.. மோடி...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • Chennai சென்னை வந்த பிரதமர் மோடி, தென்சென்னை தொகுதி BJP candidate Tamilisai பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து Road show நடத்தினார். அவரை காண திரளான மக்கள் குவிந்தனர்.
    #pmmodi #chennai #southchennai #tamilisaisoundararajan #loksabhaelection2024
    For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetnews.com
    Subscribe: / @asianetnewstamil
    Facebook: / asianetnewstamil
    Twitter: / asianetnewstm
    Instagram: asianetnews...

Комментарии • 1,8 тыс.

  • @panirsel8632
    @panirsel8632 Месяц назад +118

    All Hindus support Modi and BJP from Singapore

    • @sagarkb3149
      @sagarkb3149 Месяц назад +5

      Modi ji improve our ind community respect in abroad 🙏

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Месяц назад +506

    மோடி அய்யா அண்ணாமலைக்கு நீங்க எவ்ளோ பெரிய பதவி வேணும்னாலும் கொடுங்கள் அது உங்க விருப்பம் ஆனால் 2026 எங்களுக்கு அவர திருப்பி கொடுக்கணும் எங்கள் முதல்வர் வேட்பாளர் அவர்தான்

    • @shatchithmurugan63
      @shatchithmurugan63 Месяц назад +25

      Kandippa anna tamilnattuku vendum

    • @hanitha.p1516
      @hanitha.p1516 Месяц назад +20

      Yes

    • @rjnathan1765
      @rjnathan1765 Месяц назад +16

      Mr.dolbinraj
      You have nicely commented, appreciable.

    • @bavatharaniv4580
      @bavatharaniv4580 Месяц назад +19

      அண்ணாமலை நிச்சயம் முதல்வரே 2026 ல்❤🎉✨️

    • @eswari94mani6
      @eswari94mani6 Месяц назад +13

      Super comant sir

  • @kannans8815
    @kannans8815 Месяц назад +61

    மகிழ்ச்சி அப்படியே ஆகட்டும் . மீண்டும் மோடி. வேண்டும் மோடி ஜெய் ஸ்ரீ ராம் . 🚩

  • @kongukolams5230
    @kongukolams5230 Месяц назад +111

    அண்ணாமலை: இன்று ஆட்டை ஆள்பவர் நாளை நாட்டை ஆள்பவர்.
    அண்ணாமலை: ராஜாஜியின் அறிவு, அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை
    அண்ணாமலை அவர்கள் வளர்க. வாழ்க.
    தமிழகத்தின் புதல்வன் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வன் அண்ணாமலை.
    வெற்றித் திருமகன் அண்ணாமலை
    அஞ்சா நெஞ்சன் அண்ணாமலை
    அரசியல் சுனாமி அண்ணாமலை
    புரட்சிப் புயல் அண்ணாமலை.
    ஆங்கிலத்தில் அசத்தும் அண்ணாமலை
    பன்மொழிப் பண்டிதன் அண்ணாமலை
    ஆற்றல் மிக்கவர் அண்ணாமலை
    எங்கள் எதிர்காலம் அண்ணாமலை
    எங்கள் முதல்வர் அண்ணாமலை
    சிந்தனைச் செல்வன் அண்ணாமலை
    கர்நாடகத்தின் சிங்கம் அண்ணாமலை
    தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை
    எங்களின் அங்கம் அண்ணாமலை
    தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை
    எழுச்சி நாயகன் அண்ணாமலை
    ஏழைகளின் நாயகன் அண்ணாமலை.
    சாமான்யரின் நாயகன் அண்ணாமலை.
    நம்பிக்கை நாயகன் அண்ணாமலை.
    நல்லாட்சி நாயகன் அண்ணாமலை
    நவயுக நாயகன் அண்ணாமலை
    நற்கால நாயகன் அண்ணாமலை
    மக்கள் நாயகன் அண்ணாமலை
    ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ். ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக.
    இந்தியாவுக்கு அரணாக வடக்கே இமயமலை. தெற்கே அண்ணாமலை.
    அன்று அண்ணாதுரை. இன்று அண்ணாமலை
    திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை
    திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை
    ஒரு தலைவன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும்.
    தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை
    தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார்.
    ஆட்டையப் போடும் அமைச்சர்களை ஒழிக. ஆட்டைப் போற்றும் அண்ணாமலையை வாழ்க.
    ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு அப்போதே ஆப்பு அடிப்பவர் அண்ணாமலை.
    அண்ணாமலை இல்லாமல் போயிருந்தால் பத்து ரூபாய் பாலாஜி இன்னும் பவனி வந்து பந்தா செய்து கொண்டிருப்பார்.

    • @chithrakrishnan9797
      @chithrakrishnan9797 Месяц назад +3

      Super🎉

    • @banumahesh1197
      @banumahesh1197 Месяц назад +4

      ❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Nambharath
      @Nambharath Месяц назад +2

      ❤❤❤❤❤

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Месяц назад +3

      நல்ல பதிவு உண்மை நன்றி

    • @sriraam6096
      @sriraam6096 Месяц назад +2

      Super Answer. ❤❤❤❤❤

  • @srikrishnan4424
    @srikrishnan4424 Месяц назад +175

    இந்திய தாய்மார்களுக்கு கோடான கோடி வணக்கம்

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb Месяц назад +6

      Hello hello hello iravati Tamil Nadu 26 year result the 24k DMK not total damage Kachi total all minister jail 24 good dear only Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay Hind Jay Hind Jay Hind Jay Modi Jay Modi Jay Modi

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Месяц назад

      Can you heard about Manipur?.

    • @r.bavithra4487
      @r.bavithra4487 Месяц назад

      Yes yes congress cause Kashmir, mavest, Manipur but check other state growth ​@@vijayakumarm1423

    • @anuragpathak6929
      @anuragpathak6929 Месяц назад

      ​@@vijayakumarm1423can you heard sandeshkhali bangal Kerala

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Месяц назад +199

    காவி வேட்டி காவி துண்டு போடுவது நெத்தியிலே திருநீறு குங்குமம் வைப்பதற்கு பயந்து போன தமிழ்நாடு அன்று இன்று காவிகள் கூட்டம் கலைக்கட்டி ஆடுவது அளப்பரிய மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது அன்பு உறவுகள் அனைவருக்கும் நன்றி நன்றி கலந்த வணக்கம் 🌹🔱🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🌹🔱🇮🇳🇮🇳🙏🙏🙏

    • @indumathi9890
      @indumathi9890 Месяц назад +17

      சூப்பர் ஹிட்டான வெற்றி அடைவோம் பிஜேபி கூட்டணி❤❤❤

    • @ramanthanganesan1804
      @ramanthanganesan1804 Месяц назад +6

      பொய் பேசலாம் இப்படி

    • @gvscreaation-andaman3384
      @gvscreaation-andaman3384 Месяц назад +6

      Yes💯

    • @historyplucker1674
      @historyplucker1674 Месяц назад +5

      Malai, AnnnaaMalai

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Месяц назад +1

      யார் உன்ன பொட்டு வெக்க வேணாம்னுசொன்னது..

  • @csubbu3997
    @csubbu3997 Месяц назад +168

    பி ஜே பி இந்தியா முழுவதும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் அனைவரும் பி ஜே பி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், தேசிய நீர் ஓட்டத்தில் இணைய வேண்டும் .

    • @aruchamyr2677
      @aruchamyr2677 Месяц назад +2

      Po

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Месяц назад

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

  • @sundark1943
    @sundark1943 Месяц назад +86

    வாழ்க சகோதரர் அண்ணா மலை வளர்க மோடி ஐயா. இந்தியாவில் தமிழ்நாட்டை முதலில் குடிமக்களை காப்பாற்ற வேண்டும்.

    • @udayakumar4500
      @udayakumar4500 Месяц назад

      எப்படி சி ஏ ஜி ல 7.5 லட்சம் கோடி ஊழல் தேர்தல் பத்திரம் ஊழல் பி எம் கேர்பண்ட் ஊழல் ரபேல் ஊழல் , ராசா வித்த அதே பார்த்தி ஏர்டெல்லுக்கு டெண்டர் போடாம வித்து ஊழல் , கார்ப்பரேட் காலில் வைத்து விழுந்த 14லட்சம் கோடி , 57லட்சம் கோடியாக இருந்த உலக வங்கி கடன 177 லட்சம் கோடி, பெட்ரோல் கொள்ளை , வங்கிகள் மூலம் Atm உபயோபடுத்த , non balance maintain, msg charge னு அப்பாவி ஏழைகள் கிட்ட 36000 கோடி ஆட்டய போட்டு இவனுக மக்களை வாழ வைப்பானுக ம்ம்ம்

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Месяц назад +109

    என்னமோ நாங்களே அந்த பதவிக்கு தகுதியானது போல் அவ்வளவு சந்தோசமாஇருக்கு ஏன்னா இது மோடி குடும்பம்

    • @udayakumar4500
      @udayakumar4500 Месяц назад

      பாத்து 3 கிராம் மோதிரம் 170ரூபாய் பணத்தோட குடும்பத்தை விட்டு ஓடியாந்தார்
      மோடி குடும்பம் தான் எரிவாயு விலை ஏற்றம் குறித்து நாறடித்தது, போராட்டம் பண்ணியது.

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Месяц назад +1

      ஆமாம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Месяц назад +1

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 Месяц назад +132

    இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும் மீண்டும் மோடி என்றும் மோடி.

  • @AsokanAsokan-sy3fw
    @AsokanAsokan-sy3fw Месяц назад +117

    சென்னை மக்களை மழை வெள்ளத்தில் மோடி ஜீ வருங்காலத்தில் காப்பாற்றுவார் மக்கள் போதைகலாசாரத்தில் இருந்தும் மக்களையும் வரும் தல முறையும் காப்பாற்றே வேண்டும்

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Месяц назад

      திருச்சி வந்து இருந்துப்பா தூத்துக்குடி மாவட்டம் தண்ணீர் வெள்ளத்தில் மிதந்து வடை சுடும் மோ# போனர்ரா

  • @KKRKRaj
    @KKRKRaj Месяц назад +49

    மோடி பிரதமர் ❤️👌💪💪நெஸ்ட் 2026 ல் அண்ணாமலை முதல்வர் ❤️👌💪💪💪

  • @munuiyappancm2951
    @munuiyappancm2951 Месяц назад +108

    சூப்பர் சிறப்பான வரவேற்பு மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவது உறுதி 26-ல் அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Месяц назад +201

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹💯

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Месяц назад +37

    அனைத்து மக்களுக்கும் கோடானகோடி நன்றி நன்றி வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி வாழ்க அண்ணாமலை ஜி

  • @padmajakumar761
    @padmajakumar761 Месяц назад +25

    சென்னை மக்களே மீண்டும் மோடி ஜீ . தாமரை மலரும். எல்லா நன்மை களும் இனி தமிழகத்திற்கு கிடைக்கும். 400க்கும் மேலே. பாரத் மாதாகி ஜே.

  • @suloramc9309
    @suloramc9309 Месяц назад +116

    ஏல்லா மக்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சு நிச்சயம் தாமரை மலரும் மத்தியில்
    மோடிஜீ மாநிலத்தில் அண்ணாமலை 👍👍👍👍👍

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 Месяц назад +115

    இது மிகவும் பெருமையாக உள்ளது.மாண்புமிகு நமது பிரதமர் மோடி அவர்களின் ரோடு ஷோ மிகவும் வெற்றி.மக்கள் தற்போது மாற்று அரசியல் வேண்டும் என்பது உறுதியானது.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Месяц назад

      Tamil nattil vellam alitha pothu kaathathu DMK aatchi 6 aayiram kotuthathu DMK arasu. All seats deposit closed bjp

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Месяц назад

      Rs.300 kku koovukiraalkal. Unka vetpaalarkal bjp deposit ilakkum 1.55 vote petru deposit ilakkum.

  • @saravanank9339
    @saravanank9339 Месяц назад +163

    நாடே குடும்பம் என உழைக்கும் மோடி தனது சிறு குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாமல் அண்ணாமலை தமிழகத்திற்க்காக உழைக்கிறார் தவறாமல் தாமரைக்கு வாக்களிப்போம் நம்சொந்தம்நண்பர்களிடமும் தாமரைக்கு வாக்களிக கூறுவோம

    • @rckuppammal1943
      @rckuppammal1943 Месяц назад +14

      சுயநலம் இன்றி மக்களுக்கு
      உழைக்கும் தமிழக வருங்கால
      முதல்வர் அண்ணாமலை
      மீண்டும் பாரத பிரதமர்
      நரேந்திர மோடி ஜீ அவர்களுக்கு
      சிரம் தாழ்ந்த வணக்கங்களும்
      நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல....

    • @sironmani5747
      @sironmani5747 Месяц назад +5

      தமிழகத்துக்காக என்ன உழைக்கிறார் என்று பட்டியலிடுங்கள்.

    • @eskesk1062
      @eskesk1062 Месяц назад +5

      ​@@sironmani5747அதானே நமக்கு மன்னர் ஆட்சி தானே தேவை, தாத்தன் அப்பன் மகன் பேரன் கொள்ளு பேரன், சமூக நீதியாவது🤣🤣🤣

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Месяц назад +1

      பாலியல் ஜல்சா கட்சி இரட்டை இலை மேல் சவாரி செய்து விட்டு இப்போது மாம்பழத்தின் மிதுவேற ஒன்னும் இல்லை

    • @eskesk1062
      @eskesk1062 Месяц назад +2

      @@venkatachalam1996 அப்ப நம்ம கஞ்சா நீதி கட்சி தான் நேர்மையான கட்சியின் சொல்ல வரீங்க🤣🤣🤣

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Месяц назад +16

    கலியுக ராமன் மோடி ஜி வாழ்க நீங்கள் வளர்க தமிழகம் கன்டெடுத்த களஞ்சியம் கொங்கு தமிழ் சிங்கம் எங்கள் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க நீங்கள் வளர்க

  • @nallathambi5808
    @nallathambi5808 Месяц назад +122

    ஆயிரம் ரூபாய் கொடுக்க தகுதி பார்த்தார்கள் ஓட்டு போட நாங்களும் தகுதி பார்ப்போம் வேற லெவல் பேச்சு மா சிறப்பு தமிழக மக்கள் விழித்து கொண்டனர்

  • @samhita26
    @samhita26 Месяц назад +93

    மாற்றம் வேண்டும்…
    மோடி வேண்டும்..
    அண்ணாமலை வேண்டும்..
    தாமரை மலர வேண்டும்…❤❤

  • @asokanasokan9653
    @asokanasokan9653 Месяц назад +25

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அதிகமான இடங்களை பிடிக்கும் மாற்றம் ஒன்றே பிஜேபி

  • @Nambharath
    @Nambharath Месяц назад +24

    நாங்கள் எல்லாம் மோடி வெறியர்கள் ❤❤❤ எங்கள் அண்ணா அடுத்த CM❤❤❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +172

    மிக, மிக அற்புதமான VIDEO!!BJP யின் எழுச்சி மிகு தொண்டர்களை காட்சிப் படுத்திய விதம் அருமை சார்!!JAI MODIJI!!

  • @balanabalana7641
    @balanabalana7641 Месяц назад +120

    மாற்றம் ஒன்றே மாறாதது தானாக வந்த மக்கள் சொல்லும் செய்தி
    அடுத்த தலைமுறையாக
    வரும் குழந்தைகள் நல்ல பழக்கங்கள் தேசப்பற்று தெய்வபற்று கலாச்சார நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வரவேண்டும் என்பதே இவர்கள் சொல்லும் செய்தி
    தேசமும் தெய்வமும் ஒன்று தெளிவாக தெரிந்து கொள்வது
    மிக நன்று

  • @devarajr3868
    @devarajr3868 Месяц назад +117

    தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் தாமரை மலர்ந்தே தீரும்.
    பாரத் மாதாகி ஜே.

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ Месяц назад +1

      😂😂😂😂😂😂😂

    • @muru0120
      @muru0120 Месяц назад +1

      😂😂😂😂😂

    • @santhegreat2573
      @santhegreat2573 Месяц назад

      ​​@@Bharath_Raja_enna nut uh kaladrucha😂

  • @sansri7680
    @sansri7680 Месяц назад +20

    மோடி ஐயா. பாவம் இந்த மக்கள். இவங்களுக்கு உதவுங்க. திமுக விடம் இருந்து இவர்களை காப்பாத்துங்க

  • @ganesanm9906
    @ganesanm9906 Месяц назад +112

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Месяц назад +107

    தேசத்தை நேசிக்கும் மக்கள்❤

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Месяц назад +1

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar Месяц назад

      ​@@samsamsamsansamsam2712 please come back to Hinduism, just converted for a rice bag bread 😂

  • @chellappaakash2167
    @chellappaakash2167 Месяц назад +13

    எப்பப்பா ஏவ்ளா புன்னகை உண்மையில் மக்கள் புரிந்து கொண்டார்கள் வாழ்க பாரதம்

  • @menahafrancis1985
    @menahafrancis1985 Месяц назад +9

    மீண்டும் மோடி வேண்டும் மோடி ❤❤❤வெற்றி திருமகன் வெற்றி நாயகன் எங்கள் அண்ணாமலை அடுத்த முதல்வர் எங்கள் அண்ணாமலை ஐ லவ் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Месяц назад +86

    வேண்டும் வேண்டும் மீண்டும் மீண்டும் மோடி ஜி வேண்டும் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் 🚩🌹🔱🇮🇳🙏🚩🌹🔱🇮🇳🙏🚩🌹🔱🇮🇳🙏

  • @MuruganSubbulakshmi-lh9jz
    @MuruganSubbulakshmi-lh9jz Месяц назад +63

    வாழ்க. மோடிஜி. அய்யா. ஜெய் ஹிந்த் ஜெய். ஸ்ரீ. ராம்

  • @devi.t7820
    @devi.t7820 Месяц назад +5

    மீண்டும் மோடி வேண்டும் மோடி தேசம்காக்கும்மோடிஅனைவரின்உள்ளம்கவர்தமோடிஜி🙏🌷🌷

  • @Random_human70
    @Random_human70 Месяц назад +8

    இந்திய திருநாட்டின் தந்தையாக திரு மோடி அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

  • @enchantularity
    @enchantularity Месяц назад +80

    பாரதத்தின் புரட்சி நாயகன் திரு மோடி ஜி. ❤❤❤

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Месяц назад +126

    சுயநலம் இல்லா மக்கள்.வாழ்த்துக்கள்.

  • @gvnandakumar8292
    @gvnandakumar8292 Месяц назад +11

    Respected PM. Modi sir, now the south peoples realised some 75% about BJP ruling and what Modi ji is doing for our country. so at mean time it may be quite enough of your program coming to Tamil Nadu. at mean time before election here the Bold Warrior of your party, the brave Singam Annamalai is there so you don't need of hesitation in mind. before election he'll work hard for making BJP party to win. So only one week is left for the election. after winning your election sure you make a winner rally through out India and especially in Tamil Nadu and give your love to all Indian citizens. thank you. 🇮🇳 Jai Hind.

  • @kirubanithinithi5568
    @kirubanithinithi5568 Месяц назад +41

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மோடி மீண்டும் மோடி.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Месяц назад +39

    இந்த மாதிரி மக்கள் ஆதரவு புரட்சி தலைவருக்கு பின் நமது மோடிஜி க்குத்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேராதரவு

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Месяц назад +162

    முதலில் செய்தியாளர் அவர்கள் மிக அருமையாக தொகுத்து வழங்கினார் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @hariseshadri326
      @hariseshadri326 Месяц назад +5

      Victory to BJP & Modiji😊

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Месяц назад +3

      Nice Comments

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Месяц назад +1

      நாடு உருப்பட மாதிரி தான்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Месяц назад

      ​@@hariseshadri326வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @KaruppusamyN-fe8qp
      @KaruppusamyN-fe8qp 28 дней назад

      Hmm
      😅 0:24 0:24 ❤😊

  • @akilesh2810
    @akilesh2810 Месяц назад +10

    மீண்டும் மோடி வேண்டும் மோடி ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும்

  • @sekarchandru9218
    @sekarchandru9218 Месяц назад +13

    இந்த மாதிரி மோடிக்கு சப்போர்ட் பண்ண மக்கள் எழுச்சியை பார்த்தால் திமுகவுக்கு களங்கும் வயிறு

  • @durairaj6039
    @durairaj6039 Месяц назад +304

    சென்னை எம்பி தொகுதி மூன்றும் பிஜேபி வெற்றி பெறும் மக்களின் புதிய பார்வை பொதுமக்களின் கோரிக்கை அனைத்தும் வெற்றி பெறும் 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @user-ng8op3kn6x
    @user-ng8op3kn6x Месяц назад +107

    நமது பாரதத்தின் சகோதரிகள் நமது தேசியவாதிகள்❤

  • @Nambharath
    @Nambharath Месяц назад +11

    மக்களே, போதை பரவலை ஒழித்தால் தான் நம் பிள்ளைகள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்...அதற்காகத்தான்
    அண்ணாமலை IPS வேண்டும்....Drug Free TN is our Mission...Save our YOUTH....நம் பிள்ளைகளுக்காக....we need Drug Free TN...அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி பெற செய்வதே நம் நோக்கம்...please Support him.....let us vote for Annamalai..

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Месяц назад +31

    புரட்சி நடந்து கொண்டு உள்ளது.மாற்றம் வந்துகொண்டு இருக்கிறது. பிஜேபி கூட்டணி தான் வெற்றி நிச்சயம்.

  • @balann9990
    @balann9990 Месяц назад +95

    இந்தியா வையும் இந்தியா மக்களையும் உலகத்தில் மதிப்பையும் மரியாதையையும் வாங்கி கொடுத்தவர் மேலும் முன்னைளற்ற பாதையில் கொண்டு சென்றவர் மாமனிதர் மோடி .

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Месяц назад +41

    மக்களே தயவு தவறாமல் வாக்கு சாவடிக்கு சென்று தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி

  • @Gopinathan-ys4wk
    @Gopinathan-ys4wk Месяц назад +24

    மீண்டும் மோடி, வேண்டும் மோடி... 2026ல் தமிழ் நாட்டில் அண்ணாமலை முதல்வர்....

  • @ashokviswanath1117
    @ashokviswanath1117 Месяц назад +11

    கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியின் பதில் மனத்தின் ஆழத்திலிருந்து வருகிறது. உணர்வு பூர்வமானது.... தலை வணங்குவோம்...

  • @mmmm-sb7de
    @mmmm-sb7de Месяц назад +87

    பாஜகவுக்கு ஓட்டு மட்டுமல்ல என் உயிரையும் கொடுப்போம்

    • @vivekanandkola7458
      @vivekanandkola7458 Месяц назад +7

      Jai Shree Ram❤

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Месяц назад

      சீக்கிரம் உயிரை விட்டு சாகுங்கடா.தமிழ்நாட்டை பிடித்த பீடை தொலையட்டும்.

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Месяц назад +9

      இதுதான் பாஜக வின் வெற்றி, நாடு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க ஒண்ணு சேர்ந்துள்ளனர்,

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Месяц назад

      @@responsiblecitizen8967 முதலில் நான் நல்லா இருக்கவேண்டும்.அப்படியென்றால் மோடி தூக்கி கடலில் வீசவேண்டும்.நாடு நல்லா இருந்தா என்ன.நாசமா போன எனக்கென்ன.

    • @Nambharath
      @Nambharath Месяц назад +1

      Jai Shriram ❤❤

  • @EEGAIENITHE
    @EEGAIENITHE Месяц назад +10

    சென்னையில் ஜெயித்தால் உண்மையில் வளர்ச்சி கர்நாடக போல சிறப்ப இருக்கும்

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 Месяц назад +6

    Gloriously amazing road show presented by our internationally personified Born Legend Leader Sri Modi Ji today in Chennai. What a gatherings…ladies, children, first voters, men and women and what not !!!!.Ok. Long live Modi Ji . .Jai Hind./10.4.2024/11.06 a. m./Krishnagiri.

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Месяц назад +72

    இனி வரும் காலங்களில் மாற்றங்கள் ஒன்றே தான் நமது நாட்டின் அவசியம்.போதைபொருட்கள், மதுவிற்கு எதிராக வாக்குகளை வழங்குக!

    • @indumathi9890
      @indumathi9890 Месяц назад +4

      கண்டிப்பாக ❤

  • @lordshivan5466
    @lordshivan5466 Месяц назад +182

    40 நாம்தான் நாடும் நாம்தான்

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Месяц назад +2

      yes

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Месяц назад

      😂

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Месяц назад

      ​@கூட்டணி இல்லாமல் போக சொல்லு அப்போது தெரியும் devanT-sb5kj

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Месяц назад

      ​@@venkatachalam1996பாஜக தயாராக உள்ளது, எனவே மற்ற கட்சிகளையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள்😊😊😊😊😊😊

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Месяц назад

      @@truthalonetriumphs1350 பாசிச கட்சிக்கு evm இருக்கிறது கவலையில்லை

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 Месяц назад +5

    The lady what a speech fantastic 😻

  • @rkvenkatramanakrishnan148
    @rkvenkatramanakrishnan148 Месяц назад +4

    Modi for India Annamalai for TamilNadu jai Bharth Mathaki Jai super response and hearties welcome to Modi Ji

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 Месяц назад +54

    Welcome to Modi ji 🙏🙏🙏

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 Месяц назад +106

    🌹❤️🌹இந்த முறை பிஜேபி தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் விரும்பினார்கள் 🌹❤️🌹அதை திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் சாதித்து காட்டியிருக்கிறார் 🌹❤️🌹தாமரை மலரும் 🌹தமிழ் நாடு வளரும் 🌹❤️🌹

  • @radhakrishnankrishnamurthy4975
    @radhakrishnankrishnamurthy4975 Месяц назад +7

    நடுநிலையில் இருக்கும் மக்கள் கட்சி சாராத மக்கள் முடிவெடுத்து தாமரை சின்னம் தான் அப்படிப்பட்ட நடுநிலை மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமேயானால் இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு அதன் விளைவு விளைவு தமிழ்நாட்டில் தாமரை மற்றும் வெற்றி பெறும்

  • @ganeshr800
    @ganeshr800 Месяц назад +4

    Then chennai makkale very good come give your full support and vote to tamilsai soundarajan madam and vote to thaamarai chinnam not only in then chennai vadachennai and central chennai please this only bjp bjp bjp should come remember full tamilnadu bjp bjp bjp thaamarai malarattum thaamarai malarum kaalam vandhavittadhu bjp alliance should compulsary win in all tamilnadu constituency jaishriram jai jai Shriram jaimodini jaihind

  • @sivalingamk6518
    @sivalingamk6518 Месяц назад +188

    இப்படி ஒரு பிரதமரை இதுவரையில் பாரதம் கண்டதில்லை வாழ்த்துக்கள் மோடி

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Месяц назад +49

    அடுத்த முதல்வர் அண்ணாமலை சார் ❤❤🎉🎉

  • @chandraparthasarathy4212
    @chandraparthasarathy4212 Месяц назад +4

    Excellent true coverage with comments from Public of all age groups

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Месяц назад +4

    Wow Asianet news channel on TN is SIMPLY ROCKING. I m totally speechless with this people connect coverage. The Reporter did an Excellent job.

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Месяц назад +109

    வெற்றி மோடிஜி வெற்றி அண்ணாமலை ஜி வெற்றி பிஜேபி வெற்றி தமிழக மக்களுக்கு நல்ல பாரத அரசு அமையும் இந்து விரோத சக்திகள் காணாமல் போகும்

    • @muru0120
      @muru0120 Месяц назад

      Don't worry later vadakan all working government dept.n ask talk Hindi 😂😂😂😂😂😂

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Месяц назад +82

    மத்தியில் மோடி ஆட்சி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்ச்சி அமைந்ததும் தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படும் ஜெய்ஹிந்த்

  • @user-pd3tt6nl5b
    @user-pd3tt6nl5b Месяц назад +4

    INDIA LOVES TAMIL NADU TAMIL NADU LOVES INDIA VOTE FOR NATION FIRST VOTE FOR UNITY OF INDIA AND ANNAMALAI 🚩

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 Месяц назад +4

    Intha posting ஐ வாழ்த்தி பேசுவதற்கு எழுத்துக்கள் இல்லை. Asianet தமிழர்களின் ஆதரவை பெற்றுவிடும். நன்றி.

  • @prameelagopal8379
    @prameelagopal8379 Месяц назад +105

    எதிர்கால முதலமைச்சர் திரு. அண்ணாமலை அவர்கள் பெரும் அளவில் வெற்றி பெறுவார் மோடிஜி அவர்கள் மூன்றாம் முறையாக PM ஆக இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @indumathi9890
      @indumathi9890 Месяц назад +4

      கண்டிப்பாக வெற்றி நிச்சயம்❤❤

    • @Instruments437
      @Instruments437 Месяц назад

      Seeeman 🎤🎤🎤🎤

  • @ganesanarumugam3917
    @ganesanarumugam3917 Месяц назад +46

    Hats off to the people ofTamil nadu.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Месяц назад +4

    Amazing 😍😍😍

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel1465 Месяц назад +2

    ❤❤❤❤❤❤ மகளிர் பங்கு சிறப்பு அணைவரும் சிறப்பு பேச்சாளராக இருக்கிறார்கள்

  • @shanmugamsundaram973
    @shanmugamsundaram973 Месяц назад +69

    கோயம்புத்தூர் அண்ணாமலை வெற்றி பெறுவார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandranr7435
    @ravichandranr7435 Месяц назад +82

    Annamalai should be CM

  • @BalaMurugan-jf9pn
    @BalaMurugan-jf9pn Месяц назад +1

    மீண்டும்.. மீண்டும்.. மோடி வேண்டும் 🎉💪👌👍🙏

  • @RamachandraGautham-ir8xc
    @RamachandraGautham-ir8xc Месяц назад +2

    Vary nice News 🎉🎉sir congratulations

  • @nithinpoojari7780
    @nithinpoojari7780 Месяц назад +22

    Tamilnadu people 🙏❤️ Love from karannataka

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf Месяц назад +240

    அண்ணாமலை பாஜக தலைவர்💐 வெற்றி வாழ்த்துக்கள் பெற மக்கள் ஓட்டு வெற்றி பெற வேண்டும்👏👏👏

  • @rathiish2730
    @rathiish2730 Месяц назад +3

    துணிச்சலான சேனல் தொகுப்பு... ஆளும் கட்சிக்கு பயந்து யாரும் இதுபோன்று செய்வதில்லை... நம் காலத்தில் நாம் பார்க்கப்போகும் மிகப்பெரிய புரட்சி பிஜேபி தமிழகத்தில் வளர்வது அண்ணாமலை முதல்வர் ஆவது

  • @user-ff8yj2ro6t
    @user-ff8yj2ro6t Месяц назад +165

    திமுக சோலி முடிஞ்சிது மக்கள் தெளிவாயிற்றாங்க

    • @indumathi9890
      @indumathi9890 Месяц назад +7

      ஆமா ஆமா

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Месяц назад +2

      DEI FAKE ID...3 PERCENT SANGHI IT WINGU...PAAVAM DA NEENGA...ENNA KATHARU KATHAREENGA..HAHA!

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj Месяц назад +1

      yes

    • @santhegreat2573
      @santhegreat2573 Месяц назад +2

      ​@sureshnarayanan8170 naanga katharuroma..ipo ne pannrathu peru thaan da real katharal😂..result vantha aprm thooku pottu saavu

    • @ramprasanthsreeram5615
      @ramprasanthsreeram5615 Месяц назад +1

      😂😂😂

  • @murugansenthil2229
    @murugansenthil2229 Месяц назад +148

    சூப்பர் சூப்பர்
    வாழ்க பிஜேபி
    வாழ்க மோடி
    வாழ்க அண்ணாமலை
    தாமரை மலரட்டும்

  • @rajendrant1451
    @rajendrant1451 Месяц назад +2

    Jai Hind! Jai Bharat!!!

  • @suthan.m2660
    @suthan.m2660 Месяц назад +1

    கண் கலங்கிய தருணம் இதேபோல் எப்போதும் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @sankarsankar3455
    @sankarsankar3455 Месяц назад +144

    வருங்காலம்சென்னை.பாஜகவின்கோட்டையாகமாறும்

  • @tamildharma
    @tamildharma Месяц назад +74

    பாஜக மகளிர் அணி சூப்பர்

  • @balubalu.p3302
    @balubalu.p3302 Месяц назад +2

    பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிளும் வெள்ளும் வந்தே மாதரம் மோடி ஜி வாழ்க❤❤❤

  • @rajkumar6577
    @rajkumar6577 Месяц назад +3

    மீண்டும் மோடி
    அண்ணாமலை ips கோவை MP ❤

  • @gajendrangovindan2237
    @gajendrangovindan2237 Месяц назад +93

    மக்கள் விவரமாட்டாங்க இனி ஏமாற்ற முடியாது

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 Месяц назад +1

    வாழ்க மோடிஜி வாழ்க அண்ணாமலைஜி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மக்களே உங்கள் ஓட்டு ஒவ்வொன்றும் விலைமதிப்பில்லாத ஒன்றாகும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நல்லவர்களுக்கே எங்கள் ஒட்டு

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Месяц назад +3

    இந்த சிறிய குழந்தையின் பேச்சைகேட்டு என் கண்ணில் வருகிறது

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Месяц назад +57

    இவ்வளவு சப்போர்ட் என்பதைவிட - இவ்வளவு மலர்ந்த மகிழ்ச்சியான ஒருவித வெறியுடன் கூடிய வரவேற்பு சப்போர்ட் 70 ஆண்டுகளில் எந்த அரசியல் களவானிகளுக்கும் கிடைத்ததில்லை - எம் ஜி ஆ ரையும் சேர்த்து

  • @kpraja666
    @kpraja666 Месяц назад +76

    வாழ்க மோடி ❤

  • @subodhmishra3214
    @subodhmishra3214 Месяц назад +2

    India need intelligent as well graceful ladies like the one who are expressing theirs vision of bharat in such a eloquent manner. Hats off to my sisters and daughters. Stay blessed.

  • @user-gz4qc7ib8k
    @user-gz4qc7ib8k Месяц назад +93

    வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @ramasuppu5194
    @ramasuppu5194 Месяц назад +46

    தாமரை எங்கள் உயிர்.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 Месяц назад +4

    Sooooper sir.
    Welcome ppl to TN Bjp.
    Jai Sriram

  • @vorwartz8581
    @vorwartz8581 Месяц назад +2

    I'm in tears listening to them...Go go go TN!!