blouse armhole wrinkles solution tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @nithyav5514
    @nithyav5514 3 года назад +5

    இத எப்படி சொல்லுவிங்கனு எதிர்பார்த்த எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு சார் சிறப்பு

  • @manid4559
    @manid4559 3 года назад +7

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @JAYALAKSHMI-iq2vp
    @JAYALAKSHMI-iq2vp Год назад +1

    Epdi sari panrathu konjam tips kudunga neraiya videos pathuruken but unga video enaku romba clear ah puriyuthu athanala ketren

  • @fs2432
    @fs2432 2 года назад +3

    நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ பயனுள்ளதாக உள்ளது

  • @radhamohan359
    @radhamohan359 3 года назад +8

    Problem solving romba romba Nanti anna 🙏🏻 keep continue

  • @soffe.1
    @soffe.1 3 года назад +1

    Intha blouse avlo neeta stitch panni irrukinga....super 👍🏻👍🏻👍🏻👍🏻 eppa tha na ipadi stitch panrathu nu kavalaya irruku..☹️☹️☹️☹️

  • @padmavathi9314
    @padmavathi9314 3 года назад +3

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @shamilasadiq961
    @shamilasadiq961 2 года назад +2

    Super bro theliva solli kuduthirkinga... Thank uuu

  • @devakykumar7967
    @devakykumar7967 3 года назад +5

    வணக்கம் தம்பி பயனுள்ள தகவல் நன்றி

  • @sasireka8464
    @sasireka8464 3 года назад +4

    நன்றி அண்ணா🙏

  • @geethapillai592
    @geethapillai592 3 года назад +4

    Super explanation

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 3 года назад +1

    Useful video thanks Anna
    Anna blouse la 3rd 4th hoock maitum tieda eruku y
    கொக்கி விரிஞ்சிட்டு வந்துருது கொக்கி மாட்டுற இடமும் கிழிஞ்சு போயிடுது என்ன பண்றதுன்னு செல்லுங்கள்

  • @katrathukaeiyalavumktailor
    @katrathukaeiyalavumktailor 3 года назад +2

    Nenga solurathu correct anna ues full video anna

  • @JAYALAKSHMI-iq2vp
    @JAYALAKSHMI-iq2vp Год назад +1

    Hi anna unga video elame super anna enaku oru doubt na blouse thaikum pothu elame correct ah iruku but armhole kita loosa irukunu solranga customer anna

  • @veerapathirana2380
    @veerapathirana2380 Год назад +1

    உங்க வீடியோ மிகவும் தெளிவாக உள்ளது

  • @pradeeptha467
    @pradeeptha467 2 года назад +1

    Blouse stitching supperrr. Evlo fees vanguringa

  • @namagiriramki1546
    @namagiriramki1546 3 года назад +1

    அண்ணா முன் பகுதிய விட முதுகு பகுதி கொஞ்சம் அதிகமா இருக்கற அளவுக்கு கட்டிங் போட்டு காட்டுக. விரைவில். பாடி அளவு
    Upper chest 41
    Chest 45
    Waist 38.

  • @elangomohana9366
    @elangomohana9366 2 года назад +1

    Aroml thaiyal back side varuthu anna ethukku thervu solluga pls

  • @malathigovind77
    @malathigovind77 3 года назад +1

    Thambi blouse la oorukku ku nool katti blouse potta piragu oorukku kazhandu vidugiradhu adhu yen Thambi pls sollunga Thank You

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 3 года назад +3

    போட் நெக் கட்டிங் போடுங்க தம்பி

  • @Dhanu-lc2ql
    @Dhanu-lc2ql 4 дня назад

    Why does line forms on front side of blouse armhole to hook

  • @sanjairam7982
    @sanjairam7982 Год назад

    Nice explanation bro thank you so much

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 года назад +2

    Super anna

  • @sridevisridevi9451
    @sridevisridevi9451 3 года назад +1

    Armhole feelt varudhu sir enna problem

  • @GopiGopi-vs1ov
    @GopiGopi-vs1ov 2 года назад +2

    வணக்கம் 🙏 அண்ணா நான் ஒரு சிலருக்கு தைக்கும் போது மேல் மார்ப்பு சுற்றலவை விட கிழ இடுப்பு சுற்றளவு ஒரு இன்ஜ் அதிகமாக வருது அதுவும் இல்லம அவங்க பின் முதுகு குன் முன் பக்கம் வயிறு தொப்பை இந்த கஸ்டமர்க்கு துணி தைப்பது டப்பா இருக்கு இவங்க பஸ்ட் சைஸ்சும் கொஞ்சம் அதிகம் முன்பக்க வேயிட்டுனால சோல்டர் இரறங்குது இந்த மாதிரிகஸ்டமர்க்கு ஓரு டிப்ஸ் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏👍

  • @pl7384
    @pl7384 2 года назад +1

    Super Anna TQ so much

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 года назад

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @karunas1647
    @karunas1647 Год назад +1

    Anna sleeve la pai mathiri loos varuthu

  • @msgamer7813
    @msgamer7813 8 месяцев назад +1

    Close neck blouse shoulder &armhol mesarment Yeppadi yedukkaruthu

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  8 месяцев назад

      ruclips.net/video/UJDnrRohCno/видео.htmlsi=uk5B5p0X4iwji_m0

  • @vineethkumar168
    @vineethkumar168 3 года назад +1

    Anna best sissors review video poada mudiyuma

  • @nagaranim6280
    @nagaranim6280 2 года назад

    Blouse podumpodhu shouler Mela erumbodhu tight ahudhu nalla corecta vachalum sholder Mela erumbothu tighta irrukku enna pannalam sollunga brother ,42 inch blouse cut Pani kattunga

  • @maanishcraft6361
    @maanishcraft6361 Год назад +1

    Perfect anna❤

  • @hastagsewing316
    @hastagsewing316 2 года назад +1

    Bro intha dummy cost enna bro

  • @shanthishanthis4847
    @shanthishanthis4847 2 года назад +2

    Thanks

  • @revathis8625
    @revathis8625 Год назад +1

    Very usefull tips

  • @sathyabalaji1816
    @sathyabalaji1816 2 года назад

    Sir, blouse front dodts romba Mela vandhuduchu, blouse finished, ippo atha keela Vara mathiri alter panna mudiuma, pls reply sir,,

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 года назад

      வணக்கம் உங்களது கேள்வியை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு பதிவிடுங்கள் பதில் விவரமாக தருகிறேன். நன்றி

  • @SURESHsuresh-zj4bi
    @SURESHsuresh-zj4bi 3 года назад +3

    அண்ணா வணக்கம் பிளவுஸ் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா எப்படி கட் பண்ணாலும் எனக்கு சரியா வரமாட்டேங்குது

  • @makeshramesh6942
    @makeshramesh6942 2 года назад +1

    Anna amkol chest eluthu petekuthu epate sariseaivathu

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 года назад

      வணக்கம் உங்கள் கேள்வியை என்னிடம் கேட்டதற்கு நன்றி. கேள்வி சரியாக புரியவில்லை மறுபடியும் புரியும்படி கேளுங்கள். நன்றி..

  • @nandininandu1870
    @nandininandu1870 2 года назад

    anna frunt harmol surukkam matrum loos varudhungna thayavu seidu iduvum sollunga anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 года назад

      For your dout we give the solution vedio. Soon by us

  • @duraisathya4058
    @duraisathya4058 3 года назад

    Anna,blouse la body measurements
    Adhigamaeruku,Edupu measurements,chinna thaa eruku, Appo stitch pandra po,romba cross stitching varuthu edhuku oru video podunga,Anna.,

  • @padmajaa7061
    @padmajaa7061 3 года назад +1

    👌🙏👍🌹

  • @cynthiasony
    @cynthiasony 3 месяца назад +1

    Brother, your location?

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 года назад +2

    👌🏽

  • @kanahaarul3214
    @kanahaarul3214 Год назад +2

    ப்ரோ நான் ஒரு ஜாக்கெட் தைத்துப்ரோ நான் ஒரு ஜாக்கெட் தைத்து விட்டேன் பட் ஆனா அந்த ஆம்கோவில் முதல் கொஞ்சம் மாற்றம் இல்ல அந்த இடத்துக்கிட்ட பார்த்தீங்கன்னா லைட்டா ரொம்ப இறுக்கமா இருக்குன்றாங்க அதனால லைட்டா அந்த இது மாதிரிப்ரோ நான் ஒரு ஜாக்கெட் தைத்து விட்டேன் பட் ஆனா அந்த ஆம்கோவில் முதல் கொஞ்சம் மாற்றம் இல்ல அந்த இடத்துக்கிட்ட பார்த்தீங்கன்னா லைட்டா ரொம்ப இறுக்கமாக இருக்கிறது என்றார்கள் அதை எப்படி சரி செய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Год назад

      கேள்வியை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவிடுங்கள் விரைவில் வீடியோவில் தெளிவாக பதில் தருகிறோம் நன்றி 👍

  • @lalithakumari4212
    @lalithakumari4212 3 года назад +2

    Super

  • @ganeshsonawane2874
    @ganeshsonawane2874 5 месяцев назад

    Please Hindi

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 месяцев назад

      Hindi theriyathu only tamil 👍

  • @ThanshikSai
    @ThanshikSai Год назад

    நீ எனக்கு பைப்பிங் மேரேஜ் கம்ப்ளைன்ட் இவரது ஜாக்கெட்ல நமது எனக்கு எப்படி கரெக்ட் பண்றது

  • @venkateshwarijansi3525
    @venkateshwarijansi3525 2 месяца назад

    If video is there it is useful..only oral...waste.

  • @priyapradeep581
    @priyapradeep581 2 года назад +1

    Anna mobile number please naa

  • @malaloganathan1901
    @malaloganathan1901 3 года назад +2

    Super anna

  • @karunas1647
    @karunas1647 Год назад +1

    Anna front sleeve la pai mathiri loos varuthu

  • @varalakshmibarani935
    @varalakshmibarani935 2 года назад +2

    Super