ஆர்ம்ஹோல் கிட்ட லூஸ் problem இருக்கா / Blouse armhole loose problem and solution for beginners

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 99

  • @user-xn5pf6ie6k
    @user-xn5pf6ie6k 11 месяцев назад +4

    Clear explanation....nan idhae fault thaan ipa varai seidhaen.....thank u so much mam

  • @ingarvinu4020
    @ingarvinu4020 2 года назад +6

    அக்கா வணக்கம் இவ்வளவு தெளிவா சொல்லி கொடுத்து புரியவச்சிங்க உங்களுக்கு என் மனமார்ந்த பாரட்டுகள் மற்றும் நன்றி அக்கா வாழ்க வளமுடன்.

    • @malastailoringtips
      @malastailoringtips  2 года назад +1

      வணக்கம் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சகோ 😍

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 2 года назад +6

    நன்றி சகோதரி. நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.

  • @anandarathi1411
    @anandarathi1411 2 года назад +1

    சூப்பர் அருமையான விளக்கம் சகோதரி

  • @manomanokaran5281
    @manomanokaran5281 Год назад +1

    Superman doubt is clear thank you

  • @sylajagrace3477
    @sylajagrace3477 Год назад +1

    Got good idea. Thank u.

  • @DivyaDhani
    @DivyaDhani Год назад +1

    Mam kunda erukkiravangalukku 1inch amkol alavu adukkalama? pls solluingga.

  • @Valarmathi-g9b
    @Valarmathi-g9b 9 месяцев назад

    Clear explanation 👍

  • @SundariD-ol1fw
    @SundariD-ol1fw Год назад

    Super mam thank you ❤

  • @gomathisivasamy1139
    @gomathisivasamy1139 2 года назад

    Mam work athikama irukkum nerathil cleara puriyavathirkal tq mam

  • @lakshmivibih424
    @lakshmivibih424 2 года назад +1

    really superb mam...
    blouse side joining pannitu pottu parkumbodhu . chest kitta mattum fittingah erukka mategudhu . lightah pusnu eruku .konjo ulla dhalli stich podumbodudha sariya erukkudhu... but Patti sidelam cortah eruku . edhu epd sari pandrathu pls help me mam...

  • @Jain-j2k
    @Jain-j2k 2 года назад +2

    Thank u so much mam😍

  • @rajeswaris4790
    @rajeswaris4790 2 года назад +12

    வணக்கம் மேடம் ஆம் கோல் பின் பக்கம் டைட்டாகவும் முன் பக்கம் லுசாகவும் வருகிறது.இதற்கு காரணம் என்ன என்று தெளிவுபடுத்தவும்.🙏

  • @jeni_designer
    @jeni_designer 10 месяцев назад

    Princesscut la intha mari curve edukurapo luse varudhu mam, backla varla front la mattum varudhu, enna mam panrathu

  • @kani10
    @kani10 3 месяца назад

    Clear ❤

  • @leelavathisuthakar3340
    @leelavathisuthakar3340 2 года назад

    T hanks mam super video mam

  • @chithrachithra9354
    @chithrachithra9354 2 года назад +1

    Super very useful

  • @jayanthiyogesh6694
    @jayanthiyogesh6694 Год назад

    Super Teacher

  • @ashaleela7007
    @ashaleela7007 Год назад

    Back side 1inch eduthal frd side evalavu edukanum

  • @vijayaravindran1571
    @vijayaravindran1571 2 года назад +2

    hello sister neenga sonna same place ku opposite ah hand part la surukkam varuthu..so..athu ku enga correct pannanum sollunga plz..

  • @janasmadurai8266
    @janasmadurai8266 2 года назад +2

    Back, front rendume ore alavu thana sister

  • @vanivanitha.s
    @vanivanitha.s 8 месяцев назад

    Romba thanks mam

  • @revathi.ulatha1490
    @revathi.ulatha1490 2 года назад +1

    முன் பக்கம் இது மாதிரி தான் துணி தூக்கிட்டு இருக்கு அதுக்கும் எப்படி கட் பண்ணனும் pls அதுக்கு வீடியோ போடுங்க

  • @Sathyasathya-dt5tq
    @Sathyasathya-dt5tq 2 года назад +1

    Yellam OK ....yen porumaya sollama avasara avasarama... Soltringa... Viittu velaya mutithu vittu vanthu video potalame... Porumaya sollunga ...medam.

  • @yamunapalaniyappan7095
    @yamunapalaniyappan7095 2 года назад

    Mam thaiyalukku thuni vitama aptiye...cut panna solringa...apti cut panna... shoulder alavu kammiya aagume mam....

  • @srisri9652
    @srisri9652 Год назад

    Thank u so much mam

  • @santhag3222
    @santhag3222 2 года назад +3

    தெளிவாக விளக்கி செல்லி கொடுத்தமைக்கு நன்றி

  • @amma-ponnu-love-village
    @amma-ponnu-love-village Год назад

    Apo front side half inch kuraikanumaa??

  • @mathucute9866
    @mathucute9866 2 года назад

    இந்த பிளவுஸ் எத்தனை இன்ஞ் பிளவுஸ் சிஸ்டர் 🙄
    #From_Srilanka_Mathu💚

  • @agilav382
    @agilav382 2 года назад

    Ellarukum armhole cd alau kudukalaama

  • @vijaykalai5406
    @vijaykalai5406 2 года назад

    hi mam super but forunt site podunka

  • @kethzialpaul2035
    @kethzialpaul2035 2 года назад

    ok mam appo frant pallam apade aduganum

  • @chillwithsivabala8129
    @chillwithsivabala8129 Год назад

    Armhole problem front side loose varuthu enna seiyalam mam

  • @ssarveshdiya3693
    @ssarveshdiya3693 2 года назад

    48 inch blouse ku evlo edukkanum mam

  • @jayanthim4082
    @jayanthim4082 2 года назад

    Super explaination

  • @krishnavenidl366
    @krishnavenidl366 2 года назад +21

    பின பகுதி ஆம்கோல் ஒரு இன்ச் என்றால்....முன் பகுதி ஆம்கோல் எவ்வளவு குடைய வேண்டும்?

  • @musictheme3520
    @musictheme3520 2 года назад

    Ella blouse measurements ķum intha 1inch alavu k VA mam

  • @mvictoria4266
    @mvictoria4266 2 года назад +1

    Super akka👍👍👍

  • @FowsSaibu
    @FowsSaibu 7 месяцев назад

    முன் பக்கம் குடைய வேண்டாமா

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 2 года назад +1

    1 1/2 ing etuththa tha amkol tait ah agama irukkum 👍

  • @babykethsiyal3302
    @babykethsiyal3302 2 года назад

    Super sister

  • @bharatabraham5788
    @bharatabraham5788 2 года назад +1

    மேடம் பிளவுஸ் போடும் போது சரியா இருக்கு போக போக பின் கழுத்து விரிச்சலாகிடு அது எங்க தப்பூ பன்றேனு தெரியல மேம் அதுகான டிப்ஸ் கொஞ்சம் சொலுங்க மேம்

  • @ajaykumaranajaykumaran2708
    @ajaykumaranajaykumaran2708 2 года назад

    Supper explanation 👏

  • @amuthavp6293
    @amuthavp6293 2 года назад +1

    Thanks

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 2 года назад

    Super mam useful video thanku

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 2 года назад +4

    Super mam..indha cd alavu ellarukkum porundhuma

  • @makiraksh374
    @makiraksh374 2 года назад +1

    Super akka

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 11 месяцев назад +1

    Mun valaivu????????

  • @sssarmy1794
    @sssarmy1794 2 года назад

    சரி மா எல்லா அளவுக்கு மே ஒரு இன்ச் தான் வருமா

  • @subashsubash9851
    @subashsubash9851 Год назад

    Tq da

  • @jonesjones6701
    @jonesjones6701 2 года назад +1

    Clearaa sonninga. 1 inch back side cut pannitu front arm Cole haf inch cut pannaunma

  • @subithapaulbass9079
    @subithapaulbass9079 2 года назад

    Side joint pannumbodu armkitta curve varudu straight stitch varama curveva varudu Ada epdi sari panradu sleevela irundu idupu varaaikum oruvalaivu varuudu

  • @karthikkaruppaiyan1925
    @karthikkaruppaiyan1925 2 года назад

    Arumai

  • @sridhark8248
    @sridhark8248 2 года назад +1

    Mam enaku frount part la costamer kudukura alavu blouse vida kammi ya varudhu mam adha correct aaa ennala vaikka mudiyala mam enna pandradhu plz sollunga mam

  • @magivenkatesh8636
    @magivenkatesh8636 2 года назад

    Thank you mam

  • @bharathi469
    @bharathi469 2 года назад

    👌

  • @thenmozhik2550
    @thenmozhik2550 2 года назад

    👌🙏

  • @sekardivya6833
    @sekardivya6833 2 года назад

    Oruththarkku alaumarum

  • @ananthis9246
    @ananthis9246 Год назад

    Thanku mam

  • @shreesakthirealestate166
    @shreesakthirealestate166 2 года назад +5

    இது எல்லாத்துக்கும் செட் ஆகாது ஒவ்வொரு பிளவுஸுக்கு அளவு மாறுபாடு வரும் சிடி வைத்து போடுவதெல்லாம் என்ன ஒரு புரோகிராம் பண்ணலாம் அவ்வளவுதான் ஒவ்வொரு உடல் வாகுக்கு தகுந்த. கட்டிங் மாறுபடும் கைய கரெக்டா எடுக்காம இருந்தாலும் சுருக்கம் வரும் சுருக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது இது மட்டும் தீர்வு இல்ல

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 2 года назад +23

    Mam என்னோட பெயர் முத்து லெட்சுமி. நான் உங்கள் Subscriber. நேரமில்லாத காரணத்தினால் Comment Section வருவதில்லை. நான் 19 வருடம் இந்த தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். நான் தைக்கிற சட்டையில் ப்ளவுஸின் முன்பக்கம் கைதுணியில் சோல்டரிலிருந்து 2 இஞ்ச் இறக்கத்தில் சுருக்கம் வருகிறது.புஸ் என்று துணி தூக்கிட்டு இருக்கு எதனால் mam. நான் என்ன தவறு செய்கிறேன். Please சொல்லுங்கள் mam. இதற்கான வீடியோ இன்று போடுவீங்களா? please . எனக்கு Costomer சொல்லும் பொழுது மனசு ரொம்ப கஷ்டமாயிக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malastailoringtips
      @malastailoringtips  2 года назад +4

      கஷ்டபடாதீங்க கண்டிப்பாக நான் சொல்றேன் சகோ

    • @RajaRaja-gh3ez
      @RajaRaja-gh3ez 2 года назад +2

      @@malastailoringtips ரொம்ப ரொம்ப நன்றி mam🙏🙏🙏🙏🙏

    • @unarvum.unmaiyum.tailor
      @unarvum.unmaiyum.tailor 2 года назад +3

      Sister sleeve la mun side la konjam kodanju cut pannunga problem clear aagidum

    • @RajaRaja-gh3ez
      @RajaRaja-gh3ez 2 года назад +1

      @@unarvum.unmaiyum.tailor Thank you Brother. நான் அப்படியே செய்கிறேன்

    • @Myfashion6693
      @Myfashion6693 2 года назад

      Yes

  • @vasanthitr5628
    @vasanthitr5628 2 года назад

    👏👏👏

  • @shalu6389
    @shalu6389 2 года назад

    Arm hole tight surukkama eruku plls reply mam

  • @sivakamitvt7458
    @sivakamitvt7458 2 года назад

    நன்றி

  • @skanchana9033
    @skanchana9033 2 года назад

    Mun kaluthu agalama varuthu Ena thappu pandre

  • @jamunab7286
    @jamunab7286 2 года назад

    Yeanku blouse thaikuren
    Yeanku thaikuren friends thachikudukuren

  • @RUFISHANA
    @RUFISHANA 5 месяцев назад

    Amhole பெருசு ஆயிடும்

  • @vasanthitr5628
    @vasanthitr5628 2 года назад

    Mun Aam kol

  • @manomanokaran5281
    @manomanokaran5281 Год назад

    Thank u madam

  • @kalaikalai411
    @kalaikalai411 9 месяцев назад

    Tq sister

  • @sumathiadhi3381
    @sumathiadhi3381 2 года назад

    Super mam

  • @deepars4618
    @deepars4618 2 года назад +1

    Super akka

  • @akhil2176
    @akhil2176 2 года назад

    Super akka

  • @karmukilanfree6553
    @karmukilanfree6553 10 месяцев назад

    Super mam

  • @GayathriBachhu
    @GayathriBachhu 6 месяцев назад

    Super akka