வில்லன் நடிகரின் மனித நேயம் தினமும் 200 பேருக்கு மேல் இலவச உணவு | Actor Rajasimhan's Free Food
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- வில்லன் நடிகரின் மனித நேயம் தினமும் 200 பேருக்கு மேல் இலவச உணவு | Actor Rajasimhan's Free Food Service மக்களுக்காக
Address:
3/15
Arunachalam road,saligramam,
Chennai-600093
Timing-1pm to 2pm
Landmark: Next to Entrace of Prasath Studios
#freefood #freefoodchennai #rajasimhan #foodvlogtamil ##cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #chennaifoodreviews #foodreviews #tamilfoodvlog #freefoodplaces #chennaishopping #lowpricefoods #bestrestaurentinchennai #besthotelsinchennai #tamilfoodblog
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
Our Social Pages:
📌Twitter - / boyzpakoda
📌Facebook - / pakodaboyz
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Business Whatsapp: 9003096662
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
Music Credits:
● For Videos - bit.ly/2Ilgwsz
● For Films - bit.ly/2KJ3lA4
● For Documentaries - bit.ly/2jE2t3o
● For Presentations - bit.ly/2KMKG6C
---------------------
► SUBSCRIBE FOR MORE:
● RUclips:
bit.ly/2jJUr93
கடா மீசை, அலங்காரத்தை பற்றி கவலை படாத தலை, வில்லனைப் போன்ற தோற்றம். உள்ளுக்குள் தெய்வத்தை போன்ற ஒரு உன்னத மனம். இவர் நன்றாக வாழ வேண்டும.
நானும் பார்த்து விட்டேன்... படத்தில் நடிக்கும் அனைத்து வில்லனும் நிஜ வாழ்வில் ஹீரோ வாதான் இருக்கான்.. வாழ்க தல
Very gud
Unma bro
Pazham perum nadigar MN Nambiar idharku udaaranam ...
Unmai nanba
Ok that is really correct.
In addition to that lot of hero may be villan in real life.
சூப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு படத்தில் நடிக்கும் சிலர் நிஜவாழ்கையில் அவர்கள் தான் வில்லன். சார் நீங்கள் தான் சூப்பர் ஹீரோ...i love you..
Super thala 🤙🤙
@santhosh paramasivam yedho sollu
Ungalukkaga avr mattum tha theriumada...
Villain actor Ila ..avar than real hero 👍👌👌👌
💯💯💯💯💯💯👌😍😍👍
@@best5344 avar means better?
பசி எல்லாருக்கும் ஒன்னு தான்! Hats off anna👏🙏
Tq chlm
ரீயல் ஹீரோ நீங்க தான் நீங்க நல்ல இருக்க வேண்டும்
Super Anna
இவர் வில்லன் தான் """"""""பசி என்னும் எதிரியை அடித்து விரட்டும் வில்லன் பசி க்கு வில்லன் மக்களுக்கு நண்பன் வாழ்த்துக்கள் சார்
இவர்கள் போல் நல்ல மனிதர் இருப்பதால்தான். நம் நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது.வாழ்த்துக்கள்
Super
syed saffik u r right
Thanks hats of bro
Unmai
Thanks Anna nan kuda once upon a time per month salary 36000 but one rupe earn pannakuda mudeyala now nan parkka nallafamily educated than epo engaiyavathu kovil LA annathanam pottakuda pasikkaga poyettu sapttu erukkan... Tip top eruntha pannakaranum Ella kezhenja dress pottavangala ezhayum ella
தம்பி, ராஜ சிம்மன், உனக்கு
அந்த இறைவன் நரசிம்மன் அருள் எப்போதும் இருக்கும்.
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார்
Unmai Avar annathanam seivathai Nan parthirukken avarukkaga nangal kadavulai venduvom
நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் சகோதரா
அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை காசு உள்ளவர்கள் இங்கு வரமாட்டார்கள்
நானும் ௭ன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் உங்களுடன்.... இருப்பது இல்லாதவர்கே.. அன்பே சிவம்
கஷ்டப்பட்டவனுக்குத்தான் அந்த வலி தெரியும் அந்த நல்ல நடிகருக்கு கடவுள் துணை நிர்பார்
தமிழ்நாட்டில் எந்த நடிகரும் பண்ண முடியாத ஒரு விஷயத்தை நீங்க பண்ணிட்டு இருக்கீங்க daily என்னைக்கும் நல்லா இருக்கணும் Anna
பேரு புகழ் பணம் இருப்பவன் பெரிய மனிதன் அல்ல நெஞ்சார்ந்த நன்றி இவருக்கு மட்டுமே 💓💓💓💘🌷🌷🌷
பிறரின் வயிற்று பசியை உணரும் ஒவ்வாரு மனிதனும் நல்ல ஆன்மா தான்... வாழ்க அவரின் பணி...
குட்டி புலி படம் இவருடைய வில்லன் கேரக்டர் மிகவும் சூப்பர் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை இந்த சினிமாவில். நல்ல உள்ளம் இருந்தால் போதும். உணவு கொடுத்த அண்ணாமிக்க.மிக்கா நன்றி நன்றி
Super super superman..................................superman 100 year valga
யார் பெற்ற மகனோ இவர் யார் செய்த தவமோ.வாழ்க இவ்வையத்து வாழ்வாங்கு வாழவேண்டும்
நல் உள்ளம் அவரும் அவர் குடும்பத்தினரும் பல்லாண்டு இன்பமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்
அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். அண்ணா நீங்க தான் உண்மையான நல்ல மனிதர்
அண்ணன் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்
True
Yes god bless you
@@shakilasagi8977 hi shakila how r u
@@mageshwaridineshbabu3120 hi maha how r u
Nice job...... no words,
This man has good heart,
Pls support him and donate him if anybody can.
உண்மையான, நிஜ வாழ்வின் Hero மற்ற சூப்பர் Hero க்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
From Malaysia...a villian in movie...but real life hero....
நல்ல மனீதர்!! நான் புதுப்படங்களைப் பார்ப்பவள் அல்ல!! இவர் வில்லன்னூ சொல்றீங்க!! இவரோட தயாளமும் இரக்கமனசும் இவரை உயர்த்துவது உறுதி!! இவரது கழுத்தீல் தொங்கும் ஜெபமாலையின் சிலுவை என்னை ஆச்சரியப்கடவைக்குது!! ஏசுவின் அதிசய அன்பு இவருக்குள் பெருகி ஓடுது!! நீண்டதாள் இவர் வாழ வாழ்த்துறேன்!!
He is real hero.... As he is help people in the most beautiful way. As people say that food donation is the greatest donation in the whole world.
Hat's off sir.
ராஜசிம்ஹா அண்ணனின் பொற்பாதம் தொட்டு வழங்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது, நன்றி நன்றி நன்றி......
Stars like rajni...kamal...vijay shld learn frm him....big salute to him..❤
படத்தில் வில்லனாக மிரட்டினாலும் மனித நேயநேயத்தை காப்பாற்றிய ஒரே நடிகர் ராஜசிம்மன் அவர்கள்
இவரின் தர்ம மனதுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்து மாபெரும் உச்சத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த பூமியில், அனைத்து உயிரினங்களின், முதல் தேவை உணவு. அதை தனி ஒருவனாக சமைத்து , மற்றவர்களின் பசியை போக்கும், இந்த மாமணிதனின், மணிதபிமானத்திற்க்கு தலை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானக.ஹீரோ ரஜினி ( பிச்சைக்காரன்) ஒரு பயலுக்கு , சோறு போட்டியில்லை, வில்லன்நடிகர், என் சகோதரன், நல்லவனாக, மற்றவர்களின் பசியை போக்குகிறான். கிரேட்
I know him.... It's really wonderful moments.... Na nearla pathuruka intha moment
பசித்தவனுக்கே அருமை தெரியும் நன்றி பிரதர்
அண்ணனை சும்மாவே ரொம்பா புடிக்கும்
இனி சொல்லவே வேண்டாம்
God bless you anna
பசியின் வேதனை இங்க எல்லாருக்கும் புறியாது அண்ணன் ...அந்த கஷ்டத்த அனுபவிச்ச எவனும் அவனுக்கான்டி வாழ மாட்டாங்க... *உன்னைப்போல்*
Thanks to this Actor(Anti Hero)Sorry real hero.
And my many more Thanks to Pakoda boys team.
இறைவனின் ஆசி எப்பொழுதும் உண்டு இந்த சகோதரருக்கு, பொருளாதாரத்தில் இவர் உயர இறைவனிடம் வேண்டுகிறேன்.
Only giving comment is not good every one who see this video should help others according to our capacity
He speaking very practically about PASI - for common everyone
Hats off sir, !!!
நீங்கள் மேன் மேலும் உயர ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.
ஆண்டவன் எவன்.அவருதா ஆண்டவன்
No words to say sir experien ce is the best teacher when I was young I searched jobs with empty stomach and tidiness in Chennai I remembered those days love you Anna I also try to provide food to rojavanam and I like it God bless you
உயர்ந்த உள்ளம் படைத்த இவர் நீடுழி வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏
பசியோட சாப்பிட வருபவர்களுக்கு இவரு உண்மையாவே கடவுள் தா...
நீங்கள் 100 ஆண்டுகள் வளமாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா...
நல்ல மனிதனுக்கு கடவுள் துணையாக இருக்கும். நன்றி நண்பரே.
கடைசி வரை நீங்க எந்த நோயும் இல்லாம நீடூழி வாழனும் you are my real HERO...
You're not Villan.you are the hero...👏👏👏🤝.super sir...
இறைவன்
உங்களுக்கு
நிறையஅள்ளிக்கொடுப்பார்
இறைவன் மேல் மேலும் உங்கள் இதயத்தை விசாலமாக்கி, உங்கள் நோக்கம் நிறைவேற வேண்டிய எல்லா தேவைகளையும் தந்தருள பிரார்த்தனை செய்கிறோம்.
வாழ்த்துக்கள்...
இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் சேவை தொடரட்டும்.
அண்ணா உங்கள் சேவை தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் ஈழத்தில் இருந்து உங்கள் தம்பி
Really super bro neega hat’s off to you real hero Anna god bless you 🙏🏻🙏🏻🙏🏻
தம்பி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உங்களது இந்த கொடை தொடர ஆண்டவனை தொழுகிறேன்.
🙏
Most of the bioscope villains seem to be rather good.
All bipscope heroes are very very bad boys in real life .cheating itax , hiding money running to 1200 crores and stashing money overseas and collecting funds from charity from abroad and investing money in.business and overseas also
I like this person. Very simple and kind heart I wish him all the best and he should get more opportunities in Films and he should continue doing social services for the needy. God Bless him abundantly.
நல்லா இருப்ப யா நீ நல்லா இருப்ப 🤝🤝🤝🙏🙏🙏🙏
ஏழைகளுக்கு இறங்குகிறான் கடவுளுக்கு கடனாளியாகிறான்
நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இனிமேல் உங்கள் வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது.பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனதார வாழ்த்துக்கள் அன்பு சகோதரா.
எப்போதும் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்
நிஜத்தில் ஹீரோவை பார்த்த சந்தோஷம்.. இவர் எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்.. வாழ்க வளமுடன்..
நீங்க நலமுடன் வாழனும். நல்ல மனிதன் வாழ்த்துக்கள்
Real Hero உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்
வாழ்த்துக்கள் சகோதரா ஆண்டவன் அருளால் நல்ல சுகத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என்று சாய்ராம் ஐ வேண்டி கொள்கிறோம்
இவரெ எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா நல்ல மனுசன்னு இப்பெ தெரிஞ்சிகிட்டேன் நன்றி சகோதரன்
அண்ணனா எல்லா இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கனும்..
Real hero not reel hero...salute you brother...இந்த மாதிரி நல்ல மனம் கொண்ட மனிதர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்
Tears r floating in my eyes Jehovah God will bless u nanba soon I'll meet u
உணவே கடவுள் உணவை கொடுப்பவரும் கடவுள்தான்
கடவுளை வணங்காவிட்டால் கூட பரவாயில்லை. கடவுளை( உணவை) வீணடிப்பது பெரும் குற்றம், பாவம்
ரொம்ப நன்றி...கடவுள் ஆசி தங்களுக்கு நித்தம் அருளட்டும்
ராஜநரசிம்மன் ( மனிதநேயம் ) வாழ்த்துக்கள் உங்கள் இதயபூர்வமான நற்பணி இனிதே தொடர . உங்கள் நடிப்பும், மிகவும் பாராட்டத்தக்க ஒரிஜினல் வில்லத்தனம் சூப்பர் .
வெற்றி உமதே நல்லதே நடக்கும் நல்லதே செய் துள்ள உனக்கு மேலோகத்தில் நரகம் என்பதே கிடையாது
இந்த உத்தமமான ஆத்மா அவருடைய கனவுகள் மெய் பட வேண்டும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்
Real life hero. Others are waste. God bless him
Very much happy about u sir!! Inspiring!
Sai baba ஆசீர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் ஐயா ,வாழ்க வளமுடன்
இவர்தான் உன்மையான ஹிரோ
Your really great
Super appreciate it and very few can do this....Really God Bless...
I have the same experience (what the Actor said); got free food from school to eat Afternoon & evening.
Absolutely...he is the real hero...
May God bless him
நல்ல மனம் படைத்த ஒருவனே இது போல் சிந்தித்து செயல்படுத்த முடியும் வாழ்க வளர்க
உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க சார்
Nee VeRa Level Thalaiva 🔥
வாழ்துக்கள் நண்பா.ரசனி தாத்தா பால்உத்திகளா இதப்பாத்து தி௫ந்நுங்கள். 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽☑️👏🏽
You are a “Real Hero”.. love from Srilanka
God ungalaiyum and unga family um yepomey yendha kastamum varama life long blessings oda paathuparu
I will pray for u
Hats off to you brother..... you touched my heart....God bless you
எத்தனை like பண்ணாலும் இந்த வீடியோக்கு பத்தாது😢
Unma
Yes true
Super anna ungaluku periya manasu super
God bless anna
அன்னா நல்ல மனசு இருந்தால் போதுமே பகிர்ந்(உண்டு)வாழ்
Really great man hat's of tooo you bro ♥️
MASHA'ALLAH MAY ALLAH BLESS YOU AND FAMILY. THANK YOU FOR SHARING BROTHER
, கடவுள் இவருக்கு எப்போதும் தீராத பண வசதி செய்து கொடுத்து அன்னதானம் தொடர்ந்து நடக்க அருள் புரியவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
By heart I'm saying Anna. God bless you abundantly 🤗🤗🤗🤗🤗🤗🤗
👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️, No words, superb
உங்களுடைய இந்த சேவை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
you are the real hero bro,
Romba nalla kariyam.kadavul thunai iruppar.vaazhga ungal manitha neyam valarga ungal thondu.
அண்ணா. நெஞ்சார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள். இறைவன் அருள் என்றென்றும் உங்களுக்கு கிடைக்கும். நன்றி நன்றி...
அருமை அண்ணா.. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏
Real hero of real life..
!Cinema villain ah irundhalum reality la hero sir nega!
Kodukka Ninaikkum Manadhukku Endrum Kuraiwillai... ♥
இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள் நன்பறே
@@chubbyboy1206 unala mudiyuma pothitu iru
@@chubbyboy1206 shame🤐🤐🤐🤐🤐
@@chubbyboy1206 pothitt kalambu daaa
@@chubbyboy1206 chumbby boy🐒🐒😒😒😒😒😒
Apart from villan & hero ... A gud human he is... INSPIRED👌