அனல் பறக்கும் சிறுமியின் பேச்சு, அரண்டு போன அரங்கம்..! Pudumai Pengal | Revathi |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 353

  • @sankarmarilifestyle2030
    @sankarmarilifestyle2030 2 года назад +93

    உன்னை பெற்ற அன்னைக்கு ஒரு வணக்கம்🙏
    வாழ்வில் உயரபோகும் உனக்கு ஒரு வாழ்த்து🤝🤝🤝🤙

  • @umarn2635
    @umarn2635 2 года назад +141

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது வருங்காலத்தில் ஒரு பெரிய பேச்சாளராக வரவேண்டும் வாழ்த்துக்கள் பல

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 2 года назад +25

    என்ன ஒரு கம்பீரப்பேச்சு..வேற லெவல் .மழைலயில் முதுமையான பேச்சு...சிறப்பு டா செல்லம்...
    உன்னை பயிற்றுவித்தவருக்கும உனக்கு தைரியம் கொடுத்த உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்....

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 4 месяца назад +6

    இந்த குழந்தையை என்ன சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை. அன்பு செல்லத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 4 месяца назад

      அருமை வாழ்த்துக்கள்

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 2 года назад +19

    Appa..yaaruppa inda chellam...brilliant clear voice...she's d future of Tamil Nadu...vazhga tamizh

  • @elakiyasuresh8679
    @elakiyasuresh8679 2 года назад +10

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் மா வருங்கால பேச்சாளர்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +68

    இளம் வயதில் மேடை பேச்சு
    இதயம் நிறைந்தது
    இக்கலையில் மேலும்
    முன்னேற வாழ்த்துக்கள்

  • @mahadevakrishnavani2784
    @mahadevakrishnavani2784 2 года назад +206

    இந்த தலைப்பில் பேசுமளவிற்கு உனக்கு அனுபவம் உண்டா தாயே? வயதுக்கேற்ற தலைப்பில் அசத்தி வாழ்வில் உயர வாழ்த்துக்கள்!

  • @narmathap6861
    @narmathap6861 2 года назад +9

    Super speech chellakutty

  • @dr.chandrakumari5269
    @dr.chandrakumari5269 2 года назад +4

    Super voice chella kutty
    Thayai patri vunmayai
    Vunarthiya untha pinju.
    Vullathirku en blessings
    God bless you pa pa

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад +10

    வாழ்க வளமுடன் 💐

  • @RajTkKumar
    @RajTkKumar 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malikmohamed5456
    @malikmohamed5456 2 года назад +31

    அருமையான பேச்சு செல்லம்
    வாழ்க வளமுடன்

  • @cassimsuperniyas3977
    @cassimsuperniyas3977 2 года назад +5

    Super nalla pearum puhaludanum vaala an walthukkal sallakutty

  • @sadiqsadiq3806
    @sadiqsadiq3806 2 года назад +10

    அருமை டா செல்லம் 👌

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад +65

    சங்கமத்தின் பேச்சு மிக அருமை 👍

  • @mohanakaleeswaran9958
    @mohanakaleeswaran9958 2 года назад +67

    Amma thaaye oru manaiviyala mattumae manaiviyagaum, ammavagaum irukka mudium. Amma verum amma muttume🙂. Khalam athai unakku puriya vaikkum.

  • @user-xw3wf4xc4v
    @user-xw3wf4xc4v 2 года назад +18

    சிவயநம! குழந்தைகள் அவங்க வயதிற்கேற்ற தலைப்பில் பேசினால் தான் பொருந்தும். வயதிறக்கு மீறிய பேச்சு, அநாகரீகமான வார்த்தை பிரயோகம்...

    • @paulinejacmart1539
      @paulinejacmart1539 2 года назад

      Exactly

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад +1

      நான் ரசித்தேன்.ஆனாலும் வயதுக்கு மீறிய பேச்சாக இருக்கிறது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இத அக்கா மதுவந்தி மாதிரி சுந்தரவள்ளி மாதிரி வந்திடும் .கவனம்.😜😜😜

    • @thirukarithi7844
      @thirukarithi7844 2 года назад

      Ayya 2021 ithu

    • @helenelizabeth8962
      @helenelizabeth8962 2 года назад

      Vayadirku meeriya pecchu endral andha sirumiyai yen select pannanum?

    • @seethalakshmikannan7374
      @seethalakshmikannan7374 2 года назад

      Vunmai kuthum.....parkum parvai, anthantha nabarai poruthathu.....

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +16

    O my god. What a wonderful speach.. Vazhthukkal Chellaam. Vazhka valamudan

  • @selvans4250
    @selvans4250 2 года назад +43

    தமிழரசி வளமுடன் வாழ்க!!!
    வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!!!,,,,

  • @VEERAN808
    @VEERAN808 5 месяцев назад

    SooprGood

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +20

    பார்ப்ப தற்கு குழந்தை அறிவில் அம்மா. திறமை யில் ஆசிரியர். பட்டிமன்ற த்திற்கு தலைமை ஏற்கும் தகுதிகள். அரசியலுக்கு தலைவி. சிறந்த பேச்சாளர். மக்களின் மனதை கவரும் பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 2 года назад +9

    Cute revathi mam

  • @sagadevensawmynaden6519
    @sagadevensawmynaden6519 2 года назад +1

    Very very thanks supper

  • @dassdass4028
    @dassdass4028 6 месяцев назад +1

    Super cute baby best wishes 💞

  • @cynamathim1989
    @cynamathim1989 2 года назад +4

    Ammadiiiii Nalla speech

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள் செல்லம்

  • @kalikali1049
    @kalikali1049 2 года назад +17

    என்ன பேச்சி அருமை வாழ்க்கழ்

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 2 года назад +11

    Excellent presentation and clarity in her thought and conclusion with humility. Superb.
    Great. Keep growing.

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +14

    இந்த சின்ன எவ்வளவு அருமையாக பேசுகிறாள். கலைவாணி சரஸ்வதியின் ஆசீர்வாதம் இந்த குழந்தை க்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது. வாழ்க வளமுடன்..

  • @arajeshwari287
    @arajeshwari287 2 года назад +1

    Super da chellam ❤️

  • @jayarani8185
    @jayarani8185 2 года назад +2

    Supper da chellam 🌹💐🌹

  • @Hello-ij8dm
    @Hello-ij8dm 2 года назад

    Vallthukkal chellam

  • @parameswari300
    @parameswari300 2 года назад +1

    Semma super speech papa

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 2 года назад +14

    வருந்துகிறேன்!
    அகவைக்கு மீறியப் பேச்சாகவே நான் எண்ணுகிறேன். பெரியவர்களின் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது.
    அவரவர்களும் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து கொள்வதைப் போல இளம் அகவையில் தான் காணும் தாயைப் பற்றி எடுத்துப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
    எனினும் இச்சிறுமி அச்சமின்றிப் பேசியிருக்கின்றாள்.
    வாழ்த்துகள்!

  • @muthukumarkuwaneswari8427
    @muthukumarkuwaneswari8427 2 года назад +5

    Super spech 👌Congrats dr🥰,I wish for your bright future🎊🎊

  • @krishvijay2710
    @krishvijay2710 2 года назад

    Super da chellakutti

  • @zouditteladouceur1035
    @zouditteladouceur1035 2 года назад +1

    Very nice thanks

  • @swetharamani1828
    @swetharamani1828 2 года назад +19

    அம்மா. இப்பவே இப்படின்னா இன்னும் இருக்கும் வயசுக்கு உங்கிட்ட மத்தவங்க பிச்சை எடுக்கணும் தாயி. வாழ்த்துக்கள்.

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 9 месяцев назад

    Thank U very much for the most important & useful message. Regards.

  • @asanthamary7206
    @asanthamary7206 2 года назад +1

    Very super.

  • @kanavelayan3630
    @kanavelayan3630 2 года назад +3

    Kuzanthai manavarga
    Valara vaiunkal Pechu
    Thiramai aattral undu
    Enbatharkaga vayothika
    Pechai pesa vaikathirgal
    Vaysthuku ettra vaaltugale
    Valkaiku ettrathu 🙏

  • @s.k4939
    @s.k4939 2 года назад +37

    பொண்ணு பெற்றால் இப்படி பெற வேண்டும்..... வாழ்த்துக்கள் மகளே....

  • @vimalaraju1022
    @vimalaraju1022 Год назад +1

    உன் தாய்க்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @ksp2162
    @ksp2162 2 года назад +8

    சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்வளவு சிறப்பாக தாயை பற்றி பேசினாய் தாயே, நீ நல்லா இருக்க வேணுமம்மா

  • @SenthilKumar-wm8by
    @SenthilKumar-wm8by 2 года назад +12

    பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் கவிஞர் நசெந்தில்குமார்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 года назад +10

    Congratulations 👏

  • @barbiegalata1787
    @barbiegalata1787 2 года назад +93

    உண்மையில் பிசிறில்லாத தெளிவான பேச்சு.

  • @abcdfgh53
    @abcdfgh53 2 года назад +1

    Quite fascinating

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +2

    Super papa super 🇱🇰🇸🇦I'm tamil

  • @nayakimani3918
    @nayakimani3918 2 года назад +1

    Very good Chellam

  • @suthaaiyappan3011
    @suthaaiyappan3011 2 года назад +1

    Super selam

  • @seenidhashvan7141
    @seenidhashvan7141 2 года назад +3

    I like it.love u kutty pappa.excellent speech

  • @rajavelk3912
    @rajavelk3912 Год назад +2

    நல்ல பேச்சாற்றல்
    வாழ்த்துகிறேன்

  • @aarthi.k9636
    @aarthi.k9636 2 года назад +1

    பாப்பா உன் பேச்சி அழகாகவும் தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @merymery2360
    @merymery2360 2 года назад +1

    Very very nice 👌 papa nice ma 👌👏👏

  • @remyasuraj
    @remyasuraj 2 года назад +1

    Very beautiful spech Pappa

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan3179 Год назад

    அருமையானபேச்சு

  • @santhiyachallathurai2496
    @santhiyachallathurai2496 2 года назад +1

    Super

  • @kalaia3356
    @kalaia3356 2 года назад +1

    Super vava

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 4 месяца назад

    Very nice tks

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 года назад +1

    Sema da kanna

  • @romanlakshana7698
    @romanlakshana7698 2 года назад +12

    Vera level👏👏👏

  • @RameshRamesh-cc5jq
    @RameshRamesh-cc5jq 6 месяцев назад

    Superb speech

  • @jothimayandi2485
    @jothimayandi2485 2 года назад +1

    Super super

  • @user-sc6fv3ce1p
    @user-sc6fv3ce1p 7 месяцев назад

    Long.liveyou👌👌👌🙌🙌🙌

  • @thangadeepa9838
    @thangadeepa9838 2 года назад

    அருமையான பேச்சுடா கண்ணா . வாழ்க வளத்துடன் 👌💖🙌🏼🤝🥰

  • @mohank3453
    @mohank3453 2 года назад +1

    Supergodbles

  • @kalaiarasi2398
    @kalaiarasi2398 2 года назад +2

    Arumai arumai anali. Oru pen manaivi. Ana. piraguthan (Amma )agirali.

  • @serajseraj9829
    @serajseraj9829 2 года назад +7

    Really super 👌👏👍god bless you

  • @selviselvi8815
    @selviselvi8815 2 года назад +1

    Ne yaruma ne veara veara veara veara veara veara veara level da thangam ummmma da Chellam God bless you superb superb superb superb superb superb da

  • @sampathkumar7781
    @sampathkumar7781 2 года назад +4

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @suthaaiyappan3011
    @suthaaiyappan3011 2 года назад

    Superma

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 2 года назад +2

    அருமை அருமை

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    Kalaignar thun thayai vanangum aathigar ,, super,, 😎

  • @subinandh6998
    @subinandh6998 2 года назад +10

    Supper speech !!!! Neeveer Nalla speech la inum delop ahanum ,Bharathi Baskar Pola Thelivana speech pesanum nu pray pannikiren pappa!!!

  • @pavithraravi5437
    @pavithraravi5437 2 года назад +6

    Amma va.. Padhi pesanumnu.. Manaiviyai.. Thavaraga sitharipadhu.. Thavaru

  • @padmacseeni7890
    @padmacseeni7890 2 года назад +6

    அம்மா தாயி எங்க இருக்க உன் கால கொஞ்சம் காட்டு indraya generation thottu kumbidattum ❤️❤️❤️

  • @NatrajanS961
    @NatrajanS961 2 года назад +12

    👍🎉👏🤝 Vazthukkal. Vazga Valamudan.

  • @kousalyakarunanithi8919
    @kousalyakarunanithi8919 2 года назад

    Verynice

  • @malarskichen2460
    @malarskichen2460 2 года назад

    Super papa

  • @kulasekaramnallathapy8891
    @kulasekaramnallathapy8891 2 года назад +5

    ஒரு பெண்௭த்தனைபாத்திர௩்களை
    வகிக்கிறாள்!குழந்தையாக மகளாக மனைவியாக தாயாக!.
    ஒருஆண் திருமணம் ஆகிறவரைக்கும் தாயின்
    சேவை முக்கியமானது பின்பு
    தாரத்தின்சேவைதான் முக்கியம்.தாயில்லாமல் ௨யர
    முடியாது!தாரமில்லாமல் வாழ
    முடியாது.இருவரின் வகி ப௩்கு
    ம் முக்கியமானது.தாய் கோபுர
    த்தில் கலசம்போல மனைவி
    கோவிலுக்குள் தெய்வம்போல!
    ஆகவே தெய்வத்திற்க்கே முக்கியம்!!!🌝🌝🌝

  • @ravik2786
    @ravik2786 Месяц назад

    சப்பார.தங்கம்.உன்.பேச்சு

  • @logeshlogeshwaran3639
    @logeshlogeshwaran3639 2 года назад +1

    Great kitties.chllam 👌👌👌👌💚💚💚💚

  • @LakshmiRam-ld3sv
    @LakshmiRam-ld3sv 2 года назад +19

    Amma vum tharama irunthu vanthavangathana

  • @rusyushri974
    @rusyushri974 2 года назад +4

    Vera level papa

  • @jeevagirija3348
    @jeevagirija3348 2 года назад +3

    Super speech

  • @sivak184
    @sivak184 2 года назад +3

    Papa one word:
    Intraya manaivi nalai thai
    Nalaya thai intraya manaivi.............

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 года назад +7

    Very beautiful congrats.

  • @sweetharagini9627
    @sweetharagini9627 2 года назад +1

    Semma semma

  • @babymirunaalinichannel1559
    @babymirunaalinichannel1559 2 года назад +30

    Ethanayo wife husband situation purinjikitu edum kekradhu Ilama aana sila amma lam pasanga kita iruku ah iliya nu theriyama mela mela panam ketu torture pandravangalum irukaanga Avanga kita irukum aana paiyan kita irundhu vaangi magaluku kudupaanga 🙄

  • @pandiyanpandiyan9649
    @pandiyanpandiyan9649 2 года назад +2

    சூப்பர் மா
    மேன்மேலும் வளர்க வாழ்க வாழ்த்துக்கள்

  • @editiergroup5726
    @editiergroup5726 2 года назад +1

    Super maa god bless you

  • @rajasekaran7136
    @rajasekaran7136 2 года назад

    Super👭

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +4

    Wow wow wow wow wow wow beauitful amma❤️ really vere vere level ma❤️❤️

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna 2 года назад +6

    வாழ்த்துகள் குழந்தை

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 года назад

    Vazhga vazhamudan pattukutti

  • @rojam5659
    @rojam5659 2 года назад

    Oh god... nice

  • @nandhinipalani4317
    @nandhinipalani4317 2 года назад

    Ayyo super super speech

  • @harisharantamil7366
    @harisharantamil7366 2 года назад

    Superb