மிக அற்புதம் உண்மையிலேயே மிகச் சிறந்த களம் அசத்தப்போவது யாரு என்பதை மீண்டும் நினைவு கூறுகிறது இந்த மலரும் நினைவு. தம்பி இப்போது நீ மிகவும் வளர்ந்து இருப்பாய். இப்போது எப்படி இருக்கிறாய் என்று தெரியாது ஆனாலும் மிக சிறப்பாய் இருப்பாய் என்று நம்புகிறேன். இயற்கை எல்லா வளங்களையும் அளிக்கட்டும் வாழ்த்துக்கள்
வெற்றிச் செல்வனின் தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ... என வயிறுகுளிர்ந்தாள் தந்தை மகற்கு ஆற்றும் உதவி மகன் தந்தைக்காற்றும் உதவி இரண்டிற்கும் சான்றான தருண் நீடூழி வாழ்க வளர்க!
சூப்பர் சூப்பர் இந்தா கொழந்தை தெய்வம் கண்டிப்பா இ௫க்கு உடம்பில் என்னை கடை எப்பா என்னல் நம்பை முடியுளே பேர் வெற்றி செல்வம் வெற்றி இ௫ப்பான் ஐ லவ்யூ குட்டிப்பளே சூப்பர் தம்பி நன்றி நன்றி துபாய் இ௫ந்து கமெண்ட் போட்டு 👌👌👍👍🙏🙏❤❤❤🎉🎉
ஆஹா ஆஹா , மிக மிகப் போற் றப் படவேண்டிய சிறுவன். அத்து
டன் இச் சிறியவனை இப்படி ஒரு
அரங்கத்தில் ஏற்றி , நேரிலிருந்து
பார்ப்பவரகள் மட்டுமன்றி , "U"
ரியூப் ஷனல் வழியாகப் பார்க்கும்
கோடானுகோடி அன்புள்ளங்களும்
பரவசப்படுமாறும் , ஊக்கமும் , உற்சாகமுங் கொடுக்குமாறு
அவனைத் தயார் படுத்திய அனை
த்து அன்புள்ளங்களுக்கும் மிகத்
தாழ்மையான வணக்கங்களும் ,
நன்றிகளும் . கலைத்தாயின்
அரவணைப்புடன் கலையை வளர்க்கும் அன்புள்ளங்கள்
வாழ்க வளர்க்
kannu pada poguthaiya en chellame unakku
4:54 @@vijayavijaya237
அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் குட்டி தம்பிக்கு சூப்பர் உங்கள் பெச்சு
இந்த வயதில் எவ்வளவு திறமை...வாழ்க வளர்க.
.
அருமை பேரப்பிள்ளை அருமை
மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்ல குட்டி.
ஆடடா அருமையான இந்த குழந்தைக்கு என் அன்பான முத்தங்கள்
வேரலெவள் நன்றிநன்றி
Wonderful. Super ssuper.Drshivaji pugunthuvettar .ARPUTHAM.
பேராண்டி வாழ்க வளமுடன்
Pichitinga mahane carry on may god bless you for better future
மிக அற்புதமான பேச்சு .வாழ்த்துக்கள் குட்டி.உன் மலலை வசனம் அருமை .
Oct p
மிகவும் சிறப்பு ..குழந்தாய் மெய்சிலிர்க்கிறது
சூப்பர் குட்டி.கடவுள் அருள் பரபூரணமாக கிடைக்கட்டும்
kutty cellam super cellam ni unga appa amma mattum pillai illai world 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎 unnai nimirthu pakka vaithu ullai super 💯💯💪💯💪💯💪💯💪💯💯💯💯💯💪💯💯💯💪💯💯
அருமையான பேச்சு மெய் சிலிர்த்து போனேன் இன்னும் பெரிய ஆள வரனும்.god bless you
அந்த சிறுவன் பெரிய ஆளாக வருவான்.
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍
@@RadhaKrishna-fx6br aaaaaaaq
😊😅😅தம்பி உன்ரை பேச்சை சிவாஜி கேட்டு சந்தோசமாக இருக்கிறார்.
D
5
வளரும்இளை யமுறை யும் பே சதுவங்கிவிட்டனர் தெ ய்வமகனை புகழ்ந்து வாழ்த்துக்கள்
Sweet mazhalai. Magizhichchi. Magizhichchi. Thank U for this video.
அருமை அருமை.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
என் பேரனுக்கு வாழ்த்துகள்,! உன்னுடைய திறமை மேலும், வளர வேண்டும் ,!
நீ இனொரு நடிகர் திலகம் மா க வளர என் வாழ்த்துக்கள் ஜீசஸ் bluse யூ ❤❤❤
அருமை நன்றிகள்
Arumaiyana speech very cite super
Supper kanna super
vijayan
சிறப்பு வாழ்த்துக்கள்
Super கண்ணா😍😍😍
O my god. Tanks. For this child@
தலைவர்கலைஞர் அவர்களுக்கு. புகழ் சேர்க்கும். நல்ல. பதிவு பாராட்டுக்கள்
சூப்பர்சூப்பர்குட்டிபையா வாழ்த்தூக்கள் சாபஸ்சாபஸ்👍👌
Wow 👍👍👍❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️❤️🍧👍🎂🍦💐😂🍬வரும் கால நடிகர் திலகம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என வாழ்த்துகிறோம்
மிகவும் அருமை பெருமைகளை பதித்துள்ளார்.சூப்பர்
இச் சிறு பிள்ளை நடிகர் திலகத்தின் மறு பிறவியாக இருக்குமோ? அப்படித்தான் இருக்கும் சந்தேகமே இல்லை .நமக்கு நடிகர் திலகம் கிடைத்து விட்டார்.
வாழ்த்துக்கள் என் பேரேன் வாழ்க
God bless all too you
அருமை யோ அருமை வாழ்த்துக்கள் செல்லமே
அழகிய வசனம். பேசும். பிஞ்சு. அருமையாக. பேசுகிறது. மீண்டும் வசனத்திற்கு. உயிர் வந்து விட்டது. வளரும். பயிர். முளையில் தெரிகிறது. வாழ்க வளர்க.
Super super superda chellam 👌👌👌👍👍
Wow wow wow superb congratulations sellam
பிறப்புடன் கூடவே வந்த திறமை பாராட்டுக்குரியது🎉 வாழ்த்துக்கள்🌹
பரசக்தியின் அருள்பெற்ற குழந்தை🙏
Super. வாழ்த்துக்கள்
குட்டீஸ் வாழ்த்துக்கள் 🙏💯💯👍
மிக அற்புதம் உண்மையிலேயே மிகச் சிறந்த களம் அசத்தப்போவது யாரு என்பதை மீண்டும் நினைவு கூறுகிறது இந்த மலரும் நினைவு. தம்பி இப்போது நீ மிகவும் வளர்ந்து இருப்பாய். இப்போது எப்படி இருக்கிறாய் என்று தெரியாது ஆனாலும் மிக சிறப்பாய் இருப்பாய் என்று நம்புகிறேன். இயற்கை எல்லா வளங்களையும் அளிக்கட்டும் வாழ்த்துக்கள்
V
Superrrrr superrrrr
Marvelous minded child God helps him
to reach up to very highest level. Thanks.
@@jasminjasothini4668
Ppk
Very Good cellam
👍🏾🙏🏾
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் வளர வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
விழிப்பெழும்பச் செய்த குட்டி குழந்தைக்கு நன்றி❤❤❤❤
அற்புதம் அற்புதம் தங்கம் வாழ்த்துக்கள் செல்லம் வாழ்த்துக்கள் நல்லா வரணும் டா செல்லம் அன்பு தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏❤️
Siruvanin arumayana pechu!
Vasthukkal palapala!
S.Ganapathy,
Chennai87
மிகவும் அருமையான வசனங்கள் இந்த சிறுவயதில் இவ்வளவு திறமையான குட்டி க்கு வாழ்த்துக்கள்!
தம்பி அருமை நீ வரும் காலம் சிறப்பு வாழ்த்துக்கள் 👍🙏👌🎉
LKG Childukku Thamizh padikkatheriyamale Oral study.panni practice panni.pesuvadhu very extrodinary talent.👌👏💐👍🤚.Vazhga Valamudan Pallandu💐🤚.
ராஜ்குமார் சார்அவர்களுக்கு தான்நன்றி சொல்லவேண்டும்
🙏❤
15 நிமிடம் நேரம் போனதேதெரியவில்லை. வாழ்த்துக்கள் பொடிபய்யா. பல்லாண்டு வாழ்க.
சிவாஜியின் மறுஜென்மம்
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
யாரடா நீ, நடிகர் திலகமே, வாழ்த்துக்கள்,
Super vaazhtthukkal 🎉🎉❤🎉🎉
தெய்வீக குழந்தை அற்புதம் ம டா யாரடா உன் தாய் தந்தை அவர்களுக்கு ஓர் வணக்கம் உனக்கு பலகோடி வணக்கம்.
Lllllololoolll
Hii
@@NavinKumar-mv6rb .
👍👌🙏🙏🙏🙏🙏🌹💞
Super
அட குட்டி பையா
இல்லடா
நீ சுட்டி பையன்
நீ மறைவும் வளர வாழ்த்துகள்
Semma thampi.i love you...
Aaha very good cutty
அருமை மிகவும் சிறப்பு ❤❤❤
A good and chutti boy
Whishing yu for your bright future.
குழந்தை ஸ்ரீ திருஞான சம்பந்தரின் மருஉருவம். வாழக! வாழ்க! 1000 ஆண்டுகள்.✋😁😄✋😁😄✋✋😄
இந்த வயதில் இவ்வளவு அழகாக அருமை பேசும் வெற்றி செல்வன் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்
Super ❤🎉💯
Iam really proud of you and your parents......... 💓💓💓💓💓💓💓
Yes.
God bless you
Super
Love you Chella kutty very super speech
வெற்றிச் செல்வனின் தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ... என வயிறுகுளிர்ந்தாள்
தந்தை மகற்கு ஆற்றும் உதவி மகன் தந்தைக்காற்றும் உதவி இரண்டிற்கும் சான்றான தருண் நீடூழி வாழ்க வளர்க!
இவன் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்
கலைஞரே வந்து மீண்டும் பிறந்த்து வந்து விட்டார் போலும்.
எவ்வள...........வ் பெரிய வசனம் மூச்சு முட்டு தே.தடங்கல் இல்லாமல் தவறுகள் இல்லாமல், மிகமிகச்சிறப்பு.வாழ்க வள முடன் :வாழ்க நலமுடன்.
Thank u
Super super super.......... Multi talented kutty Praise the LORD 🎉❤😅😅😅😅😅❤🎉
சூப்பர் செல்லம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சுப்பர் கண்னா🎉😊😊😊😊
அருமை செல்ல குட்டி ❤
Kuddy Sivagi Ganeshan,he has a great future.Amazing speech Congratulations 🌷🍁👏🇨🇦🌹🌺🌸
Super tampi super 👍👍👍👍💚💚
அற்புதமான பேச்சு அருமை அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்
சூப்பர் சூப்பர் இந்தா கொழந்தை தெய்வம் கண்டிப்பா இ௫க்கு உடம்பில் என்னை கடை எப்பா என்னல் நம்பை முடியுளே பேர் வெற்றி செல்வம் வெற்றி இ௫ப்பான் ஐ லவ்யூ குட்டிப்பளே சூப்பர் தம்பி நன்றி நன்றி துபாய் இ௫ந்து கமெண்ட் போட்டு 👌👌👍👍🙏🙏❤❤❤🎉🎉
கலைஞர் கடவுள் அருள் பெற்று வாழ்ந்து இயற்கை பங்கு உதவி யாவ் வசனங்கள் மிகவும் பிரபலமான மற்றும் தமிழ் மொழி சிரப் டீவிக்கு நன்றி
Nice talk
Valthukal
🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர்.❤
I can’t believe that this adorable kid has memorized such a long dialogue! Super super super!
Super Thambi God bless you 💯 years ❤❤❤❤❤❤😅
இந்தியா தமிழ் நாடா சிறப்பு ஆயிரம் கவிஞர் கூடி கவியிதுதான் பேச்சு
அவருடையபெயர் வெற்றிச்செல்வன் பாருங்க அவனது பெயர்கூட எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது வரும்காலம் எதிலும் வெற்றிச் செல்வனாய் திகழ வாழ்த்துக்கள்
I think he is the next birth of sivaji sir
கடுகு சிறிதாய் இருந்தாலும் காரம் பெரிதுதான் சூப்பர் குட்டி
Wonderful, wonderful and Marvelous diolog .
Great job Sir Valgha valamudan
பல வருடங்கள் கடந்தும் இந்த குழந்தையின் மழலைக்குரலில் இன்னும் வாழ்ந்துக்கொன்டிறுக்கிறது இது கலைஞருக்கும் திராவிட த்துக்கும் கிடைத்த வெற்றி
Aarumai Arumai
Anbu siruvanuku
❤ valthukkal.
அப்பப்பா என்ன திறமை. செல்லம் நல்லா முன்னேருவடா
Kannu pada poguthaiya
நீ மேலும் வளர வாழ்த்துகள் ராஜா
அழகு அழகு ஒரு உம்மாக்கன்னா வாழ்க வளமுடன்
Deayee, kutties__ how is this ??? You are a lucky boy because of you are having a fentastic parents.
Good Ummmmma ❤️❤️❤️
Ennada kuttipaiya.Super.Godbless you and your family.
I whole heartedly congrats this little master. There's bright future to him. God bless him.
I appreciate his parents and his trainer.
Thank you brother
சுட்டி குட்டிக்கு வாழ்த்துக்கள்