வடிவேலு போல் நடித்து அசத்திய சிறுமி😂 Chella Kutties | Epi 10 | Part 1 | Imman Annachi | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021
  • வடிவேலு போல் நடித்து அசத்திய சிறுமி😂 Chella Kutties | Epi 10 | Part 1 | Imman Annachi | Kalaignar TV
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    To Participate in செல்லக் குட்டீஸ்...
    Contact : 8754071686 , 8870117242 (WhatsApp Only)
    "செல்லக் குட்டீஸ்"
    ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்..
    👉எலி ஜோசியம் பார்த்த குட்டீஸ்..! • எலி ஜோசியம் பார்த்த கு...
    👉என் அம்மா சமைக்குற தயிர் சாதம் எனக்கு பிடிக்காது..!
    • என் அம்மா சமைக்குற தயி...
    👉தலைவர் பிறந்தநாள் சிறப்பு பட்டிமன்றம்.! M K Stalin B'day Special - • தலைவர் பிறந்தநாள் சிறப... ​​
    👉 சோகம் மட்டுமே சூழ்ந்துள்ள இந்த பெண்ணின் வாழ்க்கை.! தீர்வு என்ன.? Lakshmy Ramkarishnan
    • சோகம் மட்டுமே சூழ்ந்து... ​​
    👉 பச்சிளம் குழந்தையை கொன்றது குரங்கா? மர்ம மனிதனா?
    • பச்சிளம் குழந்தையை கொன... ​​
    👉 Aelay Movie Special Interview | Samuthirakani | Manikandan
    • Aelay Movie Special In... ​​
    👉 தற்காப்புக்காக இளைஞரை கொன்ற பெண் விடுதலையில் பரபரப்பு திருப்பம்…! • தற்காப்புக்காக இளைஞரை ... ​​
    👉 14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி.! • 14 வயதில் சீரழிந்த வாழ... ​​
    👉 பாம்பை கடிக்க விட்டு மனைவியை கொலை செய்தேன்.!
    • பாம்பை கடிக்க விட்டு ம... ​​
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #ChellaKutties​ #KalaignarTV​ #ImmanAnnachi #KidsThugLife #KuttiesComedy #KidsComedySpeech
  • РазвлеченияРазвлечения

Комментарии • 216

  • @user-gm3fk7mi3v
    @user-gm3fk7mi3v 2 года назад +9

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-ll9uh5fu2e
    @user-ll9uh5fu2e Месяц назад +3

    Super cute da all குட்டீஸ் ❤🎉🎉🎉❤❤❤.

  • @jayasree5233
    @jayasree5233 3 года назад +16

    Yellow dress super

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +16

    Ping colour.. Rose papa super 👍 👍 👍

  • @user-gm3fk7mi3v
    @user-gm3fk7mi3v 2 года назад +7

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @essakuchelliah7280
    @essakuchelliah7280 Год назад +4

    குழந்தை களிடம்குழந்தைதனமாதான்கேட்கமுடியும்

  • @kpmengineering7247
    @kpmengineering7247 3 года назад +6

    Super

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Месяц назад +2

    Iman annachi super compere

  • @dividd7543
    @dividd7543 2 года назад +8

    பிரணவிகா cute ❤ and also deeksha sree

  • @prabhavathib1359
    @prabhavathib1359 3 года назад +14

    குழந்தைகள் உருப்பிட்ட மாதிரி தான். ஏற்கனவே நாடு உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. நல்ல பண்புள்ள பழக்கம், இறையன்பு ,பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை ,குரு பக்தி வளர இந்த மாதிரி எல்லாம் தேவையா என பெரியவர்கள் தான் உணர வேண்டும்.😡😢😥😫😇😰😭.

  • @renugadevic7712
    @renugadevic7712 3 года назад +20

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
    குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கு வேறு
    டயலாக் இல்லையா.... அவர்கள் பேசுவதைப் கேட்டு
    பெற்றோர்கள் மெய் மறந்து சிரிக்கின்றனர்..
    ஆனால் குழந்தைகள் வளர்ந்து காதல் செய்யும் போது பிரிக்கின்றனர்...
    நாம் எதை இளமையில் கற்றுத் தருகிறோமோ அதுவே அவர்களின் மனதில் பதியும்...
    இதை பெற்றோர் உணர்ந்து கொண்டால் நலம்...
    பின் வருந்தி பயன் இல்லை...

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад +2

    🥰🥰🥰🥰😂😂😂😂👌👌👌❤️❤️❤️Naan thaniya irukken ippa iravu 10 priya sathamaka serikkern 🙏🙏🙏🙏nanri

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 года назад +14

    குழந்தைகள் குறும்புத்தனம் மிக அழகு ❤️❤️❤️

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 года назад +7

    Anachiii super

  • @krishnamohan-em4fx
    @krishnamohan-em4fx 5 месяцев назад +3

    Vadivelu wei minjittha Annachi!!!

  • @RevathiRevathi-yp7ep
    @RevathiRevathi-yp7ep 2 года назад +2

    Yogitha super

  • @playbacksingersugantha4385
    @playbacksingersugantha4385 Месяц назад +1

    Yogitha @ Yodida 😂😂😂😂😂😂😂

  • @susilanair7758
    @susilanair7758 2 года назад +2

    Super.

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 3 года назад +5

    #Get back Vedivelu

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 года назад +67

    நல்லா தானே போயிட்டு இருந்துச்சு கடைசியில் இந்த சினிமா டைலாக் நடிப்பு இவை குழந்தை களுக்கு தேவை இல்லாதது இதை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்

    • @elangaiventhankannapiran6365
      @elangaiventhankannapiran6365 2 года назад +5

      இது நல்லா இல்லை.
      குழந்தைகளுக்கு வேற டயலாக் கே இல்லையா?
      அண்ணாச்சி மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் குறைகிறது.

    • @puttalamyoutubersl3603
      @puttalamyoutubersl3603 2 года назад

      ñ

    • @gopalsharma1358
      @gopalsharma1358 Год назад +1

      children would learn when they practice growing up in future
      Don't teach them unmatured word's

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 года назад +4

    Super kuddy's

  • @hasanking1838
    @hasanking1838 2 года назад +1

    குட்டீஸ் சூப்பர்

  • @massgowtham2790
    @massgowtham2790 3 года назад +7

    Pranavika Vera 11 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️💋

  • @nandhupriya9172
    @nandhupriya9172 3 года назад +3

    Pranavika super clm😘😘😘

  • @justinburjes6706
    @justinburjes6706 Год назад +1

    Super programme

  • @lassbrothers1656
    @lassbrothers1656 2 года назад +2

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥳

  • @angureshu2076
    @angureshu2076 2 года назад +2

    கல்யாணி பெயரோ மங்களகரமான பெயர்

  • @28sreesun
    @28sreesun 3 года назад +20

    குழந்தைகளை குழந்தைகளாக மதியுங்கள் காதல் பற்றிய குறும்படங்கள் எதற்கு பிஞ்சிலேயே பழுக்க வைக்கவா குழந்தைகளுக்கு காதல் குறும்படங்கள் தேவையா சிந்தியுங்கள் அண்ணாச்சி இப்போதிலிருந்து கேர்ள் ஃபிரண்ட் பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லை? சோ நடத்தினால் மட்டும் போதாது பண்பும் வேண்டும்

  • @jayasree5233
    @jayasree5233 3 года назад +10

    🥰🥰🥰🥰pranalika super

    • @lathak7786
      @lathak7786 2 года назад

      99999999999o99999o9999

    • @lathak7786
      @lathak7786 2 года назад

      9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

    • @lathak7786
      @lathak7786 2 года назад

      999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999o9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999irukuma 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

    • @lathak7786
      @lathak7786 2 года назад

      9999999999o9999999999999999o99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

    • @lathak7786
      @lathak7786 2 года назад

      9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999o999999999999th 9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

  • @sadhiyasaju4129
    @sadhiyasaju4129 3 года назад +2

    We have a nice

  • @hairunnisham2178
    @hairunnisham2178 3 года назад +3

    Nice

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 года назад +3

    9. 00 ஏதோ நடந்திருக்கும் போல பாப்பா பேச பேச பெருசுகள் முழிக்குற முழி வெகு அருமை.

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Год назад +4

    Kids are Godly..,Kids God Bless Y'll and team of our Anachi Sir....

  • @christopher6674
    @christopher6674 3 года назад +7

    Girlfriend என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு உபயோகியுங்கள்
    Girlfriend:
    "a person's regular female companion with whom they have a romantic or sexual relationship."
    தயவுசெய்து சிறு குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக் காதீர்கள்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 3 года назад +4

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper

  • @mohamedsadam8985
    @mohamedsadam8985 2 года назад +2

    😃😃😃😃

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +1

    Cute babies.

  • @sithis3419
    @sithis3419 3 года назад +15

    ரோஸ்கலர் சட்ட காமடி சூப்பர்

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +14

    Without cinema will be a better sjow

  • @lattuponnu9614
    @lattuponnu9614 Год назад

    Kozhanthaigal la peasuratha kekka avalo azhaga irukku

  • @indraprema3205
    @indraprema3205 16 дней назад

    Sweet cuties🎉

  • @lassbrothers1656
    @lassbrothers1656 2 года назад +1

    Wow

  • @Jjacob0135
    @Jjacob0135 16 дней назад

    So cute🎉

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 года назад +3

    Kalaiger nammai vittu ponadhal nam thamil peyargalum nammai vittu poivittadhu.

  • @GnanasekaramAshwin
    @GnanasekaramAshwin 28 дней назад

    👍👍

  • @pramilanpramila126
    @pramilanpramila126 3 года назад +1

    Super annachi

  • @jacinth51
    @jacinth51 3 года назад +21

    சின்னக் குழந்தைகளிடம் லவ் எனும் விஷயம் குறித்தும் உங்கள் பெற்றோர் காதல் திருமணமா என கேட்பதும் காதல் காட்சிகளை போட்டுக் காட்டுவதும் , பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது போல அல்லவா இருக்கிறது? குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுங்கள்.

    • @sundarsundar9139
      @sundarsundar9139 3 года назад +1

    • @suhail1887
      @suhail1887 3 года назад

      Kulentheihele vaaleviduvethalle, valerthu videvendum nalle mureiyil..pinchu manethil nanchei vitheikamel

    • @rthangavel2804
      @rthangavel2804 3 года назад

      @@suhail1887 m

  • @januk7394
    @januk7394 2 года назад +3

    🌷💐😁😁therumpa therumpa pakiuren
    My favourite kitty s and and Annachi 😍😘❤️🌷🌺💕🎉🎁👍🤝
    Enaku pidichadu kitty’s programme and annachi

  • @fardooshouse9069
    @fardooshouse9069 3 года назад +2

    😁😁😁😁😁😁💯💯💯👌👌👌

    • @krishnann5393
      @krishnann5393 10 месяцев назад

      குழந்தைகள் கிட்ட இந்த மாதிரி படத்த போட்டா காட்டுவிங்களா அரிவுகெட்டமுன்ங்களா கலைஞர் டிவி பின்ன அப்படித்தானிருக்கும்

  • @devitamil7967
    @devitamil7967 3 года назад +1

    😘

  • @naanee2148
    @naanee2148 3 года назад +6

    Done..👍...full episode podunga boss

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 3 года назад +95

    குழந்தைகளிடம் தரமில்லாத கேள்விகளைக் கேட்பதை விடுத்து , அறிவுப்பூர்வமான வகையில் நிகழ்ச்சியினை நடத்தினால் நலமாயிருக்கும்.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 3 года назад +20

    Always excellent. Iman Annachi makes the kids at ease all the time. That’s why he the kids talk freely.

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 3 года назад +10

    சிவப்பு சட்டை நல்லா வருவடா 😂

  • @alexislma8834
    @alexislma8834 Год назад +1

    This is a program for entertainment and not a program to test the intelligence 😢

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 года назад +1

    😆😅😅😃😂😘😍😗😍😄

  • @user-gm3fk7mi3v
    @user-gm3fk7mi3v 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rabin6200
    @rabin6200 Год назад

    இதெல்லாம் நாட்டு மக்களுக்கு ரொம்ப அவசியமா பிஞ்சு நெஞ்சில் நஞ்சு ஊத்தரமாதிரி

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +9

    Cutties vanakkam

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 3 года назад +16

    என்னய்யா டயலாக்.ங்க இது.?
    குழந்தைகளின் நற்பண்புகளை வளர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுங்க. ப்ளீஸ்.🙏

  • @wellwisher1755
    @wellwisher1755 3 года назад +7

    Thank you for such cuties
    Gives us such happiness in Pandemic
    Childrens Dialogue must be replaced with something BENEFICIAL FOR THEIR FUTURE ENDEAVORS.

  • @Timepassquizworld
    @Timepassquizworld 3 года назад +7

    Nanbargalae Namba channelikku ungaloda adharvu kudunga 🙏🏻🙏🏻

    • @chans749
      @chans749 3 года назад

      #comebackvadivelu

    • @naanee2148
      @naanee2148 3 года назад +1

      Done..👍...full episode podunga boss

  • @kanistamallikyadav8425
    @kanistamallikyadav8425 3 года назад +4

    Seekrama podunge

  • @minnalachu1160
    @minnalachu1160 2 года назад +2

    I enjoyed very much and program is super sir

  • @yosh676
    @yosh676 3 года назад +4

    I like this show

  • @shiranithewarapperuma9545
    @shiranithewarapperuma9545 3 года назад +6

    These types of secnces should not telecast for kids it's not good

  • @orkay2022
    @orkay2022 3 года назад +9

    பிஞ்சிலே பழுக்க வைக்கும் show இது. என்ன தான் குழந்தைகள் குறும்பாக பேசினாலும் எல்லை மீறிய கேள்வியை கேட்பதால் குழந்தைத்தனம் சீக்கிரம் மறையும் அபாயம் உண்டு.so pl ask questions feasible to their nature. Otherwise show with comedy especially with அண்ணாச்சி compering.👍

  • @WorldBeauty360
    @WorldBeauty360 3 года назад +6

    I like this show full of entertainment thank you Annachi brother 💙

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 года назад +12

    First time seeing kalaignar tv in trending ,keep it up

  • @hajamohideen62
    @hajamohideen62 3 года назад +13

    கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவதை கேட்டால் மனசு மகிழ்ச்சி அடைகிறது, அந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் Z, H, M

  • @sachinmappi20
    @sachinmappi20 3 года назад +4

    Pant ta kilichi katran😀😀😀😀

  • @vanitha4242
    @vanitha4242 Год назад

    Red with black

  • @serialcorner9190
    @serialcorner9190 3 года назад +5

    இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திரைப்படங்களிலேயே அதிக TRP RATING எடுத்த முதல் 15 திரைப்படங்கள்... TOP 15 HIGHEST TRP RATING TAMIL MOVIES மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தை காணுங்கள் SERIAL CORNER ல்........

  • @stellamary2176
    @stellamary2176 2 дня назад

    குழந்தைகளிடம்இப்படியாகேள்விகேட்ப்பதுகுழந்தைகளின்மனதில்நஞ்சைவிதைக்கிறீர்கள்

  • @abarnap9804
    @abarnap9804 3 года назад +2

    Kutti chutes remake ithu but super show🙏🙏

  • @gowthami.ggowthami.g7700
    @gowthami.ggowthami.g7700 3 года назад +7

    😂😂😂😂😂

  • @samukuttysamli5431
    @samukuttysamli5431 2 года назад +1

    Comedy

  • @careerinfos2005
    @careerinfos2005 3 года назад +14

    Ade manemkette annachchi ethukku children skku inthe dialogue????

    • @Tony-Spain
      @Tony-Spain 3 года назад

      What's your Problem Bro?
      You and your children should learn and be open to the world otherwise ..
      Soon you will be Psycho//

  • @rmoorthi6991
    @rmoorthi6991 3 года назад +5

    cillrsppundayallam koode makkala kenappundiyakudu

  • @marakathamt9952
    @marakathamt9952 Год назад +1

    Wonderful 🌹

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 года назад

    ❤💘❤❤❤❤💘👌💋💋💋💋

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 3 года назад +7

    Vedivelu sir is a great actor in India and We need him back #Get back Vadivelu sir

  • @alagammain3957
    @alagammain3957 2 года назад +3

    கோவிலுக்கு ஷெப்பள் ஏன் போடக்கூடாது பதில் அருமை

  • @RosemaryAmal
    @RosemaryAmal 28 дней назад

    சிறியவர்களை எப்படி அறிவுப்பூர்வமான விஷயங்கள் பேசி ஊக்குவிக்க வேண்டும். சிறுவர்களின் செல்லமான நல்ல விஷயங்களை டெவலப்பண்ணக்கூடிய செய்திகள் கேட்டு பேசவைக்கவேண்டும். தேவையற்றவற்றை பேசாமல் இருப்பது நல்லது. சிரிக்கவேண்டும் என்பதற்கு அநாகரீகமாக ஷோவை நடத்துவதை ஆதரிக்காதீர்கள். குட்டீஸ்க்கு அழகாக பேச கற்றுக்கொடுங்கள். உலகமே பார்க்கும். முகம் சுழிக்கிறமாதிரி இமான் அண்ணனாச்சி நடத்தாதீங்க.கவனமாக இருக்கவும்.

  • @megamindpro7526
    @megamindpro7526 3 года назад +5

    Bruh what is this cant understand this

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 2 года назад +1

    அசட்டு கேள்வி கள்

  • @gjbffbjxvnnxdg7614
    @gjbffbjxvnnxdg7614 Год назад

    ⁷ om

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 Год назад

    Yanda innuma uyeroda irukke

  • @justinburjes6706
    @justinburjes6706 Год назад

    Super programme but cinima doalauges no need to chidren

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 3 года назад +2

    Super God bless you chellam s

  • @azminuz
    @azminuz 3 года назад +9

    😂

  • @chandrikasivasubramanian2961
    @chandrikasivasubramanian2961 3 года назад +1

    Uh

  • @uuuuuuuuuu503
    @uuuuuuuuuu503 Год назад

    Mgr ckp yu kwn kawin ok laaa ya ,tvvvvv nmpk kawin yu buat Sya buat

  • @s.ganesh9475
    @s.ganesh9475 3 года назад +5

    இமான் அண்ணாச்சி பேச்சு பிளேடு

  • @akshitachandramohan6727
    @akshitachandramohan6727 3 года назад +3

    🤣🤣

  • @rathyrathy8213
    @rathyrathy8213 2 года назад

    Kandippaga enda cinima dialogue kulandaigalukku kandippa vendam sir Amma appavai kettal kulandaigal thevaiyilla answer solla neridum

  • @himaliniharris2677
    @himaliniharris2677 2 года назад

    Annachi ask relevantly u r exceeding ur limit

  • @jahirhussain212
    @jahirhussain212 3 года назад +5

    God bless childs

  • @srikumar4640
    @srikumar4640 2 года назад

    Emu kozhi yennachu annachi

  • @kalyanasundarams4985
    @kalyanasundarams4985 3 года назад +3

    Very good kitties.