45 வருட காபி பேலஸ் | COFFEE PALACE | தஞ்சாவூர் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2022
  • பழமையான உணவகங்கள் எப்பொழுதும் நம் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க செய்கின்றது, அப்படி ஒரு சைவ உணவகம் தான் தஞ்சையில் 46 வருடங்களுக்கு மேல் செயல்படும் இந்த காபி பேலஸ் உணவகம். உங்களுக்கு பிடித்த உங்க ஊர் பழமையான உணவகம் என்ன? comment பண்ணுங்க.
    Hotel coffee palace
    1818, W Main St, Rajakrisnapuram,
    Thanjavur, Tamil Nadu 613009
    goo.gl/maps/eTgABauHY

Комментарии • 148

  • @deva7211
    @deva7211 2 года назад +15

    அதென்னவோ.. போங்க..
    உங்க video லயே.. அந்த பதார்த்த சுவையை உணர முடியுது.. ஜொள்ளு விட்டு பாக்குறேன்.. 😋🤤 அப்படி ஒரு காதலோட உங்க பதிவுகள் இருக்கு...

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 2 года назад +15

    போட்றா டிக்கட்ட தஞ்சாவூருக்கு......😋😋😋

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +8

    வணக்கம்
    ஒரு பழங்காலத்து கல்யாண மண்டபம் போல ஒரு உணவகம், அங்கு சாப்பிடுபவர்கள் ஏதோ கல்யாணத்திற்கு வந்து சாப்பிடுவது போல தெரியுது அதுவும் காப்பி ஆத்தி கொடுக்கும் போது என்னை மறந்து நானும் கையை நீட்டினேன்..? Msf க்கும் காப்பி பேலஸ்க்கும் வாழ்த்துக்கள் !

    • @rajaramswaminathan6567
      @rajaramswaminathan6567 Год назад

      இந்த கட்டிடம் ஒரு வக்கீலின் வீடு அந்த காலத்தில்

  • @spytamizhan8883
    @spytamizhan8883 2 года назад +8

    உணவை பார்க்கும் போதே தெரிகிறது அதன் தரம்..உங்கள் பணி தொடருட்டும்,.,!!!

  • @nagarasan
    @nagarasan 2 года назад +8

    உங்கள் காணொளிகள் பதிவு உணவகங்களின் தொடக்கம் 40/50/ஆண்டுகள் தான் தோழா தொடர்க வளர்க வாழ்க !!

  • @venkatesansrinivasan5238
    @venkatesansrinivasan5238 9 месяцев назад +3

    Visited the place on 1st nov 23. Really based on this video. Too good. Coffee for Rs.15/- was excellent. Rava dosai and chutney sambar very tasty. Yes, this rava dosai is unique. Side dish wonderful. Please avoid going by car. Take auto only. The street is narrow. You have to remove your leaf.
    Only one demerit was they served cold pooris. Poori must be made only after order

  • @mahanaresh8328
    @mahanaresh8328 2 года назад +11

    Am thanjavur..my home is near by hotel.. Taste vera level... Especially special rava dosai...superb taste.... Superb....my favorite... From my childhood..

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 2 года назад +30

    நான் சென்னையில் இருக்கிறேன் தஞ்சையில் இருக்கும் பொழுது ரவா தோசை பார்சல் பிரிக்கும் பொழுது வாசனை ஆளை அப்படி மயக்கும்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 года назад +1

      மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் 50 மட்டுமே

    • @navina8108
      @navina8108 2 года назад

      @@Nobody-xt6gg where

    • @Mani-ep7uo
      @Mani-ep7uo 2 года назад

      @@navina8108 t.nagar

    • @afajuddinsk7304
      @afajuddinsk7304 Год назад

      @@Nobody-xt6gg i

  • @MrSelvadinesh
    @MrSelvadinesh 2 года назад +5

    You are doing a fantastic service in pointing people to right eateries where local people love to go again and again . Keep up the good work.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +2

    Excellent master piece of hospitality.. From our cofee Palace Hotel from our சோழ வளநாடு

  • @sabarishmohan7904
    @sabarishmohan7904 Год назад +3

    பல முறை சாப்பிட்டு இருக்கிறேன் காபி பேலஸ் காபினா காபி தான் அருமையான இருக்கும்...

  • @sugusugu1138
    @sugusugu1138 2 года назад +2

    Arumaiyana Pathivu MSF....Tq

  • @aruna82
    @aruna82 2 года назад +4

    Arumai MSF sir 🎉🎉🎉may God bless you to find old place 🙏🙏🙏 awesome 🎉

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Год назад +2

    அருமையான வீடியோ. MSF குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @junjabunja2993
    @junjabunja2993 2 года назад +9

    My father used to take me to this hotel once in a month ... This is where I developed the love for Rava dosai and filter coffee combination.. Nostalgic..Thanks for posting..

    • @elamgamingyt866
      @elamgamingyt866 Год назад

      I like Rava dosai my grandfather like Rava dosai.coffee ravadosai super

  • @guyfrommadras
    @guyfrommadras 2 года назад +2

    Thanks for veg hotel.
    Keep up with your great work. Love your contents and work

  • @ksathish1488
    @ksathish1488 2 года назад +3

    ஆஹா அருமையான பதிவு நன்றி..

  • @Sathyasaran9089
    @Sathyasaran9089 2 года назад +2

    Wow my native place and na indha hotel'ah saptruken Vera level food especially coffee

  • @mythilisachi8227
    @mythilisachi8227 2 года назад +2

    Really very nice tiffin and coffee I'm living thanjavur so many times I went to hotel with my family and friends.

  • @pradeepavellaikannu219
    @pradeepavellaikannu219 2 года назад +4

    Super taste I had many times..coffee taste excellent

  • @visalakshikrishnan6370
    @visalakshikrishnan6370 Год назад +2

    I ate rava dosai with my father regularly every week.shankara iyer rava is delicious. Still I remember after 35 years.

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад

    அருமை பெருமை சிறப்பு sir god blessyour family👍

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 2 года назад +2

    நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக இருக்கிறது சார்

  • @rajamanikanda
    @rajamanikanda Год назад +1

    நந்தகுமார் காபிபேலஸின் முதுகுத்தண்டு போன்றவர். லீவே எடுக்காத எனர்ஜெடிக் ஓர்க்ஹார்ஸ். இவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. நீங்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருப்பார். உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரியாவிட்டால் கிச்சனில் இருக்கிறவர்கள் தொலைந்தார்கள். உணவகம் நடத்த ஆசைப்படுபவர்களுக்கு இவர் ஒரு சிறப்பான கேஸ் ஸ்டடி.

  • @iyerdeepa1
    @iyerdeepa1 2 года назад +2

    My fav hotel at Tanjore. Rava dosai is best here. Visited many times

  • @sekarm8666
    @sekarm8666 2 года назад +3

    Vazhthukal iyya

  • @rangap82
    @rangap82 2 года назад +1

    Bajji Bonda onion uthappam
    Must try in the Coffee place hotela

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 2 года назад +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @pownraj9678
    @pownraj9678 2 года назад +3

    God bless you
    Congratulations sir

  • @pragadesh.b5398
    @pragadesh.b5398 Год назад +2

    Best Rava dosa. I am from Thanjavur. It's bringing back old memories.🤩

  • @sukumarr7988
    @sukumarr7988 2 года назад

    Super Hotel. I have visited this Coffee Palace right from my School days. Tiffin items are very delicious

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +1

    Uncle ippo than chennai ya vittu vara manasu vanthucha unga video pathu 6 months achu 🤗

  • @thuginab7232
    @thuginab7232 2 года назад +3

    First view, first like n first comment 🤗

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +4

    Need to try food here - Coffee Palace, Tanjavur

  • @vig1984
    @vig1984 Год назад +3

    Their rose milk taste is outstanding...

  • @prabakaranvaratharajan1270
    @prabakaranvaratharajan1270 2 года назад +2

    Coffee palace
    Rava Dosa + coffee
    Combination vera level

  • @jeevaram9513
    @jeevaram9513 2 года назад +1

    Super food and Tasty i like my best place

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +6

    Super information and video. Big SALUTE to entrepreneur and dedicated staff for serving public for so many years. And a big big SALUTE to MSF for making the evening positive. ⚘🙋‍♂️

  • @RaviChandran-yw8ex
    @RaviChandran-yw8ex 2 года назад +2

    Good food. Good human being.

  • @ssrinivasan007
    @ssrinivasan007 2 года назад +4

    If you are still in Thanjavur, try Bombay sweets... yummy taste... 😋😋

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 2 года назад +2

    Hats off to MSF 👍👌

  • @vijaydilshan4145
    @vijaydilshan4145 2 года назад +1

    மிக அருமை சார்

  • @somasundaramdoctorsnursesy4518

    Excellent. Thanjavur is famous for food items.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Год назад

    அருமை நண்பரே வாழ்த்துகள் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @dhanoshs583
    @dhanoshs583 2 года назад +2

    Near Kumbakonam darasuram la gnanam coffee bar try pannunga vera 11 la irukum try pannunga

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 года назад +2

    அருமை

  • @ferozkumar5891
    @ferozkumar5891 2 года назад +1

    விவசாயி அவா்களுக்கு நன்றி

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +2

    காபி ஆவிபரக்க கொடுக்கும்போதே சாப்பிட மனம் தூண்டுகிறது

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super your work thanks brother thanks

  • @gopiperumal9033
    @gopiperumal9033 2 года назад +4

    Super 👌👌👌

  • @srsrinivasan7484
    @srsrinivasan7484 2 года назад +2

    Good review.

  • @sruthysruthy3840
    @sruthysruthy3840 Год назад

    I am in kuwait now. When I go vacation I am likely to eat rava Dosai in coffee palace.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Congratulations MSF

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +3

    👌👍 super most

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 года назад +2

    Super Anna

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +2

    Arumai
    MSF💪🏻💪🏻💪🏻

  • @t.v.ganesh9506
    @t.v.ganesh9506 Год назад

    Excellent taste and hospitality
    they are Dedicated to customer service
    Former CM kalagnar and minister Ko si mani were fond of this coffee

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 2 года назад +2

    Very good videos

  • @rajaramswaminathan6567
    @rajaramswaminathan6567 Год назад +1

    நான் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவன்....திரு.ராஜா அண்ணன் எனக்கு தெரிந்து முதன் முதலில் 1984-87வெங்கடா லாட்ஜ் -ல் எல்லை அம்மன் கோயில் தெருவில் வேலை பார்த்தார்... அதன் பின்பு தான் காபி பேலஸ் -ல் .....சரி தானே அண்ணா?

  • @anandmetha9812
    @anandmetha9812 2 года назад +2

    Super coffee place

  • @SKumar-wx2vn
    @SKumar-wx2vn Год назад

    எனது தாய் வீடு போல இந்த கடை . எங்கள் தஞ்சையின் தரமான உணவகம் . நான் தஞ்சையில் இருந்த வரை தினமும் இந்த கடையில் தான் சாப்பிடுவேன் . ரவா தோசை மிக அருமையாக இருக்கும் . அங்கு பணி புரிந்த ராஜா , லட்சுமணன் இவர்கள் உணவுகளை நன்கு பரிமாறுவார்கள்.

  • @malavathinanjan8500
    @malavathinanjan8500 2 года назад +1

    Very nice video

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo Год назад

    Adai aviyal kuda honey kodupanga my favourite.and coffee.bt ipo neriya dish erukathu ila bcos of master shortage

  • @js7238
    @js7238 2 года назад +1

    அருமையான பதிவு நாங்கள் டிராவல்ஸ் இந்த மாதிரி ஒட்டல் தான் சரி

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo Год назад

    Waiter at 5.16 is my favourite his hospitality is awesome

  • @saranyar518
    @saranyar518 2 года назад

    Enga vooru enga coffee palace rava dosa super ah irukum

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 года назад +1

    Super bro..

  • @ramkumarchennai2009
    @ramkumarchennai2009 2 года назад +2

    Chennai la vegetarian low budget video podunga

  • @sana3921
    @sana3921 Год назад

    Very nice👍 Also pure vegetarian. Food looks very fresh. Is this place in madras, is thanjavur different city than chennai

  • @gunasekaranramachandran2273
    @gunasekaranramachandran2273 2 года назад +3

    Pls tell the price also.

  • @venkatachalams9110
    @venkatachalams9110 2 года назад +1

    Rava thosai super

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +5

    It’s sad that there are not many traditional hotels available in Chennai like this serving people in affordable price and hygienic traditional food. Great to know such places through MSF.
    @Dear channel admin, My humble suggestion, please try to improve video quality. Especially this video is so dark. Thanks for bringing great places serves healthy foods.

    • @prasadm2536
      @prasadm2536 2 года назад +2

      There were a lot of them in and around Chennai. But all of them disappeared due to various reasons. Prime reason is that it is not affordable to run the business to the present day situation. The ones surviving now will not be pocket friendly for a common man. The basic expenses like rent, electric bills, salary and fuel and maintenance costs are so high and constant irrespective of the volume of the business. Only the cost of ingredients will vary . In such conditions many of the traditional restaurants are wiped out.

  • @vikki8470
    @vikki8470 2 года назад +4

    7:30 என்ன செய்யராரு

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 2 года назад +1

    Itana varusam velai seiranga soldradu ok but avargalin economic munerunada?

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 Год назад

    Pongal kadappaa semmaiya irukkum,sunday morning la

  • @sheikmohamed6904
    @sheikmohamed6904 2 года назад

    Yesterday I eat Parotta in this hotel is Super Taste

  • @venkatramankrishnamoorthy5941
    @venkatramankrishnamoorthy5941 Год назад +1

    Nice

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 2 года назад +1

    Super kadai nga

  • @ansansflo
    @ansansflo 2 года назад +3

    👌👍

  • @jukiselvakumar4013
    @jukiselvakumar4013 2 года назад +1

    Nostalgic....

  • @kailashs5355
    @kailashs5355 2 года назад +1

    Good Human

  • @sriramraghu9308
    @sriramraghu9308 2 года назад +2

    For the locals, this hotel is a blessing because in Chennai, not even well-known veg hotel chains provide this kind of dosa in such substantial servings. Instead of the currently operating so-called top chain branded restaurants, all of these hotels are the true pioneers in the culinary sector.

  • @RadhaKrishna-wn7ec
    @RadhaKrishna-wn7ec 2 года назад +2

    Nan Tanjore than many coffee palace vadikayalar than

  • @kiranbalakrishnan3826
    @kiranbalakrishnan3826 2 года назад +1

    Best

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 2 года назад +1

    பட்டணம் பக்கோடா வேற லெவல்

  • @sankarans3502
    @sankarans3502 2 года назад +4

    Sunday cuddappa&ghee rava dosai super in taste unforgettable Sankaran Thiruvaiyaru

  • @karthickgobu8327
    @karthickgobu8327 Год назад

    One of the best hotel in thanjavur...

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +2

    Hotel coffee palace
    1818, W Main St, Rajakrisnapuram,
    Thanjavur, Tamil Nadu 613009
    goo.gl/maps/eTgABauHY

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 года назад +1

    👍

  • @pichaipillaibalakrishnan9081
    @pichaipillaibalakrishnan9081 Год назад

    ரவா பொங்கல், ரவா தோசை அதெல்லாம் வேற லெவல், இப்ப டேஸ்ட் எப்படின்னு தெரியல

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +1

    எனக்கு பிடித்த உணவு ரவா தோசை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😢

  • @vidyanarayanan5141
    @vidyanarayanan5141 2 года назад +3

    காபி பேலஸ் சாப்பாடு நல்லாதான் இருக்கு. ஆனால் மேலவீதி 17 ம் வார்டு மக்கள் நன்றாக இல்லை. மேலவீதி வழியாக நடந்து சென்றால், இங்கு சாப்பிட தோன்றாது. கவுன்சிலர் கவனிப்பாரா?

  • @chennai4511
    @chennai4511 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @ifor7885
    @ifor7885 2 года назад +1

    Okay fine Sir

  • @ashokmudaliar179
    @ashokmudaliar179 2 года назад +1

    The owner is ❤️

  • @sachinandrajnifan.2634
    @sachinandrajnifan.2634 2 года назад +1

    💐👏

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад

    Good

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 Год назад

    Super food

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +2

    சுவை அன்பான உபசரிப்பு .ரவா தோசை க்கு இணையில்லை

  • @guruswamykrishnamoorthy3684
    @guruswamykrishnamoorthy3684 3 месяца назад

    GOOD