எனக்கு அன்பான சகோதரரே நேற்றைய தினத்திலே என்னுடைய சாட்சி கருத்துக்களை அனுப்பி இருந்தேன் அது யாரோ நீக்கி விட்டார்களோ ஆதாம் ஏவாள் காலத்தில் தேவன் சாப்பிட சொல்லாததை கனியை புசித்த இதனால் மனிதன் இனம் பாவச் சந்ததியாய் மாறிவிட்டது பின்பு நோவா காலத்தில் அவர்கள் உலகெங்கும் போகச் சொன்னார் ஆனால் அவர்களின் நகரத்தை அதாவது பாபிலோன் கோபுரத்தை கட்டி அதனால் தேவனை மறந்து மனிதன் தன்னை பெரியவன் ஆக்கினான் அதனால் பாஷைகளை கொடுக்க வேண்டியதாய் இருந்தது பூமி எங்கும் சிதறி போனார்கள் பின்பு ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப் மோசை உருவாக்கிய நியாயப்பிரமாணத்தை தேவன் கொடுத்தார் நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படியாத தால் அவர்களை சில பேரை அழித்தார் சில பெயர்களை சிதற பண்ணினார் இயேசு காலத்தில் பரிசேயர் சதுசேயர் வேத பாரார் பிரதான ஆசாரியன் ஆசாரியன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவர்களை எதிர்த்தார் ஆனால் இவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் இந்த காலத்தில் பிஷப் குருமார்கள் போப் ஆயர்கள் பாஸ்டர் மார் இவாஞ்சலின் மார் இயேசு காலத்தில் இருந்த மாதிரி இருக்கிறவங்களை இவர்கள் கள்ளர் குகையை மாறிவிட்டார்கள் சபை மக்களை விசுவாசிகளையும் ஊழியக்காரர்கள் வஞ்சித்து ஏவாளையும் ஆதாமையும் வஞ்சித்தது போல் இன்று சபையில் சாத்தான் சபைகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறான் இந்தக் கருத்துக்களை அனைவருக்கும் பகிரங்க வேண்டும்
Commercial Babylon system controlled by her changes from time to time. As of now without any doubt US dollar dominates the world. This has to be changed. The power has to be spilt. That will wave path for the 10 Kings. We are seeing the collapse of the US slowly. Financial experts say "The Collapse will start slowly and at some point it will happen Suddenly". Let's wait and see what happens. Shalom 🙏 🙏 🙏
First of all it is not 10. That's a old story. Do a thorough study on how it started and where it is now. Europe don't dominate the world now, North America does. 10 Kings will cover the world. Check out the previous video also. Shalom 🙏 🙏 🙏
எம்டி ஜெகன் ஈரோப்பியன் 10 நாடுகள் என்று சொல்லி அநேகரை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 10 ராஜாக்கள் என்பது உலகம் முழுமையில் இருந்தும் எழும்புவார்கள். அதில் இந்தியா சீனா ரஷ்யா என்பது உறுதி. பத்து ராஜாக்கள் பொருளாதார ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒன்றிணை வார்கள். திருத்துவ விக்ரக சபைகளும் இதர திருத்துவ சபைகளும் உலகத்தில் உள்ள விக்ரக வழிபாட்டு மதங்களும் ஒன்றாக இணையும். பெரிய மதத் தலைவர் இந்த ஒன்றிணைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.. திருத்துவ விக்ரக வழிபாட்டு சபையையும் இதர திருத்துவ சபைகளையும் புறஜாதி விக்ரக மதங்களும் கம்யூனிசமும் அழித்து போடும்.இந்த மூன்று ராஜாக்களும் அந்த வேசியை பாழும் நிர்வாணமும் ஆக்கி போடுவார்கள். இந்த ராஜாக்களை பரலோகத்தின் தேவன் பார்த்துக் கொள்வார். இனி ஒரே ஒரு யுத்தம் தான் எம்டி ஜெகன் சொல்வது போல மூன்றாம் உலக யுத்தம் அர்மகதோன் யுத்தம் தனித்தனியாக நடைபெறாது. இனி ஒரே ஒரு யுத்தம் தான் அது அர்மகெதோன் யுத்தம் தான் இந்த யுத்தத்தில் உலகம் சாம்பலாகி போகும் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். உலகம் திரும்ப ஏதேனாக புதுப்பிக்கப்பட்டு ஆயிர வருட அரசாட்சி இந்த பூமியில் நடைபெறும். கிறிஸ்துவும் மணவாட்டியும் மகிமையின் சரீரத்தில் இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஆளுகை செய்வார்கள்.
You are wrong in your previous videos i suppose Daniel 7.23-28 has already fullfilled 1) they kill saints -fullfilled 2)10 kings will rise -fullfilled 3) 3 kings are then destroyed -fullfilled by king justanian and Gave authority to pope 4) speak great words against God -fullfilled 5)change times -fullfilled by pope Gregorian and makes gregorian calendar 6)change laws -fullfilled and removed 2 nd lw in catheism 7) years Time =1 Times=2 Dividing of time = half Overall 3 and a half days =1260 days as per Jewish year Bible 1 prophetical day =1year 1260 prophetical days =1260 years -fullfilled by king justanian in 538 Ad to 1798 Ad end by nepolean Bonaparte
This channel does not entertain any links. 10 people will have 10 opinions. I said, I agree to disagree respectfully and the reasons are given in various videos. Especially in Videos like Cults, who are the 144k, Chapter 4 videos where the deviation of many begins... By the way I have also finished my studies on the book of Daniel. You may check that too if interested. I don't like to discuss any Antisemitism. Luther was one among them. I cant take this discussion any further. I am hard pressed for time and can't spare. That's why I block the Cults opinions. God bless 🙏
Amen and amen jesappa
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
வேதம் போதுமானது
God bless you brother ❤
PRAISE THE LORD
❤A M E N
God bless you
Shalom 🙏🙏🙏
❤ஆமென்
அல்லேலூயா ❤
Shalom 🙏🙏🙏
Lord Jesus Christ Bless You Brother ❤
எனக்கு அன்பான சகோதரரே நேற்றைய தினத்திலே என்னுடைய சாட்சி கருத்துக்களை அனுப்பி இருந்தேன் அது யாரோ நீக்கி விட்டார்களோ ஆதாம் ஏவாள் காலத்தில் தேவன் சாப்பிட சொல்லாததை கனியை புசித்த இதனால் மனிதன் இனம் பாவச் சந்ததியாய் மாறிவிட்டது பின்பு நோவா காலத்தில் அவர்கள் உலகெங்கும் போகச் சொன்னார் ஆனால் அவர்களின் நகரத்தை அதாவது பாபிலோன் கோபுரத்தை கட்டி அதனால் தேவனை மறந்து மனிதன் தன்னை பெரியவன் ஆக்கினான் அதனால் பாஷைகளை கொடுக்க வேண்டியதாய் இருந்தது பூமி எங்கும் சிதறி போனார்கள் பின்பு ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப் மோசை உருவாக்கிய நியாயப்பிரமாணத்தை தேவன் கொடுத்தார் நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படியாத தால் அவர்களை சில பேரை அழித்தார் சில பெயர்களை சிதற பண்ணினார் இயேசு காலத்தில் பரிசேயர் சதுசேயர் வேத பாரார் பிரதான ஆசாரியன் ஆசாரியன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவர்களை எதிர்த்தார் ஆனால் இவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் இந்த காலத்தில் பிஷப் குருமார்கள் போப் ஆயர்கள் பாஸ்டர் மார் இவாஞ்சலின் மார் இயேசு காலத்தில் இருந்த மாதிரி இருக்கிறவங்களை இவர்கள் கள்ளர் குகையை மாறிவிட்டார்கள் சபை மக்களை விசுவாசிகளையும் ஊழியக்காரர்கள் வஞ்சித்து ஏவாளையும் ஆதாமையும் வஞ்சித்தது போல் இன்று சபையில் சாத்தான் சபைகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறான் இந்தக் கருத்துக்களை அனைவருக்கும் பகிரங்க வேண்டும்
அருமையான விளக்கம் சகோதர பைபிள் வசனம் ஆதாரங்களுடன் துல்லியமாக விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி சகோதரா 🙏
🙏🙏🙏
Amen.
Praise the Lord .வேத விளக்கங்களுக்கு நன்றி சகோதரரே. God bless. 🙏🙏🙏
Shalom 🙏 🙏 🙏
Praise God
Very useful msg👍🏻
Praise the Lord.
Check out the recent studies also.
May the Lord Jesus Christ bless you and your family.
Shalom 🙏🙏🙏
@thenetzer Praise the lord🙏🏻
@thenetzer Amen
Great ❤
Your channel is underrated bro. Fabulous video.
Super sir❤
❤❤❤
How can I contact you my Brother
Please send an email to mosesdoulos@gmail.com. Will revert when time permits.
Shalom 🙏🙏🙏
மகா பாபிலோன் வேசி அமெரிக்கா??! அண்ணா
Commercial Babylon system controlled by her changes from time to time. As of now without any doubt US dollar dominates the world. This has to be changed. The power has to be spilt. That will wave path for the 10 Kings.
We are seeing the collapse of the US slowly. Financial experts say "The Collapse will start slowly and at some point it will happen Suddenly".
Let's wait and see what happens.
Shalom 🙏 🙏 🙏
பாபிலோன் என்பது போப் சபை என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.அதைக்குறித்த விளக்கம் தர வேண்டும் வேண்டும் ஐயா
I have explained both in the previous episode as well this episode.
Watch fully and carefully.
May the Holy Spirit guide you. God bless.
Shalom 🙏 🙏 🙏
10 ராஜாக்களின் வருகை Y not it would be European union they are 10 in number
First of all it is not 10. That's a old story. Do a thorough study on how it started and where it is now. Europe don't dominate the world now, North America does. 10 Kings will cover the world.
Check out the previous video also.
Shalom 🙏 🙏 🙏
எம்டி ஜெகன் ஈரோப்பியன் 10 நாடுகள் என்று சொல்லி அநேகரை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். 10 ராஜாக்கள் என்பது உலகம் முழுமையில் இருந்தும் எழும்புவார்கள். அதில் இந்தியா சீனா ரஷ்யா என்பது உறுதி.
பத்து ராஜாக்கள் பொருளாதார ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒன்றிணை வார்கள். திருத்துவ விக்ரக சபைகளும் இதர திருத்துவ சபைகளும் உலகத்தில் உள்ள விக்ரக வழிபாட்டு மதங்களும் ஒன்றாக இணையும். பெரிய மதத் தலைவர் இந்த ஒன்றிணைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.. திருத்துவ விக்ரக வழிபாட்டு சபையையும் இதர திருத்துவ சபைகளையும் புறஜாதி விக்ரக மதங்களும் கம்யூனிசமும் அழித்து போடும்.இந்த மூன்று ராஜாக்களும் அந்த வேசியை பாழும் நிர்வாணமும் ஆக்கி போடுவார்கள். இந்த ராஜாக்களை பரலோகத்தின் தேவன் பார்த்துக் கொள்வார். இனி ஒரே ஒரு யுத்தம் தான் எம்டி ஜெகன் சொல்வது போல மூன்றாம் உலக யுத்தம் அர்மகதோன் யுத்தம் தனித்தனியாக நடைபெறாது. இனி ஒரே ஒரு யுத்தம் தான் அது அர்மகெதோன் யுத்தம் தான் இந்த யுத்தத்தில் உலகம் சாம்பலாகி போகும் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். உலகம் திரும்ப ஏதேனாக புதுப்பிக்கப்பட்டு ஆயிர வருட அரசாட்சி இந்த பூமியில் நடைபெறும்.
கிறிஸ்துவும் மணவாட்டியும் மகிமையின் சரீரத்தில் இந்த பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஆளுகை செய்வார்கள்.
You are wrong in your previous videos i suppose
Daniel 7.23-28 has already fullfilled
1) they kill saints -fullfilled
2)10 kings will rise -fullfilled
3) 3 kings are then destroyed -fullfilled by king justanian and
Gave authority to pope
4) speak great words against God -fullfilled
5)change times -fullfilled by pope Gregorian and makes gregorian calendar
6)change laws -fullfilled and removed 2 nd lw in catheism
7) years
Time =1
Times=2
Dividing of time = half
Overall 3 and a half days =1260 days as per Jewish year Bible
1 prophetical day =1year
1260 prophetical days =1260 years
-fullfilled by king justanian in 538 Ad to 1798 Ad end by nepolean Bonaparte
I respectfully disagree for various reasons.
Check out the video of Cults.
Shalom 🙏 🙏 🙏
This channel does not entertain any links. 10 people will have 10 opinions.
I said, I agree to disagree respectfully and the reasons are given in various videos. Especially in Videos like Cults, who are the 144k, Chapter 4 videos where the deviation of many begins...
By the way I have also finished my studies on the book of Daniel. You may check that too if interested. I don't like to discuss any Antisemitism. Luther was one among them.
I cant take this discussion any further. I am hard pressed for time and can't spare. That's why I block the Cults opinions.
God bless 🙏
Amen
PRAISE THE LORD