டிரைவிங் Boys Easy class Day 3
HTML-код
- Опубликовано: 27 июл 2024
- Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingRUclipsChennal மூலியமா
உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு ஹலோ சொல்லுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன். Авто/Мото
நானும் இப்போது தான்
டிரைவிங் கற்றுக்கொண்டு இருக்கின்றேன் உங்கள் வீடியோ பார்க்கும் போது பயம் குறைந்தது நன்றி
Thank you so much keep support all friends 🙏❤️
Wow super bro. வாழ்த்துக்கள். Driving படிச்சா உங்களாமாதிரி ஒருவரிடம்தான் படிக்கணும்.
👌👌👌
Thank you so much Bro 🙏
Super bro super
Nanu epo one week class poittu irukka unga video nalla irukku teach elllam
Thank you so much keep support all friends sir 🙏❤️
Super bro
Super sri like this Drive beautiful
Thank you so much 🙏
Perfect teaching with patient ji hats off and wish u all success ji
Thank you so much sir 🙏❤️
Nice bro😊😊
Thank you bro keep support all friends 🙏❤️
Super sir🎉
Thank you so much 🙏
Supera ana training manusa super ya
Thank you so much 🙏❤️
Sollithare panam evalavu bro supara sollitharige
Thank you so much 🙏
நான் இப்பதான் சமீபத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சென்று பயிற்சி எடுத்து வருகிறேன் எனக்கு ஒரு சந்தேகம் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பின்பு மோட்டர் ஆய்வாளரிடம் வாகனத்தை இயக்கி காட்ட வேண்டுமா அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பள்ளி சான்றிதழை போதுமா. இது ரெனோ கார் தான் எனக்கும் பயிற்சி அளிக்கிறார்கள். உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக இருக்கு நான் இந்த வீடியோ பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்.
Bro unga drivng school yanga irukku bro
Arani bro
Thank you so much sir 🙏
Welcome sir 🙏
Supar sir
Thank you 🙏
Super na ❤
Thank you 🙏
நான் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சென்று பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் அதாவது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த பின்பு மோட்டர் ஆய்வாளரிடம் வாகனத்தை ஏற்றி காட்ட வேண்டுமா அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சான்றிதழை போதுமா.
மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் ஓட்டி காட்ட வேண்டும் சார் 🙏
Super sir
Thank you 🙏
👍
Okay 🙏
super sir
Thank you 🙏
எனக்கு ஒருத்தன் sollotharan sir...very loose நாய்...அவன் உங்ககிட்ட ட்ரைனிங் எடுக்க சொல்லணும்...நீங்க sir ❤❤❤
Thank you so much sir 🙏❤️
Fees evalo sir , with license
நீங்கள் எந்த ஊரில் கற்றுக் கொடுக்கிறீர்கள்.
ஊர் மற்றும் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதமும் நன்றாக உள்ளது
ஆரணி திருவண்ணாமலை மாவட்டம்🙏
Sir next time camera patthu pesittu start pandreengala?
2 wheeler na namalum seindhu thirumbarom ana 4 wheelerla konjam porumaiya than mindku varudhu .
Gear podumbodhu clutch pidikkaradhum marandhududhu .
practice practice practice pannanum 👍
Thank you sir
கண்டிப்பா மேடம் டிரைவிங் பண்ணும் போது பொறுமை ரொம்ப முக்கியம் முகம் காட்ட சொல்றீங்க கண்டிப்பா முயற்சி பண்றாங்க என அந்த டைம்ல எனக்கு டைம் கிடைக்கிறது இல்லை ட்ரை பண்றேன்🙏
@@amdriving sir class arambikkaradhukku munnadi intro kudukkaradha sonnen .
thanks for video anna
30-05-2024
Welcome keep support all friends 🙏❤️
Ivlow Clear haaaa😮😮😮😮
Thank you 🙏
@@amdriving Fees How Much Sir For Drving Class?
LMV and MCWG with training 6.5k sir
@@amdriving Ok sir
Driving kathuka ethana age aayirukanum
18+ 👍
ப்ரோ டிரைவிங் கத்துக்க எத்தனாம் வகுப்பு படிச்சிருக்க வேண்டும்
படிப்பு தேவையில்லை சார் ஆர்வம் மட்டும் போதும்👍
Yentha ooru bro
Tiruvannamalai Arani
Entha dirstik sir
Thirvannamalai Arani sir
Hello
Hello mam 👋 welcome to A M Driving Class
Clasukku. Evvalvu. Pesu
Mail me sir
எந்த area bro
Arani sir 🙏
Sir I am from Bangalore I also need the training,
Okay sir coming also🙏
Sir promise Soldren super sir enaku oru sir soli tharanga Ethum puriyala Nama thappu pana tension than aguranga athulaye Nama confident poguthu sir OK sir Unga video nalla useful sir Thankyou ❤❤❤❤
Ok thank you so much keep support.keep watching all usefull driving tips and tricks solren.be safe drive.👍🙏❤️
@@amdriving thank you for ur response sir
Supper sir
Thank you 🙏