எல்லாத்தையும் சொல்லிட்டேன் NorthEast Ride Complete Route map |First time in tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 105

  • @nihitsaicharan3910
    @nihitsaicharan3910 2 года назад +2

    தங்கள் பயணம் இனிதே நிறைவு பெற்றமை மிகவும் மகிழ்ச்சி
    மேலும் தாங்கள் மிகவும் நேர்த்தியாக ‌ஒரு பூகோள ஆசிரியர் சொல்வதை போல சொல்லியது மிகவும் அருமை
    எனக்கு சீன யுத்தம் நடந்த போது எனககு வயது 12 . அது சமயம் நீங்கள் சென்று வந்த தவாங் மற்றும் போம்டிலா சீனர்கள்ளிடம் வீழ்ச்சி அடைந்தது . அப்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய என் தந்தை நூலிழையில் சீனர்களிடம் இருந்து தப்பித்தார் அந்த இடம் நம் வசமாகயது. அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணி ய‌ என் நினைவு தங்கள் பயணம் வாயிலாக நிறைவேறியது
    1962ல தினத்தந்தி நாளிதழில் வெளியான தகவல்
    போம்டிலா சீனர்களிடம் வீழ்ந்தது 100மேற்பட்ட சீனர்களை கொன்று விட்டு இந்திய ராணுவம் பின் வாங்கியது என்பதாகும் . 60ஆண்டுகளுக்கு உங்கள் வாயிலாக அறிய முடிந்தது மிகவும் மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf Год назад +1

    Super😢dindugul😢selvaraj😅dance

  • @rathinamk488
    @rathinamk488 2 года назад +2

    நல்லா தெளிவா புரிய வச்சீங்க நன்றி

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад +1

    ருமையான சிக்கீம் அருணாசல்.அஸ்ஸாம்.மமேகாலாயா Route explanation.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Super. Great vlogs interest journey Root Maps 🎥 rolling bro jolly excellent vedio 🌹 Happy

  • @fredricvlog2700
    @fredricvlog2700 2 года назад +2

    Jii unga explanation romba theliva iruku. It is useful for all. 👍

  • @sleydon3829
    @sleydon3829 2 года назад +2

    Bro. miga miga nanri indha information kuduthadharku. And neenga intro la nadandhu varuvadhu 'Top Gun' movie la Tom Cruise nadandhu vara maadhriye iruku bro.Semma

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 2 года назад +5

    Super brother... This is what I expect for long time..... thanks for your detailed information

  • @chennaibalaji1984
    @chennaibalaji1984 2 года назад +7

    மேப்பில் இருக்குது எங்க ஊரு பொன்னேரி சார் மிக்க நன்றி எங்க ஊருக்கு வந்ததுக்கு

    • @nagarajlakshminarayanan5483
      @nagarajlakshminarayanan5483 2 года назад

      Jannapachatram kootroadlerndu straight ah poyiruppar towards gummidipoondi. Ponneri vandirukka vaippilla.

  • @abc.kirubha
    @abc.kirubha 2 года назад +1

    Wonderful jagdish bro super super👌👍🤩🏍️🔥💯🙌👣💪

  • @thalapandy9996
    @thalapandy9996 2 года назад +2

    அருமை🙏

  • @stalinnet
    @stalinnet 2 года назад +2

    Super info bro...

  • @divyadairy4178
    @divyadairy4178 Месяц назад +1

    Worth for watching bro.....

  • @Sella321
    @Sella321 2 года назад +2

    Very Informative video bro,,,,👌

  • @tutor6740
    @tutor6740 2 года назад +3

    Detailed explanation bro.good keep it up,its the good guidance for others.😃

  • @gopituty6375
    @gopituty6375 2 года назад +2

    Map kaati route explain pannunadhu super ah erundhuchi anna... 😉

  • @umasankar1868
    @umasankar1868 2 года назад +1

    அருமை சகோதரர்

  • @vr45riders
    @vr45riders 2 года назад +2

    சூப்பர் அண்ணா 😊

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 года назад +2

    Superb Video. Itchy Boots style la Map a vechu migavum azhagaaga explain panneenga. Sema Nanbaa 👍🙏

    • @kayal92riders
      @kayal92riders  2 года назад

      😍😍woow correct..

    • @tutor6740
      @tutor6740 2 года назад +1

      Itchy boots aunty 🤣🤣🤣

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 года назад +1

    நம் நாட்டை நேசித்து கடுமை பயணம் சென்று வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நாங்களே நேரில்
    பார்த்தது போல்
    ஒரு உணர்வு.

  • @vasanthans4417
    @vasanthans4417 2 года назад +2

    Super information

  • @Masthan231
    @Masthan231 2 года назад +2

    Super bro👌🌷🌷👌

  • @padmanabanmarappan5129
    @padmanabanmarappan5129 2 года назад +2

    Fantastic Nanba

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 года назад +1

    வாழ்த்துக்கள் காயல்பட்டினம் ஊர் அண்ணா👍 உங்கள் ரசிகர் சாத்தான்குளம் ஊரிலிருந்து 🤝👍👍👍👍

  • @rajaraasa492
    @rajaraasa492 2 года назад +1

    பெரும் சாதனையாளருக்கு வாழ்த்துகள்

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 года назад +1

    Beautiful video sir.super map and information sir.congratulations sir.

  • @nachiappanpalaniappan2019
    @nachiappanpalaniappan2019 2 года назад +2

    Very useful information to all travellers. Val ga valer ga 🤲

  • @vijai1982
    @vijai1982 2 года назад +5

    Thanks Jagadish! This is very informative!!

  • @krishnamani-4268
    @krishnamani-4268 2 года назад +1

    Superb.. 👌

  • @neethirajan9903
    @neethirajan9903 2 года назад +2

    NEETHIRAJAN (theni) super mera bai 👍👍👍👍p l s mopail no🤩🤩

  • @kannankannan3655
    @kannankannan3655 2 года назад +5

    ப்ரோ நீங்க மேப் ல காட்டியதே,நாங்கள் ஒரு டிரிப் போய்விட்டு வந்த மாதிரி இருக்கு,..

  • @xyz7261-
    @xyz7261- 2 года назад +1

    Congratulations 🎊🎊🎊👏👏... it's a great achievement, being a kayalaite am proud of you brother.

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад

    Kaka intro vera mari vera mari.

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu 2 года назад +2

    super bro nice experience..

  • @Mr_single_46_
    @Mr_single_46_ 2 года назад +3

    Super bro🫶🏼
    Its so much informative ♥️

  • @Travelpaiyanvlogs
    @Travelpaiyanvlogs 2 года назад +1

    Useful👏

  • @Biker_Mansoor92
    @Biker_Mansoor92 2 года назад +2

    Vera level

  • @streamridervlogs7695
    @streamridervlogs7695 2 года назад +2

    Super bro👍

  • @kalungadyvlogs734
    @kalungadyvlogs734 2 года назад +2

    Bro budget video podunka,waiting

  • @Godspeeder7
    @Godspeeder7 2 года назад +2

    Hi Jagadish bro...Epdi irukinga?series mudicha kalaipu poiducha bro?hope you r fine bro..Indha route information romba romba useful ah iruku bro..Romba nanri bro..Indha routes eh paakum podhu thaan enakkum confidence varudhu bro....North east try pannelaama bro..Solo va pogalaama..ride suitable ah irukumaa bro....Your advice needed bro....Pls do let me know bro..tc bro..God bless

    • @kayal92riders
      @kayal92riders  2 года назад

      ❤️🙏thanks bro

    • @sleydon3829
      @sleydon3829 2 года назад

      @@kayal92riders My pleasure Bro...Northeast ride solo va pogelaama ??

  • @nomadpraveen3551
    @nomadpraveen3551 2 года назад +1

    Love form Tiruppur

  • @showbigvlogs4075
    @showbigvlogs4075 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 2 года назад +2

    Bro next time close up finger shot la
    Things to do (subscriber recommendation) :
    1. Cut nails
    2. Put some make up on map pointing finger and hand

    • @kayal92riders
      @kayal92riders  2 года назад

      😜😜naan enna artist ah 🤣

    • @tutor6740
      @tutor6740 2 года назад +1

      Ada nail polish podalnnu keparu pola.???

  • @saisuren6488
    @saisuren6488 2 года назад +1

    Annae 😊😊😊

  • @user-barnala
    @user-barnala 2 года назад +2

    வடகிழக்கு மாநிலங்களில் பிரயாணம் செய்பவர்களுக்கு என்ன மாதிரி உணவு உட்கொள்ளலாம் என்று ஒரு பதிவு செய்யுங்கள்.....

  • @rojilimbu5166
    @rojilimbu5166 2 года назад +2

    gujarat ,rajasthan can you do next ride

  • @n.k.shrihari1325
    @n.k.shrihari1325 2 года назад +3

    Next Ride.....Which place?? Next video Total Expenses...??

  • @AbdurRahman-lt6kn
    @AbdurRahman-lt6kn 2 года назад +1

    How many km covered and return by bike

  • @venkatramanb115
    @venkatramanb115 2 года назад +1

    🔥🏍️🔥🏍️🔥🏍️🔥

  • @pradeeprajha
    @pradeeprajha 2 года назад

    2:21 🤣🤣🤣... சிரிப்பு தாளவில்லை ... தலைவரே .....

  • @MotoManner
    @MotoManner 2 года назад +2

    ❤️

  • @madanraj9908
    @madanraj9908 2 года назад +1

    Bro budget pls

  • @parmeshwarchinnathwar3954
    @parmeshwarchinnathwar3954 2 года назад +1

    Super Anna I'm rider parmeshwar maharastra 👍

  • @gowrishankarg1677
    @gowrishankarg1677 2 года назад +2

    Any Naxal threats u faced bro? Whether safe to travel if go by car with family bro

  • @gomathipillay1792
    @gomathipillay1792 2 года назад +1

    🏍️🤸🙏💝

  • @vijayanand2985
    @vijayanand2985 2 года назад +1

    Kayal nenga oru kayal kounda mani

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 года назад +1

    💯🙏🙏🔥🔥🔥👌👌👌👌👌👌👌🔥🔥🔥

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 2 года назад

    So when is the next trip? Next week?

  • @AbdurRahman-lt6kn
    @AbdurRahman-lt6kn 2 года назад +1

    India Tamil map is good

  • @alexanderwilliams7333
    @alexanderwilliams7333 2 года назад +1

    Jerry vs ttf who is best

  • @kamaeshwaranm2825
    @kamaeshwaranm2825 2 года назад +1

    Indha map yenga vanguninga

  • @mathi..
    @mathi.. 2 года назад

    வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா ஊசி கட்டாயமா

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 2 года назад +2

    நாங்களே இந்த வழியில் போரமாதிரி பீல் வருது ணா

    • @kayal92riders
      @kayal92riders  2 года назад

      ❤️😍

    • @govindrajkaruppasamy9947
      @govindrajkaruppasamy9947 2 года назад

      @@kayal92riders Mr. Kayal 92. Rider உங்களது அடுத்த பயணம் எப்போது.... நானும் உங்களுடன் இணைந்து பயணம் செய்யான் விருப்பமாக உள்ளேன். 👍

  • @raghudsp4852
    @raghudsp4852 2 года назад +2

    Andha budget video 🙏

  • @hameedasan8563
    @hameedasan8563 2 года назад

    India super 😂😂😂

  • @SasiKumar-et8cm
    @SasiKumar-et8cm 2 года назад +2

    Super bro 👍

  • @babuu8674
    @babuu8674 2 года назад +2

    ❤👍