இதய அமைப்பு இதயத்தின் செயல்கள் அதில் ஏற்படும் குறைபாடுகள் Ejection fraction பற்றியும் விரிவாக தெளிவாக விளக்கி விட்டீர்கள் மிக பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
சார் எனது கணவர் வயது 60 24.11 2023 ஹார்ட்அட்டாக் வந்தது பணம் இல்லா காரணமாக Free hospital சென்றேன Heart failiurerஎன்று சொன்னார்கள் Pumbing 30 இருப்பதாக சொன்னாரகள் ஒரு மாதமா மாத்திரை எடுத்து கொள்கிறார் சின்ன முன்னேற்றம் கூட இல்லை தயவுசெய்து இவருக்கு Treatment எங்கு எடுக்கலாம் Insurence policy 500000 மட்டுமே உள்ளது கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை தயவு செய்து திக்கற்று நிற்கும் இந்த வயதானவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் 😭😭😭😭😭🙏
@@UllangaiyilMaruthuvam சார் நான் முதலில் சென்றது ராஜலட்சுமி மருத்துவ கல்லூரி மனிதாபிமானம் உள்ள மருத்துவர்கள் இதயஅறுவை சிகிச்சை மருத்துவர் வாரம் ஒருமுறை வருவார் என்பதால் அவர்களே முதலுதவி செய்து அவர்களது ஆம்புலன்ஸில் சவிதா மருத்துவ கல்லுரி அனுப்பி வைத்தார்கள் அங்கே இரண்டு நாட்களாக சிகிச்சை உயிர் உத்ரவாதம் இல்லை என்று சொன்னார்கள் 1லட்சம் ஆகும் என்று சொன்னார்கள் அப்போது என்னிடம் இன்சூரன்ஸ் யஇல்லை பண இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமணை சென்றேன் இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால 13 நாட்களாக. சிகிச்சை அளித்து நன்றாக உள்ளார் மாத்திரை எடுத்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள் இப்போதும் 30% பம்பிங் நேற்று செக்கப் போனேன் இன்சூரன்ஸ் கிடைத்துள்ளது ஆனால் கையில் பணம் இல்லா காரணத்தால் தவிக்கிறேன் சவிதாவில் நடந்த நிகழ்வுகள் மேலும் ஒரு மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுக்க பயமா இருக்குங்க சார் கைகளில் இருக்கும் இன்சூரன்ஸ்க்கு ஏற்றது போல் ஒரு ஆஸ்பிடல் சொல்லுங்க சார் தகுந்த ஆலோசனை இல்லாமல் தவிக்கிறேன் சார் உதவி செய்யுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏
@@IraiviIraivi நீங்கள் MMM மருத்துவ மனை சென்னையில் உள்ள முகப்பேரியில் சென்று பாருங்கள். அங்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது.
ஐயா வணக்கம் நீங்க சொன்ன மாதிரி எனக்கு ef அளவு 28 தான் உள்ளது அதன் காரணமாக வயிற்றில் நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளது வயிறு பானை போல் உள்ளது மாதம் ஒரு முறை அல்லது இரு முறை அரசாங்க மருத்துவமனையில் டைப்பிங் செய்து வருகிறேன் இதற்கு என்ன மருந்து என்று கூறுங்கள்
Vanakkam, Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir enga appaku age 67 heart failure with reduced ejection fraction (EF -25%) volume overload status bilateral pleural effusion community acquired pneumonia Koncham detail ahh sollunga sir😢 one month ago treatment pathom but no changes tablet tha tharom ipo ithuku enna pannanum sir symptoms slow breath, cough, 🦵🏻 vekkam😢 pls enna pannanum sollunga sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
சார் வணக்கம் எனது பெயர்"அருள் எனக்கு2 நாட்களாக இதயம் மார்பு வளிக்கிரது,மருத்துரிடம் சென்றேன் ecg normal exrey normal but pain iruku ஊசி குத்துவதுபோல pain but pb170/100 nu சொன்னார்கள் நான் என்ன,பன்னடூம்

கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam ,low ejection Fraction implies heart failure, require life style modification and regular medications. Have to find the cause for heart failure and correct it accordingly. Severe symptoms will require surgery. Follow up with a cardiologist.
Sir,My brother had problem last month... His age is 45 only.. doctor said he had low pumping level 38% only..they gave medicines and prescribed some exercises...now he is taking medicines....is it curable sir?? Or should have to take any other treatments??will he be leading normal life??
Thank you for reply sir....I don't know about the reason sir... surely he doesn't have any bad habits like liquor , smoking, tobacco ...he is very silent type... school teacher... doctors gave medicines and prescribed exercises only....and asked to come for checkup after 1year... already he had problem on March 2013..... exactly after 10 years March 2023 happened again... doctors said that medicines are enough now...
Sir my age 23 ennaku heart adikadi valikuthu na cardiology dr kitta 23.09.2024 ponan avaru ecg and echo and Tmt test edutharu onnum illa heart nalla irukunu sollitaru analum ennaku inium valikithu and again inoru cardiology dr kitta test pannan avarum onnum illanu sollitaru analum last week also ecg echo eduthan onnum illanu sollitanga ana inium ennaku seri agala sirr na ipo enna pandrathu adikadi pain varuthu
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir en maganuku ef 70% irunthuchu next six month apuram 50%irukunu solranga. Age 7 years .% ippadi change aaguma ethum problem varuma sir. Pls reply me sir
Hiii sir ennku lift side just mela pain iruku ga sir morning la iruthu nan already ecg which ttm ellam Ethu den but pain iruga sir 6 months irukuya sir
கமென்டில் பிரச்சனை /சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
வணக்கம் ,காரணத்தை பொறுத்து தாங்க சொல்ல இயலும் - கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir en appa ku ef 40 persentage nu doctor sonnanga tablet koduthanga but tiredness complaint irunthute iruku ithu recovery aguma agatha sir ithuku ena treatment pananum
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் வணக்கம் சார் எங்க அப்பாவுக்கு வந்து இப்ப ஹார்ட் பம்பிங் லெவல் வந்து 30% தான் இருக்குன்னு சொல்றாங்க இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா ட்ரீட்மெண்ட் அது வலி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க சார்
Heart la irukka valves proper ah close aagamal ,blood backflow agara problem. Hear oda Right half la irunthal athai TR nu solluvom, left half la irunthal MR nu solluvom.
En grand mother sugar patient. Sugar control la tha. Irku ana pulse rate matu oru naal pulse 70 irku two days la 30 agiruthu.. ipdiye continue aguthu.. ipdii changes agite irku..romba thala suthuthu pulse koranja....dr ta consultant panoo avaga angeo scan eduka solraga.. idhuku endha mari dr kita consult pananum.. indha issue ku enna panrathu enna treatment edukanum
Doctor enadhu appavin ef 20%aga ulladhu.idhanai normal nilaikku kondu vara enna seiyalam.thayavu seidhu ungaludan thodarbu kolla edhenum oru valiyai koorungal.
இதய அமைப்பு இதயத்தின் செயல்கள் அதில் ஏற்படும் குறைபாடுகள் Ejection fraction பற்றியும் விரிவாக தெளிவாக விளக்கி விட்டீர்கள் மிக பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
🙏🙏🙏🤗
சார் எனது கணவர் வயது 60 24.11 2023 ஹார்ட்அட்டாக் வந்தது பணம் இல்லா காரணமாக Free hospital சென்றேன Heart failiurerஎன்று சொன்னார்கள் Pumbing 30 இருப்பதாக சொன்னாரகள் ஒரு மாதமா மாத்திரை எடுத்து கொள்கிறார் சின்ன முன்னேற்றம் கூட இல்லை தயவுசெய்து இவருக்கு Treatment எங்கு எடுக்கலாம் Insurence policy 500000 மட்டுமே உள்ளது கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை தயவு செய்து திக்கற்று நிற்கும் இந்த வயதானவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் 😭😭😭😭😭🙏
வணக்கம், அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது.
@@UllangaiyilMaruthuvam சார் நான் முதலில் சென்றது ராஜலட்சுமி மருத்துவ கல்லூரி மனிதாபிமானம் உள்ள மருத்துவர்கள் இதயஅறுவை சிகிச்சை மருத்துவர் வாரம் ஒருமுறை வருவார் என்பதால் அவர்களே முதலுதவி செய்து அவர்களது ஆம்புலன்ஸில் சவிதா மருத்துவ கல்லுரி அனுப்பி வைத்தார்கள் அங்கே இரண்டு நாட்களாக சிகிச்சை உயிர் உத்ரவாதம் இல்லை என்று சொன்னார்கள் 1லட்சம் ஆகும் என்று சொன்னார்கள் அப்போது என்னிடம் இன்சூரன்ஸ் யஇல்லை பண இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமணை சென்றேன் இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால 13 நாட்களாக. சிகிச்சை அளித்து நன்றாக உள்ளார் மாத்திரை எடுத்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள் இப்போதும் 30% பம்பிங் நேற்று செக்கப் போனேன் இன்சூரன்ஸ் கிடைத்துள்ளது ஆனால் கையில் பணம் இல்லா காரணத்தால் தவிக்கிறேன் சவிதாவில் நடந்த நிகழ்வுகள் மேலும் ஒரு மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுக்க பயமா இருக்குங்க சார் கைகளில் இருக்கும் இன்சூரன்ஸ்க்கு ஏற்றது போல் ஒரு ஆஸ்பிடல் சொல்லுங்க சார் தகுந்த ஆலோசனை இல்லாமல் தவிக்கிறேன் சார் உதவி செய்யுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏
@@IraiviIraivi
நீங்கள் MMM மருத்துவ மனை சென்னையில் உள்ள முகப்பேரியில் சென்று பாருங்கள்.
அங்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது.
Ellarkum reply panni respect thareengae super dr
🙏👍✌️
இவ்வளவு விளக்கமாக சொல்றது எல்லாம் பெரிய விசயம். அருமை டாக்டர்👍🙏
🙏🤗🤗
Thank you sir. Super sir your explanation .about heart problems 👌🙏
🙏🙏
Super sir great explanation 👍
🙏🤗
Well explained sir
🤗👍
Thanks doctor
Elarkum replay pandraku. Enoda appaku indha problem irunchu ipo aandavan and doctor puniyathala inaiku treatment la nala irkanga
🙏✌️✌️
Yenga ninga treatment yedukuringa solunga plz ... Vidhyasahar2078
Super sir
🙏🙏🤗
வயதாக, வயதாக ejection fraction குறையுமா டாக்டர். உங்கள் விளக்கம் பலருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி
வணக்கம், வயது காரணமாக தசைகளில் ஏற்படும் பலவீனம் மற்றும் இதய வால்வுகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக குறையலாம்.
Nantri dheivamey 🙏🙏🙏.patikathavanka kuta unka video patha enna enna prachanainu easy a purunjukalam sir...
🙏🙏🙏🤗🤗👍
Superb sir Thank you sir Arumaiyana vilakkam
🤗🙏🙏🙏
Sir enaku moderate MR... Futurela surgery pandra madhiri irukuma...
Prediction solla mudiyathunga, regular follow up thevai , local cardiologist ah consult pannunga.
Tablet la cure aaguma sir
Thank u very much for u explaintion
🤗👍👍
ஐயா வணக்கம் நீங்க சொன்ன மாதிரி எனக்கு ef அளவு 28 தான் உள்ளது அதன் காரணமாக வயிற்றில் நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளது வயிறு பானை போல் உள்ளது மாதம் ஒரு முறை அல்லது இரு முறை அரசாங்க மருத்துவமனையில் டைப்பிங் செய்து வருகிறேன் இதற்கு என்ன மருந்து என்று கூறுங்கள்
வணக்கம், இதய மருத்துவர் தான் மருந்துகள் பரிந்துரை செய்ய முடியும் , அருகில் உள்ள இதய மருத்துவரை அணுகுங்கள்.
Gud evng sir,
Enagu age 33 sir
Enagu hypothyroidism pbm irugu sir
25mcg tablet daily edukuren sir
But ennala hear beat ah unara mudiuthu sir,bed la badukumpothu athigama unara mudiuthu sir,
Vanakkam, Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Super simple explain sir
🤗👍👍
Vanakam doctor.en amma ku neenga sonna 2 problem tha iruku.ithuku anjio pannanuma.cure agidumaa😭
Vanakkam,Local doctor ah consult pannunga. Nerla paarthaal thaan solla mudiyum.
Sir enga appaku age 67 heart failure with reduced ejection fraction (EF -25%) volume overload status bilateral pleural effusion community acquired pneumonia
Koncham detail ahh sollunga sir😢 one month ago treatment pathom but no changes tablet tha tharom ipo ithuku enna pannanum sir symptoms slow breath, cough, 🦵🏻 vekkam😢 pls enna pannanum sollunga sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir , my dad got left ventricular hypertrophy due to hypertension.
Edhe cure pannelama sir
Edhavadhu complication aguma sir
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Ok sir
சார் வணக்கம் எனது பெயர்"அருள் எனக்கு2 நாட்களாக இதயம் மார்பு வளிக்கிரது,மருத்துரிடம் சென்றேன் ecg normal exrey normal but pain iruku ஊசி குத்துவதுபோல pain but pb170/100 nu சொன்னார்கள் நான் என்ன,பன்னடூம்
வணக்கம், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை follow பண்ணுங்க, நேர்ல பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று சொல்ல முடியும்.
Sir... enda age 26 ennaku konjm reply pannuga sir ennaku all ready gestik prblm irruku dr... konja dyssa vomit vara mathiri kummattal,neju yerivu,idathu pakkam kal,thol ellam vartham,neju pahuthi uncmfrtta feel ahina dr solla illa nana poitu ecg yeduthan HR 102 irruku dr ithu yethavathu prblmma? Illa gestrik prblmma?
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir enaku EF 28% irukunu sollirukanga naa carvidas losix dgoxin tablet podura but vera enna problem nu theriyala konjam solunga pls sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Thank you sir, very useful im from Srilanka. My EF is 35. Going to clinic. Still didn't do bypass please consult me how to increase my heart EF
Vanakkam ,low ejection Fraction implies heart failure, require life style modification and regular medications. Have to find the cause for heart failure and correct it accordingly. Severe symptoms will require surgery. Follow up with a cardiologist.
Thank you very much Sir
Clearly explained .. thanks doctor
👍👍🫰
Sir,My brother had problem last month... His age is 45 only.. doctor said he had low pumping level 38% only..they gave medicines and prescribed some exercises...now he is taking medicines....is it curable sir?? Or should have to take any other treatments??will he be leading normal life??
Vanakkam, need to know the cause for reduced ejection fraction. Only the treating doctor can comment on the prognosis.
Thank you for reply sir....I don't know about the reason sir... surely he doesn't have any bad habits like liquor , smoking, tobacco ...he is very silent type... school teacher... doctors gave medicines and prescribed exercises only....and asked to come for checkup after 1year... already he had problem on March 2013..... exactly after 10 years March 2023 happened again... doctors said that medicines are enough now...
Continue the treatment as per advice of the physician. There are multiple cause including high BP ,high cholesterol,etc.
@@UllangaiyilMaruthuvam ok sir... Thank you sir..
✌️👍
சார் வணக்கம் இருதயத்தில் வால்வுகள்
இரண்டு ஒன்றொடுன்று இணைந்துளளது என்று மருத்துவர் கூறினார் இதற்கு காரணம் என்ன என்ன சய்யலாம
வணக்கம்,பல காரணங்கள் உள்ளது, முறையான பரிசோதனை மற்றும் investigations பொறுத்து தான் சொல்ல முடியும்.
Sir my age 23 ennaku heart adikadi valikuthu na cardiology dr kitta 23.09.2024 ponan avaru ecg and echo and Tmt test edutharu onnum illa heart nalla irukunu sollitaru analum ennaku inium valikithu and again inoru cardiology dr kitta test pannan avarum onnum illanu sollitaru analum last week also ecg echo eduthan onnum illanu sollitanga ana inium ennaku seri agala sirr na ipo enna pandrathu adikadi pain varuthu
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir en maganuku ef 70% irunthuchu next six month apuram 50%irukunu solranga. Age 7 years .% ippadi change aaguma ethum problem varuma sir. Pls reply me sir
Ithu normal Illainga,Neenga treatment edukkura cardiologist thaan problem patri Solla mudiyum.
Thank you sir.naanga check up pora doctor nalla irukaanu thaan solranga .paiyanuku operation birth 30days panniyachu Asd vsd closer.
Aso vsd closer
Sis my husband ku right heart failure solraga..romba kastama irukku sir.he age 34 only no bad habits sir..how it happens..sir I have two small kids...
Examination and investigations ah vechu thaanga cause ah find panna mudiyum. Unga treating consultant kitta enquire pannunga.
Hiii sir ennku lift side just mela pain iruku ga sir morning la iruthu nan already ecg which ttm ellam Ethu den but pain iruga sir 6 months irukuya sir
Enn pannurathunan pureyala ga sir
கமென்டில் பிரச்சனை /சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@@UllangaiyilMaruthuvam noted sir
Sir My age is 60 and my lvef is 34 ....Im following all medications and diet , how to increase Ef sir
Consult a local cardiologist
அய்யா இருதய செயல் இழப்பு குணப்படுத்த முடியுமா. வாழ் நாள் முழுவதும் மருந்து எடுக்க வேண்டுமா.
வணக்கம் ,காரணத்தை பொறுத்து தாங்க சொல்ல இயலும் - கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@@UllangaiyilMaruthuvam நன்றி அய்யா.
Sir 25%heart working nu solrNga stroke m vanthu left hand and leg work agala age 40 enna pantrathu sir
Embolic stroke ah irukkalam, Cardiologist and neurologist ah consult pannunga.
Sir enga thambi chengalpattu hospital la admit pannirkom avanukum chf tha soldranga but ithu starting stage nu soldranga sarii pannidlama sir
Treat kudukkura doctor thaanga patient condition pathi solla mudiyum
Nantri DR 🙏🙏🙏🙏
🙏🤗
Sir en appa ku ef 40 persentage nu doctor sonnanga tablet koduthanga but tiredness complaint irunthute iruku ithu recovery aguma agatha sir ithuku ena treatment pananum
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் வணக்கம் சார் எங்க அப்பாவுக்கு வந்து இப்ப ஹார்ட் பம்பிங் லெவல் வந்து 30% தான் இருக்குன்னு சொல்றாங்க இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா ட்ரீட்மெண்ட் அது வலி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க சார்
வணக்கம், இதற்கு முறையாக மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள இதய நோய் மருத்துவரை அணுகுங்கள்.
🙏
@@sudhakarsambandam7754 ippo epdi irukanga enga appakum 30℅ tha iruku
Mild Mr mild Tr what problem sir
Heart la irukka valves proper ah close aagamal ,blood backflow agara problem. Hear oda Right half la irunthal athai TR nu solluvom, left half la irunthal MR nu solluvom.
Sir enakku 23 age enakku adikkadi 1or2 seconds heart adaikkiramaari unara mudithu , மூச்சு m nikkiramaari feel aaguthu enna kaaranam sir athe nenappave irukku konjam bayama irukku
Nerla paarthaal thaanga solla mudiyum, local doctor ah consult pannunga
Thala enakum same plm
En grand mother sugar patient. Sugar control la tha. Irku ana pulse rate matu oru naal pulse 70 irku two days la 30 agiruthu.. ipdiye continue aguthu.. ipdii changes agite irku..romba thala suthuthu pulse koranja....dr ta consultant panoo avaga angeo scan eduka solraga.. idhuku endha mari dr kita consult pananum.. indha issue ku enna panrathu enna treatment edukanum
Cardiologist ah consult pannunga. Heart function weak ah irunthal ippadi yerpadalam
என் மனைவி வால்வு லீக் என்று சொல்லி இருக்காங்க இது ஆரம்ப நிலை தான் என்றார்கள் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் ரொம்ப பயமாக இருக்கிறது தீர்வு சொல்லுங்கள்
வணக்கம், நேரில் ஆலோசனை செய்த மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும்.
Sir any possibility to improve ef my dad's ef only 28
Vanakkam, it depends on the cause, irreversible causes la possibility is less , prognosis is better explained by a cardiologist.
My dad's only 27 bro. What to do in this case
@@hariblack143 bro regular check up and medication will definitely improve don't worry my father just take one month medication ef goes to 40
@@sambathkumar3281 bro entha doctor kita pathinga nenga
@@hariblack143 bro Dindigul st.Joseph hospital cardiology specialist Dr Anand
Sir my mom heart pumps 26 percentage only she takes treatment from meyatt possible to cure this
Ok , continue your doctor's advice.
Kekalamanu theriyala kulandhaikalukku kudarpulu pirachanai thira vali ennanu soluvingala Sir
Neraiya vagai worm irukkunga, stool test la enna type nu confirm pantu edukrathu than better option.
Doctor enaku 23 aguthu enaku pulse rate 50-60 than iruku ethavuthu problem ah
Oru silarukku basal heart rate 50-60 irukka chance irukkunga, hypothyroidism irunthalum low aga irukkalam. Proper tests and examination thaan confirm panna mudiyum.
Sir en appa ku 21 ef irukku idha increase panna posiible irukka pls tell me
Cardiologist ah consult pannunga
Explain
👍🤗🤗
Doctor enadhu appavin ef 20%aga ulladhu.idhanai normal nilaikku kondu vara enna seiyalam.thayavu seidhu ungaludan thodarbu kolla edhenum oru valiyai koorungal.
Heart failure nala irukkalam, cardiologist advice ah follow pannunga, cause ah poruthu thaan prognosis irukkum.
Telegram link : t.me/DrVinoth_youtube
instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&
Bro ipo unga appa ku sari aaita
Holiday heart syndrome pathi podunga sir plsss❤️🔥
Upload panrenga
Super sir
✌️✌️🤗