Dmart Shopping | Dmart Shopping Experience | Dmart Chennai | dmart Shopping haul chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 583

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 месяца назад +109

    நம் வீட்டருகில் சிரிய மளிகைகடை தெருவில் வரும் காய்கறி தல்லுவண்டி தலையில் தூக்கி வரும் கீரை கார அம்மா இவர்களை நாம் ஆதரித்தால் நம்மை அவர்கள் வாழவைப் பார்கள்

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 2 месяца назад +110

    ஒரு பத்து ரூபாய் மிச்சம்‌ செய்ய நினைத்து, அங்கு சென்றால், நான்கு மணி நேரம் வேஸ்ட்.
    காலம் பொன் போன்றது.
    பொழுதுபோக்குவதற்கு
    சிறந்த இடம்.

    • @deivanais4179
      @deivanais4179 2 месяца назад +3

      ரொம்ப நல் விஷயம். சொன்னீங்க நன்றிங்க.

    • @ravibalan4348
      @ravibalan4348 2 месяца назад

      @@kannappankuppuswamy9389 வாழ்க்கையே வேஸ்ட். சினிமா ட்ராமா வேஸ்ட். சாப்பாடு வேஸ்ட். எல்லாமே வேஸ்ட். ஏன் சம்பாதிக்க வேண்டும். அதுவும் வேஸ்ட்

  • @srividhyasrinivasan9577
    @srividhyasrinivasan9577 2 месяца назад +79

    நீங்க சொல்றது எல்லாமே உண்மை , இதிலே செம சூப்பரான விஷயம் எது ன்னா, அங்கே நமக்கு கிடைக்கற help பற்றி சொன்னீங்களே 100% 200% உண்மை ,அவ்வளவு ஒரு அலட்சியம் .

  • @kasthuria1479
    @kasthuria1479 2 месяца назад +74

    இது எல்லாம் உண்மை தான் வாங்கிட்டு வாரத்துக்குள் போதும் போதும் என்றாகி விட்டது

  • @RevathyRev-g5l
    @RevathyRev-g5l 2 месяца назад +17

    நீங்க சொல்கிற விஷயம் 100% உண்மை தான்..tag போட வரிசை...bill போட சிரமம்...பொருள் எடுக்க சிரமம்..ஆனால் ஒரே இடத்தில் எல்லாம் வாங்கலாம் அதுதான் இதெல்லாம் தான்டி இங்கு வாங்க வருவதற்கு காரணம்..vechicle parking allways good....D-mart good (பூந்தமல்லி)🎉

  • @Janakikannan777
    @Janakikannan777 2 месяца назад +16

    Chengalpattu D MART SUPER cheap price , easy to buy things ,no more rush when you go early neega venuna try pannuga 🎉😊

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 2 месяца назад +117

    நான் குமணஞ்சாவடியிலதான் குடியிருக்கேன்.இந்த டி மார்ட் ஆரம்பிச்சி ரொம்பநாள் ஆச்சி ஒருமுறைகூட உள்ளே போனதில்ல.போறதுக்கு விருப்பமும் இல்லை.உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரி.

  • @prakasamarunachalam665
    @prakasamarunachalam665 2 месяца назад +93

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து சிறு கடைகளை காலி பண்ணிட்டு jio மாதிரி ரேட ஏத்தி விற்பனை செய்ய போறணூங்க

    • @tamilanban787
      @tamilanban787 2 месяца назад +6

      100%unmai

    • @dhanuv7485
      @dhanuv7485 2 месяца назад +2

      Now all are porting for bsnl

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 2 месяца назад +3

      ஏர்டெல் கொள்ளை அடித்ததை விடவா?? 3000 எல்லாம் பில் கட்டி இருக்கேன் ஏர்டெல் ல

    • @anbuvasanthan1988
      @anbuvasanthan1988 Месяц назад

      100% correct

  • @kamarajraj8275
    @kamarajraj8275 2 месяца назад +55

    நான் 1 வருடமாக கோவை டி மார்ட் ல தான் மளிகை பொருள்கள் வாங்குகிறேன்.. என்ன பொருள் தேவை வேணும் னு வீட்டுலயே லிஸ்ட் எடுத்துட்டு போயிருவேன்..
    மளிகை பொருள்கள் லூசில் நாமே எடுத்தால் கொஞ்சம் விலை குறைவாக இருக்கும்.. பாக்கெட் போட்டு வைத்திருக்கும் பொருள் விலை அதிகமாக இருக்கும்..
    100g பாக்கெட் கள் கடுகு வெந்தயம் சோம்பு சீரகம் குரு மிளகு etc...இருக்கிறது. மாதத்தில் 1ம் தேதி to 10 தேதி வரை சம்பள நாட்களில் சிறிய பாக்கெட் கள் சீக்கிரம் காலியாகிவிடும்.. இந்த தேதியில் கூட்டமும் அதிகம் தான்..

    • @mohansubramaniyan4108
      @mohansubramaniyan4108 2 месяца назад

      Medam your all point are correct. All Tmart are same

    • @Govindaraj-nb5qf
      @Govindaraj-nb5qf 2 месяца назад

      பார்க்கிங்/வெயிலு/

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 Месяц назад

      நானும் கோயமுத்தூர் தானுங்க சகோதரி.. நீங்கள் சொல்வது போல் லிஸ்ட் போட்டு விட்டு சென்றால் செலவு மிகவும் குறைவு.. அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றால் நமக்குத் தேவையானது வீடு வந்து சேராது... நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.. காரணம் என்னவென்றால் எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. நமது ஆசையைத் தூண்டி விடுகிறது அந்த சூழ்நிலை..
      ஆனால் கோவையில் அந்த
      அளவுக்குக் கூட்டம் இல்லை என்று தோன்றுகிறது.. சிங்காநல்லூர் கிளையில் நிறையவே பொருட்கள் கிடைக்கின்றன
      நன்றி

  • @muthukrishnanvenkat1401
    @muthukrishnanvenkat1401 2 месяца назад +7

    Thats not their fault. You should plan your shopping items. I have been to many Dmarts, but not in chennai. Facilities provided. Its your choice how you utilize smartly.

  • @KannanKanagasabi
    @KannanKanagasabi 2 месяца назад +98

    எங்களுக்கு பழைய அண்ணாச்சி கடை போதும்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 месяца назад +34

    விலை கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் அவ்வளவு தூரம் போற செலவு நேரம் இன்னும் ரேஷன் கடை போல் வரிசையில் நின்று வாங்க வேண்டும்..... இதைவிட கிட்ட இருக்கிற கடைகளில் வாங்கி கொள்வது நல்லது.....

  • @ganbu5402
    @ganbu5402 2 месяца назад +3

    We live at Kumananchavadi,every month we purchase our grocery here only.If you purchase for 1000 rs you can save minimum 100 to 150.Defenitly it's worth to purchase here.But it takes minimum half an hour to one hour in billing counter.

  • @PalanivelPalanivel-g1g
    @PalanivelPalanivel-g1g 2 месяца назад +3

    மதுரை டிமார்ட்ல மிளகு சீரகம் கடுகு போன்ற பல சரக்கு பொருட்கள் 100,200கிராம்களில் கிடைக்கிறது சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும்

  • @ushamuthukrishnan544
    @ushamuthukrishnan544 2 месяца назад +47

    நீங்க சொல்லறது எல்லாம் 100% உண்மை தாங்க Sister.

  • @shunmugasundaram1455
    @shunmugasundaram1455 Месяц назад +6

    மரியாதை இல்லாத இடத்தில் விலை குறைவு என வாங்குவதை விட நம்மை பார்த்து வணங்கி அழைக்கும் உள்ளூர் கடைகளில் வாங்குவது சிறப்பு.

  • @subideepu1431
    @subideepu1431 2 месяца назад +94

    எல்லாம் சொல்லிட்டு நீங்களும் உங்க வீடியோவை வியாபாரம் பன்னிட்டீங்க பாருங்கள்

    • @ajanthajagadhish
      @ajanthajagadhish 2 месяца назад +1

      1 lakh views

    • @soundarraraghavanks1299
      @soundarraraghavanks1299 2 месяца назад +1

      semma

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 2 месяца назад +1

      சரவணன் அண்ணாச்சிக்கும் சேர்த்து விளம்பரம் வேறு 😂😂

    • @matheewjayaprakash162
      @matheewjayaprakash162 2 месяца назад

      This is your public City for your you tube channel

    • @krishnaaanandhi5459
      @krishnaaanandhi5459 25 дней назад

      Yes 😂....d mart sales pandra tricks ah vida unga trick nalla iruku.....ungluku pudikala Na pohathinga Athukaga yen ellamet negative mathiri pesuranga anga positive ah neraya vishiyam irukey

  • @janakisridharan4550
    @janakisridharan4550 2 месяца назад +9

    Yes. There is no responsible persons to answer our enquiries. No packing system available. No responsible reply from the counters. Small packing of provisions not availble. This is in our Vellore branch. Reliance smart Bazaar also same condition. We have bitter experience only.

  • @alls678
    @alls678 2 месяца назад +334

    நீங்க என்ன சொன்னாலும் நாங்க அங்க தான் போவோம்..... எங்களுக்கு பேக்கிங் செய்த பழைய பொருள் தான் பிடிக்கும்....ஏமாந்து ஏமாந்து எங்களுக்கு பழகிருச்சு.....எங்க பந்தா திமிரு குறையுற வரைக்கும் போவோம்....

    • @balasubramanian2145
      @balasubramanian2145 2 месяца назад +10

      Yes.abbadi.bodu

    • @NirmalaGopal-b7j
      @NirmalaGopal-b7j 2 месяца назад

      Super​@@balasubramanian2145

    • @NirmalaGopal-b7j
      @NirmalaGopal-b7j 2 месяца назад +2

      Supero super

    • @elavarasig7180
      @elavarasig7180 2 месяца назад +7

      சரியாக தான் இருக்கிறது.ஆனா நாங்க எங்க ஊரில் உள்ள கடையில் தான் வாங்குவோம்

    • @nagasundaramnatarajan5108
      @nagasundaramnatarajan5108 2 месяца назад +4

      Saturday Sunday pogama week days ponga.

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 2 месяца назад +6

    Actually bangalore d mart super
    It would not take more time
    In weekend rush but cash counter more so easy to make bill

  • @ilakiyashivali4882
    @ilakiyashivali4882 2 месяца назад +64

    பிளாஸ்டிக் டப்பா விலை கம்மின்னு அங்க போய் வாங்குறோம் அங்க அவன் ஒரு 30 ரூபாய் கம்மி பண்றது தான் நம்மளுக்கு தெரியுது பின்னாடி அவன் 3 லட்சத்துக்கு செலவு வைக்கிறேன்னு யாருக்கு தெரியுது 30 ரூபாய் பிளாஸ்டிக் டப்பா ₹100 சில்வர் சம்படம் இரண்டு தலைமுறைக்கு மேல வரும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது பிளாஸ்டிக் டப்பாவை காமிச்சு காமிச்சு நம்மள பெர்டிலிட்டி சென்டருக்கு அனுப்பிட்டு இருக்காங்க எங்க ஊர்ல மட்டும் ஒரு 30 பெர்டிலிட்டி சென்டர் சென்டர் இருக்கு ஒரு குழந்தை பெத்துக்க எதுக்கு இவ்ளோ ஹாஸ்பிடல் இவ்வளவு மாத்திரை இவ்ளோ ஸ்கேன் இவ்வளவு ஊசி மருந்து எல்லாம் பிளாஸ்டிக் டப்பா ஓட மகிமை இதயச் சொன்னா நம்மல நீ மாடலா கிச்சனை வெச்சுக்கலாம்னு நம்மள சொல்லிடுவாங்க

    • @selvanayagimanivannan699
      @selvanayagimanivannan699 2 месяца назад

      U r exactly correct.sembadam is 100 percent good and healthy also.but people enna sonnalum kekamaatanga.mud pot la kulambu vichu saapdu nga.very very tasty

    • @guna4u249
      @guna4u249 Месяц назад

      Neenga sodradhu okay dhan ka thevayana porula mattum vaanguna podhum ka adha vittutu reels um shorts um paathutu pona tension dhan aagum

  • @narenka5618
    @narenka5618 2 месяца назад +7

    Go with 2 members one can sit out side to avoid tagging staffs are bussy in refilling. There is no body to respond properly. Cloths are dispayed like dust bin you have to spend few hours to choose your correct size. Take heavy break fast n vist D Mart pick your things return evening take some snacks go directly for dinner or vist twice one day for provision n other day for other items.😊

  • @lgrajeshkana
    @lgrajeshkana Месяц назад +3

    இங்கு செல்வதற்கு பதிலாக ஒரு பத்து முதல் ஐம்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள அருவி ஆறு பூங்கா போன்ற இடங்களில் சென்று பொழுதை கழித்து வந்தால் மனம் மகிழும்..... அருகில் உள்ள சிறிய மளிகை கடைகளில் பொருட்கள் வாங்கினால் வியாபாரிக்கும் வருமானம் நமக்கும் நல்ல தரமான பொருட்கள் கிடைக்கும்.....

  • @KannanKanagasabi
    @KannanKanagasabi 2 месяца назад +53

    மேடம் கஷ்டப்பட்டு விவசாய வேலை பண்றவங்களுக்கு யாரும் மரியாதை கொடுக்க மாட்டீங்க நீங்க யூடியூப் போட்டு நீங்க சம்பாதிக்கிறீர்கள் உண்மையா நான் பதில் கொடுத்த நீங்கள் ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா இது எல்லாம் உங்கள் நாடகம்

  • @Avpg699
    @Avpg699 2 месяца назад +37

    சவுகரியம், முக்கியமா பணம் முக்கியமா. பணம் தான் முக்கியம். வெளியில் வாங்கினால் செலவு அதிகம் ஆகிறதே தர்போது இருக்கும் நிதி நிலைக்கு டிமார்ட் தான் ஒரேவழி. குறைந்தது 20% வரை மிச்சம் ஆகிறது இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு பெரிய சேமிப்பு.

    • @vadiveld3951
      @vadiveld3951 2 месяца назад +3

      Fantastic strategy!!!

    • @pichudaaa3000
      @pichudaaa3000 2 месяца назад +3

      Correct tha

    • @sethuramantr5791
      @sethuramantr5791 2 месяца назад +3

      Really prices are less here.

    • @arunasharma795
      @arunasharma795 2 месяца назад

      Crowd is the main problem. No space to move. That's why I avoid nearby dmart but go to a bigger spacious one taking an auto.

    • @arunasharma795
      @arunasharma795 2 месяца назад +1

      Head ache in purchase, though prices are less.no place to move that too with a trolley, it is horrible.

  • @Subbu1811
    @Subbu1811 7 часов назад

    This is my personal experience when I was working in the middle East. Never carry your Credit or Debit cards only when you go for shopping. Just keep the required money in your wallet for purchase of essential grocery. When you return to your home, you feel very happy not to have unwarranted garbages in your house. If you have debit or credit cards, you can't control yourself and carry your home a lorry load of garbages in your car.

  • @schitra340
    @schitra340 2 месяца назад +3

    அம்மா அந்தந்த ஊர்களில் இருக்கும் பாரம்பரியமான ஹோல்சேல் கடைகளில் மளிகைப் பொருள் கிலோவிற்கு 10 ரூபாய் வரை குறைவாக இருக்கிறது இது என் அனுபவம்...,. டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கருப்பு சுண்டல் கிலோ 100 ரூபாய்... அதே சுண்டல் ஹோல்சேல் மளிகை கடையில் மளிகை கடையில் கிலோ 90 என்ன ஒரு வித்தியாசம் என்றால் இதில் பாக்கெட் பண்ணப்பட்டு இருக்கும் அவர்கள் அப்பொழுது அள்ளி எடுத்து ஒரு கிலோ போட்டு ஒரு காகிதத்தில் முடிந்து தருவார்கள்.,.. நாம் இப்பொழுது பல நாகரிக பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் இப்படி செலவு செய்ய கூச்சப்படுவது இல்லை

  • @Amree_n
    @Amree_n 2 месяца назад +13

    💯 உண்மை நாங்கள் திண்டுக்கல் இங்கேயே இப்படிதான் உள்ளது. அப்படி என்றால் சென்னையை சொல்லவே வேண்டாம்

  • @Subbu1811
    @Subbu1811 7 часов назад

    After coming to India, I didn't have the intention to buy a car after seeing Red taxi, Uber services which are cheap. No need of searching car parking, car registration, insurance, investing bulk money, no need of water wash etc. No headache, no bandha. One can be happy if one do not see neighbours in all 8 directions. Let us see enjoying their fret. I don't buy anything from Malls. I go to whole or retail grocers and found drastic difference in the price and quality.

  • @SudhakarSockiyan
    @SudhakarSockiyan 2 месяца назад +13

    சனி ஞாயிறு டி மார்ட் தவிர்க்கவும் நீங்கள் வாங்கும் பொருட்களின் விலைகளை அமேசானில் பார்த்து வைத்துக் கொண்டு கடைகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து பின்வாங்கிக் கொள்ளலாம் பணத்தை மிச்சப்படுத்த சில வழிகள்

  • @sumathisivasankar845
    @sumathisivasankar845 2 месяца назад +52

    கோவை D-MART காலையில் சென்று வாங்குவது எளிதாக உள்ளது. 100கிராம் கடுகு சீரம் எல்லாம் உள்ளது. எனக்கு D-MART வசதி.

    • @ak-ph1vl
      @ak-ph1vl 2 месяца назад +2

      Sumathi mam neenga matha chinna kadaila masala spice rate visarichuttu Inga vandhu paarunga ellame over rate porul thaan adhigama irukume thavira dmart la rate ellame jaasthi

    • @massdon6789
      @massdon6789 2 месяца назад

      We can get everything in one place. Dmart is so convenient. Of course we ll get it in our nearby shops like annachi, Bai Kadai.

    • @sundararajan7876
      @sundararajan7876 2 месяца назад +1

      நல்லா ஏமாற்றுபவர்கள்

    • @sumathisivasankar845
      @sumathisivasankar845 2 месяца назад +3

      விலை எங்கு குறைவா தரமா இருக்கோ அங்குதான் போய் வாங்கணும். சிலது ஜியோ மாட்டிலேயும் சிலது பிளிப்கார்ட்ய்லெயும் வாங்குவேன். அன்னாசிக்கடையில் அவர தேவைக்கு வாங்குவேன்.

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 2 месяца назад +2

    Inga Perugudi la free ya irugu... Inga vanga car parking irugu..m trolley nariya ah irugu... Trolley la Nanum en pasangalum Jolly ya vilaiyaduvom....pakkathu la irugura kadaila than yeallam vanguvom... But chinna chinna things vanga anga povom... Joly ya fun ah irugum... 🎉❤ Thank you 😊

  • @somethinginside8897
    @somethinginside8897 2 месяца назад +7

    எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது என்று குவியும் மக்கள்.வீல்தள்ளி போவது ஸ்டெயில்.நம் வீட்டார் சந்தையில் தரமான மளிகை வாங்குகிறோம் விலையும் குறைவு காய் கனி கீரை தானியம் எல்லாமே தரம் மணம் விலை ஏற்றது.துணிகள் கூட விலை குறைவு தரமான பாத்திரம் பல டிசைனில் கிடைக்கும் சந்தை மக்களுக்கு ஏற்றது

  • @ka-id4or
    @ka-id4or 27 дней назад

    Because of weekend outing mindset we all go there,our work schedules also one of the reason,Friday evening or Monday evening we can plan visiting such marts...everywhere rush...in 20 yrs noone expected such things will happen...and we hv the habit of buying new things if it's plastic we can think of avoiding it n buy steel products,only for groceries we should prefer this place

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 2 месяца назад +3

    சனி,ஞாயிறு ,பண்டிகை தினம் முன் நாள்பொககூடாது .திங்கள் முதல் வெள்ளிவரை காலை 11 முதல் மாலை 3.30 வரை பொகலாம் கூட்டம் இருக்காது

  • @sumathisivasankar845
    @sumathisivasankar845 2 месяца назад +4

    டமார்ட்டில் parry brown sugar mrp Rs. 50 selling price Rs. 39
    சக்தி மசாலா mrp விலையில் குறைவாக உள்ளது. இது ஒரு எடுக்கட்டு

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 месяца назад +1

    We go to D mart, and malls only for window shopping...kids will play there

  • @venkataraman3295
    @venkataraman3295 Месяц назад +2

    உண்மை தான். நம் நேரம் தான் வீணாகிறது. எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

  • @kalavathidevarajan6764
    @kalavathidevarajan6764 2 месяца назад +1

    Very true.its the same story everywhere even in Mumbai, I never go. Waste of time and u land buying so many things which u don't require.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 2 месяца назад +11

    உண்மையான அனுபவம். கார் பார்க்கிங் கேவலமாக உள்ளது. வெளியே வரும் நடைபாதையில் பாப்கார்ன் மிஷின் வைத்து வியாபாரம். அங்கே ஒரு தனி கூட்டம். உள்ளே போகவே குறைந்தது 30 நிமிடம் ஆகும். வெளியே வர 30 நிமிடம் ஆகும். பொருட்கள் வாங்கும் நேரம் இதில் சேராது. பொருட்கள் ஒழுங்காக வைக்கப் பட்டு இருக்காது. மட்ட ரகமான கடை.

  • @sridharmani8129
    @sridharmani8129 2 месяца назад +4

    Even if you buy the products of 20000/- rupees they won't give package or bags or big shop bag..... We have to go with lorry to get that.... Worst one....

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 2 месяца назад +1

    Naan ena venumo atha list pottu atha mattum than vanguven. Offer pottirundha kuda thevai irundha mattum than yedupen. Epavum enoda bill 1000rs or 1500rs thaandama parthukuven. Enoda husband palakkam apadi. Naama parkurathu ellam vanganum nu thonum but en husband athu venuma vendama nu yosichu yedu nu solvar. Mind la total bill amount calculate pani than vanguven. And dmart la yella products um rate kami illa so naan 3 shops la products pirichu pirichu vanguven

  • @vijayalakshmis1610
    @vijayalakshmis1610 2 месяца назад +14

    நாங்க மும்பையில் இருந்தோம் எங்களுக்கு டி மார்ட் தான் வசதி

    • @benitassamyal
      @benitassamyal 2 месяца назад +1

      🙌🙌🙌🙌 sis

    • @PUJABOSE635
      @PUJABOSE635 2 месяца назад

      நான் SAUDI ARABIA வில் இருந்தேன் 100YRS பின்னர் தான் MALAYSIA KU போனோம்

  • @gurumoorthi6682
    @gurumoorthi6682 2 месяца назад +7

    Rs 20 Rs. 20 குறைவு என நினைத்து Rs 200 பெட்ரோல் செலவு செய்வோம்

  • @sukumarvpm
    @sukumarvpm Месяц назад +3

    பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு போனால் சுலபமா எல்லாமே வாங்கலாம்.... அண்ணாச்சி கடை எவ்வளவோ மேல்...
    😇

  • @JansiAnn
    @JansiAnn 2 месяца назад +3

    We are in bangalore but we will go on week days mot weekend

  • @alagappanma7536
    @alagappanma7536 2 месяца назад +17

    பில் போட முடியாது என்பது உண்மை உண்மை

  • @ajaysurpa1
    @ajaysurpa1 2 месяца назад +1

    This is the case with d Mart across India adding to this is Chennai over population

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 месяца назад

    Yes, very correct.
    1.Rich people never mind about the cheaters in the super markets/Malls. Under prestige issue, most of them are not raising any objections for any lacunae or delay.
    2.By haphazard arrangements, such shopping Malls are proved themselves as "Super".!!!

  • @chandrankgf
    @chandrankgf 2 месяца назад +25

    வீட்டுக்கு அருகே இருக்கும் சிறு கடைகளில் எல்லாம் கிடைக்கும், 😂😂😂😂 எல்லாம் ஈகோ பிரச்சனை

    • @Hariharan-zh2vl
      @Hariharan-zh2vl 2 месяца назад

      அம்மாஅறிவுஇருந்தவிளம்பரம்அவன்கடைக்குநிங்கள்ஏன்விளம்பரம்செய்ர

  • @monishaperiasamy1884
    @monishaperiasamy1884 Месяц назад

    Prestige service centre is way better for cooker customer service. Time saver as well.

  • @KaniMozhi-go4iu
    @KaniMozhi-go4iu 2 месяца назад +6

    உண்மை தான் sister,same experience😢😢

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 2 месяца назад +1

    Yes, what you said is 💯% true. The way you commented is fantastic 👌

  • @haseefahamed.__
    @haseefahamed.__ 27 дней назад

    Currect தான் சிஸ்டர் அங்க ரொம்ப சில பொருட்கள் மட்டும் தான் விலை கம்மி அதுவும் bulka எடுக்கும் போதுதான். சில பொருட்கள்லாம் மற்ற கடைகளை விட விலை அதிகம். பிளாஸ்டிக் டப்பாக்களை தான் கொஞ்சம் ரேட் கம்மியா போட்ருப்பாங்க

  • @yamunaslife6872
    @yamunaslife6872 5 дней назад

    Correct aa buy panna savings tha week days la poga na pona monthly grocery list oda povan list la erukura mattum edupan summa suthipapan vanthuruvan kora solldra vai sollita tha erukum

  • @SuganyababuSuganyababu-sl7oq
    @SuganyababuSuganyababu-sl7oq 26 дней назад

    Naanga 1 year ahh anga tha vangura 50 gram cumin seeds vangirukka .yella grocery mm 1/2kg tha vanguvom . Nanga small family .ungallukku yevlo gm illa kg yevlo venumna vankinngala ...unga experience apate eruntha yellarume pogathinga nu sollathinga.

  • @ravibalan4348
    @ravibalan4348 2 месяца назад +2

    டிமார்ட் போகும் முன் எந்த நேரத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதை கூகுள் மூலம் தெரிந்து கொண்டு போகலாம். மாலில் போய் தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. பக்கத்தில் உள்ள பலசரக்குக் கையில் வாங்கி கொள்ள என்ன தடை ?

  • @baskaranramani8338
    @baskaranramani8338 Месяц назад

    சாலையில் செல்லும் போது நாம் தான் பொறுப்பாக பாதுகாப்பாக செல்கின்றோம்.
    டி மார்ட் சென்றால் நன்கு திட்டமிட்டு சென்று தேவையான பொருட்களை வாங்கி வரலாம்.
    நேரம் விலை குறையும்
    மகிழ்ச்சி கிடைக்கும்.

  • @krishn4292
    @krishn4292 2 месяца назад +1

    My previous commenter Mr. Anvarnasareen seems that he will not worry about his self respect and as well as he may not belong to Tamilnadu. Persons who will expect self respect and any straight forward people will not give business to D-Mart. Infact the shop management should respect their valuable customers and they shouldn't come to a conclusion that whoever visiting their shops are all coming with the motto of stealing something from their shop. This is atracious and under evaluating our state people. For saving our few Rupees we should not loose our respect.

  • @srivasan4697
    @srivasan4697 2 месяца назад +8

    டி மார்ட்டில் மற்ற கடைகளைவிட இருபது சதவிகிதம் கம்மியாகத்தான் விற்கிறார்கள். ஆகையால் தான் அங்கு கூட்டம் அதிகமாக வருகிறது. என்ன ஒரு பிரச்சினை என்றால் போகும் போது நாம் கையோடு பையை எடுத்து செல்ல வேண்டும். மற்றபடி 100 கிராம் பாக்கட்டிலேயும் கிடைக்கிறது. 1000 ரூபாய்க்கு மளிகை கடையிலோ அல்லது வேறு சூப்பர் மாக்கெட்டிலோ வாங்குவதை டி மார்ட்டில் 800 ரூபாய் அல்லது 850 ரூபாய்க்கு வாங்கலாம். பொது மக்கள் எங்கு விலை மலிவாக கிடைக்கிறதோ அங்கு தான் செல்வார்கள். க. சீனிவாசன். சென்னை.

    • @RathinaSabapathy-w5q
      @RathinaSabapathy-w5q 2 месяца назад +2

      உங்கள் billஐ நன்கு பாருங்கள்.அதில் 500ரூபாய்க்கு ஒரு GST.1000வரை ஒரு GST.. நாம் வாங்கும் பொருட்கள் அனைத்து வரிகளும் உட்பட என்று பாக்கெட்டில் இருக்கும்.நமக்கு தள்ளுபடி என்று வேடிக்கை காட்டி அதை GST ஆக மாற்றி நம்மிடம் பிடுங்கி விடுவார்கள்.

    • @SouthernHeritage
      @SouthernHeritage 2 месяца назад

      ​@@RathinaSabapathy-w5q totally wrong info.

    • @priyasaravanan3441
      @priyasaravanan3441 Месяц назад

      GST ஐ சேர்த்து பார்தாலூமே கம்மியாகதான் இருக்கிறது.. பக்கத்து ல உள்ள மளிகை கடை ஒப்பிட்ரபோ

    • @yogamyogamyogam411
      @yogamyogamyogam411 Месяц назад

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 2 месяца назад +2

    Thank you very much. I had a good opinion about DMart. Thanks for the eye opener

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 месяца назад +1

    இப்போ தெல்லாம் டிமார்ட் சரி இல்லை. உள்ளே போகும் போது hand back எடுத்து போக allowed இல்லை. எவ்வளவு சொன்னாலும் கேட்கவே இல்லை. இப்போது நான் போவது இல்லை. நான் சேலம்

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Месяц назад +2

    Oru Monday 2 manike billing counterla ellam at 20 per each queue la nikiraanga. kadupaagiruchu

  • @subbalakshmivenkatanarasu1560
    @subbalakshmivenkatanarasu1560 2 месяца назад +5

    Yes it's true, I also had this bad experience

  • @mystylecookingchannel1018
    @mystylecookingchannel1018 Месяц назад +1

    நான் 3 மாதமா டிமார்ட்லதா பொருட்கள் வாங்கிட்டு இருக்க ஆனால் ஒரு மாதம் பக்கத்துல இருக்க wholesale கடைல வாங்கின 10 ரூபாய் அதிகமா இருந்தாலும் தரமாக இருந்தது டிமார்ட்ல வாங்கர பொருட்களுடைய தரம் மிகவும் குறைவாக இருக்கு

  • @nirmalashanmugam9650
    @nirmalashanmugam9650 2 месяца назад +2

    Yes you are correct
    Even provision rare is costlier than our nearest Annachi shop

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 2 месяца назад +14

    Dmart ready app மூலம் order பண்ணலாமே நேரில் பொருளை பார்த்து விட்டு. அங்கேயே இருந்து பார்த்த பொருளை order பண்ணலாம். Demart இல்லை என்றால் Hotelல் உணவு பொருள் விலை உயரும். தரம் குறையும். வீட்டுக்கு பக்கம் உள்ள மளிகை கடைக்காரன் மிக அதிக விலைக்கு பொருளை விற்ப்பான். மீறி கேட்டால், பொருள் கிடையாது என்பான்.

    • @ak-ph1vl
      @ak-ph1vl 2 месяца назад +1

      Sir theriyaama ethayum pesadhinga dmart la rate kamminu yaaru sir sonnadhu ellame over rate sir

    • @bklakshmi10
      @bklakshmi10 2 месяца назад

      D martla Ella area vukkum
      Delivery kidayadhu

    • @NnNn-z1k7o
      @NnNn-z1k7o 2 месяца назад

      Please support local shops.Once in a while can buy from Dmart and online like jiomart,BB etc.

    • @rajiiipappa7071
      @rajiiipappa7071 2 месяца назад +1

      உண்மை...

    • @nithyaananthanshivan7316
      @nithyaananthanshivan7316 Месяц назад

      soll athelam poi enru inda vediovil therigiradhu

  • @anithag9274
    @anithag9274 2 месяца назад +7

    100% true sister

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 месяца назад +11

    எங்கள் சரவனாஸ்டோர் தான் எப்போதும் பெஸ்ட்❤

  • @louisfernandez1929
    @louisfernandez1929 2 месяца назад +2

    Most of your points are negative. Why there is so much rush? Because on an average of 15-18% discount only attract people.
    D’Mart manage to get extra margin from the suppliers and pass on to the customers.
    Your own observation clearly proves that Chennai people are benefitted by gong to D’Mart. The crowd shows it. Hence your minus points are invalid.
    Actually yours is a promotional video.
    Tips: Go when the Mall is opened in the morning. Minimum rush!

  • @navaneethrengasamy6749
    @navaneethrengasamy6749 2 месяца назад +1

    முற்றிலும் உண்மை....🎉🎉🎉🎉🎉🎉

  • @Blessingsch
    @Blessingsch 2 месяца назад +9

    Yes I also faced ... Waste money .. don't buy loose items .. cheap items

    • @PranavMithran1724
      @PranavMithran1724  2 месяца назад +1

      Kindly subscribe and share with your friends and family

  • @rajendranlaxmanan2344
    @rajendranlaxmanan2344 2 месяца назад +6

    இது போன்ற பெரிய கடைகளில் நாம் நினைக்கும் மளிகை பொருட்களை நாம் நினைக்கும் அளவில் வாங்க முடியாது. சிறிய
    சூப்பர் மார்கெட்டில் எல்லா பொருட்களும் கண்ணில் படும். அதேநேரத்தில் நாம் நினைக்கும் அளவிலும் கிடைக்கும். மாத பட்ஜெட்டில் செல்பவர்களுக்கு இங்கு ஒத்துவராது. வருட பட்ஜெட்டில் செல்பவர்களுக்கு தான்
    சரி பட்டு வரும். உங்களின் கருத்து 100 சதவீதம் உண்மை.

  • @alls678
    @alls678 2 месяца назад +25

    ஜியோ காரனை மிரள வைப்பது போல் இவனையும் மிரள வைக்கனும்....டிமார்ட் தமிழ் நாட்டைவிட்டு ஓட வைக்கும் காலம் வந்துவிட்டது.

  • @shaganesh9889
    @shaganesh9889 Месяц назад +1

    Reliance Mart பாருங்க.. அங்க பில்லிங் 2 பேர் தான் போடுவாங்க.. dmart இஸ் better in Salem other than weekends .
    best is to go to small shops and buy.

  • @UshaJemima
    @UshaJemima 2 месяца назад

    சகோதரி சொன்னது யாவும் உண்மையே நான் சென்னையில் வேளச்சேரி காட்டுப்பாக்கத்தில் ஆகிய டி மார்ட் மற்றும் மும்பை கோரேகோன் டி மார்ட் அங்காடிக்கு சென்றுள்ளேன் அனுபவம் என்பது இப்டியாகத்தான் உள்ளது இந்நிலையில் செங்கல்பட்டு பரனூர் அருகில் ஒரு டி மார்ட் வரவுள்ளது வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் டி மார்ட் நிறுவனம் தனது செயல்பட்டை மாற்றுவது நல்லது

  • @Siva1966
    @Siva1966 Месяц назад

    நேரம் வீணாவதைப் பற்றி இங்கே வர்ற யாருமே கவலைப்படலை. நேரம் வீணாகனும்னு நினைக்கிறவங்க இங்கே வர வேண்டாம்.
    நம்ம பக்கத்திலேயே எல்லாப் பொருளும் கிடைக்குது.

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 2 месяца назад

    When the price is competitive people will be more. You need the time and tolerance if you are making a saving.

  • @nithyrakshi-tx2pv
    @nithyrakshi-tx2pv 2 месяца назад +4

    என்னோட கணவர் தான் இந்த பில்டிங் சிவில் இன்ஜினியராக ஒர்க் பண்ணி இருக்காரு கடையோட வெளிப்புறம் பாருங்க ஏ கே எஸ் அதான் என் வீட்டுக்காரரோட ஆபீஸ் ஓட நேம் ஏ கே எஸ் என்றிருக்கும் பாருங்க

    • @70719601960
      @70719601960 2 месяца назад

      r u getting things free frm dMART sister

  • @kumarn6452
    @kumarn6452 Месяц назад +1

    முதலில் பேருந்து மூலம் சென்று,நடந்து சென்று வாங்குபவர்களுக்கு, எந்த இடம் ஏற்றதல்ல. கடை அருகே pedestrian crossing line ம் கிடையாது. மேற்கண்ட பதிவில் உள்ளது அனைத்தும் உண்மையே,இத ற்கு poonamallee Reliance fresh is for for better, week days no crowd at all.அல்லது போரூர் சரவணா சூப்பர் ஸ்டோரில் வாங்கலாம் provided time constraints.

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 2 месяца назад +5

    கண்டதையெல்லாம் வாங்கபடாது.நாம் தான் பார்த்து வாங்கனும்.

  • @madhousenetwork
    @madhousenetwork 28 дней назад

    Ungala maathiri thaana ellarum cheap a vanga varuvaanga?
    Have you ever been to ranganathan Street before online shopping came?
    You went at 3pm, that too on a weekend and how do you expect it to be free?

  • @monishaperiasamy1884
    @monishaperiasamy1884 Месяц назад

    For me bill came less in normal supermarket as i got 1/2kg 200 grams packet.

  • @goldenrules256
    @goldenrules256 Месяц назад +1

    பக்கம் மா இருக்கும் மளிகை கடைய விட்டு டு வண்டிக்கி பெட்ரோல் செலவு பன்னி போய் தேவை இல்லாமல் ஆஃபர் ல வாங்கி என்ன ப்ரோஜனம். டி மார்ட்டின் வாழ்வு தன்னை கொரோனா கவ்வும் அண்ணாச்சி கடைகளே வெல்லும்😅

  • @alamumurugan4815
    @alamumurugan4815 2 месяца назад +2

    Yes it's true enakum intha experience iruku.last tiime Salem D Mart pogum pothu purse ku kuda tag pota than entry nu sollitanga so na pogala purse ku tag pota eppadi cash phone ellam eduka mudiyum

  • @mahadevbalasubramaniam7687
    @mahadevbalasubramaniam7687 2 месяца назад

    I admit it is very crowded at all times.
    As u said v should focus on what v wish to buy.
    Billing counters can def be more as many times though we could find good crowd number of billing counters r less. This can be taken care

  • @natarajanm9061
    @natarajanm9061 2 месяца назад +3

    என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்..
    நம்ம உள்ளூர் கடைகளே பெஸ்ட்..

  • @ganeshanr8895
    @ganeshanr8895 2 месяца назад

    பெங்களூர் பன்னர்கட்டா டீ மார்டில்
    நாங்கள் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வாஙகுகிறோம். கூட்டம் உள்ள நாட்களில் அதிக கவுண்டர்கள் மற்றும் அதிக ஆட்கள் என்று மிக அருமையாக நிர்வகிக்கிறார்கள். அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் அதுவும் மிகவும் தரமாகவும் விலை மலிவாகவும்
    உள்ள தால் தான் D mart.ஐ தேர்வு செய்ய கம் காரணமாக உள்ளது. அடுத்து அவர்கள் Return policy
    அருமையானது. எங்கள் D martல் இது போன்ற பிரச்சினைகள் இல்லை.

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 месяца назад +3

    Correct mam vanka povathu onu aana budget male selavu aakuthu...

  • @praveenUFO
    @praveenUFO Месяц назад

    Best ...try another store there are lots of d marts in chennai... probably to your bad luck you would have gone during peak hours where it would have been so rush...

  • @vasudevannigade2413
    @vasudevannigade2413 Месяц назад

    D mart il Dodla curd 1 kg 100 rs 75 only.u can list so many products less price.

  • @parveenjahan5402
    @parveenjahan5402 2 месяца назад +19

    Ya it's true I waste my money😢😢

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 2 месяца назад +4

    KINDLY CHECK THE EXPIRY DATE 🎉

  • @suryatamil9408
    @suryatamil9408 Месяц назад +2

    Coimbatore dmart la oil 3 pocket tha tharuvagala, ellame inimel kammi ya tha tharuvaga la, athuku ethuku DMART, pakathulaye vangipen,car, bike petrol waste, time waste.

  • @psenthilvelnadar444
    @psenthilvelnadar444 2 месяца назад +1

    நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான்

  • @superstarnifty
    @superstarnifty 2 месяца назад +32

    பல பொருட்கள் விலை குறைவாக உள்ளது welcome d mart

    • @kesavanalagesan5559
      @kesavanalagesan5559 2 месяца назад +1

      The quality is substandard comparing with local mart

  • @RameshButtu
    @RameshButtu 2 месяца назад +1

    ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்றோம். அதில் ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் ஆடம்பரமான வாழ்கை என்ற பெயரில் இது போன்ற பெரிய கடைகளில் வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலையை மக்கள்தான் தானாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்த சின்ன சின்ன வியாபாரிகளிடம் கறாராக பேரம் பேசும் மக்கள் பலரும் இதுபோன்ற பெரிய கடைகளில் அதில் போட்டு இருக்கும் விலையை எதுவுமே பேசாமல் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அதிக அளவில் நேரத்தையும் செலவழிக்கிறார்கள், மோசமான மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். தரமான பொருளுக்கு சரியான விலையை கொடுத்து வாங்கினால் எல்லோருக்கும் நல்லது. கூடவே உங்களுக்கு மரியாதை கொடுக்கும் சிறிய உதவிகள் செய்யும் ஆட்கள் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்கினால் இன்னும் நல்லது. அது சின்ன கடையாக இருந்தாலும் சரி பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களாக இருந்தாலும் சரி💯🇮🇳

  • @suganthyseshagiri7298
    @suganthyseshagiri7298 Месяц назад

    வாரக் கடைசியில் போவதை தவிர்க்கவும் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டமாகத்தான் இருக்கும்🎉

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 Месяц назад +1

    வாழும் மக்கள் மாறினால் பொருள் வாங்கினால் மட்டுமே தமிழன் எங்கும் நிம்மதியாக வாழ முடியும்

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 месяца назад +6

    Yes 100% correct