மாசாணி அம்மன் அழைப்பு & வர்ணிப்பு | Masani Amman Alaippu & Varnippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்
    "குரு" சிவகுமார் பூசாரி பாடிய தொலைந்த பொருள்களை மீட்டு, வியாபாரத்தின் பேரிழப்பில் இருந்து காப்பாற்றி நீதியை நிலைநாட்டும் "மாசாணி அம்மன் அழைப்பு & வர்ணிப்பு "
    Tamil Devotional Song Masani Amman Alaippu & Varnippu on Goddess Masani Amman. Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
    #Amman, #Tamil Songs, #Tamil Devotional, #Devotional Songs, #Guru Sivakumar Poosari, #Apoorva Audio, #masani amman, #masani amman temple, #masani amman history, #masani amman mayana poojai, #masani amman history in tamil, #arulmigu masani amman history, #amman, #masani, #masani amman story, #masani amman kovil, #masani amman songs, #masani amman pollachi, #masani amman benefits, #amman temple, #masani amman temple video, #pollachi masani, #masani amman padal, #masani amman video, #kaali amman songs, #pollachi masani amman, #masani amman mp3 songs #devotional
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 406

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
    @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 4 месяца назад +4

    நீதிபதியாக நிர்பவளே தாயே மாசானி எங்களுக்கும் நீதி வழங்கு தாயே என் குடும்பத்த காப்பாத்து தாயே மடிப்பிச்சை கேக்கிறேன் என் மகன்களை காப்பாத்தி குடு அம்மா 😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannan1534
    @manivannan1534 4 года назад +23

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஓம் சக்தி ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @murattuthambikal
    @murattuthambikal 3 года назад +32

    வாழ்வதும் வீழ்வதும் அன்னை மாசாணி பாதத்திற்கு கீழ், 🙏தாயே மகமாயி மாசாணி அம்மன் துணை 🙏

  • @maheshkulfi8363
    @maheshkulfi8363 3 года назад +10

    அம்மா உன் மகிமையை சொல்ல வார்த்தை இல்லை அம்மா மாசானி தாயே போற்றி

  • @deivasigamaniramasamy5195
    @deivasigamaniramasamy5195 2 года назад +3

    நீதிஅம்மான்மாசாணிதாயேபோற்றி. நீதிஅம்மான்மாசாணிதாயேசரணம். நீதிதேவதையோபோற்றி. சரணம். சரணம். சரணம்

  • @muthumgrdmuthuramya5108
    @muthumgrdmuthuramya5108 5 лет назад +55

    உலகத்திலுள்ள அனைத்து தாய்யில்லா குலந்தைகளுக்கேல்லாம் தாயானவள் மாகசத்தி மாசணி அம்மா எனக்கு அம்மா இல்லாத குறையை இல்லை

    • @padsan1000
      @padsan1000 5 лет назад

      So true. She is real mother

    • @akhilramk8944
      @akhilramk8944 4 года назад +3

      Enaku irunthum pojanam illa So masaniamma than enakum amma

  • @starterskitchen3406
    @starterskitchen3406 4 года назад +17

    Powerful God...... My favorite God... Nan masani amman varathil piranthen

  • @AkAk-o7f
    @AkAk-o7f 2 месяца назад +1

    தாயே மாசணி எண் மகன் மகள் கணவர் எல்லொறையும் காப்பாற்றிட ம் எண் மகன் மகள் கல்வி செல்வத்தையும் நல்ல வேளையும் நல்ல வாழ்க்கையும் குடுங்கல் மாசனி தாயை அம்மா

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 11 месяцев назад

    சூப்பர் சூப்பர் பாடல் வரிகள் அருமை அருமை அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
    @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 4 месяца назад +2

    தாயே மாசாணி அம்மா வாழவேண்டிய என் மகன்களை இப்படி வச்சுருக்கியே என் குடும்பத்த காப்பாத்து அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲என் குடும்பத்த காத்து நில்லு அம்மா

  • @sakthi5648
    @sakthi5648 Год назад +6

    தினமும். இந்த. பாடல். கேட்க. மிகவும். மகிழ்ச்சியாக இருக்க ம்.ஓம்சக்தி. மாசாணி.தாயே.போற்றி.

  • @gobimkce8947
    @gobimkce8947 5 лет назад +70

    ஆனைமலை நீதி தேவதை மாசாணியம்மன். உன் திருவடியே சரணம் அம்மா

    • @pandiselvi5449
      @pandiselvi5449 2 года назад +2

      எனக்கு துரோகம் செய்தவர்களைதாயே மாசாணிநீ தான் தண்டிக்கனும்

    • @ttss5830
      @ttss5830 2 года назад

      Vassnthi

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq 8 месяцев назад +2

    அம்மா நான் விரும்பும் விக்கி என்னிடம் பேச வேண்டும் உதவி செய் அம்மா எனக்கு கிடைக்க வேண்டும் அம்மா😢😢😢🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @anushab2990
    @anushab2990 5 лет назад +31

    ஓம் மாசாணி அம்மா தாயே 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃 👃
    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட ல்

  • @kuttysyt9099
    @kuttysyt9099 2 года назад +3

    மாசாணியம்மன் அழைப்பு பாடல் ரொம்ப ரொம்ப சூப்பர் நன்றி 🙏

  • @shanmugavadivel8205
    @shanmugavadivel8205 2 года назад +1

    Om MAASANI THAYEA POTRI SHANMUGAVADIVELKALAIVANI MANGALAYA BACKIYAM PUTHUR BACKIYAM KIDAIKA VANDUKIROM OM SAKTHI AATHI SAKTHI POTTRI POTTRI

  • @poomarimathi3378
    @poomarimathi3378 4 года назад +22

    மாசாணியம்மா உன் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 3 месяца назад +1

    ஸ்ரீ,மாசாணியம்மா,என்,குழந்தை,நடக்கனும்,பேசனும்,அம்மா,ஓம்சக்தி,பராசக்தி

    • @SaravanaKokul-np4vn
      @SaravanaKokul-np4vn 3 месяца назад

      நீங்கள் மாசணி அம்மன் கோயில் சென்று அங்கு மாசணி அம்மன்னிடம் மூறையிடுங்கள் கண்டிப்பாக மாசணி தாய் நிறைவேற்றும் நீங்கள் சென்று வாருங்கள் கால தாமதம் செய்யாதிங்க

    • @SaravanaKokul-np4vn
      @SaravanaKokul-np4vn 3 месяца назад

      தினமும் உங்கள் வீட்டில் காலை மாலை மாசணி அம்மன் பாடல் ஒலிக்க செய்து நீங்கள்

  • @jayamuruganrajagopaljayamu6991
    @jayamuruganrajagopaljayamu6991 5 лет назад +12

    என்ன பெத்த ஆத்தா நீயே எனக்கு துனை அம்மா

  • @kaladevikala4314
    @kaladevikala4314 17 дней назад

    மாசாணி தாயே என் கஷ்டங்களை நீ தான் தீர்க்கனும் அம்மா உண்மையா உன்னை நம்புகிறேன்

  • @Vadivelan932
    @Vadivelan932 3 месяца назад

    அம்மா மாசாணி அம்மா தாயே எனக்கு காப்பாத்தி விடுமா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க தாயே

  • @Radhavlogs-s6o
    @Radhavlogs-s6o 4 месяца назад +1

    An kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey

  • @learnwithviji8219
    @learnwithviji8219 2 года назад +2

    மாசற்ற மாசாணி பக்கத்து ணை நீ இருந்தால் சகலமும் நன்மை தரும் தாயே ஓம்

  • @user-hv1el8id8s
    @user-hv1el8id8s 2 года назад

    Masaniamma yn Sumesh yanakku valkkai thunaiya kadaisei varaikkum vanum 😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭🙏🏼😭

  • @jakanjs502
    @jakanjs502 5 лет назад +7

    மாசணி.அம்மன்.தாயேஎனக்கு..குழந்தைஇல்லைஅம்மா.எனக்குஅருள்தாஅம்மா

  • @shanmugavadivel8205
    @shanmugavadivel8205 2 года назад +1

    SHANMUGAVADIVELKALAIVANI MANGALAYA BACKIYAM PUTHUR BACKIYAM KIDAIKA VANDUKIROM OM MASAANI THIYA NATHI KODUMMA

  • @user-hv1el8id8s
    @user-hv1el8id8s 2 года назад

    Masaniamma yn ponnu nanragha patikkanum udampu vathanai yallam maranum amma 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @deepasundaram
    @deepasundaram 5 месяцев назад

    என் குழந்தைகளைகளுக்கு நோய் வராமல் காப்பாற்று அம்மா நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தையும் தரும் அம்மா

  • @divyadiv9381
    @divyadiv9381 5 лет назад +12

    மாசாணி அம்மன் போற்றி

  • @priyariya6212
    @priyariya6212 4 года назад +8

    நீதி அம்மன் மாசாணி அம்மன் துனை 🙏🙏

  • @Kavipriyakeshika
    @Kavipriyakeshika 8 месяцев назад

    Amma masani thaye en kulapagal therthu vai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 epo na rompa kasathama na nilamail erukiren thaye 🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @muneeswari6362
    @muneeswari6362 2 года назад

    மாசாணி அம்மா என் பையன்களுக்கு நான் நினைத்த ‌காலேஜ் கிடைக்கணும் நீதான் அருள் புரியணும் தாயேஉன் அருளோ அருள்

  • @murugansanthanamarimurugan2235
    @murugansanthanamarimurugan2235 3 года назад +1

    நான் கேட்டதை உடனே குடுத்த தாயே இப்ப என்னமா ஆச்சு நான் உன்னிடம் ஆடம்பரமா வாழனும்னு கேக்கலை தாயே என் பயன் திருந்தனும்

  • @Radhavlogs-s6o
    @Radhavlogs-s6o 4 месяца назад +1

    An kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an kadai vapiramoda vai omtheey an

  • @chinnaraj7613
    @chinnaraj7613 Год назад +1

    இந்த பாடலை கேட்கும் போது உடம்பே மெய்சிலிர்க்குது.🙏🙏🙏🙏🙏

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq 4 месяца назад

    என் கணவனுக்கு தண்டனை கிடைக்கனும் அம்மா உதவி செய் எனக்கு நீதிகிடைக்கணும் அம்மா

  • @sakthi5648
    @sakthi5648 Год назад

    ஓம்சக்தி பராசக்தி. மாசாணிஅம்மா

  • @shanmughamshan2263
    @shanmughamshan2263 4 года назад +4

    அம்மா மாசாணி என்னைப் பெற்ற தாய்க்கு மேல் உன்னை நினைக்கின்றேன் அம்மா மாசாணி தாய்

  • @gmanoj-on3hx
    @gmanoj-on3hx Год назад

    அம்மா மசாணி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthi6443
    @karthi6443 2 года назад +1

    Amma neeye thunai

  • @Vadivelan932
    @Vadivelan932 3 месяца назад

    என் மனசு ரொம்ப கஷ்டப்படுது நீ தான் என்னை காப்பாத்தி விடணும்

  • @Harinee18
    @Harinee18 Год назад

    Masani Amman thayai nan neekuratha niravathi. Neenga than vekanum masani thayei potri potri 💓

  • @malaiyappanm1612
    @malaiyappanm1612 2 года назад

    அருள்மிகு மாசாணி அம்மன் பாதம் பணிகிறேன்....

  • @thangamanithangamani289
    @thangamanithangamani289 Год назад +1

    🙏💗🙏💗🙏💗🙏💗💗

  • @venkatesanvasudevan1362
    @venkatesanvasudevan1362 Год назад

    Super Tamil Nadu Vellore ❤

  • @dharshini.r3149
    @dharshini.r3149 2 месяца назад

    அம்மா தாயே என்னோட தாலி செயின்தெலைத்து விட்டேன் எனக்கு திரும்ப கிடைக்கனும் உன்னையே நம்பி வந்தேன் 16மாதம் இன்னமும் கிடைக்கவில்லை தாயே

  • @BaluBalu-ir1xb
    @BaluBalu-ir1xb Год назад

    அம்மா மாசாணி தாயே என் பாலு ஆன்லைன்னுக்கு சேட்டஸ்ல வர வையுங்கள் மாசாணி தாயே போற்றி

  • @ஈசன்அடிமை-ற7ர
    @ஈசன்அடிமை-ற7ர 5 лет назад +3

    Amma apavum negatha engaluku oru ammava kudava erukanum masani amma 😍😍🙏🙏🙏

  • @deepasundaram
    @deepasundaram 5 месяцев назад

    எதிரிகளிடம் இருந்து என்னையும் என் குழந்தைகளையும் வாழ வழி விடு அம்மா

  • @Remmathiprem1079
    @Remmathiprem1079 5 лет назад +4

    Enaku Elam en masani Amman than... Real power full Amman..

  • @user-hv1el8id8s
    @user-hv1el8id8s 2 года назад

    Masaniamma yn ponnu nanragha patikkanum udampu vathanai yallam maranum Amma 🙏😭🙏🙏🙏😭🙏🙏🙏😭🙏😭🙏😭🙏🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏😭😭

  • @Draupadi_2607
    @Draupadi_2607 5 лет назад +24

    திரௌபதி அம்மன் பாடல் பாடுங்க
    உங்க குரல்லால திரௌபதி அம்மன் வர்னிப்பு கேட்கனும்

    • @manivannan1534
      @manivannan1534 4 года назад +2

      🙄🙄

    • @kumarthangaras318
      @kumarthangaras318 3 года назад

      @@manivannan1534 உ க்எ்எ ஒஓ்எ்எ உஓஎ்்எஙை ஒ எ
      எங்க
      எ்வவொஉ. அவை உஓ்எக
      அங்கு

      கவ்வு எ
      ஓ்க்வ ஒஉஒஎ்எ உ கள்
      அவை ல

      அவை கள்
      ஒ க்ஒஒக
      ஒ க
      என

      எ ஒங்க


      ஒவ்

      எங்க

      என ஒஒஒஒஎ
      என.
      எ ஒ ஓக்
      எ. ஓக்
      எ ஒ ஓக்
      எ ஒ. ஒள எ ஒ ஒழ. ஒஒஎ எ ஒ. கழக எ ஒ ஓக்
      என ஒ ஓக்
      உ. கழக. எங்க
      ஒ ஓக்
      என என ஒ எங்க ஒ. கழக. ஒ
      ஓக்
      ஒ.
      ஓக்
      ஓக்
      ஓக்
      ஓக்

      அவை
      எங்க எ



      உள்ள
      எ இ. எ

      அஎ
      எ. இ. எ

      என
      எ. க
      எ. எ
      இ எ


      ஒ. இ

      எ. இ எ
      ஒ. இ எ
      ஒ.
      இ எ
      ஒ இ.

      எ. இ எ
      ஒ. இ
      ஒ. இ எ

      ஒ இ எ
      ஒ.


      அ எ

      எ இ எ
      ஒ. இ

      இ க





      இ க

  • @jeevavarshini7084
    @jeevavarshini7084 3 года назад

    Amma ennudiya Magal kudeeya seekeram enkitia vandhu seranum nanum en magallum ungall aalyam varavandum thaya omshakthi parashakthi neaya thunai ennaku

  • @skks2024
    @skks2024 Год назад

    அம்மா தாயே மாசாணி🙏🙏🙏🙏 எனக்கு பணம் பிரச்சினை கடன் தொல்லை தினமும் காலையில் எழுந்ததும் பிரச்சினை கடன் 🙏🙏🙏🙏🙏இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏 மன நிம்மதி இல்லை என் மகள் என்னுடன் விரைவில் வர வேண்டும்🙏🙏🙏🙏 கணவன் என்னுடன் வன வேண்டும்🙏🙏🙏 என் வேலைக்கு வேணும் தாயே🙏🙏🙏🙏 கடன் தொல்லை நீங்கள் தீர்வு காண வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @skks2024
    @skks2024 Год назад

    மாசாணி தாயே போற்றி🙏🙏 அம்மா நீங்கள் பணம் பிரச்சினை தீர்க்க வேண்டும்🙏🙏 தினமும் காலையில் எழுந்ததும் பிரச்சினை 🙏🙏🙏அந்த பிரச்சினை கடன் தொல்லை முன்று நாளில் பணம் கொடுக்கா வேண்டும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏 இந்த பிரச்சினை தீர்க்க வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏

  • @malinik6962
    @malinik6962 2 года назад

    மாசாணியம்மன் தயோ பேற்றி அம்மா அருள்புரிவாய் ஓம் சக்தி தாயே போற்றி செந்தில் சாந்தாமணி க்கு குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும் அருள்புரிவாய் ஓம் சக்தி தாயே போற்றி

  • @brinthabrintha6415
    @brinthabrintha6415 3 года назад

    Nethi amma enga ammaku oru problem ne tha kekanum amma.. enga ammava thappa pesuranga netha kekanum ammma... Enga amma kuda yarum ilainu ellarum thappa pesuranga... Engala thappa pesuravangala netha kekanum amma.... Masani amma thayea netha kappathanum amma.......🙏🙏🙏🙏🙏

  • @sindhus3818
    @sindhus3818 2 года назад +1

    Amma va amma

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 Год назад

    அம்மா என் வேண்டுதலை எப்பம்மா நிறைவேற்று வைப்பீர்கள் தாயே மனசு ரொம்ப வலிக்கு அம்மா முடியல அம்மா என்னால இந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊரூக்கு போய் நானும் என் குழந்தையும் நிம்மதியாக இருக்க அருள் புரியுங்கள் தாயே

  • @sakthi5648
    @sakthi5648 Год назад

    தினமும் நான் இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன் மாசாணிதாயே தேடிவந்து காட்சி தருவது போலவே இருக்கு மாசாணியே சரணம்

  • @murugantvm4509
    @murugantvm4509 2 года назад

    தாயே மாசாணி அம்மா உன் கோட்டைக்குள் வைத்து எங்களை காப்பாற்று தாயே எனக்கு எப்படியாவது 1000000. லட்சIம் ரூ_ தந்து கடை வைக்க உதவி பண்னுங்கள்தாயே மாசாணி அம்மா _

  • @muthukumark9360
    @muthukumark9360 5 лет назад +10

    Ketta varangalai allitharum en Amma .... song super

  • @suparmaniyamk8269
    @suparmaniyamk8269 4 года назад +5

    ஓம் மாசாணி அம்மா காப்பாற்று

  • @santhoshstm2902
    @santhoshstm2902 9 месяцев назад

    ஆனைமலை ஸ்ரீ மாசாணி தாயே சரணம் சரணம்...... 🌼🙏🌼🙏🌼🙏🌼

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 лет назад +25

    கோவையில் சக்தியின் லீலை.... கோயமுத்தூர் வடக்கே வன பத்திரகாளி நின்ற கோலத்தில் மத்தியில் கோணியம்மன், தண்டுமாரி அமர்ந்த கோலம் தெற்கே படுத்த நிலையில் மாசாணியாய் காட்சி தருகிறாள்....

    • @ramumaral5588
      @ramumaral5588 5 лет назад

      நன்றி

    • @sijupaiyan121
      @sijupaiyan121 5 лет назад

      @@sakthiselvam104 9943821474

    • @santhoshstm2902
      @santhoshstm2902 9 месяцев назад +1

      வடக்கு மேற்கு பகுதியில் வன பத்ரகாளியம்மன்..... தெற்கு கிழக்கு பகுதியில் மாசாணி அம்மன்.......

  • @rtaediting3915
    @rtaediting3915 Год назад

    Masani Amma Nan nalla irukan Amma unga blessings masani thaye Amma

  • @jegadheeshjjegadheesh4366
    @jegadheeshjjegadheesh4366 3 года назад

    👏👏👏👏👏👏👏👏👏👏ஓம் மாசாணி அம்மா💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹 இந்த அழைப்பு பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏 மாசாணி அம்மா👏👏👏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏மிக்க நன்றி அம்மா💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ariyarajraji5645
    @ariyarajraji5645 3 месяца назад

    அம்மாதாயேமாசாணிதாயேஉன்னையேநம்பிவாழும்இந்த‌ஆதறவுற்றபிள்ளைக்குநீதிதாருங்கள்தாயேஅம்மாமாசாணியம்மாதாயேஓம்சக்திமகாசக்திதாயேஎனக்குதுரோகம்செய்தவள்உன்காலடியில்மண்டியிட்டுநான்செய்ததுதவறுதாயேஎன்றுசத்தியம்செய்துஎன்னிடம்மன்னிப்புகேட்கவையுங்கள்தாயேமாசாணிதாயேமாசாணிதாயேபோற்றிபோற்றி

  • @ravig5813
    @ravig5813 5 лет назад +8

    ஐயா மாசி பெரியண்ணன் அழைப்பு பாடல் பாடுங்களேன் உங்கள் குரலில் கேக்க ஆசை

  • @balasupramanibalasupramani9314
    @balasupramanibalasupramani9314 3 года назад

    Mayanigari,Anthea,thayai,nampiyoruku,sagala,selvagal,tharupaval,eval,Pelli,suniyattai,eduppal,nalamudan,Bala,vaippal,on,masanithaye,potri,potri

  • @TamilTamil-uy9qj
    @TamilTamil-uy9qj 5 лет назад +8

    amma thaye... una tha nambi eruke... enaku erukara kastatha pokki nalla vali kattu ma thaiye... 😓😓😓😢😢

  • @sakthi5648
    @sakthi5648 Год назад

    இந்த பாட்டு கேட்டுகிட்டு கொண்டு மாசாணிஅம்மன் படத்தை வரைத்து என்ன கூரை என்றுரானும் அன்னை நினைத்து வேண்டும் அந்த வேண்டுதல் நிறைவேறும் இது என் அனுபவம் இது உன்மை ஓம்சக்தி மாசாணிதாயே போற்றி

  • @rangasamym2344
    @rangasamym2344 3 года назад +2

    என்னை வாழ வைத்த தெய்வம் மாசாணி தாயே

  • @sindhus3818
    @sindhus3818 2 года назад +1

    Masani Amman change my Life masaniamma is great god in my life

  • @செந்தூர்வேலன்-ல1ன

    அம்மா. மீண்டும் பிறவாமை வேண்டும். பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும்.

  • @prakashsathya2712
    @prakashsathya2712 3 года назад +3

    Masani thaye potri 🙏🙏🙏

  • @panlayin8662
    @panlayin8662 Год назад

    🙏அம்மா 🙏மாசாணி தாயே🙏 எனக்கு நீ தான் ஒரு நீதி தரவேண்டும் அம்மா தன்🙏🙏🙏

  • @Remmathiprem1079
    @Remmathiprem1079 5 лет назад +8

    Power full god... Masani Amman

  • @balasenthelbala5424
    @balasenthelbala5424 5 месяцев назад

    ஓம் மாசாணி தாயே போற்றி

  • @ananthipreethu8630
    @ananthipreethu8630 3 года назад +1

    Enaku avenga venum yen purusana enaku thirupi thanga yenoda yhaliku oru theirpu thanga amma 😭😭😭🙏🙏🙏🙏

  • @kannayiramkannayiram6921
    @kannayiramkannayiram6921 4 года назад +3

    அம்மா மாசனி போற்றி

  • @ananthipreethu8630
    @ananthipreethu8630 3 года назад +1

    Enaku amma una vitta yarum illa thaye 🙏😭😭😭

  • @sakthi5648
    @sakthi5648 Год назад

    மாசாணிதாயே சரணம் அம்பிகை அனைத்து நீயே எனக்கு ஓம்சக்தி பராசக்தி

  • @padmapriya3499
    @padmapriya3499 2 года назад +2

    Very powerful masani ammam 💖🙏🙏🙏

  • @vellaiyan266
    @vellaiyan266 5 лет назад +14

    பெரியாண்டசி அம்மன் பாடல் போடுங்க
    நன்றி🙏💕

  • @karuppaiyaparathapusari9742
    @karuppaiyaparathapusari9742 5 лет назад +7

    அருமையான பதிவு அண்ண

  • @manjuduraidurai2509
    @manjuduraidurai2509 4 года назад +1

    Enaku avanga tha Ma venum vera evlo periya aala irunthalum venam thaye 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @rolex_edits378
    @rolex_edits378 5 месяцев назад

    Om masani thaya ❤❤❤❤❤

  • @janarthanams4178
    @janarthanams4178 3 года назад +1

    Amma masani amman thaiyeee🙏🙏naan ella kadavulaium vendineen naan kettathu kedaika vellai unnai naan kannir 😔vettu vendugiren nee iruppathu unmai naan unnai namba venndum endral en Ashwini kku enna seithargal endru enakku theriya vellai aval ennai maranthutten nu soldra avalukku seitha thiyaaa sakthil irunthunekki avlukku en nabagam kuduthu en idam serthu veeduu enakkum avalukkum nadanthathu ellame unakku therium ennala mudiyala amma masani amma thaiyee🙏🙏 nalakki kulla en idam odanee en ashwini en idam vara vendum en Ashwini odanee en idam vara vendum amma thaiyeee🙏en Ashwini nalakki kulla vara vendum amma masani thaiyeee kannir oudan vendugiren amma masani amma thaiyeee en Ashwini odane en idam vara vendum aval vantha odane un alayathukku nann avloda varugiren amma masani amman thaniyaee neeium ennai yemathidatha thaiyeeee 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад

    Miga arumaiyana paadal

  • @prabup2469
    @prabup2469 Месяц назад

    Om sakthiye en peran saikil kidaiganum thaye 🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-hg6ip
    @AshokKumar-hg6ip 4 года назад +1

    Thappu seithavan
    Avanga kudumpam
    Nalla erukkanga
    Thappu seiyathavan
    Thandanayai anubavithu
    Kondurikkiran
    Thaye masaniamman thaye
    Enakku viduthalai tharummama
    Omsakthi
    Omsakthi
    Omsakthi aanamalai masaniyamma thunai

  • @AppuAravinth-f5s
    @AppuAravinth-f5s 8 месяцев назад

    அண்ணா ஸ்ரீ கொப்பாட்டி அம்மன் பாடல் போடுங்க

  • @allimuthu5914
    @allimuthu5914 5 лет назад +6

    Maasani amman badal migavum arumai guruji

  • @sanjeevsanjeev9115
    @sanjeevsanjeev9115 2 года назад

    பட்டத்தரசி அம்மன் வர்ணிப்பு போடுங்க please

  • @abiramia6459
    @abiramia6459 3 года назад

    அம்மா தயே உண்னதன் நம்பிக்கை வைத்து விட்டு தயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vzbbssbzbs8240
    @vzbbssbzbs8240 5 лет назад +5

    super. song

  • @svijiyasanthi4333
    @svijiyasanthi4333 2 года назад

    Om maasani amma enakku kuzhathai paakiyam venum amma om sakthi om athiparasakthi😢😭🙏🏻😢🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugaselvam6862
    @shanmugaselvam6862 5 лет назад +7

    My amma appa manasiamma 😍😍

  • @bavanilogeswari3901
    @bavanilogeswari3901 2 года назад

    Amma thaya en prachanai therium amma masani amma thaye ❤️

    • @bavanilogeswari3901
      @bavanilogeswari3901 2 года назад

      Enga kanvar theriuthu amma amma enga kanvarkitta thappa pesanum antha pavikalai ayithutu amma masani amma😭😭😭