வணக்கம் சார்.உண்மை நேர்மை மனிதாபிமானம் மனித நேயம் உள்ள அனைவரும் இப்படி தான் இருப்பார்கள்.நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது எனக்கு பெருமை.அம்மை அப்பன் பெற்ற ஆளுமையும் அறிவும் நிறைந்த அற்புதமான குழந்தை சார் தாங்கள்... நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. லவ்யூ லவ்யூ லவ்யூ சோமச் சார்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு நீங்கள் செய்த உதவியானது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிக மிக உயர்வான ஒரு செயல். நீங்களும் உங்களது சக அதிகாரியும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , பூரண உடல் நலத்தையும் தரட்டும். வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார். குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
*😎🇮🇳I am an ex airforce personal (1967 to 1976) and I too applied for a land in 1982 to the Coimbatore collector through Ex-servicemen board but not yet received either land nor reply. Now I am 76. It's a pitable state of defence personnel in India but whereas in other countries soldiers are treated with dignity and respect. Appreciate your sense of care and concern. 💐👍🙏*
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சாருக்கு அன்பு வணக்கம். தங்களின் நலன் விரும்பியாக இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் சார். சார் எனக்கு உடல்நிலை சரி இல்லாததால்(காமாலை) மனிதா மனிதா நேரலையில் பங்கேற்க இயலவில்லை. எல்லோரும் நலமாங்க சார். நன்றி.
Very well done Aiya, if all or most of us like you there will be no problems in this beautiful paradise if possible to me a favor Aiya please pray hard for this world especially for Tamil Nadu (I'm praying too please join us)Thank you very much Aiya, God bless 🙌 🙏 ❤
வாய்க்கும் வாய்ப்புகளை வாய்க்க வேண்டியவர்க்கு வாய்க்கும்படி வாய்மொழியாக வாய்மொழிந்த வாய்மையின்பால் வாய்க்கச் செய்த வாய்மையாளர்கள் வாழ்த்துபடவேண்டியவர்களே வான்படை அதிகாரியின் வரமாக கருதிய ஆசையை நிறைவேற்ற வாரம் நாட்களே இருந்த நிலையில் வரமாக ஏற்று நிறைவேற்றி வாழ்நாள் வசிப்புக்கு வாய்ப்பமைத்து தந்த வாய்மையாளர்க்கு உதவிய திலிப் அவர்கள் இலங்கை தமிழ்மண் வேட்கையில் உயிர்நீத்த திலிபன் நினைவிற்கு வருகிறார்
சார்,நீங்கள் செம்மையாகவும்,உண்மை யாகவும் பணியாற்றி இருக்கிறீர்கள். இந்த செயல் மூலம் நாட்டுப்பற்றும்,பணி அர்ப்பணிப்பும் தெரிகிறது.வாழ்க பல்லாண்டு.
பாலா சார் தமிழ் நாட்டின் பொக்கிஷம்.
வணக்கம் சார்.உண்மை நேர்மை மனிதாபிமானம் மனித நேயம் உள்ள அனைவரும் இப்படி தான் இருப்பார்கள்.நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது எனக்கு பெருமை.அம்மை அப்பன் பெற்ற ஆளுமையும் அறிவும் நிறைந்த அற்புதமான குழந்தை சார் தாங்கள்... நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. லவ்யூ லவ்யூ லவ்யூ சோமச் சார்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அய்யா அருமை. ராணுவம் வீரன் salute
இப்படியும் ஒரு சிறந்த அதிகாரி. இவர் போன்ற சிறந்த அலுவலர்களை வைத்து IAS, IPS போன்றவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப் படவேண்டும்
நன்றி ஐயா தொடரட்டும் உங்கள் சொல் தொடருட்டும்
இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு நீங்கள் செய்த உதவியானது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிக மிக உயர்வான ஒரு செயல். நீங்களும் உங்களது சக அதிகாரியும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , பூரண உடல் நலத்தையும் தரட்டும். வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார்.
குருவித்துறை ச.கருணாகரன் ,
மதுரை.
அருமை ஐயா,
தேசம் காக்கும் வீரனின் விருப்பத்தை நிறைவேற்றிய நீங்கள், உங்கள் சப் கலெக்டர் திலீப். விமானப்படை அதிகாரி அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ...
அன்பு நெறியில் மற்றுமோர் நெகிழ்வான நிகழ்வு . நீடு வாழ்க .
முன்னாள் இராணுவத்தினரிடம் காட்டிய அன்புக்கு, கடமை உணர்ச்சிக்கு சல்யூட் ஐயா….
நீங்கள் நீடுடி வாழ நான் பிறர்த்திக்கிறேன்.. 🙏🙏🙏🙏
நல்ல உள்ளம் படைத்த நல்ல மனித பண்பு மிக்க மனித நேயமிக்க பண்பாலர் ❤
உங்கள் பதிவை பார்க்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மனங்களை பண்படுத்துகிறீர்கள். வளரட்டும் தொடரட்டும் உங்கள் பணி, தலை வணங்குகிறோம்
Super sir! let your good works bring you cheers and blessings !
புன்னகையுடன் பதிவிடும் உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை பாலா சார்🎉🎉🎉🎉🎉.
*😎🇮🇳I am an ex airforce personal (1967 to 1976) and I too applied for a land in 1982 to the Coimbatore collector through Ex-servicemen board but not yet received either land nor reply. Now I am 76. It's a pitable state of defence personnel in India but whereas in other countries soldiers are treated with dignity and respect. Appreciate your sense of care and concern. 💐👍🙏*
You are great Sir. Please accept my salute.
ஐயா மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு.நன்றி
❤❤ மனம் நிறைந்த இனிய நிகழ்வுகள் ❤❤ பணிக்காலத்தில் மகிழ்ச்சி தரத்தக்க இன்ப நினைவலைகள் ❤❤
Sir, u r an inspiration. I Never miss ur views on both political & apolitical aspects shaping our Nation.
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சாருக்கு அன்பு வணக்கம். தங்களின் நலன் விரும்பியாக இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் சார். சார் எனக்கு உடல்நிலை சரி இல்லாததால்(காமாலை) மனிதா மனிதா நேரலையில் பங்கேற்க இயலவில்லை. எல்லோரும் நலமாங்க சார். நன்றி.
நேற்று தான் நினைத்தேன், நேரலையில் தங்களை காண முடியவில்லையே என, மற்றவர்களும் விசாரித்தனர். விரைந்து நலம்பெற விழைகிறேன்
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
அருமையான பதிவு
சிறப்பான பணி ❤❤
Excellent sir
இனிய காலை வணக்கம் ஐயா. இந்த நாள் இனிய நாளாகட்டும் நம் அனைவருக்கும்.
Super sir Allaha bless you
அருமை ஐயா 🎉
உங்கள் பதிவுகள் புதிதாக வரும் நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா 🎉🎉
Hats off to you Bala Sir.
Lot of thanks to the army officer's demand
அன்பார்ந்த அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
Welcome sir
அய்யா காலை வணக்கம் ❤
நல்ல செய்தி.அரசு ஊழியர்,அதிகாரிகளுக்கு முன்மாதிரி. உயிரை கொடுத்து நாடுகாக்கும் வீரர்களை அவமரியாதை செய்வது அதிகரித்து வருவது இன்றய நிலை.
🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏
Congratulations
Arumai sir. ll your experiences should be released in a Book for future generations
உங்களுடைய அறச்செயலுக்கு நனறி
Very well done Aiya, if all or most of us like you there will be no problems in this beautiful paradise if possible to me a favor Aiya please pray hard for this world especially for Tamil Nadu (I'm praying too please join us)Thank you very much Aiya, God bless 🙌 🙏 ❤
Super super Bala.🌹🌹
மிக அருமையான செயல்
super sir
K. Sivakumar SAO, Accountant General Office, Chennai.
Fine
வணக்கம் ஐயா 🙏
நன்றி.
I salute you Sir for the action taken by you to give land to Wing Commander
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
🙏💖🌺💖🙏
தங்கள் செயலால் கண்கள் குளமாகின.
👍
வணக்கம் ஐயா
🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤😅😅😊
Triuchirappalli as Trichinopoly district
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் இதைக் கேட்கும் பொழுது ஏனோ எங்களுக்கு நடந்ததைப் போல ஆனந்த கண்ணீர் வருகிறது நன்றி
இந்த காலத்தில் நேர்மையாக அரசு அதிகாரிகளால் இருக்கமுடியுமா? அரசியல்வாதிகள் விடுவார்களா?
வாய்க்கும் வாய்ப்புகளை வாய்க்க வேண்டியவர்க்கு வாய்க்கும்படி வாய்மொழியாக வாய்மொழிந்த வாய்மையின்பால் வாய்க்கச் செய்த வாய்மையாளர்கள் வாழ்த்துபடவேண்டியவர்களே வான்படை அதிகாரியின் வரமாக கருதிய ஆசையை நிறைவேற்ற வாரம் நாட்களே இருந்த நிலையில் வரமாக ஏற்று நிறைவேற்றி வாழ்நாள் வசிப்புக்கு வாய்ப்பமைத்து தந்த வாய்மையாளர்க்கு உதவிய திலிப் அவர்கள் இலங்கை தமிழ்மண் வேட்கையில் உயிர்நீத்த திலிபன் நினைவிற்கு வருகிறார்
Great and melting
🙏🙏