Positive Vibes-க்காக நான் பண்ணும் அந்த ஒரு விஷயம்🥰✨ | Gayathri From Aminjikarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 199

  • @gomathirajan2403
    @gomathirajan2403 3 месяца назад +821

    காசு வேணும் காசு இருந்தால் எல்லாம் வரும் எதிரி கூட நண்பன மாறுவார் சொத்தாம் பந்தாமாக மாறும்

  • @Ranjithkumar-or3ke
    @Ranjithkumar-or3ke 3 месяца назад +337

    Panam iruntha thanave positive vibe varum😂😂

  • @govindharajr5818
    @govindharajr5818 3 месяца назад +541

    இது என்னங்க சந்தோஷம் நம்ம குழந்தைகள் முகத்தை பார்தாலே போதும் அதுவே பெரிய மகிழ்ச்சி வேற என்ன வேணும் 😊😊😊❤❤❤😇😇😇

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 3 месяца назад +11

      Ellorudaiyya veettilum kuzhandhaigal irundhaal sandhosham

    • @AbithaCS
      @AbithaCS 3 месяца назад +4

      Well said

    • @sharmilabose8303
      @sharmilabose8303 3 месяца назад

      media.tenor.com/kcu5YlWZSu4AAAAM/so-true.gifmedia.tenor.com/AUttXLaCf5UAAAAM/rufus-rufus-fortnite.gif

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 3 месяца назад +2

      Yes

    • @rrlifestyle579
      @rrlifestyle579 2 месяца назад +2

      Yes ❤

  • @premaSenthil-v6t
    @premaSenthil-v6t 3 месяца назад +46

    இந்த புத்தர் சிலை எங்க வீட்ல ரெண்டு வருஷமா தூக்கி போட்டேன் எந்த ஒரு மாற்றமும் இல்ல பணம் இருந்தா எல்லாம் வரும் பணம் எல்லாம்

  • @buelarosi
    @buelarosi 3 месяца назад +5

    உங்ககிட்ட காசு இருக்கு. நினைக்கிறது எல்லாம் உடனே வாங்கறீங்க. நாங்க எங்க போறது.

  • @EzhilkrishSL
    @EzhilkrishSL 2 месяца назад +9

    எல்லா reels லயும் நீங்க உங்க family மேல வச்சி இருக்க understanding and love thaan தெரியுது. ❤❤❤.....

  • @vmdevdharshan5432
    @vmdevdharshan5432 3 месяца назад +16

    பிசினஸ் ப்ரோமோட் பண்றதுக்கு ஒரு அளவில்லாம போச்சு

    • @m.balakrishnantmp6578
      @m.balakrishnantmp6578 2 месяца назад

      அப்படியெல்லாம் சொல்லக்கூடாது😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 3 месяца назад +235

    வாங்கி கொடுங்க வைக்கிறோம்

  • @DrajDraj9499
    @DrajDraj9499 3 месяца назад +52

    இது எதுவுமே இல்லாமல் ஒரு தம்பதி சந்தோஷமா வாழுராங்கன்னா அது தான் உண்மையான தாம்பத்யம். சும்மா கண்டதையும் வாங்கி அதுமேல வைக்கிற நம்பிக்கைய கணவன் மனைவி மேலயும், மனைவி கணவன் மேலயும் வைங்க. விட்டு கொடுத்து வாழப் பழகுங்க. அதான் உண்மையான வாழ்க்கை. சங்குல தண்ணீர் ஊத்தி, புத்தரை வீட்டுல வச்சிட்டா சும்மா பாஸிடிவ் எனர்ஜி வராது தாயி. நீ மூடு

    • @manilakshmi5468
      @manilakshmi5468 3 месяца назад +3

      Correct 💯.paise iruku.ethuvenalum vanalam

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 2 месяца назад +3

      கடைசி வரி வேணாம் 😂 நீக்கிடுங்க

    • @DrajDraj9499
      @DrajDraj9499 2 месяца назад +4

      @@poongavanamsolimalai7222 ஏனுங்க அம்மணி..மக்களை முட்டாள் ஆக்கும் இவர்களுக்கு இவ்வளவு மரியாதை போதும்.

    • @sanjaym7894
      @sanjaym7894 2 месяца назад

      Correct 💯

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 2 месяца назад +1

      @@DrajDraj9499 😂🤣

  • @-Liyash-
    @-Liyash- 3 месяца назад +12

    இதெல்லாம் வாங்குறதுக்கு முதல்ல காசு வேணும்....
    பணம் ஈஸியா கிடைக்க எதை வாங்கி வைக்கணும்னு சொல்லுங்க 😂😂😂

  • @tamilainitamilaini2296
    @tamilainitamilaini2296 3 месяца назад +3

    பணம் பத்தும் செய்யும் பணம் பாதாளம் வரையும் பாயும் பணம் இருந்தா என்ன வேணா வாங்கலாம் உங்ககிட்ட இருக்கு நீங்க வாங்குறீங்க இதை நாங்க பார்த்து உங்களுக்கு கமெண்ட் போடுறோம் கமெண்ட் போடுறான் வேட்டி வேலை செஞ்சுகிட்டு இருக்கோம்

  • @sg5iy
    @sg5iy 3 месяца назад +9

    இதை நீ சொல்லும் போது கேக்க தான் வெக்கமா இருக்கு யாரு யதை சொல்லுரதுனு தெரியலை

  • @jailajaila8624
    @jailajaila8624 3 месяца назад +2

    first Bible வாங்கி படிம்மா அப்பதா இன்னும் நீங்க ஆசீர்வாதமா இருப்பிங்க சரியா

  • @ramyanijeesha4473
    @ramyanijeesha4473 3 месяца назад +27

    Yen kids paatha podhum full positive ah erukkum sis it's true

  • @bhavanis5807
    @bhavanis5807 3 месяца назад +44

    Manasu sudthama irunthale pothum.......🙏

  • @soundaryan530
    @soundaryan530 3 месяца назад +46

    Kasu eruntha positive vibe tha erukum

  • @kodaimugil7334
    @kodaimugil7334 3 месяца назад +9

    Be positive and share positive thoughts... Ellorum evlo costiliya vaanga mudiyuma just think

  • @antonyraju1203
    @antonyraju1203 3 месяца назад +6

    இதெல்லா வேணாம்.ஜீசஸ் மட்டும் இருந்தா போதும்.

  • @VDSNJ
    @VDSNJ 3 месяца назад +61

    Enga veedu beach pakathula dha iruku...enaku andha alai sound eh bayangara positive vibe ah dha irukum.

  • @HORIZONSNEWME
    @HORIZONSNEWME 3 месяца назад +13

    Positive Vibes Ok.
    Vaanga mudiyadhavanga negativa feel oandheenga.
    Because when growing up Gayatri may also not had these at home (15 yrs ago) still she has achieved success.
    Just have a TULSI plant, it will be useful.
    If having a home have a Tulsi Madam..
    Idhellam vaanga money mukiyam...
    at least 5000 rupees solvaanga.

  • @bhuvanamurugesan2473
    @bhuvanamurugesan2473 3 месяца назад +5

    வேற ஏதாவது இருக்காமா😮

  • @EzhilkrishSL
    @EzhilkrishSL 2 месяца назад +3

    இத்தலலாம் நம்பிக்கை இல்ல. But நீங்க சொல்லும் போது. உங்க family ய பார்க்கும் போது ஒரு வேளை உண்மையாக இருக்குமோனு தோணுது.❤❤❤

  • @kottaisamy-uk3pm
    @kottaisamy-uk3pm 3 месяца назад +1

    Unga veetu nall pangala mari irukku vappinga enga veetula ithuvaikka idam illaya enga killatha vaikkanum vachalum enga kuttish odachutunga eilla asatha vaikkanunu ana kusu illa vaikka idamu illla eillam kanavave pogum pola... 😢

  • @fathimakasim8332
    @fathimakasim8332 3 месяца назад +3

    Vaipilla Rani Aathukkum thuttu venume thuttu athu eruntha pasitive vibe thaana varum

  • @rajeswari-xh6hg
    @rajeswari-xh6hg 3 месяца назад +24

    Akka ungala edhumaari traditional look la pakkum podhu....sema vibe aagudhu...thank you akka

  • @rajkumar-nq6hx
    @rajkumar-nq6hx 2 месяца назад

    Sister unna parthavey
    Kaiyeduthu kumbidanum Pola irukku
    Un Mugam Alagalla.
    Deyiveega mugam.......

  • @SaffSaff-j6s
    @SaffSaff-j6s 3 месяца назад +3

    Enaku oru doubt ethalam vaankiii Paisa Kali Akita therumpaum manasu kashtama aaki bad vibes ah irukumaee ena pana...😅😢

    • @pravin2364
      @pravin2364 2 месяца назад

      உண்மை யான karuthu

  • @revathiud4543
    @revathiud4543 2 месяца назад

    இந்த மாதிரி வீடியோ பாத்தீங்கன்னா dislike போடுங்க அப்பதான் புத்தி வரும்.

  • @rameshsankar4238
    @rameshsankar4238 2 месяца назад +1

    அம்மா காயத்திரி, ஏதாவது ஒன்றை மட்டும் போதும் மா.

  • @JenciJenci-bd9ny
    @JenciJenci-bd9ny 3 месяца назад

    இது எல்லாம் இருக்கு ஆனால் பாசிடிவ் ஏனர்யி மட்டும் வரமாடாடேங்குது.

  • @MalarMalar-oj9gy
    @MalarMalar-oj9gy 3 месяца назад

    Podi over sean poduva apdiye , iva sambathichitalam over sean podura

  • @seethalakshmi6575
    @seethalakshmi6575 3 месяца назад +1

    இதெல்லாமே வைக்க முதல்ல வீட்ல இடம் வேணும்.

  • @bala7344
    @bala7344 3 месяца назад +1

    Sister buththar statue nalladhuthan but avaroda head mattum thaniya vechirukinga. Mudinja muzhu uruvama veinga...

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf 2 месяца назад

    You are most beautiful than that..
    and your papa is most very beautiful than you 💚💚💚

  • @engineer1075
    @engineer1075 2 месяца назад

    Energy la negative positive la illa don't promote non scientific things

  • @azharmohaideen6480
    @azharmohaideen6480 3 месяца назад

    Unga calla kutty qute bebe mahatha parthala ungaluka manaamaithikidaikum alagu baby

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 3 месяца назад

    Ada Yenga gaa neega vera 😂 ithelam pannrathu kula na depression airuven😂

  • @nithyag3164
    @nithyag3164 2 месяца назад

    Kaasu irukka kozhuppu vera enna solla,avan avanukku moonu vela soru kedachave sorkam tha

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 месяца назад

    Bhutha only iruku.ana no change 😔😔😔🥶🥶🥶kastam

  • @PMEKARNATAKA
    @PMEKARNATAKA Месяц назад +1

    Mardona fan's club ❤❤❤❤

  • @MV24_Shorts
    @MV24_Shorts 3 месяца назад +5

    Hi akka papa thambi eppdi irukkaga akka papa va nalla pathuko ga

  • @Lalitha-u9y
    @Lalitha-u9y 2 месяца назад

    Intha Mathiri vaangarathuku ellam vasathi ilanga 😮

  • @jayabharathib9409
    @jayabharathib9409 3 месяца назад +2

    Ethana thinks a veetula vechuttu nanga veliya tha thonganum sis 😂

  • @Ranivimalrajan
    @Ranivimalrajan 2 месяца назад

    இதை வாங்குவதற்கே காசு வேண்டும் , கடவுள் காசு வாங்கிட்டு ஆசீர்வதிக்க மாட்டார் , எந்த அப்பாவாது நீ காசு கொடுடா அப்ப தான் நான் எல்லாம் செய்வேன் என்று சொன்னாரா, அப்படி தான் கடவுள் God never thinks as you think

  • @SandhiyaSelvam-o7v
    @SandhiyaSelvam-o7v 2 месяца назад +1

    Romba azhaga erukinga.....akka

  • @aishwaryaakshaya2568
    @aishwaryaakshaya2568 3 месяца назад +1

    Vangikodutha vaikulam
    & ithulam panalam pakulam velaiku alu potavanga vitula...

  • @kanmani2564
    @kanmani2564 3 месяца назад

    Veikanum nu asaiyatha iruku vedu illaiye

  • @Jr.Uchiha
    @Jr.Uchiha 3 месяца назад +7

    Hi akka video eppo poduvenga????

  • @rajeshishwarya3248
    @rajeshishwarya3248 2 месяца назад

    Ethu yellam vanga kasu yaru kudukurathu

  • @arundhana5561
    @arundhana5561 3 месяца назад +1

    Ithalam vaka yadam illa😂😂😂

  • @LifeMemoriesToCherish
    @LifeMemoriesToCherish 2 месяца назад

    Ithelam panraku time venumey

  • @sumathig831
    @sumathig831 3 месяца назад +1

    Details please

  • @sakthivelsakthi7493
    @sakthivelsakthi7493 3 месяца назад

    Yangaluku vangi korier annupu ga

  • @vv.collections2583
    @vv.collections2583 2 месяца назад

    Vitla iruka peryavanga chinavanga kita malgjichya pesi palagnave problems eh varathu❤

  • @VlogsofEla
    @VlogsofEla 3 месяца назад +2

    Very nice and beautiful 🎉🎉🎉

  • @UmaMaheswari-x9h
    @UmaMaheswari-x9h 12 дней назад

    Yah Akka eppa Meenakshi serial la varathil a

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 3 месяца назад

    Kadinamaga uzhaippavan ethellam vanga mudiyuma, neengal nalu perumku ethai vaangi kodungal, punniyam kidaikkum, Vijay TV Bala makkalukku yeewalavoo saiduirukkirar

  • @thusharakuttan9333
    @thusharakuttan9333 3 месяца назад +2

    ❤....include price details also sis...useful for us

  • @selvaraj4661
    @selvaraj4661 2 месяца назад

    👌👌👌👌🙏🙏🙏

  • @AmmaAppa-l4s
    @AmmaAppa-l4s 2 месяца назад

    Yeppti purpose pannurathu

  • @SivakumarAmutha
    @SivakumarAmutha 3 месяца назад

    Anam irunthal yallam varum

  • @manibalajimanibalaji2409
    @manibalajimanibalaji2409 3 месяца назад +1

    சும்மா கிடைக்குமா mam

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 3 месяца назад

    Yenga vanganiga

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 3 месяца назад

    My name bhuvaneswari

  • @Janiferthasil
    @Janiferthasil 2 месяца назад

    Unga new vi2 kaatuga sis

  • @suganthyabey7383
    @suganthyabey7383 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 3 месяца назад +1

    Promotion video😂😂😂😂😂😂😂😂😂

  • @Ohmygod-a26
    @Ohmygod-a26 Месяц назад

    Wow... You are a great women🤩

  • @நிழல்shadow
    @நிழல்shadow 3 месяца назад

    Ungaluku normal delivery ah illa operation ah ?

  • @Meenakshi.Karthik
    @Meenakshi.Karthik 3 месяца назад

    Elathaium free ah vangitu namata vandhu ena ena nu soluranga paren 😂😂😂

  • @UnkownUnkown-c2k
    @UnkownUnkown-c2k 3 месяца назад

    Ponga sammy sapduu iruntha podhu first athu illama yevlo peruuu kashtapaduranga ithula ithuvellam vangi vaikunumaaa😮😮

  • @jayapriya6838
    @jayapriya6838 2 месяца назад

    அந்த பவுண்ட் எவ்ளோ

  • @kgopi-dg3rk
    @kgopi-dg3rk 2 месяца назад

    அழகிற்கு பஞ்சமே இல்லை ❤ l love you

  • @niloferk9993
    @niloferk9993 3 месяца назад +1

    Website name? Type nd post pls

  • @Ranivimalrajan
    @Ranivimalrajan 2 месяца назад

    nice marketing,

  • @abiramiprakasam
    @abiramiprakasam 3 месяца назад

    Practice meditation. Automatically u will get positive vibe not on depend on articles

  • @ArjunArjun-xs7tq
    @ArjunArjun-xs7tq 3 месяца назад

    Enthellam enga vankuringa.....😊 gift shop la ya

  • @DeepaR-d7v
    @DeepaR-d7v 3 месяца назад +1

    True ❤

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 3 месяца назад

    Promo ka ga adichuvidunga...

  • @durgakulanthaivelu4110
    @durgakulanthaivelu4110 3 месяца назад

    Bi

  • @GunapriyaGuna-ro2hi
    @GunapriyaGuna-ro2hi 3 месяца назад +1

    nengha than akka Laxmi mathiri irukingha ❤️🤗

  • @thenmoli7410
    @thenmoli7410 3 месяца назад

    Panam irukku ningga vangguringga...illathavangga.....

  • @rathasri4060
    @rathasri4060 3 месяца назад

    💛🥰❤️🧿🙏🏼🙏🏼🥰🥹

  • @amuthakaleeswaran2445
    @amuthakaleeswaran2445 3 месяца назад

    Ithu ellathaium vangi vajja nanga veliya poi tha thpnganum😂

  • @brabas7954
    @brabas7954 2 месяца назад

    podi thevi....ya

  • @prasannavoosani4913
    @prasannavoosani4913 3 месяца назад

    It's all about money .... That's it.

  • @kumaravel396
    @kumaravel396 2 месяца назад

    👌👌👌

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 2 месяца назад

    Yes kakka

  • @ElumalaiElumalai-f4o
    @ElumalaiElumalai-f4o 23 дня назад

    Hi super mam

  • @GeethaS-p6g
    @GeethaS-p6g 2 месяца назад

    இது ‌எல்லாம் அழகு தான் வேற ஏதும் இல்லை

  • @godsongamala2846
    @godsongamala2846 3 месяца назад

    Where did you busy this mam send the link

  • @ManiPanneerselvam
    @ManiPanneerselvam 3 месяца назад

    Hello gayathiri beauty
    Positive energy varuma ithellam
    Vangi vaithal o k vangiduvom
    Sariya o k bye gogulapriyan

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 3 месяца назад

    Hii mom enaku ungala romba pidukum you so cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kushi4130
    @kushi4130 3 месяца назад

    Oc la v kidacha ellame positive thaan

  • @Ayrasfun-sound
    @Ayrasfun-sound 3 месяца назад +1

    Hii akka please pin

  • @vidhyapalanisamy2018
    @vidhyapalanisamy2018 3 месяца назад

    Heavy rate😮

  • @latharavikumar4577
    @latharavikumar4577 3 месяца назад

    Enma idhay veika enakku paisa illa ma

  • @Sasmisarvi
    @Sasmisarvi 3 месяца назад

    Puthaku kuluru adikum

  • @kprithika5053
    @kprithika5053 3 месяца назад

    Ega vaganiga akka athoda price soluga ka

  • @selvis4133
    @selvis4133 3 месяца назад

    Ithu vanga nalla samparikanum aachai padanum