786 The Secret Behind Numbers | மூன்றில் ஒன்றை தொடு | T Tamil Technology | Manifestation

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 499

  • @manikandans3528
    @manikandans3528 2 года назад +23

    நீங்கள் தந்த விளக்கங்கள் நன்றாக இருந்தது நன்றி அண்ணா

  • @sivanandams6337
    @sivanandams6337 Год назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.🕉️🙏🌹

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 2 года назад +60

    ஏக இறைவன் ஒரே ஒருவன் மட்டுமே…☝🏼

    • @kannansaisai8995
      @kannansaisai8995 2 года назад

      Yes ☝️

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 года назад +9

      ஆம அது நான் வணங்கும் சிவன் ஒருவனே.

    • @abdulajeez3404
      @abdulajeez3404 Год назад

      @@sankarasubramaniank6363 kandilar vendilar

    • @brightsingh3153
      @brightsingh3153 Год назад +2

      @@sankarasubramaniank6363 அப்போது விஷ்ணு, பிரம்மா பார்வதி, சரஸ்வதி, மதுரை வீரன், ஒண்டிவீரன், காத்து கருப்பு.........
      .....
      மீதமுள்ள 3000 கோடி கடவுள்கள் அவர்கள் எல்லாம் யார்

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf Год назад +1

      ​@@brightsingh3153 athana😊

  • @gesavanavm2086
    @gesavanavm2086 2 года назад +40

    மிகவும் அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன் சார்

  • @சித்தமுடன்நலமாய்

    நன்று .சிறப்பு. மற்றவற்றை நினைத்து இதனோடு சம்பந்தப்படுத்தாமலேயே இதன் சிறப்பை கூறியிருக்கலாம்.நன்றி

  • @halimnoor5508
    @halimnoor5508 2 года назад +19

    இந்த மூன்று நம்பரில் இத்தனை அர்த்தங்களை விளக்கமாக அறிவித் ததற்க்கு நன்றி அண்ணா!

  • @jayapalkrishnan2637
    @jayapalkrishnan2637 Год назад +12

    The 786 number note will be luckier if the total of entire numbers is compatible to the core No. The core number of 786 is 3 { 7+8+6 = 21= 2+1 = 3}. The friendly numbers of 3 are 1, 2,3, 5. Except six all numbers are compatible. For example if the note No. 786711, the total No. is 30 = 3+0= 3. This note is luckier. When one looks for 786 note, they should check the entire number of the note is compatible to No.3.

  • @Kuttymaan007
    @Kuttymaan007 2 года назад +18

    மிக அருமையாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்த அண்ணனுக்கு நன்றி

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 2 года назад +1

    Arumaiyana vilakkathirku nandrigal aiya, thanks 😊 🙏

  • @srimurugantextilessrimurugante
    @srimurugantextilessrimurugante Год назад +5

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @சோமசுந்தரம்ஸ்ரீசோமசுந்தரம்

    வணக்கம் நன்பரே நீங்கள் சொன்ன விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் இத்தனை தெய்வங்களை வணங்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்
    இந்த அனைத்து தெய்வங்களும்
    பிரபஞ்சத்தில் அடக்கம் ஆனால் இந்த பிரபஞ்சத்தையேகாக்கும் கடவுளான ஈசனை வணஙகினாலே போதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்
    இந்த ஒன்பது கிரகங்களும் எம்பெருமான் ஈசனுக்குல்அடக்கம்
    ஓம் நமசிவாய வாழ்க
    சர்வம் சிவார்ப்பனம்
    தென்னாடுடைய சிவனேபோற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 года назад +26

    ஓம் நமோ சிவாய ஓம் நமோ காளி விஷ்ணு முருகா விநாயகர் துணை 🚩🚩🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🇮🇳🚩🚩🚩🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🚩🚩🚩💯🚩🌹🌹🌹🇮🇳🚩💯🚩🌹🌹🌹🌹🌹❣️❣️🇮🇳🚩🚩

    • @janu5077
      @janu5077 Год назад

      அதிஷ்டம் என்பது அவர் அவர் நடத்தையில் தான் இருக்கு 🙏, from swiss 🇨🇭 🇱🇰

    • @priyavenkatesan5518
      @priyavenkatesan5518 6 месяцев назад

      @@janu5077 aAsuper

  • @srinivasann4126
    @srinivasann4126 2 года назад +1

    Thanks...
    Om Namashivaya
    Om Shree Arunachaleswaraya Namaha

  • @elliyask9399
    @elliyask9399 Год назад +8

    EXCELLENT EXPLANATION THANK YOU

  • @ManikandanMani-cn9hb
    @ManikandanMani-cn9hb Год назад +1

    👌👌👌👌சூப்பர் அண்ணா எனக்கு பிடிச்சிருக்கு நல்லா ஒரு சக்தி 🙏👍

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 2 года назад +15

    excellent definitions sir. thank you very much sir🌹🌹🌹🌹🌹

  • @rania.1647
    @rania.1647 2 года назад +4

    Very knowledgeable and clear explanation of this powerful numbers 👏 👌 thanks brother

  • @sagayaraj4605
    @sagayaraj4605 Год назад +13

    சிறப்பான விளக்கம் 🙏🏻

  • @sumaiyamujib466
    @sumaiyamujib466 Год назад +1

    அருமையான தகவல்.சுமையா.

  • @chandrus2600
    @chandrus2600 Год назад

    நல்ல பதிவு வாழ்த்துகள் சைவ சந்திரசேகரன் விவசாயிகள் சங்க தலைவர் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்

  • @padmarajan511
    @padmarajan511 Год назад

    Super super one of the special good knowledge from you

  • @sankarann5504
    @sankarann5504 Год назад +3

    மிகமிக அற்புதமான விளக்கம்

  • @prasathv4617
    @prasathv4617 2 года назад +11

    It's very true because I agreed devotional life is important for all people

  • @seethaseetha6174
    @seethaseetha6174 2 года назад +1

    எனக்கு உங்கள் நிகழ்ச்சி மிகவும் பிடித்த ம் கூர்ந்து கவனித்து பார்ப்பேன் எட்டு நான் தேர்வு செய்து ஆல் ரெடி நான் ஒர் ஆன்மீக வாதி மிகவும் நன்றாக இருந்தது உங்கள் கணிப்பு நன்றி மிஸ் பண்ணாம பார்க்க றேன் நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @anitharaj6581
    @anitharaj6581 2 года назад +7

    8 is a person 7 6 her past , this is the sign of their relationship, no benefits with this number to the people... They have some numbers, to recognise them that's it ... Adding persons in their group the numbers also increase...that's it...

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 2 года назад +9

    நல்ல குரல் வளத்தில் மிகச் சிறப்பான முறையில் விளக்கங்கள் அருமை.

    • @vadivelup7635
      @vadivelup7635 2 года назад +1

      இறாந்தவர்கள அம்மா அப்பா கனாவில் வந்தால் என்ன பலன் சொல்லுங்காளேன்

    • @sritharsaravanan4926
      @sritharsaravanan4926 2 года назад

      Saravanan8🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganapathi5904
    @ganapathi5904 2 года назад +3

    அருமையான விளக்கம்,நீங்கள் கூறிய து நூறுசதவீதம் உண்மை.

  • @tastid7962
    @tastid7962 Год назад +1

    Ur very perfectly accurately said thanks happy.

  • @sabeeha127
    @sabeeha127 2 года назад

    thanks for good information..sir.
    and I like this programs.....

  • @guruswamysubramanian6833
    @guruswamysubramanian6833 Год назад +1

    Out of the message confidence is the best way to get success. It is very correct

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 года назад +6

    மிக்க நன்றி....🙏🙏🙏

  • @kanilashekar9914
    @kanilashekar9914 2 года назад +2

    Thanks brother for yur kind details

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 года назад

    Super super Sir Fendastic valkavalamudan

  • @zakriham.s2197
    @zakriham.s2197 2 года назад +30

    அருமையான பதிவு ஒரு நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மிகவும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🌹🤝🌹🙏🌹👍🌹👆

    • @vijayagopalgopal238
      @vijayagopalgopal238 2 года назад

      நம்பிக்கை

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 2 года назад

      நண்பரே எவர் எதை சொன்னாலும் கேட்பதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களிடம் கேளுங்கள் 786க்கு என்ன அர்த்தம் என்று அவர்களுக்கே தெரியாது

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 2 года назад

    Arumaiyana yelimaiyaana vilakkathirkku mikka nandri brother

  • @letchumybatumalai2563
    @letchumybatumalai2563 2 года назад +2

    🌈786🌈thank you so much sir for the information.

  • @manilic3531
    @manilic3531 Год назад +9

    அருமையான❓❓ விளக்கம் இந்த எண என் அனைத்து🙏💕🙏💕 மதத்தினருக்கும் பொது வானது என்று👉❓ விளக்கிய மைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Srmithi
    @Srmithi Год назад +1

    Good news ,thanks brother .

  • @jayachandranjayachandran7585
    @jayachandranjayachandran7585 2 года назад +11

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா

  • @sreelatharavindran9391
    @sreelatharavindran9391 Год назад +1

    நல்ல தகவல் வாழ்க வளமுடன்

  • @rajus6270
    @rajus6270 2 года назад

    வணக்கம் நன்றி உங்கள் சேவை மிகவும் மக்களுக்கு தேவை

  • @magishagopi2274
    @magishagopi2274 2 года назад +5

    Thank you Sir💐💐💐

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 2 года назад +1

    Mikavum nambikkayodu indrumuthal seyyappokiren. Azhaka vilakkiyirukkireerkal Nandri 🙏🙏🙏🙏

  • @umasankar9355
    @umasankar9355 2 года назад +1

    First time I am seeing this video what a wonderful explanation to lessen for me ji thankyou I will do this for my family members thankyou ji

  • @selvaselvendaran3320
    @selvaselvendaran3320 Год назад

    Thank your sir super explanation

  • @thamutoms7081
    @thamutoms7081 2 года назад +2

    ஆமா அம்பானி பில்கேட்ஸ் இத ஃபாலோ பண்ணிதான்.....😎🙏👍

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 8 месяцев назад +1

    U are indu brother niece speach

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Год назад +1

    Excellent Sir

  • @friendstailor8823
    @friendstailor8823 Год назад +1

    அருமை அருமை

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 2 года назад +1

    Wow wonderful G sir conggratulations 👌🌟🌟🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 2 года назад +1

    AMJ நட்புடன் நன்றிகலந்த வணக்கம் அற்புதமான தகவல்கள் !!!

    • @nithyanantha_
      @nithyanantha_ Год назад

      Nambathavergalukku. Entha. Lose. Ellai. Nan. Nambathva
      N

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 2 года назад +7

    Thankusr

    • @rajaeshwari1617
      @rajaeshwari1617 2 года назад

      Neenda காலமாக நம்பிக்கை ThurokigalalAged அம்மாவான நான் அமைதியிலந்து தூக்கமெலந்துவழுவிலந்து நீதிக்காக நம்பிக்கையுடன் எல்லா Godsuda n pirapanjathudanTheerpai வெற்றியுடன் பெற்று விரைவில் இறைநிலை பெற முடியும் pray for entha AMMAA Tnku

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад

      உன்மையா..?

  • @jenaagsha5571
    @jenaagsha5571 2 года назад +4

    Thank you so much

  • @devanramya8343
    @devanramya8343 Год назад +1

    Really good sir

  • @sabarivasan7327
    @sabarivasan7327 Год назад +1

    நல்ல தகவல்

  • @perumalthirumalai7938
    @perumalthirumalai7938 2 года назад +10

    Excellent explanation on numbers 786,thank you very much Ayiah,God bless you and your family. Jai Hind.

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 Год назад +5

    அருமையான விளக்கம் நண்பரே

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Год назад

    Super explanation thank you

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 года назад +1

    நன்றி வாழ்கவளமுடன்

  • @rkmoorthy5811
    @rkmoorthy5811 Год назад +1

    786ன் கூட்டு இலக்கம் 3 ஆகும் (7+8+6=21)(2+1=3).
    எல்லா மதத்துக்கும் பொருந்தும் வாசகம் " ஒன்றே குலம் ஒருவனே தேவன் "
    இந்துக்களுக்கு பிரமா, விஷ்ணு, சிவன் (3)
    கிறிஸ்தவர்களுக்கு பிதா, சுதன், பரிசுத்த ஆவி (3)
    இஸ்லாமியர்களுக்கு ஹிர், மில்லா, ரஹ்மான் (3)
    . 786 ன் பொருள் இதுதான்.

  • @balakeerthisir4manuka506
    @balakeerthisir4manuka506 Год назад

    Super thank you

  • @VijayaLakshmi-ti9kf
    @VijayaLakshmi-ti9kf 2 года назад

    மிக்க நன்றிவணக்கம்வாழ்கவளமுடன்

  • @mittaikarthik6916
    @mittaikarthik6916 11 месяцев назад

    Super brother👍🙏

  • @niveindra4164
    @niveindra4164 Год назад +1

    Very good 👍

  • @murukathasmuruka2754
    @murukathasmuruka2754 Год назад

    Valththukal iya

  • @SenthilKumar-he6zu
    @SenthilKumar-he6zu Год назад

    Arumai. Nanbarea🙏

  • @entgayarajmaju3873
    @entgayarajmaju3873 2 года назад +6

    நன்றி ஐயா....

  • @lavanyaclgr5394
    @lavanyaclgr5394 2 года назад +6

    Hi friend nice videos

  • @elongomugunthan4931
    @elongomugunthan4931 Год назад

    Good Message bro 🙏

  • @5sundaram405
    @5sundaram405 2 года назад +3

    நன்றி

  • @ayyasamypappathi6336
    @ayyasamypappathi6336 Год назад

    அருமையான விளக்கம்

  • @AbdulGafoor-wu1ej
    @AbdulGafoor-wu1ej Год назад

    1,2,3....என்ற எண்கள் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அந்தந்த மொழிகளின் எழுத்தைத்தான் எண்ணாகப் பயன்படுத்தி வந்தார்கள்.தமிழில் கவை 1 ஆகப் பயன்படுத்தி வந்தார்கள்.தமிழரிஞர்களுக்கு இது நன்றாகத்தெரியும்.அதே போல் அரபிக் எழுத்துக்களை அதாவது அலிப்-1,பே-2,தே-3 என்று மதிப்பு கொடுத்து பயன்படுத்தி வந்தார்கள்.இந்த எழுத்தெண்ணை ஆங்கிலத்தில் ஜியோமேட்ரிக் நம்பர் என்றும்,அரபியில் அப்ஜத் எண் என்றும் கூறுவார்காள்.
    பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.என்ற வார்த்தையின் எழுத்துக்கள் மொத்தம்

    • @AbdulGafoor-wu1ej
      @AbdulGafoor-wu1ej Год назад

      மொத்தம் 19.இதன் எழுத்தெண்களின் மதிப்பைக் கூட்டினால் 786 என்ற எண் வரும்.

  • @shamasivagnanam3126
    @shamasivagnanam3126 2 года назад +2

    Super Thank you Sir

  • @bhavanid8769
    @bhavanid8769 2 года назад +1

    உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது அதை சொல் நான் எப்படி வாழ்வது என்று நான் முடிவு செய்து கொள்கிரேன்

  • @rkuppusamy2125
    @rkuppusamy2125 2 года назад

    🙏 super good something real

  • @chandradp3464
    @chandradp3464 2 года назад

    ஐயா நீங்க சொன்னது கரெக்டு தான் எனக்கு சனி திசை மாறுவது இசை என்றாலும் எனக்கு சனி திசை பிறந்ததுக்கு அப்புறம் தான் ஒவ்வொருவரும் பழகும் போது அவர் எந்த எண்ணத்துடன் பழகுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தினார் நீங்க சொன்னது அனைத்தும் கரெக்ட் தான் ஐயா உங்கள் நம்பர் கிடைத்த உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது

  • @venkatesanduraiswamy7834
    @venkatesanduraiswamy7834 Год назад

    அருமை அருமை அருமை

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 года назад +4

    Good Information Sir❤🙏

  • @vanilmg
    @vanilmg 2 года назад +4

    786.திருக்குறள் போய் பாருங்கள். ஐயா நீங்கள் புரிந்து கொள்ளலாம்

  • @rajendrank6230
    @rajendrank6230 Год назад +2

    உண்மைதான் எண்களுக்கு என்று சக்தி கள் உண்டு.

  • @devimanohari4184
    @devimanohari4184 2 года назад +9

    என்னிடம் 500 ரூபாய் நோட் 30 கு மேல இருக்குங்க sir. 786 நோட் வைச்சிருக்கேன். 50, 20, 100 ரூபாய் பணமும் vichiiruken. என்ன பண்ணும் ஐயா.

    • @jebasinghka7509
      @jebasinghka7509 2 года назад +3

      Idalelam nambadinga help the poor person

    • @udayakumar1714
      @udayakumar1714 2 года назад +2

      இல்லாதவர்க்கு கொடுத்து உதவினால் கடவுள் உன்னை தேடி வருவார்..........

    • @rajanrajan2229
      @rajanrajan2229 2 года назад

      Bank la work panriga la devi

    • @devimanohari4184
      @devimanohari4184 2 года назад +1

      No, pa

    • @naveenm3058
      @naveenm3058 Год назад

      @@devimanohari4184hi

  • @AbdulGafoor-wu1ej
    @AbdulGafoor-wu1ej Год назад +10

    பிஸ்மில்லாஹ் ஹிர்ரமானிர் ரஹீம் என்ற வார்த்தையின் எழுத்தெண் மதிப்பு 786.இதன் அர்த்தம் அளவற்ற அருளாளர்,நிகரற்ற அன்பாளர்,கடவுளின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

  • @manoharanvrk4380
    @manoharanvrk4380 2 года назад +52

    நம்பிக்கையும் சுறுசுறுப்பான உழைப்புமே வாழ்வில் முன்னேற்றம் தரும்

  • @rameshadaikalam9060
    @rameshadaikalam9060 Год назад +1

    வணக்கம் ஐ யா

  • @madhuammu1220
    @madhuammu1220 2 года назад +2

    Intha manthiram manasuku pudichavangala thirumanam pannika try pannalam ah Anna plz sollunga 🙏

    • @ttamiltechnology
      @ttamiltechnology  2 года назад

      ஆம். ஆனால் இதைவிட வலிமையான ஒரு விஷயம் இந்த வேலைக்கு உண்டு

    • @RajaSekaran-to1ub
      @RajaSekaran-to1ub 2 года назад

      Hmm

  • @NssMani
    @NssMani 9 месяцев назад

    நல்லபதிவு

  • @sridevik9662
    @sridevik9662 2 года назад +5

    Thank you thank you thank you 😌

  • @neelakantanlakshminarayana5046
    @neelakantanlakshminarayana5046 2 года назад

    நன்றி.

  • @srikanthimathi9791
    @srikanthimathi9791 2 года назад

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே என்னிடம் 500 ரூபாய் நோடில் விலை 786 ன் விலை 50000
    200 ரூபாய் நோட்டின் விலை 20000

    • @srikanthimathi9791
      @srikanthimathi9791 2 года назад

      50 ரூபாய் நோட்டின் விலை 5000

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 2 года назад +3

    Thank you sir🙏

  • @vishaalvishaal8147
    @vishaalvishaal8147 2 года назад

    நல்ல தகவல் என் நன்றி

  • @sushamapr2474
    @sushamapr2474 2 года назад +1

    Thanku sir

  • @RamLal-sz2bv
    @RamLal-sz2bv 2 года назад +1

    இப்படி எத்தனை நாள் தான் எல்லாரையும் ஏமாற்ற போறீங்க. பூமியில் பிறக்கும்போதே நாம் என்னவாக வேண்டும் எதை எல்லாம் அனுபவிக்க வேண்டும் எந்த நல்லது கெட்டது அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து கொண்டு தான் பிறக்கிறோம்.

    • @jarinaparveenjarinaparveen9395
      @jarinaparveenjarinaparveen9395 2 года назад

      தன் தலை எழுத்தை நம் நடத்தை தான் மாறி அமைக்கும் இருட்டில் வெளிச்சம் இல்லாமல் வாகனம் ஓட்ட முடியுமா நம்பிக்கை ஒளியே வாழ்க்கை பயணம் gooooo

  • @balasundaramnirmada1833
    @balasundaramnirmada1833 2 года назад

    Thanks .anna 🙏🙏🙏

  • @thangarajp4441
    @thangarajp4441 Год назад

    ,nice details

  • @srinivasans7541
    @srinivasans7541 2 года назад +1

    நன்றாக இருந்தது

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +7

    தாங்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை மூன்று நிமிடங்கள் கழித்து தான் சொல்கிறீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை.

  • @Srmithi
    @Srmithi 2 года назад +3

    Thanks ,Brother good news .

  • @rajeshreygaren427
    @rajeshreygaren427 2 года назад

    சூப்பர் ரூபாய் நோட்டுகளில் 786 முடியும் எண் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன்.

    • @muthusanthanam2134
      @muthusanthanam2134 Год назад

      5 ரூபாய் தாள் முதல் 2000 தாள் வரை சேகரித்துள்ளோம் நாங்களும்

  • @vasanthapriya8707
    @vasanthapriya8707 2 года назад

    Arumai anna