மாற்றுதிறனாளி நபரை மருமகனாக ஏற்க மறுக்கும் குடும்பம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 328

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 142

  • @mayabala03
    @mayabala03 Год назад +69

    என் கணவரும் இந்த சகோதரர் மாதிரி தான்🙏💕 எங்களுக்கு திருமணம் ஆகி 17வருடம் ஆச்சு எங்களுக்கு 3பையன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம் நாங்க

  • @rajamanik1158
    @rajamanik1158 6 месяцев назад +4

    லட்சத்தில் ஒரு பெண் ஒருவர் தான் இந்த மனப்பக்குவம் இருக்கும் வாழ்க மகளே வாழ்க வளமுடன்...

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 8 месяцев назад +4

    வாழ்க பல்லாண்டு மகளே உனக்கு எந்த குறையும் வராது ஈஸ்வரனுக்கு துணை இருப்பான் அப்படி அந்த முருக கடவுளே கூட இருக்குற மாதிரி எனக்கு இருக்குது வாழ்க வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு 16 பெற்று பெருவாழ்வு வாழ்க மகளே என்னுடைய ஆசிர்வாதம் ஆசிர்வாதம்

  • @mayabala03
    @mayabala03 Год назад +26

    நீங்கள் இருவரும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க சகோதரர் சகோதரி

  • @kuhankuhan3054
    @kuhankuhan3054 3 года назад +15

    I respect this lady..she is one in million..she would take care of this disable gentleman..I'm also same case..I'm also disable person but my wife take care of me since I married her till today for 20 years

  • @nirmalaMangaldas-zt9ug
    @nirmalaMangaldas-zt9ug Год назад +20

    இப்படி ஒரு நல்ல உள்ளம் எப்பவுமே காண முடியாது சகொதரி. God bless you.

  • @nilfarnizar2445
    @nilfarnizar2445 4 года назад +97

    மனசு இருக்க வேண்டும், எல்லோருக்கும் இந்த மனசு வராது.சொல்ல வார்த்தைகள் இல்லை. நீ தெய்வம் தாயே.கடவுள் தான் இவர்களை வாழ வைக்க வேண்டும்.

  • @வெற்றிஆண்டவர்

    இந்த பொண்ணோட அம்மா ஒரு டயலாக் பேசினாலும் சூப்பரா இருக்கு நீ அங்கு இருந்தால் என்னையா பொண்ணு பாக்க போறாங்க சரியான காமெடி

  • @vadivelvadivelu8102
    @vadivelvadivelu8102 4 года назад +23

    உண்மையான காதல் ❤️ இது தான்

  • @rahulnithya7086
    @rahulnithya7086 5 лет назад +74

    Intha Anna akka nalla vazhanum ..,God bless you

  • @mahikutty1038
    @mahikutty1038 5 лет назад +54

    This is true love.... All the best brother and sister......

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад

      Well said maheshwari wish them all the best and happy ending we pray for them fill sorry for the guy anyway their love is very strong good l

    • @augustinalsebastian8733
      @augustinalsebastian8733 3 года назад

      @@gunampakriverasamy4516 l

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад

      @@augustinalsebastian8733 thanks 😊 for replying take care

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 3 года назад

      Maha thanks 😊 🙏 for replying good brother and sister ❤

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 года назад +9

    Lakshmi mam really you are best and best

  • @lee-iu7yg
    @lee-iu7yg Год назад +4

    Mama,you are appsulutely right keep up always may God bless 🙌 your family roof..

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 6 месяцев назад

    Lakshmi Mam... You looks very beautiful😍😍

  • @vprasanth524
    @vprasanth524 4 года назад +7

    Nanum love marriage tha , sontham ellarum ethrithanga anlum enoda appa amma enoda santhosam than mukiyamnu kalyanam pani vachanga.enmala nambikai vachanga. I love appa, amma and I love mamiyar, mamanar.

  • @rajendeant6961
    @rajendeant6961 Год назад +10

    Why don't you telicast the results of your programs solvathellam unmai,it will be a motivation for many.

  • @vlathangivenulathangi3127
    @vlathangivenulathangi3127 5 лет назад +27

    Vaazha ninaithaal vaazhalaam vazhiya illai poomiyil .pray for them my dear brothers and sisters .god bless you both .

  • @saisenthil6569
    @saisenthil6569 4 года назад +27

    இதுதான் காதல்

  • @ads4606
    @ads4606 4 года назад +10

    Mam..u look so beautiful and i love the way u tell in a sarcastic way...

  • @PARTBYPART-q1d
    @PARTBYPART-q1d 4 года назад +13

    Beautiful love 😊👌

  • @mohitha2403
    @mohitha2403 5 лет назад +26

    Semma madam... 👍👍👍👍👍

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 4 месяца назад

    நடந்தவை நடந்தே நடப்பது நல்லதே ஆகட்டும்🎉😂❤🎉

  • @MV-un9ey
    @MV-un9ey 4 года назад +19

    Mam ur saree is simply 👌. Can you tell me where you got it from. And what material it is 😊

  • @sairamsairam8017
    @sairamsairam8017 4 года назад +8

    Mam saree super i like this color

    • @rajbahadur665
      @rajbahadur665 4 года назад +1

      But yen Ner Konda Paarvaila. Dull huh irukaanga

  • @Balaxox
    @Balaxox 3 года назад +4

    ithu than love unmai

  • @jessicabellana1318
    @jessicabellana1318 5 лет назад +7

    Super good

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 3 года назад

    Tiz is wat they say love is blind... God bless them

  • @rajbahadur665
    @rajbahadur665 4 года назад +5

    Lakshmi mam.. Indha screen presence, indha enthu, indha charming speech, idha makeover, edhuvume Net Konda Parvaila missing.. Why mam. Age is just a number.. Come on.. Full swing

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 лет назад +5

    Super lakshmi mam super

  • @lee-iu7yg
    @lee-iu7yg Год назад +5

    Please 🙏 keep on supporting this type of thisabble situation 🙏 Thank you Mdm.

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +11

    லட்சுமி, 24 வருஷம் வளர்த்த பெற்றவர்கள் தான் எத்தனையோ கேஸ்களில் ஆணவக்கொலையும் செய்து இருக்கிறார்கள் தங்கள் குழந்தைகளை. அதனால், 'பெற்றவர்கள் நம்பு' என்று சொல்வது இது போன்ற விஷயங்களில் தவறு. அந்த பெண்ணின் அப்பன் இந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்வதை கூட எதிர்க்கிறான்.

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +7

    Parent please let the couples live happy. God bless them

  • @suseelam8551
    @suseelam8551 Год назад +1

    Y speach very nice

  • @joice3851
    @joice3851 4 года назад +15

    Thambi Marriages are made in heaven. Don't worry she is for you.
    Live Happily.

  • @ammumaammuma7099
    @ammumaammuma7099 Год назад

    Etha pakka kasdama eruku antha akka eulau kasdapattu kalayanama panni evaru asitant la eranthutaru 2 ponnu pappa vachitu kasdapatranga 😒 😒😒🥺🥺🥺avanga husbant ilama kasdaptranga 😭😭😭

  • @ashakrishantha7534
    @ashakrishantha7534 5 лет назад +27

    Nalla erukanum pavam

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 4 месяца назад

    தியாகி ஜோடிகள்🎉😂❤🎉

  • @jayashreeshankar1803
    @jayashreeshankar1803 5 лет назад +13

    It’s not that the girl doesn’t trust the parents it’s because she has known the parents and their thinking process

  • @yamumagesh9189
    @yamumagesh9189 3 года назад

    Pavam antha anna avuir Manasa kasta patuitha the ga😒pls antha Akka kuda happy erukatum parents feeling correct eruku nalla erukka paiyanuku kotuithalum naila erupaha theriyathuma pa

  • @fathimafathi4244
    @fathimafathi4244 5 лет назад +17

    12:17 laxmi mam yawning..🤣🤣🤣

  • @navamani854
    @navamani854 5 лет назад +8

    உஷாரய்யா...உஷாரு....ஓரஞ்சாரம் உஷாரு...உஷாரய்யா உஷாரு......

  • @nilankshahasarel2233
    @nilankshahasarel2233 4 года назад +4

    Akka. Ungalukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mageshamutha90gmailcommage87
    @mageshamutha90gmailcommage87 5 лет назад +12

    Suber mam

  • @karthiganatchiya1988
    @karthiganatchiya1988 4 года назад +3

    Super Jodi

  • @sathyanesan4325
    @sathyanesan4325 5 лет назад +6

    How they are now?

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +12

    Amma appa manasa nohadikkarengadaa inda kedu ketta kaathal ellaam konjam kaalaththukku thaan

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +23

    வளர்ந்த பிள்ளைகள் தவறு செய்தால் அடிப்பது பெற்றோராயிருந்திலும் நல்லதல்ல. இந்த நிலையில் அடித்து முடியைப்பிடித்து இழுத்து கோடுமைப்படுத்தும் உறவுகள் மிருகங்களே.பாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தாலும் ஒரு சிறு துரும்பு கூட பிள்ளைகள் மேல் பட விடமாட்டார்கள். மற்ற வர்களின் தாக்குதல் பிள்ளைகள் மீது நடப்பதற்கு காரணமான பெற்றோரும் பாசமான பெற்றோர் அல்ல. மிகவும் கேவலமானவர்கள்

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 4 месяца назад

    Supper parter🎉❤😂

  • @anjanakrishnan5194
    @anjanakrishnan5194 5 лет назад +53

    That green t-shirt bro kind of look like ganja karuppu 😅😅😅

  • @jothirajamani2036
    @jothirajamani2036 5 лет назад +10

    I love Laksmi mom

  • @vanishri6776
    @vanishri6776 5 лет назад +8

    AMMA APPA VA NAMBALAM. 24 YEARS UNNA NAMBI VALATHU IRUKAGA. NE AVAGALA NAMBA MATRA. AVAGA EVALO VO ACCEPT PANI PORAGA. ANYWAY LIFE NALLA IRUKANUM

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +13

    The family shut their mouth N bless them

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +32

    Slap that uncle for interfering the couples married life

  • @venikadauleennakodumaieduv191
    @venikadauleennakodumaieduv191 3 года назад +1

    Ture love

  • @ManiMani-ww3rz
    @ManiMani-ww3rz 5 лет назад +10

    Bold Lady my mom

  • @praveenk3482
    @praveenk3482 Год назад

    ❤️god❤️👍

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +9

    LAKSHMI MEDAM SO GREAT

  • @kogilaammal5887
    @kogilaammal5887 3 года назад

    Yes madam u said right. He his busy body

  • @arunprasath5457
    @arunprasath5457 3 года назад +3

    Andha 3rd person oruthan varaan la. Avana paathaley adikanum pola iruku..😡😡😡

  • @dhanaletchumyloganathan5140
    @dhanaletchumyloganathan5140 4 года назад +1

    I love u mam

  • @vickneswaripillai1220
    @vickneswaripillai1220 5 лет назад +1

    God bless you both...sis u are blessed

  • @shajahanrafi597
    @shajahanrafi597 6 лет назад +13

    Your only real god madam

  • @xamtra
    @xamtra 5 лет назад +3

    In this situation never send kids with their parents. They won't think twice to kill their kids for their pride.

  • @abdulazeezazeez2265
    @abdulazeezazeez2265 Год назад +1

    Appa Amma pavam pa

  • @ramakrishnanm1078
    @ramakrishnanm1078 5 лет назад +5

    Love u mam 💕

  • @theultimateviewer6275
    @theultimateviewer6275 4 года назад +4

    Parents Anava Kollai pandranghe ippo ellam....Pethe valarpe pillaiye epadi kolla panne manasu varthu nea terille !!!! Yean ippedi seiringhe ? Engayachum poi santosama vazhtatu poranghe vidunghe daa dei !!!!!!

  • @DeepaDeepa-hc8dh
    @DeepaDeepa-hc8dh 4 года назад +1

    Ma..avengge serthe vaika maatangge.
    Register pannungge muthalle.

  • @ashakrishantha7534
    @ashakrishantha7534 5 лет назад +8

    Negale kaliyanam pannuga mom.pavam antha jodi

  • @suaibsuaib180
    @suaibsuaib180 4 года назад +1

    Kannil thareum vannaparavy kael kedaithal valalam

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 8 месяцев назад

    என்ன மேடம் 24 ஏப்ரல் 24ஆம் தேதி பார்த்தாலும் இதுக்கு மேல பார்த்தாலும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததே வந்துட்டு இருக்குது இல்ல ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது வந்துட்டு இருக்குது மேடம் மூடி வச்சுட்டீங்களா எனக்கு சந்தேகமா இருக்கு மேடம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதேவே திருப்பி திருப்பி போடறீங்க மேடம் பைத்தியமா இருக்குமானு பாக்குறதுக்கா சாத்தியமா சங்கடமா இருக்குது புதுசா வந்த பரவலாய் 2020 21 22 கூட காணோம் மேடம்

  • @lavanyaq
    @lavanyaq 4 года назад

    Hi

  • @balaramanan7285
    @balaramanan7285 4 года назад +3

    I don't trust the parents either . Lovely couple let them live together.

  • @theultimateviewer6275
    @theultimateviewer6275 4 года назад +1

    Y nowdays parents all killing their kids for their pride ? Is pride so important than your kids happiness ? Let them live happily ! Kids may hurt their parents heart but never thought to kill their parents to live ! So parents please !

  • @sureshskr1961
    @sureshskr1961 4 года назад +3

    James kku ethukkuda jhadhagam?. Ungalukku original practice ethuvume illaiyaada?..

  • @laxshanapongaliv.s475
    @laxshanapongaliv.s475 4 года назад

    NB

  • @revathyvijayakumar39
    @revathyvijayakumar39 4 года назад +1

    Vtvt

  • @aa-ck9oc
    @aa-ck9oc 5 лет назад +2

    Iva ellam oru ponnu Appa Amma va patthi yosikave matira mudevi

    • @theultimateviewer6275
      @theultimateviewer6275 4 года назад +11

      Appa Amma avala patri yosichangala ?

    • @joice3851
      @joice3851 4 года назад +2

      @@theultimateviewer6275 well said

    • @rameshrs699
      @rameshrs699 4 года назад +4

      Andha ponnu ila mudevi ne unga Vitla iruka avango tha mudevi naye lofar

  • @ராஜ்ராஜ்-த2வ
    @ராஜ்ராஜ்-த2வ 5 лет назад

    Avaru vakku vaatham kadumaiya pannararu ...

  • @பெயரிசாமிபெயரிசாமி

    மேடம்ரஃரெம்பம்நண்ரி

  • @vp4509
    @vp4509 3 года назад

    Ivanga ipo ena pandraga

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +6

    நாதேறிகள் போனா போகட்டும் னு விட்டு விடனும், நாசமாகி நடுத்தெருவில் நிற்கட்டும்......

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +1

    Ithelam oru prechnaya pa😂😂

  • @selveeps7453
    @selveeps7453 5 лет назад +5

    The women and men are who come for this programme are not beautiful yet having a affair, arrogance and act like the world top of them...nonsense

    • @vijayalakshmi2065
      @vijayalakshmi2065 4 года назад

      Exactly no finance background no scruples and morals lakshmi getting her money and designer sarees

    • @layakuttan5900
      @layakuttan5900 4 года назад +7

      What a narrow minded thinking...who told one should be beautiful to have an affair....??? U think Financial background , morale and beauty is the standard to fall in love or have a problem in life... everyone is humans that appear in this program....they are eligible for every rights , emotions and problems....pls grow up u both...

    • @sivasankarisivw3942
      @sivasankarisivw3942 Год назад

      Here your thought only looks so ugly while comment about their physical appearance..

  • @banumusrath8747
    @banumusrath8747 5 лет назад +1

    Kathalaiye kossap paduththoraga

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад

    Thukki yerichchivittu poeittu

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +1

    Pallu pona ketere

  • @banumusrath8747
    @banumusrath8747 5 лет назад +4

    Ioosup ponnu

  • @mamathanatraj743
    @mamathanatraj743 3 года назад

    Evla nala appa amma Mudit podi thevdiya

  • @masumani5935
    @masumani5935 4 года назад +1

    Hi

  • @top10tech89
    @top10tech89 3 года назад +1

    hi

  • @venisankar6892
    @venisankar6892 3 года назад

    Hii

  • @venisankar6892
    @venisankar6892 3 года назад

    Hi