முழு பூசணிக்கா அல்வா!! முந்திரி தூக்கலா போட்டு அம்மா செஞ்சு குடுத்தாங்க | Tasty Pumpkin Halwa Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஆட்டுக்கறி சால்னா
    👉 • ஆட்டுக்கறி சால்னா வச்ச...
    குச்சி கருவாட்டு குழம்பும், கேப்பை களியும்
    👉 • கேப்பை களி கிண்டி குச்...
    பச்ச ஏலக்கா பால் கேசரி
    👉 • பச்ச ஏலக்கா பால் கேசரி...
    நாட்டு முட்டை பிரியாணி
    👉 • நாட்டு முட்டை பிரியாணி...
    வெடக்கோழி குழம்பு
    👉 / 5பிஸ்யாய்யள்ம்
    வெலாக்கறி குழம்பு
    👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
    உரமண்ணு தயாரிக்கும் முறை
    👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
    நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
    👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
    குட்டி முட்டை வறுவல்
    👉 • குட்டி முட்டைய எடுத்து...
    தேங்காய் பூ பாயசம்
    👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
    கட்டி வெண்ண கறி சுக்கா
    👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
    நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
    👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
    அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
    👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...

Комментарии • 201

  • @Honeysrihoney
    @Honeysrihoney Месяц назад +21

    அம்மா அப்பா தம்பி
    இப்போல்லாம் உங்க வீடியோ தான் எனக்கு energy 🎉🎉🎉 உங்க காய்கறி தோட்டம், கோழி வாத்து... மனசு ரொம்ப நிறைஞ்சி இருக்கு!❤❤❤

  • @ganesamoorthyyogaranee707
    @ganesamoorthyyogaranee707 Месяц назад +8

    உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் தோட்டம் மற்றும் கோழிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன

  • @achubuvana9574
    @achubuvana9574 Месяц назад +17

    எங்க ஊர்ல இது பூசணிக்காய் தான். மஞ்சள் பூசணி

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Месяц назад +17

    இது அரசணிக்காய்.வெண் பூசணி மேலே பச்சை கலர் உள்ளே வெள்ளை கலரா இருக்கும்

  • @Anbu-wf4ks
    @Anbu-wf4ks Месяц назад +4

    Unga video parthaal mind relax aagudu

  • @nagarasahamalan1686
    @nagarasahamalan1686 Месяц назад +3

    தம்பி உங்க வீடியோ அருமை மனதுக்கு மகிழ்வாக இருக்கு அம்மா அப்பா இருவரும் சூப்பர்
    உங்கள் முயற்சி தொடரட்டும் ,,,,

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Месяц назад +4

    Ur prepared super recipe, Ravi Amma 🎉🎉🎉

  • @Velan66
    @Velan66 Месяц назад +2

    ரவி சகோ அம்மா எல்லா சமையலும் சூப்பரா செய்றாங்க தம்பி அல்வா சூப்பர் இப்படி காட்டி எங்களுக்கு நாவில்உமிழ் நீர் சுரக்குது.. ஒரே பறவைகள் இசையோடு
    மரம் செடி கொடிகள் இசையோடும் வாழ்வதும் ஒரு வரம்தான். சூப்பர் போட்டோஸ் 🎉🎉 வெள்ளை பூசனியில்தானே அல்வா செய்வாங்க... வாழ்த்துக்கள் தம்பி ❤❤

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 11 дней назад

    நான் இந்தகொடியில் வந்த பூசணி காய்எனநம்பவில்லை i see u r video daily nice vedio i 👍 u
    Ur mum dad ❤❤❤❤❤❤❤❤❤ ur happy really garden i am very very happy. One request u do marriage. Its glade for ur parents God blessed u thanku very much

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Месяц назад +1

    Aana onnu...ippo neenga video editing panni podradhu semma gettha joraa irukku 😎😉🥳😋

  • @premalatha2471
    @premalatha2471 Месяц назад +6

    ரவி அண்ணா இப்பதானே செடி வச்சாங்க அதுக்குள்ள இவ்வளவு பெரிய காயானு பாத்தேன்

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff Месяц назад +1

    Nice halwa. Just be happy always❤

  • @khurshidfatima1919
    @khurshidfatima1919 7 дней назад

    Good family and nice cuople and also son God bless you khurshid appa from Pakistan karachi ❤️

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Месяц назад +1

    Wow superb ❤❤bro seriously I was thinking how cm melon plant pumpkin dre finally u kept and made fun but still was nice to hear 😂😂 amma prepared halwa mouth watering pa 👌👌🥰convey amma my regards .. her cooking everyday I love to watch

  • @christyjohnson3104
    @christyjohnson3104 Месяц назад +1

    God bless you all

  • @sundarpanjali9021
    @sundarpanjali9021 Месяц назад +1

    இதுமஞ்சள்பூசனிவாழ்கவளமுடன்👍

  • @kalaivanitg1131
    @kalaivanitg1131 Месяц назад +2

    Nanum nambiten 😂😂..ponga brother 😂😂..but we enjoyed it ❤

  • @user-bw4ue2hu4r
    @user-bw4ue2hu4r Месяц назад +30

    ரவிஉங்களோட வீடியோ கால் தான் வெயிட்டிங்அம்மா எது செஞ்சாலும் நல்லா தான் இருக்கும்அல்வா சூப்பர்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Месяц назад +2

      மிக்க நன்றி அக்கா 💐💐

    • @karthikamohanraj546
      @karthikamohanraj546 Месяц назад +2

      Not poosanikai ,arasanikai

    • @nsdmfoodsmadurai5327
      @nsdmfoodsmadurai5327 Месяц назад +1

      Naa yoshiche Anne ennada athunkullayuma vanthruchunnu ...😢😢😂😂😂😂😂😂

  • @Shravaniartstudio
    @Shravaniartstudio Месяц назад +1

    Photos Ella nice click 😍,
    Halwa recipe super nalla ghee maanam maanakkuthu Thampi
    Appa song vera super 🙌🏻

  • @tharanitharani2348
    @tharanitharani2348 Месяц назад +1

    சூப்பர் அருமை 🎉

  • @RenukaB-m4g
    @RenukaB-m4g Месяц назад +6

    இது பெயர் பரங்கிக்காய் பிஞ்சு விதை இதை விதைக்காதீஙக முளைக்காது

  • @noornisha323
    @noornisha323 Месяц назад +1

    Nan oru nimisam yemandhuten ravi thambi poosanikaya parthu😮. Photo anaithume iyarkaiyodu ondri irupadhu pol iruku thambi👍👍👍👍👍

  • @mubaraknisha7563
    @mubaraknisha7563 28 дней назад

    எங்க ஊரில் பரங்கிகாய் 🎉

  • @banurekas7983
    @banurekas7983 Месяц назад

    சிறப்பு! அருமை!
    இதோடு காய்ச்சின பால் ஊற்றி சுண்ட வரும்படி செய்து சாப்பிடலாம்.

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 Месяц назад

    Your videos and your parents are superb. All should enjoy life like your family. Amma ,appa good actors.
    May god bless you with happiness always.🇨🇦

  • @revathip1242
    @revathip1242 Месяц назад

    🎉🎉i am recently addicted ur videos, pleasant place ,and environment, nan amma fan❤arumaya pesvanga casual ah ,u too,appa voda comedy nice🎉🎉

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 Месяц назад

    Amma your commode is so cute, and your laugh also, that is, the out coming ghee shod be taken by u,,,,, its so sweet, 😊😊😊😊👌❤️with love.

  • @jayanthijayanthi1849
    @jayanthijayanthi1849 Месяц назад +2

    Thambi na nambi emarala, unga loda rasanai, creativity, and all other than that, I like and admire your happiness and your innocence, o like it and admire it, 😅😅😅😅be happy ravi I like yourcommedy sense, ok God bless u my child. ❤❤❤

  • @pammisatya1445
    @pammisatya1445 Месяц назад

    Super 😍 cooking ❤ Poosinikha ❤ sweet 💐💐

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Месяц назад

    Intha poosani tasteah irukkum kadayal vacham taste 😋 😋 😋 😋 ❤❤❤

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 Месяц назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar Месяц назад

    சூப்பர் ரவி அல்வா சூப்பர் அம்மா நல்ல பாசமான அம்மா ❤❤❤❤❤

  • @eeeeee3265
    @eeeeee3265 Месяц назад +3

    வயநாடுலே. என்ன நடந்தது தெரியுமா தம்பி

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 Месяц назад +1

    Super ❤super ❤super ❤

  • @SailakshmiSai-mr8ym
    @SailakshmiSai-mr8ym Месяц назад +1

    Lakshmamalwasuper

  • @user-og4ho4eh6h
    @user-og4ho4eh6h Месяц назад

    Ravi Unga video than manabarangalukku aaruthalaga ullathu😂😂❤❤

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Месяц назад

    Super halwa

  • @ahamedali975
    @ahamedali975 Месяц назад +3

    bro super arusuvai arumai sari ungal sistaruku kudunga Payam vidiyo adukuravangaluku aasayaga erukumla eatthu sapitalum Unga sistaruku kudunga Payam avangalukum sapidanum aasayaga erukumla.

  • @7angelstouch163
    @7angelstouch163 Месяц назад +1

    Super photos

  • @RamayabijuBiya-hi5ji
    @RamayabijuBiya-hi5ji Месяц назад

    Thambi nizalude video romba pudikum,dinavum video podunga

  • @Velan66
    @Velan66 Месяц назад

    நெய் நல்ல கொழுப்பு
    அதனால் தினமும் 2 ஸ்பூன் சாப்பிடலாம்..நெய் உடலுக்கு ஆரோக்கியமானது

  • @nsdmfoodsmadurai5327
    @nsdmfoodsmadurai5327 Месяц назад

    Arumai arumai arumai anne😂😂😂irunthalu unkalukku ivvalavu ivvalavu irukka kutathu😂😂😂😂

  • @rrajashree2210
    @rrajashree2210 Месяц назад

    Nega super anna

  • @Anbu-wf4ks
    @Anbu-wf4ks Месяц назад

    Naanum nampitaen

  • @ckkanmani1206
    @ckkanmani1206 Месяц назад

    Halwa super

  • @meerabaigiri5621
    @meerabaigiri5621 Месяц назад

    Thambi Ravi Indaprogrami Naan Americavil Erundhu paarthukondierukkirane

  • @vennila7918
    @vennila7918 Месяц назад +1

    நீங்கள் கல்யாணம் முடிச்சு உங்கள் குழந்தையும் டெலிவரி ஆக வேண்டும்

  • @kavishasunderaraj3200
    @kavishasunderaraj3200 Месяц назад

    Miss your video everyday.. from Malaysia.

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Месяц назад

    Super Amma thambi ❤❤❤❤❤

  • @mhemamalini971
    @mhemamalini971 Месяц назад

    Super

  • @aruljeya431
    @aruljeya431 Месяц назад

    போட்டோஸ் ஃபுல்லா சூப்பரா இருக்கு தம்பி சூப்பர் ஃபேமிலி சூப்பர் அம்மா சூப்பர் அப்பா அழகான குடும்பம் ❤❤❤❤🎉🎉🎉

  • @velrathna2457
    @velrathna2457 Месяц назад

    SuperThambiAmmaAppa

  • @user-oy4id9pl2z
    @user-oy4id9pl2z Месяц назад

    Super amma appa ravi ungaluku ninga eppavum nalla irukkanum

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Месяц назад

    சூப்பர் அம்மா 👌

  • @rajacuggy769
    @rajacuggy769 Месяц назад

    ❤😊 Ravi thankyou

  • @armygirls_world9198
    @armygirls_world9198 Месяц назад +4

    Nanum nijamave vandhurukunu nenaichen

  • @user-dy7pq6zj3k
    @user-dy7pq6zj3k Месяц назад

    Poosanikkai thuruviyavudan pizhindhu vittu seiyanum

  • @Ungalasma
    @Ungalasma Месяц назад

    Halwa super anna👌🥰❤️😍

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Месяц назад

    Photoshoot... vera level anne🎉❤❤ neenga mattum photographer aaninga nna lorry lorry aa cash varum...

  • @DaisyPeter
    @DaisyPeter Месяц назад +1

    நூறாண்டு காலம் வாழ்க

  • @adityabala7786
    @adityabala7786 Месяц назад

    அருமையான பதிவு தம்பி

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Месяц назад

    ரவி வாழ்த்துக்கள் சூப்பர் அருமை ❤❤❤❤❤

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Месяц назад

    Naanga posaanikai tha solluvom manjal poosani, vellai poosani

  • @user-gb7vm1ft2i
    @user-gb7vm1ft2i Месяц назад

    Nanum nampiten

  • @kavithav6834
    @kavithav6834 Месяц назад

    Super thambi

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 Месяц назад

    எங்கள் ஊரில் இதை பரங்கிக்காய் என சொல்வார்கள். பிஞ்சு பரங்கி காயை அடை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

  • @SailakshmiSai-mr8ym
    @SailakshmiSai-mr8ym Месяц назад +1

    Raviphotosuper

  • @SanthiSanthi-m7l
    @SanthiSanthi-m7l Месяц назад

    ❤super❤

  • @user-et5mg7sj4c
    @user-et5mg7sj4c Месяц назад

    ரவி அண்ணா சூப்பர்😂😂😂😂😂

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Месяц назад

    Appa 👌👌👌👌song ma dish 👌👌

  • @meerabaigiri5621
    @meerabaigiri5621 Месяц назад

    Thambi Chennayil Oru shop Thodangalame please

  • @amutharajendran4613
    @amutharajendran4613 Месяц назад

    Ravi unmayil chdiyil Vardha poosani endru Nambiar viren thambi ungal vedio epaulets super thaan Alva colour full ♥️

  • @chitraanandhan5570
    @chitraanandhan5570 Месяц назад +3

    Super amma

  • @RamayabijuBiya-hi5ji
    @RamayabijuBiya-hi5ji Месяц назад

    Thambi nizalude vela enne ,enak Tamil theriyad thapayirund manichiduge ,na vand kannada, but nizalude video super adipoli

  • @rs14r25
    @rs14r25 26 дней назад +1

    Anna athu parangikai... not pusinikkai... 🤷‍♀️🤦‍♀️

  • @arunakarthik3956
    @arunakarthik3956 Месяц назад +1

    Hi anna..........unga voice ketadha sandhosama eruku

  • @megha-sc9xg
    @megha-sc9xg Месяц назад

    Intha seed innum muthanum seed nalla uppi irukkanum illana pinju vedhai chedi varum kaai pudikkathu. Pathu podunga..

  • @sowparaniprabhu7107
    @sowparaniprabhu7107 Месяц назад +3

    Super thampi ❤❤❤

  • @user-gp4ck9is9d
    @user-gp4ck9is9d 23 дня назад

    🎉

  • @premakannan5668
    @premakannan5668 Месяц назад

    Super Ravi👍

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Месяц назад

    Akka vanakkam Vedio start Akkaavukku vaalthu Appa vaayaal sooper ❤❤❤ RAVI VEDIOS PHOTO GERAFY vera laval ❤❤ RAVI thank you Ravi dear❤❤❤❤

  • @gowrisrinivasan7193
    @gowrisrinivasan7193 Месяц назад

    Ravi Thambi Arumai

  • @HBanu512
    @HBanu512 Месяц назад +4

    வாங்க வாங்க 100 ஆய்சு உங்களுக்கு இப்பதா நினைச்சேன் வீடியோ பவந்துருச்சு அண்ணன்❤ சூப்பர்😊😊

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Месяц назад

      மிக்க நன்றி தங்கச்சி 💐💐

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb Месяц назад

    No i didn't believe really 😊

  • @mohanapriya2102
    @mohanapriya2102 Месяц назад +2

    Na nampalaiya 😅😅😅😅 yenna unga video continuous pakkuren la neethan ravi yemantha

  • @fathimaarifa2825
    @fathimaarifa2825 Месяц назад +1

    Ana ravi neenka epad
    Amatrenk 🤗❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramishaparveen5262
    @ramishaparveen5262 Месяц назад +2

    🤤🤤😍

  • @maheshkatz5112
    @maheshkatz5112 Месяц назад

    Koligala veliya vidu valatha innum Nalla irukku bro

  • @shakirabanu4947
    @shakirabanu4947 Месяц назад

    Bro ❤❤❤❤❤❤❤❤❤ best wishes 🎉🎉🎉🎉🎉

  • @pandiyanr9951
    @pandiyanr9951 Месяц назад

    அம்மா உங்களபார்க்கும்போதுஎங்கஅமமாநினைவுவருது

  • @jesujesu198
    @jesujesu198 Месяц назад +3

    தம்பி❤❤❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Месяц назад

    👍👍❤️❤️❤️

  • @SC-lj5sy
    @SC-lj5sy Месяц назад +1

    Pl notify ma

  • @LathaMani-kk4vh
    @LathaMani-kk4vh Месяц назад

    ஐய்ய்ய்யோ ரவி தம்பி உங்க character same my character. எனக்கும் போட்டோ சூட் ரொம்ப பிடிக்கும்.என்ன வேலை செய்தாலும லேட் ஆனாலும் நீட்டா செய்யனும். யாரையும் திட்ட மாட்டேன். அப்புறம் அன்பு ,காமெடி,நக்கல் நையாண்டி, அந்த திருட்டு முழி ,பேச்சும் ,அனைத்தும். Same...same...❤

    • @LathaMani-kk4vh
      @LathaMani-kk4vh Месяц назад

      ரவி தம்பி கருவேப்பிலை ரெசிபி போடுங்க.

  • @vijayabharathi7227
    @vijayabharathi7227 Месяц назад

    ❤ super anna

  • @MuruganathamMuruganatham-zd4gd
    @MuruganathamMuruganatham-zd4gd Месяц назад

    Hai anna ❤️cuteda irukega ♥️❤

  • @Vclgomathi
    @Vclgomathi Месяц назад

    Kai thalai keela vechu irukeenga bro

  • @jeevajeevam2996
    @jeevajeevam2996 Месяц назад

    Muthuna vidai podanum

  • @anbarasu2444
    @anbarasu2444 Месяц назад

    Video romba lentha irrukku konjam shorta podunga

  • @meerabaigiri5621
    @meerabaigiri5621 Месяц назад

    Naan anuppiya messege. Parthu reply pannavum Neengal respawn seaiveergal yendru nambugirane