Tomato seed transplanting for beginners தக்காளி விதைகளை நாற்று எடுப்பது எப்படி 🍅
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Tomato seed transplanting for beginners தக்காளி விதைகளை நாற்று எடுப்பது எப்படி 🍅
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
9840924408
தக்காளி வளர்ப்பு அறுவடை வீடியோ
• மாடி தோட்டத்தில் தக்கா...
காய்கறி வளர்ப்பு முறைகள்
• காய்கறி வளர்ப்பு முறைகள்
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
• budget terrace garden ...
கீரை வளர்ப்பு முறைகள்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் பழ கரைசல் தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது எப்படி
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
garden telegram group link
t.me/+tuTB0h5U...
my Facebook page
/ gajendrababu.gajendrab...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 💐🥰👍
Useful video sir 👏
Anthoniraj
மரபு காய்கறி தோட்டம் group 🙏
ரொம்ப நன்றி சார் 💐
Thambi super thakkali natrugal arumai ippadi than nadavenduma nanum appadiya seaikiren nandri pulllalm mulikkama azha vanthurukku Happygardening
ரொம்ப நன்றி அக்கா.பில் வரும் நான் களை எடுத்து விடுவேன்
Music video nice
ரொம்ப நன்றி மேம் 💐
Nice
ரொம்ப நன்றி சார் 💐
Thambi unga voicela ketkurathu innum kooda enakku additional energy kodukum.Inga reaction miss ponrom.
அப்படி யா ரொம்ப சந்தோஷம் அக்கா 🤝💐 ஒரு சின்ன முயற்சி அக்கா 💐
Useful video.. Thank you🥰
ரொம்ப நன்றி தம்பி 🥰
Apdi brinjal ku podunga peaae
ஓகே கண்டிப்பாக 👍
Harvest video podunga ❤️
கண்டிப்பாக தம்பி 💐
Super 👍 bro
ரொம்ப நன்றி சகோதரி 💐
Nice sharing, y silent give voice
ஒரு சின்ன முயற்சி
Arumai sago
ரொம்ப நன்றி அக்கா 💐
Enota thagali chedila Kaila valarchi el am a stop agiruchu kaiperusaka paluga enapanala tips solunga pls
Leaf miner problem epdi solve panrathu bro?
அக்னி அஸ்திரம் அல்லது வேப்பெண்ணெய் கரைசல் பயன்படுத்துங்கள்
Kandipa try panren anna... Thanks for replying
Sir vithai pottuvuttu veilla vaikalama illa veanama sir
முளைப்பு வரும் வரை நிழலில் வையுங்கள் அதன்பிறகு வெயிலில் வைக்கலாம்
anna na innikki dha mankalavai ready panni vechurukke nalaikku adhula seeds pottu vidalanu irukke apro natru vitta pinnadi man tharaiyila nattalanu irukke
சூப்பர்
Bro panjakaaviyam senju tharuveengala
Unga voice miss param sir🙁🙁
இந்த வீடியோ இசையோடு பார்பதற்கு எப்படி இருக்கிறது நண்பரே 💐
Nalla irukku anna but we miss your voice.
@@jayagoki7011 yes
@@jayagoki7011 🥰🥰🥰🤝👍
Sir veyil la vaikkalama
Kandippaga nattru veru edathil nada venndumma
S
Ok🙏
Ilai churatal varuthu enna sir pananum
மீன் அமிலம் குடுங்க சரியாகிவிடும்
@@BabuOrganicGardenVlog ok sir
சகோ.. தக்காளி செடியின் ஆயுட்காலம் எவ்வளவு.......
ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை ஒரு சில ரகங்கள் மாறுபடலாம்