பதிவுக்கு மிக்க நன்றி மிகவும் பயனுள்ள டிப்ஸ்.. தெரியாதவங்களுக்கு பயனுள்ளதாக யிருக்கும். கொலக்கு கண்ணு .,உற்றார் கண்ணு. இன்னும் நிறைய .வாழ்க வளமுடன் நன்றிம்மா சரசும்மா
Nan china age la amma home la irukum pothu neenga sona mathrithan yelame seivom married aprama seirathe ila enga home la periyavanga yarume illa inimale naan kantipaga pantran mam thank u so much enga amma mathriye irukinga
Amma neenga samayal mattum seiyunga amma intha mathiri video pathu pathu sadanju pochu oruorutharum oruoru mathiri solli confuse panranga unga samayal than naanga like panrom
@@SarasusSamayal appadi sollala amma ithakunu silar confuse panna irukanga poti poramaiku matri solluvanga apparam unga kita thirumpavum doubt keppanga athanga amma sonnen thappa iruntha sorry amma
எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேற்றப்பட்டது.
மிக்க நன்றி.
Good speaking with mam. Very very nice 👏👏👍🏻👍🏻❤️❤️
இவ்வளவு நாளா திருஷ்டி சொல்லும் முறை தெரியாமல் இருந்ததது. இன்று தெரிந்து கொண்டேன் ம்மா நன்றி 🙏🏼🙏🏼
Miga arumaiyana pathivu.
Very useful information ammA🙏🙏🙏thanks for sharing
EXCELLENT 👍.
பதிவுக்கு மிக்க நன்றி மிகவும் பயனுள்ள டிப்ஸ்.. தெரியாதவங்களுக்கு பயனுள்ளதாக யிருக்கும். கொலக்கு கண்ணு .,உற்றார் கண்ணு. இன்னும் நிறைய .வாழ்க வளமுடன் நன்றிம்மா சரசும்மா
அருமையான பதிவு அம்மா🙏🙏🙏🙏
Nalla. Pathivu. Suppar
Romba useful ma romba helpful a iruku
Thank you 🙏
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அம்மா நன்றி அருமையான விளக்கம்
Romba romba usefulana thagaval amma
Very useful amma. Thank u so much
Amma nan suthi poduven ana enna sollanumnu theriyathu. Neenga solli koduthutega. Romba romba thanks amma.
Use full one.
மிக்க நன்றி அம்மா.
Useful information ma , thank you so much ma , congratulations ma
Super
Nan china age la amma home la irukum pothu neenga sona mathrithan yelame seivom married aprama seirathe ila enga home la periyavanga yarume illa inimale naan kantipaga pantran mam thank u so much enga amma mathriye irukinga
Useful news amma
Good information ma
Romba correct Amma yenga ooru karaikudi pakkam ippudi than kavitha from dubai
Super tips Amma
S ma . Most useful
Super ma
இப்ப உள்ள பிள்ளைதளுக்கு தெரியும் படி தெளிவாக சொன்னீங்கமா பயனுள்ள பதிவுங்கம்மா 🙏நாமக்கல் லதா
Useful information amma... Superb ah clear ah casual solli asathiteenga
Innum neraya neraya podunga amma
vanakkam ma,
romba arumaiyana thagavalgal ma dhristi patri.
@8:51, oh apdiya? Thank you ma.
Niraya information soningama, thank you.
Thanks ma
🙏அந்த சூடு அடுப்பு சுத்திபோட்டு காட்டவும் நன்றி
Very useful information amma ... kuzhanthai ku entha days la suthi pota nallathu and entha time nu reply pannunga amma
Days solliyirukken.... time 6 to 7 pm
Thank you amma
Correct aa chonneega
Nega Sona mathiri than lemonla enga ammama suthi poduvanga
Unga speech super anty
👍🌺
அம்மா வணக்கம். திருஷ்டி பூசணிக்காய் வீட்டின் முன் எப்போதும் கட்டி வைக்கலாமா? அது அழுகிவிட்டால் மறுபடியும் மாற்றி கட்ட வேண்டுமா?
வீட்டில் வைப்பதில் தவறில்லை.அழுகி விட்டால் மாற்றி விடலாம்
Akka neega solvathu correct gga but suthi podara time solluga akka
After 7 o clock (night)...Tq
@@SarasusSamayal thank you for your immediately reply ka
Baby ikku aarathi suthumpodhu karuppu bangle podamunkinnu soneega. Bangle la enna pannuvathu
கையில் போட்டுக் கழட்டி ஆரத்தி தட்டில் போட்டு சுற்றி வாசலில் ஊற்ற வேண்டும்
Nallathu akka after that that bangle we use to baby or not .my doubt pl tell me .my sister got baby now we have no elders to guide us
கண்ணா முழி, சின்னா முழி , கருத்த முழி, வெந்த முழி வெளகக்கேற!
ஊறா கண்ணு, ஆத்தா கண்ணு, அப்பன் கண்ணு, ஆட்டையான் கண்ணு!
பார்த்த கண்ணு பாடையேர!
-அப்பா சொல்லி கொடுத்து..
Tea table mela irrukurathu natural planta sollunga
illainga... flower wash
அம்மா இப்ப உள்ள இளைய தலைமுறைபெண்களுக்கான நல்ல பயன் உள்ள தகவல்ங்க மா 😊😊🌹🌹🌹🌹
😍😍
Tq ma
Amma neenga samayal mattum seiyunga amma intha mathiri video pathu pathu sadanju pochu oruorutharum oruoru mathiri solli confuse panranga unga samayal than naanga like panrom
Ok nga... thank you
Ellorume virumbi ketpadhal indha madhiri video appappo kodukkiren...idhula confuse panna edhuvum illainga...nattu nadappai solliyirukken pa
@@SarasusSamayal appadi sollala amma ithakunu silar confuse panna irukanga poti poramaiku matri solluvanga apparam unga kita thirumpavum doubt keppanga athanga amma sonnen thappa iruntha sorry amma
@@roshinivj12a6
Ok nga...no problem 👍... welcome
Sorry ellam vendam pa... I'll correct it
Ethana manikkunu sollavillaye
Hi 👍💚👍💚👍💚👍💚💋💋💋💋💋💋💋 super I love you
Thanks ma.... Yngha wattsapp number kudungha ma.. Please
Unga number send pannunga... call panren pa
நம்பர்குடுங்க
Enna sollesuthy podanum amma
Solliyirukken parunga