'1000 கோடி புதிய சாதனை..' 'ரஜினியின் வசூல் வேட்டை..' மிரண்டு போய் நிற்கும் திரையுலகம் | Jailer

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #jailer #rajinikanth #jailermovie #rajini
    '1000 கோடி புதிய சாதனை..' 'ரஜினியின் வசூல் வேட்டை..' மிரண்டு போய் நிற்கும் திரையுலகம் | Jailer
    #jailer #rajini #jailermovie #jailercollection
    #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice #jailer #jailerrajinikanth #jailermovie #rajinikanth #rajini #nelson #jailernews #cheyyarubalu
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 559

  • @benzkumarkumarasamy8224
    @benzkumarkumarasamy8224 Год назад +36

    அருமையான உண்மைத் தன்மையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா ரஜினி பேன்ஸ் 1000 தான்டி சாதனை படைத்தது ‌ தமிழ் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவா

  • @kathiresans1775
    @kathiresans1775 Год назад +63

    உண்மையில் அருமையான... உண்மையான பதிவு... இந்த மாதிரி நேர்மையான பதிவுகளை மற்றவர்களும் செய்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Год назад +27

    Jailer Mega Blockbuster....
    Action Thriller, Twists/turns, Screen presence/play, BGM, Superb intervalblock & Excellent Climax with good message for families....
    Family audiences celebrations started all over the world...Mind blowing....
    Rs 300 Cr in 4 days... (India 200 Cr+ & OS Rs 100 Cr+)..
    In 'BMS' 28 Lacs tickets booked & still 38,000+ tickets hourly booking carrying on day 4, really massive ....
    Thalaivar is inspiration to Millions of fans all over the world....Especially Family audiences irrespective of Kerala CM, TN CM, HDFC Bank MD, All top stars, Cricketer DK,....
    Thalaivar is "Management Guru.." & role model for "Leadership skills/qualities.." ... Few Examples are:
    1. Inspiration
    2. Motivation
    3. Out of box thinking
    4. Decision Making
    5. Setting Bench Marks
    6. Create Title/brand (SS) for others to aim..
    7. Positive attitudes
    8. Role Model
    9. Make Failure to Success
    10. Adapt to latest
    Thatswhy he is "Evergreen Superstar " & stands tall as No1 for more than 45+yrs..
    We love you & Godbless youThalaivaa. .❤❤❤❤❤

  • @GokulRaj-mj5og
    @GokulRaj-mj5og Год назад +72

    Thalivaruu nirantharam 🎉🎉🎉

  • @ramansethu6621
    @ramansethu6621 Год назад +20

    தாய்
    தந்தை
    ரஜினி

  • @rajinic1234
    @rajinic1234 Год назад +60

    திருநெல்வேலியில் குடும்பம் குடும்பமாக தியேட்டரில் மக்கள் கூட்டம்,,25 ஆண்டுகள் இல்லாத கூட்டம்,, தியேட்டர் ஹவுஸ்புல் ஆகி சேர் போட்டு உக்காந்து படம் பார்க்கின்றனர்

    • @rajinic1234
      @rajinic1234 Год назад

      கிறிஸ்தவர்கள் கூட தியேட்டர்க்கு வருகின்றனர்

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +1

      ​@@user-dr9ge9lk5i
      வயிறு எரிய தான் செய்யும்.
      கதறியே சாவு.

    • @mr.curious8964
      @mr.curious8964 Год назад +12

      @@user-dr9ge9lk5i டேய் நல்லா இல்ல நா எவன் டா போவான்.
      காக்கா fan 😂

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад

      ​@@user-dr9ge9lk5iமக்களை கட்டாயப்படுத்தி படத்தை பார்க்க வைக்க முடியாது

    • @mr.curious8964
      @mr.curious8964 Год назад

      @@user-dr9ge9lk5i எதை தின்னலும் அது கழுகு டா...
      காகா..😂😂

  • @thangamk4342
    @thangamk4342 Год назад +54

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் 850 கோடி வசூலித்த சாதனை படைத்தார்
    ஜெயலர் படம் 1000 வசூல் செய்யும் சாதனை படைக்கும்

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 Год назад +4

      Ombum🤣🤣🤣🤣

    • @seethaperi
      @seethaperi Год назад +6

      @@santhanankrishnan9235 already vikaram vasool umbittu poittulaaa anthaa vaitherichal irrukathanaa seiyumm.🤣🤣🤣🤦 Inga vanthu vanmathaa kakkuraaa,

    • @muthus7594
      @muthus7594 Год назад

      ​@@santhanankrishnan9235thookki nakkum

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +1

      ​@@santhanankrishnan9235
      அதெல்லாம் நீயே செய்யுடா
      வெண்ண....கதறியே சாவுங்கடா நாதாரி நாய்களா.
      வாங்குன அடி அப்படி. 🤣🤣🤣🤣

  • @thangamk4342
    @thangamk4342 Год назад +35

    எத்தனை நடிகர் இருந்தாலும்
    தமிழ் சினிமாவில் மட்டுமே அல்ல உலக சினிமாவில்
    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கிங்

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Год назад

      Ha Ha nalla comedy

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +1

      ​@@SSSSSS-cs8hk
      மூதேவி
      இதுல என்னடா காமெடி.
      போ ஓரமா நின்னு கதறியே சாவுடா நாதாரி நாயே.

  • @mastergaming9209
    @mastergaming9209 Год назад +43

    Villan Vinayagam should be given high salary for his fantastic performance as villan

    • @saravanakumarramachandran4147
      @saravanakumarramachandran4147 Год назад

      அந்த பிச்சைக்காரன் வில்லன் நடிப்பு நல்லா இருந்துச்ச அப்போ ரஜினி நடிப்பு குப்பை. படமே குப்பை

    • @leprechaunarise7096
      @leprechaunarise7096 Год назад

      ​@@saravanakumarramachandran4147டேய்! லூசு கூ🔥 குப்பை படம் எப்படிடா 3 நாளில் 200 கோடி வசூல் செய்தது?

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja Год назад +61

    சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் "Rajinikanth" ❤

  • @Raj21420
    @Raj21420 Год назад +17

    I am from Bangalore.. tomorrow all malls and theaters are housefull.. Rajini Sir and Nelson Sir and Sun Tv done Magic

  • @kannane5171
    @kannane5171 Год назад +25

    Rajini is a King of box office

  • @moorthiks2581
    @moorthiks2581 Год назад +22

    தலைவர்...நிரந்திரம்❤❤🤘🤘🤘

    • @lucasls3939
      @lucasls3939 Год назад

      Evanda ava kuthi

    • @yatrasaloon
      @yatrasaloon Год назад

      ​@@lucasls3939sir vanakam arabikalama.🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

    • @sravi955
      @sravi955 Год назад +1

      ​@@lucasls3939உன் அம்மா டா

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs Год назад +21

    Always rajini masss❤️❤️❤️

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +52

    தமிழ் நடிகர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ரசிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் சினிமா உலக அளவில் ஃபேமஸ் ஆகவேண்டும்

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 Год назад +7

      Vijay fans kum Vijay kum sollanum itha

    • @Jothipasu001
      @Jothipasu001 Год назад

      Ha ha

    • @student2368
      @student2368 Год назад +2

      Kaaka fans Kaa kaa nu irukkum Vara vaipila naa

    • @singhamar7825
      @singhamar7825 Год назад +1

      ஆம் தமிழ் நடிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து வேற்று மொழிகாரர்களை துரத்தவேண்டும் கண்டக்டரயும் சேர்த்து.😂

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj Год назад

      ​@@singhamar7825தலைவரை துரத்துனா தமிழ் சினிமாவே கிடையாது... இனி ஒருத்தன் பிறக்க போவது இல்ல தலைவரை துரத்த

  • @duraidte5582
    @duraidte5582 Год назад +22

    Mass Speech Sir,Thaliver Always Mass in the World

  • @thangamk4342
    @thangamk4342 Год назад +24

    ஜெயலர் படம் வெறித்தனமான மரணம் மாஸ்
    தலைவா
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் கிங்

  • @thalaivar169
    @thalaivar169 Год назад +7

    Super star rajini ipo avaru ..yellaam control panitaru.🔥🔥🔥

  • @user-ks3qx1we8g
    @user-ks3qx1we8g Год назад +2

    Andrum endrum andrum orrey super star thalaivar vera leval verithanam maass fire fire fire shambavam

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Год назад +11

    World biggest super Star thalaivar engal kadavul Rajini sir jailer kola mass sambavam fire fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajanrajan7779
    @rajanrajan7779 Год назад +59

    ஜெயிலரின் வசூலையும் வரவேற்புயும் பாத்து நிம்மதியில்லாமல் அலையும் "அடுத்த சூப்பர் ஸ்டார் "கனவு கண்ட அணைத்து A____ குஞ்சுகளின் நெஞ்சம் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 💥💥💥💥💥💥😂😂😂😂😂😂❤️👍

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Год назад +4

      ஆஹா என்னே அற்ப்புதமான உண்மை கருத்து ஐயா 🙏🙏💐🙏💐💐

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 Год назад +2

      Wait பண்ணு leo loading

    • @Praveenkumar0102
      @Praveenkumar0102 Год назад +1

      Leo leavela pogalam

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 Год назад

      @@Praveenkumar0102 jailer solova vanthu irukku thane

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +7

      லியோ, லியோ, ன்னு சொல்லி
      பீஸ்ட் மாதிரி ஆகி,
      இப்ப நெல்சனுக்கு ஒரு வாழ்வு
      கொடுத்தது போல
      அடுத்து தலைவர் படம் மூலமாக லோகேஷ் காப்பாற்ற படுவார்...🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arulseetha9865
    @arulseetha9865 Год назад +18

    Only one super star ⭐ Rajinikanth

  • @vairamuthum5005
    @vairamuthum5005 Год назад +15

    Really super jailer movie rajini sir back to big hit same collection to be good but 2 years once hit kodukurathu important illa year 2 movie hit yaru koduka nu parkanum

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 Год назад

      vasanu vasanu kutti poda koodathu late aanalum latesta varanum

    • @vairamuthum5005
      @vairamuthum5005 Год назад

      @@jaimaruthi360techfeed8 kutty poda mudinjava pannuva mudiyatha va poga vendithan silent place ku

  • @CricketEntertainmentTamilBsk
    @CricketEntertainmentTamilBsk Год назад +45

    Rajinikanth not a Word, its Emotion♥️

  • @rosarydigitalstudio8230
    @rosarydigitalstudio8230 Год назад +5

    Indian 2 make 1000cr collection ✨⚡🔥 kamal sir 🔥

  • @thalaivar169
    @thalaivar169 Год назад +10

    ❤❤❤❤super star rajini ❤❤❤

  • @drjayan8825
    @drjayan8825 Год назад +19

    CONGRATULATIONS WITH MY PRAYERS ⭐⭐⭐⭐⭐⭐ ONLY ONE SUPER STAR 🙏✌️👍🥰💯🌹🌹

  • @gpv007
    @gpv007 Год назад +18

    ரஜினி சார் படம் collection எப்பவும் வேற லெவல் தான். அதுக்குன்னு அடிச்சு விட கூடாது.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 Год назад +7

      டேய் காக்கா 🤣

    • @gpv007
      @gpv007 Год назад

      @@pubgmobilegaminglitenormal1604 லூசு பயலே நான் விஜய் ரசிகர் கிடையாது. இவர் வாயில வந்தத அடிச்சு விடுறார் அப்படின்னு சொல்றேன்.

    • @shriraml
      @shriraml Год назад

      @@pubgmobilegaminglitenormal1604😂😂

    • @seethaperi
      @seethaperi Год назад +1

      @@pubgmobilegaminglitenormal1604 yenna veshayam pottu vanthalum crtaa kakkanu kandupudichidurangalay,🤣🤣🤣

  • @strrishan301
    @strrishan301 Год назад +9

    Nelson திருப்பி கொடுப்பார் என்று தெரியும் .இப்பிடி கொடுப்பார் என்று யாறும் எதிர்பார்க்கவில்லை.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Год назад +7

    Only one super one thalaivar engal kadavul Rajini sir don't compair

  • @mmurugesan8118
    @mmurugesan8118 Год назад +1

    நான் தீவிர விஜயகாந்த் ரசிகன் முதன்முறையாக ரஜினிகாந்த் படம் 2முறை பார்த்தேன் நெல்சன் அவர்களுக்காக

  • @selvarajniselvarajni8592
    @selvarajniselvarajni8592 Год назад +8

    Balu sir I like you nobody can stop thalaivar mass

  • @AshokKumar-pw9tw
    @AshokKumar-pw9tw Год назад +1

    Supper, supper, supper, supper, supper

  • @umarm8534
    @umarm8534 Год назад +15

    DEI ANCHOR LOOSSU
    2.0 800CR
    IVAN VIKRAM PATHI PESITU IRUKAN😊

    • @kumar.m137
      @kumar.m137 Год назад +2

      நானும் அதைதான் கேட்க விரும்பினேன்

  • @RK-zd8bq
    @RK-zd8bq Год назад +11

    Thalaivar Rajnikant Mass and Boss ❤❤❤🎉🎉🎉

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 Год назад +12

    No one stops Nelson's victory anymore. Why? Because he is so humble and polite after a huge success.

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Год назад +25

    ரஜினி என்றால் ஃபார்முலா....!
    இதில் வளர்ந்த குழந்தை விஜய்.....
    குழந்தைகளுக்கு இது புரியாது...
    நான் 90 கிட்ஸ் குழந்தை.

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Год назад

      என்னபார்முலாதண்ணியடிக்கவும், சிகரட்குடிப்பதையும்கற்றுக்கொடுக்கும்பார்முலாவா??

  • @user-ks3qx1we8g
    @user-ks3qx1we8g Год назад +1

    Only one super one thalaivar vera leval verithanam maass fire mega blacbuster movie

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад

    நடிப்புடன் முகபாவம் Style காட்சிக்களுக்கு தகுந்த வேகம் பாடல்களுக்கு கை கால் உடல் அசைவுகள் எல்லாவற்றிக்கும் மேலாக முக தோற்றம் முகபாவம் என்றுகூட சொல்லலாம்.வசனங்களை தனக்கே உரித்தான பாணியில் மக்கள் புரியும்படி தெளிவாக பேசுதல் இவைகள் அனைத்தும் தலைவர் MGR அவர்களிடம் இருந்தது.மக்கள் மனதில் நின்று வெற்றிபெற முடிந்தது.இப்பொழுது Super star Rajini sir அவர்களிடத்தில் இருக்கிறது.வெற்றி தொடர்கிறது.எத்தனை இசை மேதைகள் ரஜினி சார் அவர்களுக்கு பின்னணி இசை பாடல்கள் தந்தாலும் இசை மேதை MSV ஐயா அவர்களும் இசை மேதை Ilaiyaraja ஐயா அவர்கள் இருவரும் கொடுத்த இசை பாடல்கள் முதலிடம்.

  • @tamilraja4343
    @tamilraja4343 Год назад +59

    மலடா அண்ணாமலை டா

  • @gpv007
    @gpv007 Год назад +22

    ரஜினி is actually a good performing actor but அவர totally commercial artist ஆக்கிட்டாங்க.

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Год назад +1

      மிகவும் சரியான கருத்து பிரதர் 🙏🙏💐🙏💐🙏💐💐

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh Год назад

      💯 💯 🙌 MULLUM MALARUM

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +1

      நண்பா
      ஜெயிலர் படத்துல கூட தலைவர் அம்சமான நடிப்பை
      வெளிப்படுத்தி உள்ளார்.

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon Год назад +15

    Super star Rajinikanth sir jailer 💥💥

  • @venkadeswarannarayanasamy1821
    @venkadeswarannarayanasamy1821 Год назад +10

    Only one super star ⭐ Thalaivar Rajinikanth ❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +2

    ரஜினிக்கு 250 வயது ஆனாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார் வெளிநாடுகளில் இந்த படம் சக்கை போடு போடுகிறது வெள்ளைக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்த்து ரசிக்கிறார்கள்...

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Год назад +11

    Superb🤘😝🤘 Superstar

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Год назад +3

    Super vimarsanam

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 Год назад +9

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்.

  • @ShahtiaAshvinOfficial
    @ShahtiaAshvinOfficial Год назад +2

    Thalaivar Athiradi FULL SONG: ruclips.net/video/N8CoEdS0_ck/видео.html

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    SUPER STAR 🌟🌟🌟

  • @karthika7152
    @karthika7152 Год назад +25

    Jailer was good but I feel Vikram was extraordinary. Kamal was awesome❤. I'm just a neutral fan.

    • @sandhyasuresh3998
      @sandhyasuresh3998 Год назад +3

      Totally agree .

    • @mazher4242
      @mazher4242 Год назад +3

      @@sandhyasuresh3998 anils🤣🤣🤣🤣

    • @shivaAllahJesus
      @shivaAllahJesus Год назад +1

      Yes bro jailer is good but something missing I get that from Vikram

    • @TheShakthirvd
      @TheShakthirvd Год назад +4

      Kamal did a Cameo role in Vikram.

    • @mazher4242
      @mazher4242 Год назад +1

      @@TheShakthirvd haha vera maari bro nee

  • @Itz_aarav22
    @Itz_aarav22 Год назад +5

    ஜெயிலர் படம் வெற்றியை தாங்கிக்க முடியாமல் கதறும் காக்கா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉 #jailer #superstarrajinikanth❤

    • @VickyVignesh-jj4wp
      @VickyVignesh-jj4wp Год назад

      Tamil actors ah kevalapadutha other state aalunga theva illa neengale pothum

    • @anitha6249
      @anitha6249 Год назад

      @@VickyVignesh-jj4wp Poda manida thanmai atra mozhi veriya

  • @rameshrp4545
    @rameshrp4545 Год назад +8

    Indian 2 🔥🔥🔥....silently waiting..

  • @RamKumar-60
    @RamKumar-60 3 месяца назад

    என் அப்பா ரஜினி ரசிகன்.
    நானும் ரஜினி வெறியன்
    என் மகள் ரஜினினா உயிர்.
    இதுதான் தலைவரின் சாதனை

  • @ganeshm6916
    @ganeshm6916 Год назад +21

    Vikram needs high promotion
    Sharing space with fahad fasil Vjs surya as cameo role
    Kamal ji do self promotion throughout india and overseas but yet managed only 400 +++ same for PS1 480++
    But Jailer just one audio launch
    Now 300 crs in just 4 days...thats the magic

    • @idwbsfu4831
      @idwbsfu4831 Год назад +1

      😂😂

    • @vickeystar6325
      @vickeystar6325 Год назад

      Bro fafa and vjs cameo i'lla avangatha movie fulla varanga and Loki direction and lcu expectation I'vlo iruntha naalatha collection nalla pannuchu but jailer apdila only thalaiver Nelson combo other actor Cameo only apdi irunthu I'vlo collection pannuthuna Apo Loki +thalaiver combo vantha epdi irukum

    • @ganeshm6916
      @ganeshm6916 Год назад

      @@vickeystar6325 naan surya role la than cameo va highlight pannen bro...fafa innore hero antha movieleh

    • @vickeystar6325
      @vickeystar6325 Год назад

      @@ganeshm6916 ama bro

    • @karthicks7169
      @karthicks7169 Год назад

      Mental fan

  • @Omvaalai
    @Omvaalai Год назад +8

    தொழிளார்கள் வாழ்வு 👍

  • @zameerahmed7350
    @zameerahmed7350 Год назад +8

    👍👍👍👍🙏🙏🙏🤘🤘💯💯

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Год назад +1

    Alapparai kilappurom thalaivaru nirantharam mega blackbuster movie mass sambavam verithanam jailer kola mass

  • @senthilkumar-xq9gr
    @senthilkumar-xq9gr Год назад +7

    ஒரே சூரியன் 🌞 ஒரே சந்திரன் 🌝ஒரே ஸ்டார் ⭐. 💫🌟✨ சூப்பர் ஸ்டார்🌟✨💫 தலைவர் நிரந்தரம்✨✨✨✨✨

  • @s.srikaveenvia2996
    @s.srikaveenvia2996 Год назад +2

    Mass mass sir❤❤❤

  • @mastergaming9209
    @mastergaming9209 Год назад +6

    Villan varadhan should be given high salary for his fantastic performance

    • @jijeshrj4027
      @jijeshrj4027 Год назад +3

      It's varman, enna padam paathinglo

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Год назад +8

    Complete family entertainer 🎉🎉

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Год назад +9

    Next expecting Lokesh Kanagaraj-Superstar Rajinikanth combo 🔥🔥 🔥🔥🔥
    It should be a 100% Lokesh Movie similar to KAIDHI and LEO 🔥🔥🔥🔥🔥🙏
    It will collect 1000 frores at the Box Office 🔥🔥

  • @remoram111
    @remoram111 Год назад

    Super 💥🎉 movies 🎥💥🍿 Nelson 🎥💥💪💪

  • @umarm8534
    @umarm8534 Год назад +3

    IT must REACH 1000CR
    PEOPLE MUST SUPORT
    BUT HERE FUL OF HATRED

    • @allou487
      @allou487 Год назад +1

      You use all your assets and support 😂😂

  • @sumo918
    @sumo918 Год назад +7

    ஆமா இவரு தான் நேர்ல போய் கலெக்சன் பண்ணாரு😮😮

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i Год назад +3

    ஐயா!இந்த படம் failure ஆனா யோகி பாபு கூட கால்சீட் தரமாட்டார்னு சொல்றிங்க !யோகி பாபு என்ன அவ்வளவு கடைசி தரத்தில் இருக்காரா ....அப்படி கடைசி தரத்தில் இருப்பவரை நீங்கள் படத்தில் ஏன் நடிக்க வைத்தீர்கள்,நான் சொலலவா அந்த கடைசி நடிகர் இருந்தால்தான் நம்ம பருப்பு வேகும்...அதுனால யோகி பாபுகூட என்று சொல்லாதிங்க!வடிவேலுக்கு அப்புறம் my favourite காமெடியன் யோகி மட்டும் தான்..

  • @cumbumkraja7623
    @cumbumkraja7623 Год назад

    Super movie .... Supermovie....... இது போல் தமிழ் படம் பார்த்ததில்லை

  • @solomonignatius2522
    @solomonignatius2522 Год назад +8

    Tomorrow evening show 77 tickets booked for our entire college batch.... See you in theatre guys... tomorrow is a big day...

  • @georgewilliam5673
    @georgewilliam5673 Год назад +2

    Great Super Star Rajini 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vpspandi1980
    @vpspandi1980 Год назад

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏❤️

  • @gokulkannan3449
    @gokulkannan3449 Год назад +3

    சூப்பர் ஸ்டார் டா 💥💥💥

  • @thiruvenkadamchakkarapani3241
    @thiruvenkadamchakkarapani3241 Год назад +16

    Pa. Ranjith films are reasons for Rajni downfall in market. Once he came out, he will retain his market

    • @vijayraja8633
      @vijayraja8633 Год назад +4

      Thalaivar dont act on Casterist Director P Ranjit

    • @v.kavinkumar4539
      @v.kavinkumar4539 Год назад +3

      Damn truth

    • @ArAwindhAn
      @ArAwindhAn Год назад

      ranjith only broken a cliche rajini style and Adopt him as present generation actor.

    • @Fafnir2000
      @Fafnir2000 Год назад

      Dai annathe, Darbar laam apro ennadhu?
      Annathe ellam oru padam mayirada?

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj Год назад +2

    ரஜினிகாந்த் படமோ... விஜய் படமோ.. எந்த நடிகர் படமாக இருந்தாலும் பரவாயில்லை. .. மொத்தத்தில் தமிழ் படம்.1000கோடி வசூல் வரனும். ...அவ்வளவு தான்.. தெலுங்கு கன்னடம் ஹிந்தி ல... 1000 கோடி வந்துடுச்சு.. நாமளும் வரனும் மேல...‌சண்டை போடாமல் எல்லா மக்களும் தியேட்டர் ல படம் பாருங்கள்

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +5

    என்னைக்குமே சூப்பர் ஸ்டார் 75 வயசு கிழவன்தான் அவர் அடிச்சகு எந்த பட்சயும் இல்லை... இப்போ புரியும் கழுகு யாரு காக்க யாருன்னு

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur Год назад +5

    புகை பிடிப்பதை ஜெயிலர் திரைப்படத்தில் முன்கூட்டியே காட்டி விளம்பரம் தேடவில்லை.
    இதை படம் பார்ப்பார்வர்கள் மட்டும் தான் காண்கிறார்கள். ஆனால் 1St லுக் போஸ்டர் அல்லது பாடல் காட்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் போது கைபேசி மற்றும் தொலைக்காட்சியில் அடிக்கடி பார்ப்பார்கள். அதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்....

  • @saroprabu
    @saroprabu Год назад +7

    One man show.... 🙏🏽🙏🏽💐💐

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Год назад +12

    Vikram la story ye illa boss. Loki ku drug mafia vitta Vera kathai yosikka theriyathu. Leo um appadi thaa irukum

    • @sunidreams9
      @sunidreams9 Год назад +2

      100% true if it's drug film in Leo definitely that movie will be flop for all actors .. next again thalaivare lokesh ku life kudukunu

    • @abduljailany6709
      @abduljailany6709 Год назад

      ​@@sunidreams9
      BEAST Repeat ah!❤🎉🎉🎉

  • @jaganathans9502
    @jaganathans9502 Год назад +3

    #SUPER_STAR_RAJNI

  • @elumalaielumalai4868
    @elumalaielumalai4868 Год назад +6

    RECORD MAKER SUPER STAR RAJINIKANTH

  • @prabhuraj7390
    @prabhuraj7390 Год назад +6

    Rajini is an cult❤

  • @umarm.samiullah9591
    @umarm.samiullah9591 Год назад +2

    1000 Kodi mudiyathu.
    Adhukku Nalla writing , gripping screenplay and super screen presence and Gillian irukkanum.
    Baasha ippo vandurunducchuna mudiyum

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Год назад

      Villain

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 Год назад

      Appadi illainga,.. Hindi market pudicha mattum thaan 1000 crores eg. KGf, bahubali and RRR

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Год назад

      @@hi-qvisual1292 correct. Hindi market pudikkunumna naan sonna antha qualities irukkanum.
      RRR romba pramadam illai but because of previous Rajamouli successes

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Год назад +6

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥

  • @madhesh5278
    @madhesh5278 Год назад +8

    Uruttu balu 1000 kodi paithiyum Iva

  • @thenpalama
    @thenpalama Год назад +3

    தமிழர்களின் நாடு உருப்படாம போனதற்கு காரணம் இந்த சினிமா மோகம்தான்

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад +1

      அப்ப டாஸ்மாக்?

    • @annadore9128
      @annadore9128 Год назад

      No

    • @annadore9128
      @annadore9128 Год назад

      நீ தான் சொல்லு பொம்மை எதுக்கு இப்படி

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Год назад +4

    Ulaganayagan ❤

  • @matheswaranmatheswaran5523
    @matheswaranmatheswaran5523 Год назад

    தலைவா...❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanankumar190
    @saravanankumar190 Год назад

    👌🏽அருமையான பதிவு நன்றி சார் 🙏🏼💗💗

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Год назад +5

    படம் தெறி மாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினி தூள்

  • @Dineshkumar-kg6sw
    @Dineshkumar-kg6sw Год назад +9

    But
    Vikram movie is biggest landmark of Tamil industry
    Lot of fans in north

    • @mercurygamingcommunitypubg7290
      @mercurygamingcommunitypubg7290 Год назад +3

      😂 comali summa irruda 4 days 300cr poitu yenga venna check panniko vikram 460 cr sonngala avangaa thaan jailer 4 days 300 cr poturukanga

  • @moorthiks2581
    @moorthiks2581 Год назад +8

    தலைவர்❤❤❤❤

  • @haris8894
    @haris8894 Год назад +4

    Kamal sir really God as he always hardworker

  • @devasena7925
    @devasena7925 Год назад

    Vry true sir....family side semmaa response...

  • @mp.balamrugan636
    @mp.balamrugan636 Год назад

    என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் அருமையான பதிவு பாலு சார்

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Год назад +1

    vijay ajith dhsnush jayam ellar padam vetri peranum..but ellarukum guru rajini sir❤❤❤❤respect

  • @purushothaman1984
    @purushothaman1984 Год назад +1

    sir supera soliringa,uk la saka podu poduthu..superstara sedathinga..siduna idhuthaen nadakum

  • @sowmynarayananbadrinarayan6092

    ❤❤❤❤❤
    Thanks
    Massssssssss
    ❤❤❤❤❤

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 Год назад +1

    Thalaivar mass

  • @venkatraja9879
    @venkatraja9879 Год назад

    👉🏻 ஜெயிலர் என் பார்வையில் 👈🏻
    நான் ஒரு சினிமா ரசிகன்
    அது யார் படமாக இருந்தால்
    பாரபட்சம் இன்றி ரசிக்கும் குணம் கொண்டவன்
    இப்டி ஒரு ரசனையை எனக்கு ஊட்டியவர்
    திரு.கமல்ஹாசன்
    இருப்பினும் நேற்று
    14/08/23 ரஜினி சாரின் ஜெயிலர் படம் பார்த்தேன்
    ரஜினி சார் ஒரு சிறந்த நடிகர் தான் அதில் மாற்று கருத்து கிடையாது
    எங்கேயோ கேட்ட குரல்
    நெற்றிகண்
    தப்பு தாளங்கள்
    6 லிருந்து 60 வரை
    முள்ளும் மலரும்
    புவான ஒரு கேள்வி குறி
    இப்டி ஒரு நடிகரை ரசிகனை குஷி படுத்ததுறேனு 1980 முதல் 2023 வரை தன் பாதை மாறாமல் அதே மசாலா
    அதே அரைச்ச மாவு
    முடியயலடா சாமி சாமி
    ஒன்னும் மட்டும் எனக்கு புரியவில்லை ஒரு ஒரு பருவத்திலும் ஒரு ஒரு ரசனை கூடும் மாறும்
    அது ஏன் ரஜினிசாரை ரசிப்பவர்களுக்கு மாறவில்லை என்று தான் தெரியவில்லை
    இல்லை அந்த மாற்றம் எனக்கு மட்டும் தான் வந்து இருக்கா ? என்றும் புரியவில்லை
    சரி படத்துக்கு வருவோம்
    73 வயதில் நாம் எப்டி இருப்போம் என்று தெரியாது ஆனால் இந்த வயதிலும் மனுஷன் 💪🏻💪🏻
    ராயல் சல்யூட் சார்
    அதே நேரம் ஒரு வருந்தம் இந்த வயதிலும் இன்னும் கதை தேர்வு செய்ய தெரியவில்லையா சார் ?
    நெல்சன்
    கோலமாவு கோகிலா
    டாக்டர்க்கு பிறகு சரக்கு இல்லை என்றே தோனுது
    பீட்ஸ் வேஸ்ட்
    ஜெயிலர் பெயிலர்
    பேசாமால் ரஜினி ரம்யா கிருஷ்ணன்
    ரித்விக் பையைனை வைத்து அருமையான குடும்ப காமெடி ஸ்டோரி பன்னி இருக்கலாம்
    இன்னும் ஆக்‌ஷன் அதுவும் ஒரு லாஜிக்கும் இல்லாத ஆக்‌ஷன்
    விக்ரம் படத்தை மறந்து ஜெயிலர் படம் பார்க்க போனால் விக்ரமே ஞாபகத்துக்கு வருது பெரும்பாலான இடங்களில் ஒரு சினிமா ரசிகனாக படத்தை உண்மையில் ரசிக்க முடியவில்லை
    அதிலும் பான் இண்டியா படம் பன்றேனு அவ்வளவு பெரிய பெரிய நடிகர்களை இப்டியா வீணடிப்பது
    சிவராஜ்குமார் சாமியார் போலவும்
    மோகன்லால் கோமாளி போலவும் ( டிரஸ் முடி )
    ஜாக்கிஷெராப்
    போர்வெல் போடும் ஊழியர் மாதிரியும்
    இந்த மூனு பேர்க்கு எதாவது ஒரு பெரிய கதை லாஜிக் இருக்கா ? அதுவும் இல்லை
    அனிருத் பாவம் படத்துக்கு பெரிய பில்டப் கொடுக்க முயற்சி செய்து அது படம் பார்ப்பவரின் காதை பதம் பார்த்தது மிச்சம் ஒரே இரைச்சல்
    இந்த இரைச்சலுக்கு நடுவில் தான் எனக்கு ஒன்னு தோனியது
    இந்த மிரட்டல் இசை (RR ) பில்டப்பு மட்டும் இல்லைனா இன்று இருக்கும் பல முன்னனி நடிகர்கள் ( கமலை ) தவிர காணாமல் போய் இருப்பார்கள்
    இந்த சவாலுக்கு எந்த நடிகர் தயார் 👈🏻👈🏻👈🏻👈🏻
    இசை இல்லாமல் ஒரு படம் நடிக்க யாருக்கு துணிவு இருக்கு
    அதிலையும் முதல் ஆளாக பரிசோதித்து பார்க்க கமல்ஹாசன்
    மட்டுமே வருவார்
    கமலை தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் ஒன்லி பில்டப் மட்டுமே
    உங்க ரசிகனை யோசிக்கவிடாமல் வைத்தால் தான் உங்களுக்கு வெற்றி வருமானம் புகழ் எல்லாம்
    ஆனால் கமல்ஹாசன் ஒரு ஒரு ரசிகனையும் யோசிக்க வைப்பார்
    என் ஆசை எல்லாம் எங்கள் தலைவரின் சக போட்டியாளரான
    திரு.ரஜினிகாந்த்தின் திரை முடிவு எப்ப இருந்தாலும்
    இதே சூப்பர்ஸ்டார் என்ற பெயரோடு விடை பெற வேண்டும்
    நல்ல கதையோடு
    நல்ல இயக்குனர்கள்
    ரஜினி சார்க்கு ஒரு நல்ல come back கொடுக்கவும் please
    Thanks
    R.Venkatesh
    South Africa

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +1

    அண்ணேஅண்ணன்பாலு அண்ணேபொய் சொல்லாதபொய் சொல்லாத அண்ணேநம்ம ஊரு நல்ல ஊரு

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +1

    Jailer Super movie sir ❤❤❤❤❤❤❤❤❤❤