அதிமுகவை ஒருங்கிணைக்க அசைன்ட்மெண்ட்டா ?பிரேமலதா ஓப்பனா பேசிட்டாரா ? Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #JeevaToday #premalathavijayakanth #stalin #edapadipalaniswamy #ops #dmdk #admk #dmk #bjp
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 61

  • @jeevatoday5887
    @jeevatoday5887  19 дней назад +7

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 18 дней назад +6

    நாம்.தமிழர்.வளர்ந்த
    காலம்.முடிந்துவிட்டது
    வாயல்கெடுத்துக்கொண்டார்

  • @LVlovevlogger
    @LVlovevlogger 18 дней назад +3

    நாகரீகமான பதிவு. வாழ்த்துகள்.

  • @seenivasans6789
    @seenivasans6789 18 дней назад +5

    தமிழ் மக்களின் மனதில் வாழும் நிரந்தர முதல்வர் விஜயகாந்த் ஒருவர் மட்டுமே பிரேமலதா தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் வாழ்க தேமுதிக வெல்க முரசு

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 18 дней назад +1

      பொழுது விடிந்தது கண்விழித்து
      பாருங்கள் நண்பரே.

  • @ssstv1319
    @ssstv1319 18 дней назад +2

    Good speech

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 18 дней назад +1

    அருமையான தேவையான பதிவு

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 18 дней назад +1

    நமது தமிழன் ஜீவா வாழ்க

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sidj2252
    @sidj2252 18 дней назад +6

    முதலில் தன் கட்சியை காப்பத்தணும்

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 18 дней назад +1

    👏👏👏👏👏👌🙌🙌🥰

  • @RameshRamesh-ux3rd
    @RameshRamesh-ux3rd 18 дней назад +1

    எல்லாம் ஒன்றாகத்தான்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 18 дней назад +9

    தம்பி ஜீவா ஐயா பாலச்சந்தர் ஐயா அய்யநாதன் கோடீஸ்வரன் போன்ற நேர்மையான நெறியாளர்களை அழைத்து நேரு நாள் எடுப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    அய்யயஹோ … ஒன்றிணைந்துவிடுமோ !!! நமக்கு கொடுத்த அசைன்மெண்ட் என்னவாகும் !! அடுத்த கட்சி ஏன் உதவ்வேண்டும், எப்படி அவ்வாறு துணை போகலாம் என்புத தான் தலையாய பிரச்சனையா ?

  • @aruldanny
    @aruldanny 18 дней назад +9

    .TAMILNADUL.ADMK.ÈPS.ten👌....OPS. Sasikala Oru Pothum SherKa motor😮😍😀

    • @sampathgopal6802
      @sampathgopal6802 18 дней назад

      அண்ணாரே இபிஎஸ் சசிகலா ஓபிஎஸ் சேர்க்காவிட்டால் பரவாயில்லை ஒரு நல்ல தலைமை அதிமுகவிற்கு வேண்டும் அது காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்த தலைமை எடப்பாடி ஆக இருக்கக் கூடாது என்பதுதான் மானத்தமிழர்களின் எதிர்பார்ப்பு

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 18 дней назад +3

    முதலில்..எடபாடி..தலைமைக்கு..தகுதியானரா..என்பதையே..பேசவில்லை

    • @narasimhana9507
      @narasimhana9507 18 дней назад

      அவர் தகுதியானவர் தான்.ஆகவே தான் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தார்கள்.கட்சி வெற்றி பெறாத காரணத்தால் தகுதி இல்லை என்று அர்த்தம் இல்லை.திமுக கூட அதிகமாக தோல்விகளை அடைந்தது.அப்போது எல்லாம் கருணாநிதியை தகுதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை.தேர்தலில் வெற்றி வரும்.

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 18 дней назад +2

    தேமுதிக எப்பவும் மாஸ்

  • @raisah8439
    @raisah8439 18 дней назад

    வணக்கம் ஜீவா டுடே ❤❤

  • @Selva-Selva
    @Selva-Selva 18 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 18 дней назад +4

    பண்ருட்டி கூட தான் ஓஹோன்னு இருந்தார்.

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 18 дней назад

    🌱✌️

  • @harisri7742
    @harisri7742 18 дней назад +1

    TN political BJP Edirpu Mattum than

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g 12 дней назад

    தேமுதிக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.
    ஜீவாவுக்கு எப்பவுமே தேமுதிக & அண்ணியார் மீது வன்மம்.

  • @prakashrv514
    @prakashrv514 18 дней назад +3

    ஜீவா அண்ணா நீங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் அஜித் விஜய் சீமான் சரத்குமார் கமலஹாசன் அன்புமணி ராமதாஸ் தொல் திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்த்அவர்கள் மற்றும் எத்தனை பேரு ஒரு கூட்டணியில் நீங்கள் சேர வேண்டும் அப்போது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சிகளும் பலம் குறையும் அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக தோல்வி அடைவார்கள்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 18 дней назад

      ஆம் நண்பரே நீங்கள் கொள்வது சாத்தியமில்லை என்றாலும் அது போன்ற ஒரு நிலைமை ஏற்பட இந்த ஆளும் கட்சிகள் விடுமா என்பது தான் கேள்வி குறி

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 18 дней назад +5

    Innuma eps ya nambureinga

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 18 дней назад +2

    ஓ...மாமனார் சொன்னதை தான் மருமகன் சொல்றானா, மண்டியிடாத மானம் 😂😂😂

  • @pasupathyr.9747
    @pasupathyr.9747 18 дней назад

    எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்து விஜய் தலைமைக்கு கூட்டணி அமைத்து தந்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது❤❤❤❤❤

  • @muthukumarv7791
    @muthukumarv7791 17 дней назад

    Admk mass

  • @muruganharish8136
    @muruganharish8136 18 дней назад +2

    இனி பிஜேபி யை தவிர்த்து
    Admk எந்த காலத்திலும் செயிக்க முடியாது

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 18 дней назад +1

    புதிய கட்சிகள் சாதா காட்சிகள் காளான்கள்.
    கமல் கட்சி மாதிரி.

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 18 дней назад

    அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
    விஜய்யோட ஜெயிப்பு தயங்காது
    தகதிமிதா

  • @AnbuchselvanAnbuchselvan
    @AnbuchselvanAnbuchselvan 18 дней назад +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு,

  • @harisri7742
    @harisri7742 18 дней назад

    Ivargal anaivarum BJP alliance

  • @RameshRamesh-ux3rd
    @RameshRamesh-ux3rd 18 дней назад

    ஓபிஎஸ் அண்ணா திமுகவில் பல கோடி சபதிவர் ஆனால் அண்ணா திமுகவை குறை சொல்லி வர்

  • @harisri7742
    @harisri7742 18 дней назад

    OPS , TTV , BJP Sleeper sells

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 18 дней назад +11

    ஊரு ரெண்டு பட்டா பிரேமலதா போன்ற கூத்தாடிகள் துணையோடு உலருவது சகசம்

  • @RameshRamesh-ux3rd
    @RameshRamesh-ux3rd 18 дней назад

    ஓபிஎஸ் பிஜேபி கூட்டுக் களவனி

  • @samayalseiyalaamvaanga881
    @samayalseiyalaamvaanga881 18 дней назад +1

    Eps onnum thaan . Nee DMK nakka pesara naye. Unakku assignment irukku

  • @P.MURUGESANP.MURUGESAN-r7f
    @P.MURUGESANP.MURUGESAN-r7f 16 дней назад +1

    ஒன்று சேர்ந்தால் பிரேமா விற்கு பெட்டி கிடைக்கும்

  • @user-me5dj4em7l
    @user-me5dj4em7l 18 дней назад

    😂😂😂